எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று! இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்! இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை…
-
- 42 replies
- 10.3k views
-
-
ஓயாத அலைகள் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் (1996) முல்லை மாவட்டத்தில் இருந்த சிறீலங்காப் படிமுகாம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினரில் 1000-ற்கும் மேற்பட்ட படையினரைக் கொன்று பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, முல்லை மாவட்டத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில்லாத பிரதேசமாக மாற்றிய பெரும் தாக்குதல் தொடக்கப்பட்ட நாள் இன்று (18.07.1996). இத்தாக்குதலின் போது 314 விடுதலைப் புலிவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர ------------- - * 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார். * ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து * அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி ------ - அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது. ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
இலங்கை வாழ் தமிழருக்காக போராடும் இளையோர் உடல் ஊனமுற்றாலும் உள்ளத்தில் நம்பிக்கை (வீடியோ) http://www.tivi.de/fernsehen/logo/video/28...1&play.y=10 (சுவிஸ் ஜெர்மன் )
-
- 2 replies
- 908 views
-
-
வணக்கம் தாய்நாடு.. இன்பர்சிட்டி. பருத்தித்துறை
-
- 0 replies
- 360 views
-
-
-
- 0 replies
- 449 views
-
-
-
'விடுதலைப்புலிகள்' பத்திரிகையும் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கமும் பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப்புலிகள்" பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக…
-
- 0 replies
- 860 views
-
-
கணவனையும் தனது மூன்று மகன்களுள் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு பரிதவிக்கும் லலிதா எனும் பெண்ணின் வாழ்க்கை சோகமயமானது. திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரத்தில் சாதாரண வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார் லலிதா என்பவர். கணவனும் மகன்மார்களும் இல்லாத ஏக்கத்தில் தன்னுடைய வாயிற்றுப்பிழைப்புக்காக இடியப்பம், இட்லி அவித்து விற்பதும், கூலி வேலை செய்வதையும் அன்றாடத் தொழிலாகக் கொண்டு தனது 51ஆவது வயதிலும், பிறருடைய உதவியை எதிர்பாராமல் நாட்களை கழிக்கின்றார். 2 008.02.04 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் லிலிதாவின் வீட்டு வாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து இறங்கிவந்த 17 பேர், விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி, வீட்டி…
-
- 5 replies
- 824 views
-
-
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
(செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, 'Tamil Tribune' எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய "Eyes Of Kuttimani" என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்) குட்டிமணியின் கண்கள் "எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்." - குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டி…
-
- 9 replies
- 2.2k views
-
-
சமர் முன்னரங்குகளில் போராடும் போராளிகளுக்கு உணவு மற்றும் உதவிகள். நண்பர்களே.. கடந்த பலமாதங்களாக நான் கவனித்தது ..தமிழீழ மக்கள் களப்போராளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவருவது..என் நென்சைத் தொட்டவிடயம் ஏன் ..நம்மைப்போல் புலத்தில் இருப்பவர்கள் செய்யக்குடாது? ..இதைச்செய்வதால் போராளிகளுக்கு மகிழ்ச்சி கிட்டும் அதைவிட நிம்மதி எங்களுக்கு சாப்பாடாவது கொடுத்தோமே என்று...... ஏனென்றால் வீரச்சாவுடன் காயங்களும் பட்டு எத்தனையோ வீரர்கள் இருருப்பார்கள் பிரச்சனை என்னவென்றால் எந்த அமைப்பு இதைச்செய்யும்? உதாரணம் நாம் இங்கே பணம்கொடுத்தால் அவர்கள் அங்கே சமைத்து பரிமாறுவார்கள். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் இதை எப்படி தொடங்குவது என்பது தா…
-
- 2 replies
- 1.4k views
-
-
1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப்பு புலிகளின் பலர் (தலைவர் பிரபாகரன் தவிர) இன்று எம்முடன் இல்லை. போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, இத்தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களான செல்லக்கிளி, பொன்னம்மான், விக்ரர், கணேஸ், ரஞ்சன், ரெஜி, லிங்கம் ஆகியோரின் நினைவாக………. அன்று கிட்டண்ணா அவர்களால் “போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக…” எழுதப்பட்ட கட்டுரையே இது. திருநெல்வேலித் தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களில் ஒருவரான கிட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 911 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சுதந்திரம்....! சுதந்திரம்.....! ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒவ்வொரு இனமும் உச்சரித்த மந்திரச்சொல். ஈழத்தமிழர் வாழ்வோடும் பின்னிப் பிணைந்துவிட்ட இந்தச் மந்திரசொல்லுக்காக இழந்தவை அதிகம். அது இதுவரை இழ்ந்த ஆயிரக்கணக்கான நம் சொந்தங்களாக இருக்கலாம் அல்லது கோடிக்கணக்கான சொத்துக்களாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் நாம் ஏதோ ஒன்றை இழக்கும் போது சுதந்திரத்திற்கான தாகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. தனிமனிதன் ஒருவன் தான் அடிமையாக நடத்தப்படுவதாக எப்போது உணருவான்? தான் பிறந்த நாட்டில் பிற சமூகம் அல்லது இனம் அனுபவிக்கின்ற உரிமைகளும் சலுகைகளும் கிட்டாமல் புறக்கணிக்கப்படும் போதும் அதை அந்த நாட்டு சட்டத்தாலோ அல்லது நீதிமன்றங…
-
- 0 replies
- 721 views
-
-
திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள். அதனால் சாதாரணமாய் எப்போதும் பார்க்கக் கிடைக்காத நகரமெனும் கொடூரத்தையும் கூட கண்முன்னே காட்ட வைத்தது ஓர் யுத்தம். காலம் அதற்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் எனப் பெயர் பொறித்துப்போனது. இரத்தச் சரித்திரத்திரமான அந்த இன அழிப்புப் படலம், இன்றுரை இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயமாக மாறாத வடுவை ஏற்படுத்தியது 2009 மே 18 இல். குருதியால் வரையப்பட்ட அந்த நாளை தமிழர்கள் மட்டுமல்ல அத்தனை எளிதில் எவருமே மறந்து விடமாட்டார்கள் என்பது திண்ணம். ந…
-
- 0 replies
- 604 views
-
-
- ltte air force
- ஈழ வான்படை
- வான்புலி சீருடை
- ltte sky tigers uniform
-
Tagged with:
- ltte air force
- ஈழ வான்படை
- வான்புலி சீருடை
- ltte sky tigers uniform
- வானோடி உடுப்பு
- வான்புலிகளின் சீருடைகள்
- வான்புலி
- ஈழ வான்படை உடுப்பு
- வான்புலிகளின் உடுப்பு
- ltte sky tigers flight suit
- உடுப்பு
- வான்புலி உடுப்பு
- பறனை உடுப்பு
- பறனை உடுப்புகள்
- வானோடி பறனை உடுப்பு
- தமிழீழ பறனை உடுப்புகள்
- சீருடை
- வான்புலிகளின் பறனை உடுப்புகள்
- eelam flight suit
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello), வணக்கம் மக்களே! உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளால் அணியப்பட்ட சீருடைகள், வில்லைகள்(badges) மற்றும் பறனை உடுப்புகள்(flight suits) என்பனவற்றைப் பற்றித்தான். வான்புலிகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாட்டின் வான்படையாக திகழ்ந்தனர் என்பதற்கு மற்றுமொரு ஆதார…
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
If the label says 'Made in Sri Lanka,' put it down! Activists across North America, Europe and Asia will take to the streets on December 19, 2009 to urge consumers to boycott garments made in Sri Lanka. In Toronto, activists advocating for human rights will picket outside the Gap store at 60 Bloor Street West; Toronto, Ontario, M4W 3B8. The protest will take place from 1 p.m. to 4 p.m. Join us and say No to Sri Lanka. Volunteer Meeting: 31 Progress Avenue #216 Thursday December 17th, 2009 7:30pm – 8:30pm
-
- 0 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால்: துயரத்தின் முகவரி ஈழத்தமிழர்களுடைய வாழ்க்கை முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2013ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலுக்குப் போயிருந்தேன். திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த அந்த இடத்தைப் பார்த்தபோது, வரலாறு கண்ணீர்சிந்திய இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். ஏற்கெனவே இணையத்தில் வெளியாகிய புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்த இடந்தான். என்றாலும், நேர்முகமாகப் பார்த்தபோது வார்த்தைகளில் சொல்லிவிட இயலாத வலியை அனுபவித்தேன். தென்னை மற்றும் பனைமரக் குற்றிகளால் அரணமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் உட்சரிந்திருந்தன. மண்ணுள் புதையுண்ட துணிகளதும் நீலநிறக் கூடாரத்துண்டுகளதும் சிறிய பகுதிகள் வெளியி…
-
- 1 reply
- 604 views
-
-
வணக்கம்... இங்கு தேசியம் என்றால் என்ன என்கிற கேள்வியும் அது சார்ந்து தேசியத்துக் ஆதரவாய் செயற்படுதல் என்றால் என்ன என்கிற கேள்வியும் எழுந்தது. எனவே முழுமையாக அதற்கு விடையளிக்க முடியாவிட்டாலும் பின்வரும் கட்டுரை உதவியாக அமையும் என்று நம்புகிறேன். வாசித்துப் பயன் பெறுக: எஸ்.பொவின் தமிழ்த்தேசியம் Badri Seshadri, Chennai, Tamil Nadu, May 2004 ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர்…
-
- 5 replies
- 2.1k views
-
-
வணக்கம் தாய்நாடு....முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்ன? முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்ன? பாகம் -01 | #May18 | Vanakkam Thainaadu | IBC Tamil TV | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் | Mullivaikkal Remembrance Day | May 18,2009 | Mullivaikkal Remembrance 2018 | தமிழின அழிப்பை புரிந்த நாள் - மே18 | முள்ளிவாய்க்கால் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் 2018
-
- 2 replies
- 790 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் Posted on January 7, 2023 by தென்னவள் 45 0 அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 526 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்… ந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர். பா.துவாரகன் அபிவிருத்தி உத்தியோகத்தர். தற்போது யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) என்ற பெயருடன் யாழ் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையானது யாழ்ப்பாணம் வைத்தியசாலை (Jaffna Hospital), யாழ் வைத்தியசாலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. Yarl Hospital – யாழ். வைத்தியசாலை என்பது யாழ்ப்பாணம் வைத்தியசாலை என்பதன் சுருக்கிய வடிவமே. இப்பெயரில் தனியார் வைத்தியசாலை ஒன்றும் திருநெல்வேலியில் இயங்கி வருகின்றது! யாழ்ப்பாணம் வைத்தியசாலையானது பெரிய ஆசுப்பத்திரி என்றும் யாழ்ப்பாண மக்களால் அழைக…
-
- 0 replies
- 1k views
-
-
வணக்கம் தாய்நாடு..... பெரிய குடும்பம் ஒன்றுக்காக உழைக்கும் 13 வயது சிறுவன்
-
- 0 replies
- 493 views
-