Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…

    • 3 replies
    • 1.1k views
  2. ''இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்'' தியாகுவுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை: ஈழம் இன்று? ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்…

  3. லண்டனில் வெளிவரும் சிங்களத்தூதுவராலயத்தால் சிங்கள அமைப்புக்களால் தனிப்பட்ட சிங்கள பத்திரிகை ஆசிரியரால் வெளியிடப்படும் ஆங்கில வார மாத பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை தமிழ் உறவுகளே தயவு செய்து புறக்கணியுங்கள். தமிழரைப்பற்றியும், போராட்டம் பற்றியும் அவதூறாகவே பொய்களை எழுதிவரும் இப்பத்திரிகைகளுக்கு தமிழ் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர ஆதரவு கொடுத்து பத்திரிகைக்கு உதவி செய்வது மிகபெரிய தவறு. எங்கள் வர்த்தகர்களின் காசில் எங்களுக்கெதிராக இலவசமாக ஆங்கில மொழியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை வர்த்தகர்களுக்கு சொன்னால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.நாங்கள் தான் விழிப்புடன் செயற்பட்டு அவர்களை ஒதுக்க வேண்டும். அந்த வர்த்தகர் நட்டப்பட்டு …

  4. வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல| -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்…

    • 2 replies
    • 944 views
  5. ஈழநாதம் நாளேட்டில் 25.01.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் தமிழருக்கு மட்டுமல்ல...! 'கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக பாரிய மனித அவலத்தைச் சந்தித்து வருகின்றபோதும் சிறிலங்கா அரசோ, சர்வதேச சமூகமோ எதுவித உயரிய நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றன" என்ற யாழ். மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்புடையவையே. ஆனால் இது குறித்துச் சிறிலங்கா அரசிடம் முறையிடுவதாலோ அன்றிக் குற்றம் சுமத்துவதினாலோ பயன் ஏதும் இல்லை. ஏனெனில் யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள இம் மனித அவலத்திற்குச் சிறிலங்கா அரசே காரணமாகும். ஒருவகையில் பார்த்தால் சிறிலங்கா அரசால் இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூடக்; கூறலாம். ஆகையினால் சிறி…

  6. ‘Dr’ R Jeyadevan (Self Appointed leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE ‘Dr’ R Jeyadevan (leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE I have just seen extracts, from a letter sent by a man called ‘Dr’ R Jeyadevan to Messers Jeremy Corbyn and John McDonnel, both Labour MPs, who are seeking the lifting of the ban on the LTTE in Britain, in a petition they have submitted to the government. This ‘Dr’ Jeyadevan appears to be opposed to such a move. His actions are surprising judging from his background. . I had not previously heard of…

  7. சரி இதோ குறுக்ஸ் அண்ணாச்சி போப்கானோட வந்துட்டார் :P 'மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை....." -சபேசன் (அவுஸ்திரேலியா)- வாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென் தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீதுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி…

  8. அது ஒரு நடுத்தர அளவு விமானப்படைத் தளம்.... இன்னமும் இருள் விலகாத நேரம்... ...முக்கிய செய்தி ஒன்றைக் கொடுக்கிறார் படைத்தள தகவல் தொடர்பு அதிகரி ஒருவர். ... தகவலின் படி ஒரு முக்கிய ஒப்பிரேசனுக்காக ... மிகுதியைப் படிக்க http://www.tamilnaatham.com/advert/2007/jan/20070120/PARA99/ http://www.tamilnaatham.com/advert/2007/jan/20070120/PARA/

    • 4 replies
    • 1.3k views
  9. புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ? சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்…

    • 11 replies
    • 2.2k views
  10. ""பாய பதுங்கும் புலிகள்...."" இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் பாரிய திட்டமிடலுடன் திரளாக பல பட்டாலியன் படையணிகளோடு களமுனையை திறந்து சமராடி அந்த பகுதியை ஆக்கிரமிக்கின்ற பொழுது அதை அதற்கமைவாக தக்க வைத்து கொள்ள வேண்டும். அதற்காண விநியோகங்கள் தடையின்றி நிகழ்த்த படவேண்டும் அப்பொழுதுதான் அந்த படைகளின் இருப்பை நிலை நிறுத்தி கொள்ளலாம் ஆனால் அது சாத்தியமா என்பதுதான் கேள்வி...? விடுதலைப் புலிகள் விட்டு வெளியேறிய பிரதேசங்களை பல உயர் படையணி கட்டளை தளபதிகள் விசேடமாக அங்கு பணியாற்றி அந்த பிரதேச வேறுபாடுகள் சாதக பாதக வழிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து பார்த்தறிந்து வடக்கு நோக்கி திரும்பியிருந்தார்கள். இவை முன்கூட்டியே தேசிய தலைமையினால் ஒருங்கிணக்கப்பட…

  11. Monday, 15 January 2007 கிழக்கை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன. …

  12. ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கம் சமூக சக்திகள் பற்றிய விவாதத்திற்கான முன்னோடிக் குறிப்புக்கள் உயிர்ப்பு சஞ்சிகையில் வந்த நீண்டதொரு கட்டுரையில் இருந்து......... http://www.noolaham.net/library/books/02/133/133.pdf

  13. ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை, இந்த வருடம் இலங்கைக்குள் பாயவுள்ள பெரும் தொகையான பிரித்தானிய முதலீடுகள், பழம்பெரும் இந்திய நிறுவனமான டாடா இலங்கையில் உள்ள தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவமொன்றை வாங்க உள்ளதாக வந்துள்ள செய்திகள் எமது போராட்டத்தில் அடுத்து வரவிருக்கும் செங்குத்தான வளைவுகளை முன்னறிவிக்கின்றன. வாகரை மோதல்களின் முடிவு கிழக்கில் ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு வழிகோலலாம் என்பதால் கருணா குழுவுடன் முழு அளவிலான ஒரு யுத்த நிறுத்ததை மேற்கொள்வதன் மூலம் கிழக்கில் தமிழர் தரப்பு இன்னொரு வடிவத்தில் பலத்தை இழந்து விடாது தக்கவைப்பதே வன்னி பெருநிலபரப்புக்கு கூடுதல் பலத்தை தரும். இல்லையெனில் கிழக்கில் தமிழர் மூன்றாம் சிறுபான்மையாகி எந்த காலத்திலும் எம்ம…

  14. "'''புலிகளின் குறியும் அரசின் குழப்பமும்"" அமைதி கிழித்தொரு அதிரடி தாக்குதல் மிக விரைவில் நடந்தேறும் அதில் எந்த ஜயபாட்டுக்குட் இடமில்லை. புலிகள் தமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபித்து காட்ட வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள் அத்தோடு மக்;களின் கொந்தளிப்பு அவர்களின் தாங்கென்ன துயரங்களை துடைக்கவேண்டும் அதற்கமைவாகவே அவர்கள் தமது படையணிகளை மறுசீரமைத்து பல புதிய படையணிகளை உருவாக்கி பரிச்சார்த்த நகர்வுகளையும் ஒத்திகைகளையும் நடாத்தி இருந்தார்கள் . அன்மைகாலமாக பல படையணிகள் பயிற்சி பெற்று வெளியேறுவதென்பது எதை குறிக்கிறது என்பதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உள்ளாந்த அர்த்தம் எதுவென அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்த இடத்தில் சில உதரணங்களை…

    • 10 replies
    • 3.3k views
  15. ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் [புதன்கிழமை, 18 ஒக்ரொபர் 2006, 18:24 ஈழம்] [தெ.சந்திரநாதன்] "பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது. ஏற்கப்பட்ட இழப்பு 102, கடுங்காயம் 150-ற்கும் மேல். இதற்கு மேலாக எந்தத் தகவலுமே வெளிவருவதில் சிறிலங்காவுக்கு உடன்பாடில்லை. இழப்புக்கள் குறித்த தகவல்களுக்கு சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே இரும்புத் திரையிடப்பட்டது. ஆம், இழப்பு அத்தகையது. கடுங்காயங்களுக்கு உள்ளானோர் என வர்ணிக்கப்பட்டோர் கொழும்பு மற்றும் குருநாகல் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட, "சுமார…

  16. "கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ளி என் கடன் பாணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும். முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html

    • 0 replies
    • 1.2k views
  17. 22ம் திகதி ஒப்பந்தம் முடிவு.

  18. சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பாதுகாப்புச் செலவு: மைத்திரிபால சிறிசேன. அதிகரித்த பாதுகாப்புச் செலவும் இடம்பெற்று வரும் போரும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளதாகவும் ஓவ்வொரு தடவையும் ஏவப்படும் பல்குழல் எறிகணைகள் நூறு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்களை நாட்டில் இழக்கச் செய்வதாகவும் மூத்த அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: அரசு இராணுவ நடவடிக்கையில் ஆர்வம் கொண்டு உள்ளது. எனினும் இறுதித்தீர்வு அரசியல் வழிகளிலேயே எட்டப்பட முடியும். பல்குழல் எறிகணை செலுத்திகளின் தாக்குதலை பார்க்கும் போது எமக்கு திரிலாக இருக்கலாம். ஆனால் அதற்கு நாம…

  19. திசைமாறிய திருமலையின் தலைவிதி -சி.இதயச்சந்திரன்- தினச் செய்திகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு கொதிநிலைப் பிரதேசமாக மாற்றமடைந்து வெடிப்பு நிலையிலுள்ளது திருகோணமலை. தமிழ் மன்னர்களும் பூனைக்கண் அந்நியரும் ஆண்ட வளமிக்க பூமி, ஆக்கிரமிப்புக் கரங்களுள் சிக்கி சின்னாபின்னமாகிறது. கிழக்கில் அம்பாறை அபகரிக்கப்பட்டு, சேருவில பிரிக்கப்பட்டு மகாவலி ஆற்றுப் படுக்கையின் தமிழ் எல்லைக் கிராமங்கள் அகற்றப்பட்டு, தமிழின நிலச் சிதைவு சிறிலங்காவின் இறையாண்மைக்குள் நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதனை இப்படியே ஏற்றுக் கொண்டு அரசு தரும் சில்லறைகளை கையேந்தி வரவேற்கும் இழிநிலையை நியாயபூர்வமாக்க இன்னுமொரு கிழக்குத் தலைமை எமக்குத் தேவையா? அரசோடு இணைந்துள்ள தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள…

  20. அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் 05/01/2007 * இன்று 7 ஆவது நினைவுதினம் -அப்பாத்துரை விநாயகமூர்த்தி- மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(05/01/2007). இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கி.இ அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார். …

  21. மன்னார் எண்ணெய் வளத்தை ஆராய உலக அளவில் ஏலம். மன்னாரில் எண்ணெய் வளம் பற்றி ஆராய உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது. மன்னார் கரையோரப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னோட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பகுதியில் ஆழ்கிணறு தோண்ட எதிர்வரும் மே மாதம் உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடாவிலிருந்து உனவத்துன வரையுள்ள 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாரிய அளவு பெற்றோலியமும் இயற்கை வாயுவும் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. www.puthinam.com

  22. சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 06:04 ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவ…

  23. தேசத்தின் குரலின் மேடைப்பேச்சுக் கலை. - கி.செ.துரை (நன்றி : அலைகள்) அறிஞர் அண்ணா போல எளிமைப்படுத்தி பாமர மக்களுக்குள் கச்சிதமாக எடுத்துச் சென்றது அவருடைய மேடைப்பேச்சுக் கலைதான். தமிழீழ தேசத்தில் பொருள் நிறைந்த தேச விடிவு தேடும் குரலுக்கான உயர் விருதைப் பெற்றிருக்கிறார் தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஆகவேதான் அவருடைய மேடைப் பேச்சுக்களின் சிறப்பைச் சீர்தூக்குகிறது இக்கட்டுரை. ஒரு மனிதன் வாழ்வில் செய்த சாதனைகள் எப்படிப்பட்டவை என்பது அவர் இறக்கும்போது வரும் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படும் என்று கூறுவார்கள். அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த சிந்தனைவாதி என்ற சிறப்பை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் இங்கிலாந்தின…

  24. முகாமைப் படுத்தப்படும் சிறிலங்கா பணமாற்று விகிதம் முடிவுக்கு வரும். சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதலுக்கு அமைய முகாமைத்துவப் படுத்தபட்டிருக்கும் சிறிலங்காவின் பண மாற்று விகிதம் சந்தை நிலவரப் படி மாற்றப்பட உள்ளது.இது நிகழ்ந்தால் சிறிலங்கா ரூபாயின் பெறுமதி இன்னும் கீழே செல்லும். Sri Lanka to withdraw 'exchange control' measure in March January 03, 2007 (LBO) – Sri Lanka will withdraw from March 31, a controversial cash deposit requirement aimed at limiting imports, which drew censure from the International Monetary Fund as an exchange control measure, a top official said. A 50 percent margin requirement was imposed on a set of goods define…

    • 0 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.