Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக….. பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும். 1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி… அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்…. காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்…. ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்….. அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்…. தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசத…

    • 3 replies
    • 1.2k views
  2. கடந்த 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி சிறிலங்காவின் 18வது இராணுவத்தளபதியாகப் பொறுப்பேற்றார் லெப்ரினற் ஜெனரல் சரத் பொன்சேகா. பதவியேற்ற கையோடு ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். "விடுதலைப் புலிகளை எப்படிக் கணிக்கிறீர்கள்? " என்ற கேள்விக்கு "விடுதலைப் புலிகள் ஒரு முறியடிக்கப்படக்கூடிய இராணும். புள்ளிவிபரப்படி பார்த்தால் அவர்களில் 7000 - 8000 பேர்தான் தேறுவார்கள். அதிலும் பாதிப்பேர் 120000 பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்துடன் ஒப்பிடும்போது போர் அனுபவம் அற்றவர்கள்." எனவும் "அப்படியாயின் இன்றுவரை ஏன் இராணுவத்தால் புலிகளை அழிக்க முடியவில்லை ?" என்ற கேள்விக்கு "சில இராணுவ அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்ய…

    • 3 replies
    • 1.7k views
  3. சிங்கத்தின்குகையில் அரசோச்சிய புலிக்குரல் Last updated Jan 4, 2020 ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. ஓராண்டாகிவிட்டது. (2001ம் ஆண்டு வரையப்பட்டது) அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம். 05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்ப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தில் உயிரைக் குடித்தான். சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமணா பதில்களை வழங்கி, எதிர்வாதம் புரிந்த தமிழீழ தேசப் பற்றாளர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்தவுடன் அவரது …

  4. புதிய ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்?

  5. கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பரிதாபகரமாக மரணித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமானவுடல் நிலையில் இருப்பதாகவும் அடுத்ததொரு கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக்கூறியே கட்டாயப்படுத்தி குறித்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த தடுப்பூசி போடப்பட்டவேளையில் இந்த இளம் தாயான 26 வயதுடைய சதீஸ்குமார் மஞ்சுளா இருமாத காலம் கருத்தரித்த நிலையில் இருந்ததாகவும் அதையும் மீறி குறித்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அவரதுடல் நிலை மோசமடைய…

  6. போர் ஓய்வுக் காலப்பகுதியிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்தவர் கள மருத்துவர் உயற்சி அவர்கள். 16.05.2009 இரவு வரை இவரது பொறுப்பின் கீழ் முள்ளிவாய்க்காவில் மருத்துவமனை ஒன்று இயங்கியது. இவரது தந்தையாரான மாவீரர் கேணல் எயிற்றர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஆவார். முள்ளிவாய்க்காலில் இறுதி வரை களமாடி 16.05.2009 அன்று இரவு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வரும் கள மருத்துவர் உயற்சி அவர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், மக்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பணிகள் குறித்தும் பல அரிய தகவல்களை எம்முடன் பகிர்ந்…

  7. குருந்தூர் மலையை குடைந்து... புத்தரை தேடிய, இலங்கையின் தொல்லியல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி. பூமிக்கடியிலிருந்து வெளிப் புறப்பட்டது எட்டுமுக தாரா லிங்கம் . ஈழவளநாடு எங்கள் சிவபூமி என மீண்டும் ஒருமுறை நிரூபித்த -தொல்லியல் துறைக்கு நன்றி, சுதா சுதா திருக்கோவில் நண்பர்கள்

  8. இறுதிக் கிரியை - மரணச் சடங்கு - ஈமச் சடங்கும் சமய அனுட்டானங்களும் - இதன் பிரதி பல இணையங்களில் இவ் நிலையற்ற பூவுலகில் (மாய உலகில்) பிறக்கும் ஒவ்வொருவரும் "இறப்பது நிச்சயம்" என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம் மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை புனிதமாக்குவதற்காகவும் (சிவமாக்குவதகாகவும்) கிரியைகள் நடாத்தப்பெற்று;தகனம் செய்யப் பெறுகின்றன அல்லது நல்லடக்கம் செய்யப் பெறுகின்றன. மேலும் விளக்கமாக கூறூவதாயின்; மானிட பிறப்பெடுத்து வாழ்ந்த ஆன்மாவானது இரண்டு சூழ்நிலைகளில் பாவவினைகளை செய்து விடுகின்றன. ஒன்று தா…

    • 3 replies
    • 14.9k views
  9. அழிந்து போகும் கிராமங்கள் யாழ் குடாநாட்டில் தீவகம் மற்றும் பல இடங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் பல கிராமங்கள் இன்று மெல்ல மெல்ல அழிந்து போகின்றன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் பச்சைப் பசேல் என்று இருந்த இடங்கள் இன்று கிணறுகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் , குறிப்பாக ஒரு 4 அல்லது 5 மாதங்கள் கோடை காலப்பகுதியில் இருக்கின்ற இந்த அவல நிலை தான் இப்பொழுது காணப்படுகின்றது . எமது நிலத்தடி நீர் , இவ்வாறு பல பிரதேசங்களில் மேல் மட்ட Aquifer இலிருந்து முற்றாகவே இல்லாமல் போய்விட்டது . ஆழமாகத் தோண்டி அடுத்த Aquifer இற்குத் தான் இனி செல்லவேண்டும் . ஒன்றில் குழாய்க்கிணறு அல்லது ஆழமாக தோண்டி எடுக்கவேண்டிய நிலையில் தான் பல கிணறுகள் இப்பிரதேசங்களில் இருக்கின்றன .…

  10. செம்மணி புதைகுழி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 3 replies
    • 1.6k views
  11. யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்NOV 01, 2015 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர் 31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கட்டுiரையானது இங்கிலாந்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மற்றும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையம் என்பவற்றின் நிதியுதவியுடன் இலங்கையின் இனக்கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு மையமானது“விருப்பமற்ற மீள்குடியேற்றம்: நகரப் பிரதேசங்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும்”என்னும் தலைப்பில் மேற்கொண்டுள்ள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வ…

  12. http://www.boycottsrilanka.info/ தளத்தில் இணைப்பதுக்கு உரிய தகவல்கள் தேவைப்படுகின்றன... குறிப்பாக முன்னாட்களில் மற்றய விடுதலை போராட்டங்களில் புறக்கணிப்புக்கள் எப்படி நிகழ்த்த பட்டன... அவர்கள் கையாண்ட வளிமுறைகள்... ஈட்டிய வெற்றியின் அளவுகள்... உதாரணமாக இந்திய விடுதலைக்காக காந்தி செய்த புறக்கணிப்புக்கள், அதனால் வெள்ளையர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், போராட்டம் பெற்ற வெற்றிகள்.. (யாரும் உதவ முன்வரவில்லை எனில் தலைப்பை எல்லோரும் பார்க்கும் வண்ணம் மாற்றி விடுங்கள்)

    • 3 replies
    • 1k views
  13. குருவிக்காடு யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள சரசாலை கிராமத்தில் இருக்கும் சிறிய கண்;டல் காடே குருவிக்காடாகும்.யாழ்ப்பாணத்தின் இயற்கை மரபுரிமை சார்ந்த பறவைகள் சரணாலயமாக காணப்படுகின்றது. மக்களால் அறியப்பட்டிராத இவ் இயற்கை கண்டல் நிலக்காடு ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு பறவைகளுக்கும் , நீர் நில உயிரிகளுக்கும் தஞ்சமளிக்கின்றது விதை ,அக்கினிச்சிறகுகள் மற்றும் சகோதர அமைப்புக்களின் ஏற்பாட்டில் , மாதந்தோறும் நடக்கவும் , அறியவும் கொண்டாடவும் தெரிவு செய்யப்படும் மரபுரிமைசார் இருப்புக்களில் மே மாதத்திற்குரிய இயற்கை மரபுரிமைச்சொத்தான குருவிக்காடு நோக்கிய யாத்திரையில் யாத்திரையின் இடம் ,அமைப்பு , ஆவணமாக்கல் என்பவற்றை ஆய்வு செய்யும் ”முன்கள ஆய்வுக்கு ” தயாராவோம். எ…

    • 3 replies
    • 1k views
  14. ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்.! இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார். இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார். வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். தெற்காசியாவில் தொன்மையான ந…

    • 3 replies
    • 1.7k views
  15. வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே. மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார். போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பத…

  16. பாரதம் தந்த பரிசு சேரன் ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு. 1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்த…

    • 3 replies
    • 445 views
  17. அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு வீரமரணம்-18.05.1984 வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று "அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை. ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் க…

  18. Human Rights in Sri Lanka and Australia’s Role இக்கருத்தரங்கம் நியூசவூத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் 16 யூன் 2009லும் , கன்பராவில் உள்ள அவுஸ்திரெலியா பாராளுமன்றத்தில் 17 யூப் 2009லும் நடைபெற்றது. பேச்சாளர்கள் Hon. John Dowd AO QC Hon. John Dowd AO QC is the President of the Australian Section of the International Commission of Jurists (ICJ) and chair of the Executive Committee of ICJ Geneva. He has been on ICJ missions to Hong Kong, East Timor and Nepal, and led the Australian Government Delegation to Palestine to monitor the Palestinian Legislative Council Elections. A former NSW Attorney-General and Supreme Court judge, John Dowd is currently the Chancellor …

  19. இவ்வளவையும் பார்த்தனீங்க இதையும் ஒருக்கா பாருங்களேன்

  20. 23-10-1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு போராளிகள் மன்னார் பகுதியில் பதுங்கித்தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக திட்டமிட்டனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அடிக்கடி ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்கள் செல்வது வழமை.ஆனால் பலத்த பாதுகாப்போடு தான் வாகன அணி செல்லும். சிறுத்தைப் படையணி போராளிகளும் தாக்குதலுக்கு தயாராகினர். அதாவது மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் இராணுவ பஸ்ஸினை இடைமறித்து தாக்குதல் நடத்துவது தான் திட்டம். போராளிகள் தாக்குதலுக்காக பதுங்கியிருந்தனர். இராணுவ தொடரணி அன்று வரவில்லை.மாறாக ஒரு பஸ்ஸில் மட்டும் இராணுவத்தினர் வந்துகொண்டிருந்தனர். அந்த வாகனத்தின் மீதி ஆர…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.