Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ‎இந்த நாடு‬ ஒரு அழியும் நாடு இந்த நாட்டை நான் ஒருபோதும் ‎ஆசீர்வதிக்க‬ மாட்டேன் இலங்கை நாடு ஒரு ஜனநாயக நாடோ, இறமை உள்ள நாடோ இல்லை. ஜனநாயக நாடு என்றால் இன விகிதாசர அடிப்படையில் பொலிஸ், படையினர், நீதித்துறை ஆகியன இருக்கவேண்டும். ஆனால் இங்கே அது கிடையாது. மேலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்போது வேறு நாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இந்த நாடு இறமை உள்ள நாடும் இல்லை. 1983 இனக்கலவரத்தினால் என்னுடைய சகோதரன் புத்திசுவாதீனத்தை இழந்தார். சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் தமிழர்களுக்கு ஒரு நீதியுமே இங்கு வழங்கப்படுகின்றது,தமிழருக்கு நடந்தால் அவற்றுக்கு இழப்பீடு என்பதே கிடையாது. இந்த நாடு அழியும் ஒரு நாடு. இந்த நாட்டை நான் ஒருபோதும் ஆசீர்வதிக்கப்போவதில்லை பாதிக…

    • 0 replies
    • 558 views
  2. இந்த பாடலுக்கு மிக ஆழமான வரலாறு உண்டு. ஒரு தேசிய இனத்தின் கனவை அந்த இனத்தின் ஆணையை ஏற்று, ஈகையும் வீரமும் ஓர்மமும் கொண்ட புலிகள, எலியாய் இருந்த தமிழினத்தில் உதித்து தமிழீழம் என்ற சகல அரசு பிரிவுகளும் கொண்ட நாட்டினை செதுக்கிய கதை இந்த பாடலில் உண்டு. மனிதரின் காலம் சிறியது ஆனால் வீரர்களின் காலம் நீண்ட வரலாற்றில் நிலைப்பது.

  3. இந்த வருடம் மட்டும் 3546 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 8370 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர் Only within few days of this year, more than 3500 innocent civilians are feared killed and more than 8300 were severely injured, according to Tamil National network's file records.This amount may be more since many deaths are not recorded. Full report:More than 3546 Civilian are feared killed by Sri Lanka this year only

  4. இந்தக் கானொளியை 02.02.2009அன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலை முன்பாக காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது Sony170 Camera மூலம் ஒளிப்பதிவு செய்தேன். எனது ஊடக வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானதும் எனது வாழ் நாளில் மறக்க முடியாததும் தெய்வாதீனமாக நான் உயிர் தப்பியதுமான இந்தக் காணொளியை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கிறேன். ஏற்கெனவே உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 06.02.2007 அன்று நள்ளிரவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது வைத்தி…

  5. இந்தக் கிழமை இங்கிலாந்து எங்கும் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் முன் கவனயீர்புப் போராட்டம் BOYCOTTERS RESTART CAMPAIGN IN NEW YEAR! Human rights campaigners at Act Now are launching their boycott pickets for the new year this coming weekend (16th & 17th January). Act Now claim that this is a 'Year of Decision' for activists if they want to influence events in Sri Lanka. They are therefore calling upon the diaspora and their supporters to re-double their efforts in support of the campaign to pile pressure upon Sri Lanka to accept a political settlement for the Island. Last year they launched an 'Economic War' strategy consisting of Boycotts e.g. of Sri…

  6. இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்? Editorial / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:31 Comments - 0 -ஜெரா போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் உடலியல் தாக்கங்களும், இன்னமும் 80 ஆண்டுகளுக்கு நீடிக்குமன, சமூகவியல் ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தொடர்பு அறாத துயரம் பற்றிப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது. அதிலும், சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று (10) அனுஷ்டிக்கப்பட்ட பின்னணியில், இவர்களின் துயரங்களைப் பதிவுசெய்வது முக்கியமானது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், இத்தினம் அனுஷ்டிக்…

  7. போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுட பேரவலத்தை இனி வரும் நாட்களின் நினைவேந்துவோம். எனவே இந்த நாட்கள் கனதியானவையாக, தியாகக் கொந்தளிப்புள்ளவையாக இருக்கும். பொழுதுகள் வலிக்கும். “இண்டைக்குத்தான் அவர் செத்தார்… “ “இண்டைக்குத்தான் நான் காயப்பட்டனான்…” “இண்டைக்குத்தான் ஆமியிட்ட சரணடைஞ்ச நாங்கள்.. .” “இண்டைக்குத்தான் என்ர பிள்ளைய ஆமியிட்ட குடுத்தனான்…” என நீளும் நினைவுப் பேச்சுக்களில் மாத்தளன் – புதுமாத்தளன், வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இடங்களும் கட்டாயமாக இருக்கும். ஆனால் இந்நினைவுகள் நிலைத்துநிற்கக்கூடியவையல்ல. காலவோட்டத்தில், நினைவுமங்கும். காட்சிகள் மாறும். ஆட்சிகள் மாறமாற முள்ளிவாய்க்கால் வருடத்துக்கு ஒரு முறை மட்டும் தூ…

    • 2 replies
    • 611 views
  8. இந்தச் செய்தி உண்மையா? சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் சில அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான விசாரணைகள் (கண்துடைப்பு) நடந்து வருவதும் பலரும் அறிந்ததே. ஆனால் அந்தச் சம்பவத்தில் இறந்த இளைஞர்களின் உறவினர்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு செய்தி சொல்கிறது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய விரும்பகிறேன். செய்தி உண்மையாயின் பல கேள்விகள் எழும். அதனால் தாயகத்தில் குறிப்பாக திருகோணமலையில் உள்ள உறவுகள் யாராவது இது தோடர்பான மேலதிக தகவல்களை தந்துவ முடியுமா?

    • 2 replies
    • 1.4k views
  9. அனைத்துத் தமிழரிற்காகவும் தமிழரின் பெயரில் ஆனது தான் எமது போராட்டம் என்ற அடிப்படைக்கமைய, எமது போராட்த்தின் இன்றைய தேவை குறித்த ஒரு பார்வையாக அமைகிறது இப்பதிவு. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தவர்களின் பிடரிகளைப் பொல்லுகள் பிளந்தபோதும், 1956(150 தமிழ் உயிர்கள்), 1958(300 தமிழ் உயிர்கள்), 1977(300 தமிழ் உயிர்கள்), 1981(பல்லாயிரம் தமிழ் நூல்கள்;), 1983 (3000 தமிழ் உயிர்கள்) என சிங்கள வெறியாட்டங்கள் தொடர்ந்தபோதும், நிராயுதபாணிகளாக, ஏதிலிகளாக, மோட்டார் வண்டியின் மின் விளக்கைப் பார்த்த முயல்களாக தமிழர்கள்--எமக்கு முந்திய சந்ததியினர்--நின்றபோது, ஆயதப் போராட்டத்தின் தேவை மட்டும் அன்றி அது வீரியம் பெற்று வளரவேண்டியதன் அவசியமும் நன்குணரப்பட்டது. உணர்வு செயலாக்கப்பட்டு, …

    • 6 replies
    • 2.3k views
  10. இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர். A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.

  11. டிக்ஸிட்டன் பேட்டி பாகம்-1= பாகம்-2= தளபதி கல்கட் பாகம்-1= பாகம்-2= பாகம்-3= தளபதி ஹர்க்கிரத் சிங் பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5

  12. களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?

    • 3 replies
    • 1.1k views
  13. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்யாழ். ‘முரசொலி’ மீது கொண்ட மோகம்! October 17, 2020 1987 அக்டோபர் 10ஆம் திகதி. யாழ். ‘முரசொலி’ பத்திரிகைக் கட்டிடத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதன் நினைவாக முரசொலிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முதன்மை ஆசிரியராகவுமிருந்த திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரை, முரசொலி பத்திரிகை நிறுவனம் தகர்ப்பு நினைவாக பதிவிடப்படுகின்றது. இவர் கனடாவிலிருந்து 1991 முதல் வெளிவரும் ‘தமிழர் தகவல்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1987 அக்டோபர் 10ஆம் திகதி – தமிழுக்கு அந்த வருட புரட்டாதி மாத கடைசிச் சனிக்கிழமை. அதிகாலைவேளை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் பூமியை ஆக்கிரமித்திருந்த …

  14. 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ் 12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம் 13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு 14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி 15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம் 16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம் 17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம் 18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம் 19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை) 20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி 21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை 22) 20.10.1987 - மன…

  15. இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்) இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர். இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரு…

  16. இந்திய இராணுவம் நிகழ்த்திய முதல் படுகொலை – நினைவேந்தல் அனுஷ்டிப்பு! யாழ்ப்பாணம் – கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34ம் ஆண்டு நினைவேந்தல் பிரம்படி பகுதியில் இன்று (12) காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டது. குறித்த நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். 1987ம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் நிகழ்த்திய படுகொலைகளில் முதன் முதலாக அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி மற…

  17. May 20th, 2010 on 7:16 pm http://www.osai.tk Sri Lanka guilty of Genocide “Every indicia of genocide is satisfied by the conduct of successive Sri Lankan governments, the oppression accentuated in intensity by the present government which has unleashed immense terror through its armed forces on a people in the name of suppression of terrorism. says Professor Sornarajah, Pierre Genest Visiting Professor, Osgoode Hall Law School, York University, Thursday, May 20, 2010 Sign the Petition for IIFA Change Venue of Bollywood IIFA awards from Sri Lanka. http://www.change.org/petitions/view/change_venue_of_bollywood_iifa_awards_from_sri_lanka PASS THIS…

    • 0 replies
    • 822 views
  18. இந்திய வேட்டை-2: குழைக்காட்டுப் படுகொலைகள் விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையால் யாழ். குடாநாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை எழுந்தது. இந்தநிலையில்தான் இலங்கை வான் இறைமையை முற்றாக மீறிக்கொண்டு இந்திய ‘மிராஜ்’ ரக விமானங்கள் பேரிரைச்சலுடன் பறந்து வந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வீசிவிட்டுச் சென்றன. 1971 ஆம் ஆண்டு இந்தியபாகிஸ்தானியப் போருக்குப் பின் முதற் தடவையாக இந்திய விமானப்படை 1987 ஆம் ஆண்டு தமது நாட்டின் ஆளுமைக்குட்பட்ட வான்பரப்பை அத்து மீறி உள்நுழந்தமை இலங்கைக்கு கிலியை ஏற்படுத்தியது. இ…

  19. மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள். அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.

  20. இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்! தி.வழுதி வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி. "புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - ச…

  21. இயற்கைத் துறை­மு­கத்­துடன் கூடிய, திரு­கோ­ண­ம­லையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு மீண்டும் ஒரு சர்வ­தேச காய்­ந­கர்த்­தல்கள் ஆரம்பமாகி­யுள்­ளன. திரு­கோ­ண­ம­லையைத் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு அமெ­ரிக்கா நீண்­ட­கா­ல­மா­கவே முயற்­சித்து வந்­தது. அதனைத் தடுப்­ப­தற்­கா­கவும், இலங்­கையில் அதி­க­ரித்து வந்த அமெ­ரிக்கத் தலை­யீட்­டுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் விதத்­திலும் தான், 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி இலங்­கை­யுடன் உடன்­பாடு செய்து கொண்­டது இந்­தியா. அந்த உடன்­பாட்­டுக்கு அமைய, இந்­தி­யாவின் நலன்­களைப் பாதிக்கக் கூடிய வகையில், வேறெந்த நாட்­டுக்கும், திரு­ கோ­ண­மலை உள்­ளிட்ட இலங்கையின் துறை­மு­கங்­களை இரா­ணுவத் தேவைக் குப் பயன்­ப­டுத்த அனு­ம…

  22. இந்தியாவின் கொழும்பு பயணத்தின் பின்னர் - வன்னியில் பொது மக்கள் மீது கடும் தாக்குதல் திகதி: 25.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] நேற்றைய தினம் கொழும்பிற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சென்று திரும்பியதன் பின்னர் இன்று வன்னியில் கடுமையான தாக்குதல்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ளது. இதுவரை எமக்கு கிடைத்த செய்திகளின் படி இன்று காலையில் இருந்து கடுமையான விமானத் தாக்குதல்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. குறைந்தது 16 தடவைகள் விமானங்கள் வன்னிப் பகுதி மீது கடுமையான தாக்குதலை இதுவரை நடத்தியுள்ளன. அத்துடன், தரை வழியான தாக்குதல்களும் மிக மோசமாக நடத்தப்பட்ட…

  23. இந்தியாவின் பல்டி.நாம் என்ன செய்யப் போகிறோம்? ஈழத் தமிழர்கள் நிலை மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நிலையும் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.இந்திய மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ள ஆரம்பித்த நிலையில், சிலர் இன்னமும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து மத்திய அரசுடனான மயக்கத்தில் இருந்து வருகிறார்கள். தமிழர்களின் முழு உணர்வுகளையும் புறக்கணித்து இந்தியா இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. புத்தன் பிறந்த மண்,அகிம்சை பேசிய மண்,பங்களா தேசத்திற்காகவும்,தென் ஆபிரிக்காவிற்காகவும் குரல் கொடுத்த மண், இன்று சிலரின் சொந்த நலன்களுக்காக, அவை எல்லாவற்றையும் விற்று நிற்கிறது. இலங்க…

    • 0 replies
    • 662 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.