Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. 07.05.2009இ 15:26 வன்னி செய்தியாளர் செந்தமிழ் வன்னியில் 48 மணி நேரத்திற்குள் 162 பேர் படுகொலை 251 பேர் படுகாயம் - தவிட்டை உண்ணும் மக்கள் வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறீலங்கா படையினர் பறித்துஇ இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இன்றும் (வியாழக்கிழமை) சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்ககழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றும்இ நேற்று முன்னாளும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல்இ பல்குழல…

  2. புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் கோவில் |

  3. இதுவொரு பழைய செய்தி... ஆனால் இதனுள் விடுதலைப் புலிகளிடம் 9கே11 மல்யுக்தா என்ற கம்பி வழிகாட்டிய தகரி எதிர்ப்பு ஏவுகணை பற்றிய செய்தி உள்ளதால் மீள் வெளியீடு செய்கிறேன். http://www.tamilnaatham.com/articles/2006/...ct/arush/28.htm -------------------------------------- சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு? -அருஸ் (வேல்ஸ்)- கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை …

  4. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் இலங்கை தமிழர்களில் அரசியல் உரிமை போராட்டத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டு படுகொலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த படுகொலைகள் ஏன் எப்போது இடம்பெற்றன உள்ளிட்ட பல செய்திகள் நமக்கு தெரியாதவை. நான் இவை குறித்த செய்திகளை இணையத்தில் படித்தே அறிந்து கொண்டேன். அவற்றில் ஒரு கட்டுரையை இங்கே இணைக்கின்றேன். இந்த சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த பலர் களத்தில் இருக்க கூடும். அவர்களும் இது குறித்த மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • 7 replies
    • 2.3k views
  5. மகிந்தவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் யார்? -வேலவன்- சிறிலங்காவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அண்மையில் இருவரின் பெயர்கள் வெளியாகியிருந்தன. ஒருவர் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாருமான அனுருத்த ரத்வத்த, மற்றவர் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச. சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவி இப்பொழுது அதற்குத் தகுதி வாய்ந்தவர் எனக் கருத்தப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதாவது யுத்தமற்ற காலத்தில் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை நியமித்தது போலல்லாது செயற்படக்கூடிய ஒருவரை நியமிக்கச் சனாதிபதி மகிந்த ராஜபக்ச திட…

  6. சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 06:04 ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவ…

  7. பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். ஈழம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர்......... உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்தியா: 60 மில்லியன் மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன் ஈழம் - 11.1 மில்லியன் இந்தோனெசியா - 10 மில்லியன் மடகஸ்கார் - 10 மில்லியன் மியன்மார் - 2.3 மில்லியன் கம்பூச்சியா - 2 மில்லியன் தாய்லாந்து - 2 மில்லியன் இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொ…

    • 2 replies
    • 6k views
  8. "இலங்கையின் பூர்வீக குடிகள்" இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa /தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின…

  9. https://video-lhr3-1.xx.fbcdn.net/hvideo-xaf1/v/t42.1790-2/11771761_10153463848191950_596535370_n.mp4?efg=eyJybHIiOjMwMCwicmxhIjo1MTJ9&rl=300&vabr=63&oh=3c9d488d760822f9ffc1bf3488fea6c1&oe=55B2613C

    • 0 replies
    • 817 views
  10. நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்! September 22, 2019 யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன…

  11. Started by jkpadalai,

    உனக்கப்ப ஒரு வயசு கூட ஆகேல்ல எண்டு நினைக்கிறன். ஏதோ ஒரு எலெக்ஷன். இவங்கள் அமுதலிங்கம், செல்வநாயகம் எல்லாம் சேர்ந்து எடுத்த மாவட்ட சபையா தான் இருக்கோணும்... மறந்துபோச்சு. சுன்னாகம் மயிலினி மகாவித்தியாலயத்தில தேர்தல் வாக்களிப்பு நிலையம். நான் தான் எஸ்பிஓ (Senior Presiding Officer). நிலையத்து பொறுப்பதிகாரி. முதல் நாளே போய் வோட்டிங் பொக்ஸ் எல்லாம் செக் பண்ணி ரெடி பண்ணி வைக்கோணும். கச்சேரிக்கு போறன். அங்க வாசலிலேயே மறிச்சு திருப்பி அனுப்பீட்டாங்கள். குளியாபிட்டியாவில இருந்தெல்லாம் சிங்களவனை இறக்கியிருக்கிறாங்கள். அவங்கள் தான் எல்லா வேலையும் பார்ப்பாங்கள். எங்கள வேணுமெண்டா நேரே வரச்சொன்னாங்கள். அதிகாரிக்கு கொடுக்கவேண்டிய வாகனமும் இல்லை. என்னடா இது சனியன் எண்டு நினைச்சுக்கொண்டே…

  12. தலையாட்டி பொம்மை மாதரி!! இந்திய பிரதமர் ஒரு தலையாட்டி பொம்மை மாதரி!! இவருக்கு தலையாட்ட மட்டும் தான் தெரியும்.சட்டமன்ற தீர்மானம் மற்றும் நேரடியாக பேசியும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் இழிவுபடுத்தியவர். அனுபவம் வாய்ந்த கலைஞரும் திரும்பத்திரும்ப தமிழ் மக்களை ஏமாற்றுகிறார். போரை இந்திய அரசே செய்யும் போது இலங்கைக்கு பிரணாப்பை அனுப்பி என்ன பயன். இந்திய அரசைப் போரை நிறுத்த சொல்ல வேண்டும். இந்திய அரசின் இந்த போக்கிற்கு முக்கிய காரணமானவர் உலகத்தமிழினத்தலைவர் என்று சொல்லப்படும் கலைஞரே. தமிழ் மக்களின் உணர்வுக்கு இவரே மதிப்பளிக்காத போது எப்படி மன்மோகன்சிங்கை குறைகூறுவது. கலைஞர் நினைத்தால் ஒரு நாள் போதும் போரை நிறுத்த ஆனால் அதற்கு வேசமில்லாத தமிழின உணர்வு வேண்டும்.

  13. யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் பிரதேசத்தில் 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதலில் பலியான 39 மாணவர்களின் 21ஆவது நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவேளையில் சிறீலங்கா விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர். விமானத…

  14. பிரபாகரனின் அண்ணா 'பாலசிங்கம்!' #BalasingamMemorialDay! ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன. இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் ஆன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் 'வீரகேசரி' எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்தார். பின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அடுத்து, லண்டனில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போதைய காலக்கட்டத்தில் பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். அடேல் எனும் ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1979 ஆம் ஆண்டுதான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை முதன்முதலாக சந்திக்க நேர்ந்தாலும…

  15. சற்று முன்னர் முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இவை. எறிகணைகள் பல்குழல் எறிகணைகள் என்பன வந்து வீழ்வதால் பாரிய குழிகள் மண்னில் தோன்றியுள்ளன. அதில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று நடந்த அகோர எறிகணைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் பல சிறுவர்களின் உடலங்கள் இங்கு நீரில் மிதப்பதாகவும், கை, கால் மற்றும் தலைபோன்ற உடல் அங்கங்கள் நிலத்தில் பரவிக் காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ நா அதிகாரிகளையும் யுனிசெப் அதிகாரி ராதிகா குமாரசுவாமியும் கவலையை மட்டும் தெரிவிக்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றொம் என்று ஒரு வார்த்தையும் சொல்ல வெண்டாம் உருப்படியாக ஏதாவது செய்யமுடியுமானால் செய்யவும் இல்லாவிட்டல் சும்மா இருங்கள் . …

  16. 16/05/2009, 19:57 [சுடர்நிலா] வன்னியெங்கும் சடலங்கள் காயமடைந்தவர்களும் மருத்துவமற்று இறக்கவிடப்படுகிறார்கள் எண்ணப்படாத 3000க்கும் மேற்பட்ட சடலங்கள் மக்கள் செறிந்திருக்கும் வன்னிக்குள் சிதறிக்கிடக்கின்றன என்றும் ஏனைய மக்களும் இச்சடலங்களின் துர்நாற்றங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டுள்ளார்கள் என்றும் முள்ளிவாய்க்கால் தொண்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவமானது முள்ளிவாய்காலில் இருந்த சகல மருத்துவ வசதிகளையும் குறிவைத்து நடாத்திய தாக்குதல்களால் அழித்ததோடில்லாமல், மற்றும் இறந்துபோ அல்லது சரணடை என்ற இரண்டு தெரிவுகளைக் கொடுத்து மனிதாபிமானமற்ற கண்மூடீத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து மக்கள்மீது ஏவிவிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கு…

  17. வவுனியாவில் ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் குளங்களின் பெயர் கொண்டதாகவே அமைந்துள்ளது.. வன்னி மாவட்டத்தில் மொத்தம் 672 குளங்கள் .இதில் 250 புனரமைக்க வேண்டியது 18 கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதில் குறிப்பிடப் படாத அல்லது காணாமல் போன(?) குளங்கள் பெயர்கள் தெரிந்தால் குறிப்பிடவு ம். 1. அக்கராயன் குளம் 2. அரசடிக் குளம் 3. அழகந்து போட்ட குளம் 4. ஆசி குளம் 5. ஆணை விழுந்தான் குளம் 6. இரணைமடு குளம் 7. இராசேந்திரன் குளம் 8. இறம்பை குளம் 9. ஈச்சங் குளம் 10. ஈரப்பெரிய குளம் 11. ஈரணை னை இலுப்பன் குளம் 12. உக்கிளாங் குளம் 13. உயிலன் குளம் 14. ஏலவாதர் மருதங் குளம் 15. ஓயார் சின்ன குளம் 16. க…

  18. தமிழரல்லாதவர்களுக்கு அனுப்புங்கள். http://srilankatourismboard.com/english/html/index.html

  19. நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை. கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள். நேசக்கரம் 2009 வருடாந்த கணக்கறிக்கை. பிற்குறிப்பு :- பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை. நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள். கணக்கறிக்கை பற்றி…

    • 7 replies
    • 1.2k views
  20. நமக்கு தெரியாத விஷயங்களை நாம் தேடி தேடி அறிந்து கொள்கிறோம் அது போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் நண்பர் ஒருவரின் தேடலில் தோன்றிய வெளிச்சம் இது உங்கள் கருத்தை சொல்லுங்கள் இவரின் தேடல்களை அதிகரிக்க செய்ய

  21. ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி டி.அருள்செழியன் ''ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்... 'ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!' என்று. அதுதான் சத்தியம்!'' வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்! சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் 'சிந்தனைச் சுரங்கம்'! விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்... …

    • 13 replies
    • 3.2k views
  22. வணக்கம் தாய்நாடு.... சங்கானை.. சித்தங்கேணி

  23. ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839 செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022 ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.