எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
யாழ் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவனும், துடுப்பாட்ட வீரனுமான அபிராம் 90 களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அபிராமின்(நிரோஜன்) நுண்ணறிவையும் தேசப்பற்றையும் இனங்கண்ட புலனாய்வுத்துறையின் தலைவர் பொட்டம்மான் அவர்கள் அபிராமை தன்னுடைய பிரிவில் இணைத்துக் கொண்டார், 96 ல் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பை வகித்த அபிராம் பின்னர் தாக்குதல் நடவடிக்கைகளை கையாள நியமிக்கப்பட்டார். உலகமே திரும்பிப் பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட அபிராமை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் வேண்டப்படும் நபராக சிங்கள அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் பொலிசார் தமது தளத்தில் அபிராமை சிவப்பு எச்சரிக்க…
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஈழத்துக் கலைஞன் "ராஜ்குமாரின் நத்தார் தினப் பாடல்"...
-
- 0 replies
- 692 views
-
-
ஊர் கூடி இழுத்தால் தேர் மட்டுமல்ல எம் தேசமும் கையில் வரும். 'ஒற்றுமை' என்ற வலிமையான ஆயுதத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஜ.நா.வை முற்றுகையிடுவோம். இதற்கு வலுசேர்க்கும் வகையில் தனிஈழத்துக்கு ஆதரவாக (2013 மார்ச் மாதம்) தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய பெரும் போராட்டங்களை பதிவு செய்த அறப்போர் ஆவணப்படத்தில் இடம் பெற்ற எழுவோம் எழுவோம் விழ மாட்டோம் பாடல் காணொளி முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை கண்டுகளிக்கவும். பாடலாசிரியர்; கவி பாஸ்கர் https://www.youtube.com/watch?v=UiSr_AqmQEA
-
- 0 replies
- 945 views
-
-
இது எந்த ஊருங்கப்பா? இணையத்தில் மதுரையில் பொறியியல் சம்பந்தமான திட்ட வேலைகளை தேடியபோது இந்த படங்கள் கிடைத்தன.. ஒரு மாதத்திற்கு முன் எடுத்த இந்த படங்களில் மிளிர்வது இது உங்கள் தாய் மண் போல் தெரிகிறது... சரி பாருங்கள் உறவுகளே..!
-
- 8 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் அழிக்கப்பட்டபுலிகளின் எண்ணீக்கை அப்போதுதான் அவர்களின் கணக்கில் இருக்கும் பொய்கள் தெரியவரும் 2/9/2006 -பருத்துறை கடல் சமர்-81 புலிகள் 20 படகுகள் 2/9/2006-திருகோணமலை 92 உடல்கள் 21 உடல்கள் கைப்பற்ரப்பட்டது
-
- 31 replies
- 6.7k views
-
-
Tourism & Tea in Sri Lanka by Daily Mirror, Colombo, January 5, 2007 Tourism in Sri Lanka recorded a negative growth with arrivals dropping by 3.0 per cent to 549,308 in 2005...The Loss of Tourism earnings was much more severe than the loss in arrivals, with a drop of 54.5 per cent, to Rs. 36,377.3 Million (USD 362.3 mn) during 2005 Western Europe continued to be the single largest source of tourism to Sri Lanka, accounting for 41.3 percent of the total arrivals... South Asia 27.9 per cent; North America – 8.4 per cent; North East Asia – 6.7 per cent; South East Asia – 6.1 percent and Australasia – 5.4 per cent. Value of Sri Lankan tea exports during…
-
- 2 replies
- 2.8k views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஈழத்து திருச்சந்தூர் முருகன் ஆலயம் அற்புதங்கள்
-
- 0 replies
- 525 views
-
-
ஒவ்வொரு பாடலிலும்… (யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுக் கூடங்கள்) (யாழ்ப்பாண வாழ்வியல் 90கள்) “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஓர் அழகானபாடலினை என்னவளே திரைப்படத்திற்காக எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுத உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். சற்று நினைத்துப்பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்விற்காக பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்துபோன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம்சரமாக ஒன்றுடன்ஒன்று தொடுத்து வருவதை காணமுடியும். …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஒரு பார்வை…. தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தனர்.1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான ச…
-
- 0 replies
- 240 views
-
-
இறுதிப்போர் நடந்த இரவுகளில் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருந்ததால் எந்த நாளென்று தெரியவில்லை... நாங்கள் இரண்டு நாட்களாக எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை...சில மிடறுகள் தண்ணீர் கிடைத்ததோடு சரி... இரண்டு நாட்களாக எங்களை சுற்றி மக்கள் பதுங்கியிருந்த ஆழம்குறைந்த பல பதுங்குகுழிகளுக்குள் கையெறி குண்டுகளை வீசி "புலிகள் இருக்கிறார்களா" என இராணுவத்தினர் சோதித்து கொண்டிருந்தார்கள்...!! அன்று இரவு மட்டும் நான் 50 முறைகளுக்கும் மேலாக ஜெபம் செய்திருப்பேன்...எங்கள் பதுங்குகுழிகள் இராணுவத்தினர் கண்ணில் பட்டு விடக்கூடாதென்று...!! இறுதியில் அணிந்திருந்த வௌ்ளை உடையை உயர்த்தி பிடித்தவாறு வௌியேற முற்பட்டோம்...இராணுவத்தினர் சிரித்துக்கொண்டே எங்களைநோக்கி துப்பாக்…
-
- 58 replies
- 5.6k views
- 1 follower
-
-
பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவரின் அந்த சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி எனும் பெண்கள் இராணுவப் பிரிவு. உலகில் பெண்களுக்கு சமவுரிமை கொடுத்து, அவர்களையும் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி களத்திற்கு கொண்டுவந்து பாரதியின் கனவை நனவாக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தினை மாற்றி, அடுப்பு ஊதும் பெண்களாலும், களத்துடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தவர் அவர் தான். இந்நிலையில் ஒரு போராட்ட இயக்கம் தன் போராட்டத்தில் சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் எடுத்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டும் தொடங்கும் மிடுக்கு ----------------------------------------------- மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப் பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல் முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும் பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும் அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொ…
-
- 0 replies
- 11.6k views
-
-
யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்
-
- 15 replies
- 2.4k views
-
-
கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு: தமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு [ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009, 07:23 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட - வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற…
-
- 0 replies
- 1.9k views
-
-
Eye witnesses describe how army treat the fleeing civilians.
-
- 0 replies
- 4.2k views
-
-
வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் - அ .அபிராமி -சிறப்பு காணொளி வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் - அ .அபிராமி -சிறப்பு காணொளி https://www.thaarakam.com/news/21359e40-dd85-427e-9c1f-02da8ab4e059
-
- 0 replies
- 665 views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான். அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”. உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் “”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித…
-
- 8 replies
- 2.6k views
-
-
சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது. அந்தக் கொடூரம் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது. பாக்கு நீரிணையில், இத்தாலிக் கடலில் என்று தொடர்ந்த இந்தச் சோகங்கள் தற்போது அவுஸ்திரேலியக் கடற்பகுதியிலும் அரங்கேறி வருகின்றது. மரணமே வாழ்வாகிப் போன மனிதர்களாக ஈழத் தமிழர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல் கடந்து சென்றாலும் அவலங்களும் மரணங்களும் அவர்களைத் துரத்தியே செல்கின்றது. சிறு கடல் தொலைவில் நான்கு கோடி தமிழர்கள் வாழும் தமிழகம் அரவணைக்க மறந்ததாலும், அழிவுகளுக்குத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. 'தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு: அனைத்துலக சட்டங்களின் கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி' ((The Tamil Genocide by Sri Lanka: The Global Failure to Protect Tamil Rights Under International Law) எனும் தலைப்பில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூலினை 'Clarity Press of Atlanta' வெளியீடு செய்துள்ளது. தமிழர்கள் மீதான் இன வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் ஆகிய மிகக் கொடூரம் நி…
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்த படத்தை சங்கதி போட்டு இருந்த்து... இதை பார்த்த எங்களவர்... தமிழ்ச்செல்வன் அண்ணா வைத்திருப்பது விமான எதிர்ப்பு ஏவுகணையா எண்டு குளம்பமுதல் ஒரு சிறு விளக்கம்... இது இலகுரக தாங்கி எதிர்ப்பு எறி குண்டு செலுத்தி (LAW) என்பதாக்கும்.. :wink: :P :P சீனத்தயாரிப்பான 80mm விட்டமுள்ள PF-89 என்பது இதன் பெயர்...!
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவர் தான் மணலாறு விஜயன் ஆவார். இவருடைய சொந்த ஊர் வட தமிழீழத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுக் கோட்டத்தில் உள்ள செம்மலை என்ற ஊராகும். இவர் தமிழீழத் 'தலைமையின்' பணிப்பின் பேரிலே பல போரிலக்கியங்களை எழுதினார். இறுதிவரை எழுதினார். இவர் எழுதியதனுள் முதன்மையான நூல் ''வன்னிச் சமர்க்களம்" என்பதாகும். நானறிந்த வரை ஈழத்தமிழரின் போரிலக்கிய வரலாற்றில் எழுதப்பட்ட ஒரே மிகப் பெரிய நூல் இதுவாகும். இதில் இரு பெரும் சமர்க்களங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. என்ன விலை கொடுத்தும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், இன்று இல்லை! 1992 முதல் 1998 வரை 18 இற்கும் மேற்பட்ட 'சமூகவியலோடு இயைந்த போர்வாழ்வு' பற்றிய சிறுகதை புதினங்களை எழுதியுள்ள…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள் - சயந்தன் அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு. 1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bha…
-
- 0 replies
- 1.2k views
-
-
யுத்தத்தின் வடுக்கள் : ஒட்டுசுட்டான் பகுதியில் தொடரும் அவலம்..! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் வறுமையால் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார். கிழவன்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் யுத்தத்தில் ஒரு காலை இழந்தநிலை…
-
- 0 replies
- 750 views
-