எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள் இன்று குளோபல் தமிழ் செய்தியாளர் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழி மறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். …
-
- 4 replies
- 889 views
-
-
செம்மணிப் படுகொலைகளும், புதைகுழிகளும், கிரிசாந்தி குமாரசாமியின் நினைவுகளும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி எவரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் திகதியே, இலங்கை அரச படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொ…
-
- 0 replies
- 812 views
-
-
மரணத்தின்போதும் எதிர்ப்பை வெளிப்படுத்திய பூரணலட்சுமி! 28வது ஆண்டு நினைவு "ரகு இல்லையெண்டதால வாறத நிப்பாட்டியிடாதீங்க: எங்கட வீட்டுக்குத்தான் முதல் முதல் வந்தனீங்கள். தொடர்ந்து வராமல் விட்டிடாதீங்க" - வீரச்சாவடைந்த ஒரு மாவீரரின் வீட்டுக்குப் போனபோது அவனது தாயார் பூரணலட்சுமி அழுகையினோ டே ஒரு போராளியிடம் விடுத்த வேண்டுகோள் இது. அந்தப் போராளியிடம் "இந்தாங்க இவன் ரகுவை இயக்கத்துக்கு கூட்டித்துப்போங்க" என்று மகனின் கையைப்பிடித்து ஒப்படைத்தவர் அவர்.குடும்பத்தின் ஒரேயொரு ஆண்மகன் ரகு. அவனுக்கு இரு அக்காமார் இருந்தனர்.இருவருக்கும் திருமணமாகவில்லை. எனினும் தன்மகனைக் குடும்பத்துக்காக உழைக்காமல் இனத்துக்காக அனுப்பி வைக்கிறாரே என்று அந்தப்போராளி வியந்தார். ஓரிரு நாட்களில் …
-
- 0 replies
- 778 views
-
-
துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி... // துவாரகாவின் பெயரால் நவம்பர் 27 (2023) அன்று வெளிவந்திருக்கும் வீடியோவில் இருப்பது துவாரகா அல்ல. நான் அறிந்தவரையில், இயக்கப் பணிகளில் இருந்த துவாரகா இறுதிப் போர்க்காலத்திலே தியாகச்சாவு அடைந்துவிட்டார். துவாரகா மற்றும் அவரது அப்பாவின் பெயர்களால் முன்னெடுக்கப்படும் 'மோசடி' நடவடிக்கைகள், கடுமையான கண்டனத்திற்குரியவை. அவை தனியாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை. துவாரகாவின் பெரியப்பாவின் மகன் (கார்த்திக் மனோகரன்) டென்மார்க் நாட்டில் இருக்கிறார். மரபணுப் பரிசோதனை மூலம் உண்மையான துவாரகாவை அடையாளம் காணக்கூடிய பொறிமுறைக்குத் தனது தந்தையும் தானும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். துவாரகா பெயரில் வரக…
-
- 12 replies
- 1.6k views
-
-
அடுத்த நூற்றாண்டின் யுத்தங்கள் நீர் தொடர்பாகவே இருக்கும் - இஸ்மாயில் செரகேல்டின், உலக வங்கியின் உப தலைவர் 1995 (1) விவசாயம், அதிகரிக்கும் குடித்தொகை, சக்தி உற்பத்தி, காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்படும் அதிகரித்த தேவைகளினால் தண்ணீர் பற்றக்குறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது (2). 2007 ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள் அல்லது பூமியில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வசிப்பதாக கணிப்பிடப்பட்டிருந்தது (3). மேலும் 2025 அளவில் 1.8 பில்லியன் மக்கள் முழுமையான நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் வசிப்பார்கள் என்றும் உலக குடித்தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தண்ணீர் தட்…
-
- 0 replies
- 477 views
-
-
-
- 7 replies
- 2.1k views
-
-
போர்க்காலத்தில் இயல்பான வழக்குடைய இலக்கணச் சொற்களிலேயே பெருவீதமான பாடல்கள் வெளிவந்தன. மிகச்சொற்பமான பாடல்களே வட்டார வழக்குச் சொற்களையும், காலச்சூழல் அமைவுச் சொற்களையும் கொண்டமைந்தன. உதாரணமாக இன்றைய காலத்தில் 'நன்றாக உள்ளது' என்பதற்கு 'சட்டப்படி' எனச் சொல்வர். இது காலச்சூழல் அமைவுச் சொல். அக்காலத்தில் 'அந்தமாதிரி' என்பர். இதை வைத்தும் ஈழப்பாடலுண்டு. இப்பதிகையிலே ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த பாடல்களில் 'எங்கட', 'நம்மட' போன்ற சொற்கள் உள்ளடங்கும் பாடல்களை நோக்கலாம். சினிமாவும், போரல்லா இலக்கியமும் என அதிகமான உள்ள இக்காலத்தில் இவ்விதமான பதிவுகளுக்காக தேடலும், நினைவுப் பதிவும் மிக அவசியமாம். ஆயிரமான ஈழப்பாடல்களில் 'எங்கட', 'நம்மட' எனும் சொல் இடம்பெறும் பாடலைக் க…
-
- 0 replies
- 614 views
-
-
பட்டையைக் கிளப்புகின்றது யாழ்ப்பாணத்துப் பொம்பிளை மேளம்…… போட்டிக்கு அடித்து துாள் கிளப்பும் காட்சி இன்று ஆண்களுக்கு நிகர் சமமாக வழர்ந்து வரும் பெண்கள் பல சாதனைகளக்கும் சொந்தக் காறர் ஆகின்றனர் அந்த வகையில் யாழில் இந்தப் பெண்களின் முன்னகர்வு பலருக்கு முன் உதாரணம் ஆவதுடன் சமூக வளர்ச்சியின் நல் உதாரணமாகும்.https://youtu.be/v21q0aTWJ5Q
-
- 4 replies
- 845 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்தில் உதித்த ஜொனி மிதி வெடிகள்.! Last updated Mar 12, 2020 1987 ஐப்பசி 10. இந்தியப் படையுடன் போர் தொடங்கிவிட்டது. அடுத்தநாள்; கொக்குவில் பிரம்படி வீதியில் இருந்த தலைவரின் பாசறையை இலக்கு வைத்து, இந்தியப் படையின் சிறப்புக் கொமாண்டோக்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனாலும் தலைவர் தனது பாசறையை இடம் மாற்றிக்கொண்டார். ‘ஒப்பறேசன் பவான்’ என்ற பெயரில் புகழ் பெற்ற யாழ்ப்பாணச் சமரை இந்தியப் படைகள் தொடர்ந்தன. “ஓரிரு நாட்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்” என்றார்கள் இந்தியத் தலைவர்கள். ஆனால் ‘யாழ்ப்பாணச் சமர்’ ஒரு மாதம் நீடித்தது. போரைத் தொடர்ந்து வழிநடாத்துவதற்காக தலைவர் தளத்தை …
-
- 0 replies
- 842 views
-
-
இந்த உண்மையை பலரும் பல்வேறு வடிவங்களில் திரிக்கின்றனர். அதன் உச்சமாக சுமந்திரன் என்பவர் இனச்சுத்திகரிப்பும் என்றார். அதற்கும் இங்கு வாக்காளத்து வாங்கியோர் உண்டு. பிபிசி :முஸ்லிம் மக்கள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன ? பிரபாகரன் பதில் : முஸ்லிம் மக்கள் தனித்துவப் பண்பாடுடைய ஒரு இனக்குழு என்ற வகையில் அவர்களது பிரச்சினை அணுகப் படவேண்டும் . முஸ்லிம் மக்களின் தனித்துவம் , நில உரிமைப்பாடு பேணப்படும் அதே வேளை , அவர்கள் தமிழ்மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக , அரசியல் பொருளாதார வாழ்வை சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம் . சிங்களப் பேரினவாதிகளும் , சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே வேற்றுமை யையும் விரோதத்தையும் வளர்த்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள். அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.
-
-
- 17 replies
- 1.4k views
- 2 followers
-
-
-
- 0 replies
- 570 views
-
-
-
இன்று ஆடிப்பிறப்பு – ஈழ தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை.! கவிஞர் தீபச்செல்வன் ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழ தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. சூ…
-
- 3 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோண்டாவில் கந்தர்வளவு ஸ்ரீ மஹாகணபதி கோவில் தீர்த்த திருவிழா பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கட்டுடை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஒலுவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 468 views
-
-
-
வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும். ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்) வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசா…
-
- 0 replies
- 695 views
-
-
‘பாலை நிலமாகும் யாழ்ப்பாணம்’ May 8, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “வலு கெதியில யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று சில ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள் சூழலியலாளர்கள். இது சீரியஸான உண்மையே. ஆனால், யார்தான் உண்மையை மதிக்கிறார்கள்! பாலையாகினால் என்ன? சோலை வரண்டால் என்ன? கிடைப்பது பொக்கிஷம். எடுப்பதையெல்லாம் அதற்குள் எடுத்துக் கொள்வோம் என்று பனைகளை வெட்டுகிறார்கள். மணலை அகழ்கிறார்கள். காடுகளை அழிக்கிறார்கள். போதாக்குறைக்கு கடலோரங்களையும் களப்புக் கரைகளையும் கூடத் தங்கள் இஸ்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு வளமான செம்மண் தோட்ட நிலங்களையெல்லாம் கடைகளுக்கும் குடியிருப்புகளுக்குமாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.imeem.com/engineer2207/music/cm...om-nanba-nanba/
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழத்தின் நினைவுகள் - பகுதி 6 ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்…
-
- 0 replies
- 2.4k views
-
-
இலங்கை படையில் இணைக்கப்பட்ட வீராங்கனைகளை பயிற்சியின் போது இராணுவ பயிற்சியாளர்கள் துன்புறுத்துவதாக வெளியான வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது இந்த வீடியோ காட்சிகள் யூடிப்பில் வெளியான நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு அநுரதபுரத்தில் வைத்து புதிதாக இணைக்கப்பட்ட பெண் சிப்பாய்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவத்தில் தண்டனைகள் இருக்கின்ற போதும் குறித்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட தண்டனையை போல உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு இராணுவ தளபதி உத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையை பொறுத்த வரை கிராமப்புறங்களில் நாய் இல்லாத வீடே கிடையாது என்றெ சொல்லலாம்.நகர் புறங்களில் வளவுகளுடன் வீடுள்ளவர்களில் கணிசமானவர்களின் வீட்டிலும் நாய் வளர்பை பார்க்கலாம்.மாநகர் என்று பார்த்தால் அங்கு நாய்கள் வளர்க்கக் கூடிய சூழ்நிலைகள் இல்லாததால் ஓரிரு வீடுகளைத் தவிர மற்றைய வீடுகளில் நாய் வளர்க்க மாட்டார்கள். ஒரு சில வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வெளிநாடுகளில் பாணியில் வளர்ப்பார்கள்.எமது ஆட்களுக்கு ஒன்றுக்கு இரண்டுக்கு போறதை கழுவுறது துடைக்கிறதென்றால் மூஞ்சையை சுழிப்பார்கள். வெளிநாடுகளில் பலரும் நாய்கள் வளர்க்கிறார்கள்.அந்த அந்த நேரத்திற்கு வெளியே கொண்டு போய் ஒன்றுக்கு இரண்டுக்கு விடுவார்கள்.ஆட்கள் நடமாட்டமாக இருந்தால் சுடச்சுட எடுத்துக் கொண்டு போவார்கள்.எவர…
-
- 30 replies
- 4.6k views
-
-
புலிகளின் உள் கட்டமைப்பு கடற்புலிகள் Thamileelam Naval Auxiliary Force (Thiruvady, Navarasan, Johnson and Maravan) Thamileelam Coast Guard Auxiliary Force Oscar Auxiliarist Force வான்புலிகள் மாலதி படையணி (பெண்புலிகள்) சோதியா படையணி (பெண்புலிகள்) அன்பரசி படையணி (பெண்புலிகள்) சிறுத்தைகள் கரும்புலிகள் கடற்கரும்புலிகள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி ஜெயந்தன் படையணி சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இம்ரான் பாண்டியன் படையணி இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி எல்லைப் படை துணைப்படை வ…
-
- 19 replies
- 3.5k views
-
-
--->வல்வை குமரன்(தேவரண்ணா...) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உலகின் பல நாடுகளாலும் பேசப்படுகின்ற ஒரு அமைப்பாக விளங்குகின்றது. தரைப்படை,கடற்படை,விமானப்படை என முப்படைகளையும் வைத்திருந்து பல்வேறு கட்டுமானங்களோடு தமிழீழ மண்ணில் ஆட்சி செலுத்த முடிந்ததென் றால் இந்த இயக்கம் கட்டி எழுப்பப்பட்ட வரலாற்றை நாம் அறிய வேண்டும். தேசியத்தலைவர் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மாபெரும் அமைப்பாக மாற்றினார் என்றால் அதற்கு அத்திவாரக் கற்களாக, அத்திவாரமாக ஆரம்ப காலத்தில் செயற்பட்டவர்கள் தமிழக உறவுகள் தான் என்பதை நாம் என்றுமே மறந்துவிட முடியாது. 1982 காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் பேபி சுப்பிரமணியம் என அழைக்கப் பட்டவருமான பேபி அண்ணா தமிழக…
-
- 0 replies
- 806 views
-
-
'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ''தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையைத் தவிர, ஏனைய அனைத்து கொள்கைகளையும் நான் இன்றும் பின்தொடர்ந்து வருகின்றேன்," என, முல்…
-
- 0 replies
- 408 views
- 1 follower
-