எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
நன்கு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை நடந்தேறியுள்ளது. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed. The number of cas... More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed. The number of casualties is three times the…
-
- 0 replies
- 946 views
-
-
தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை – தாஸ் 36 Views எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்ட எமது தாயகத்திலே நேற்று முழுமையான வளப் பாதுகாப்புடன் ஒவ்வொரு வளத்தினதும் உச்சப் பயன்பாடுகளின் முழுமையான பயனை நாடும் நாட்டு மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் நன்கு திட்டமிடப்பட்ட செயற் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மரம் தறித்தல் மிகவும் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மக்களின் தேவை கருதி வனவள பாதுகாப்பு பிரிவின் ஊடாக மரக்காலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவை நடைமுறையில் இருந்ததுடன், மரநடுகைக்காக பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் பத்து இலட்சம் மரங்கள் தொடர்ச்சியாக பராமரிப்பு செய்யப்பட்டு வந்தன. ஆனால்…
-
- 0 replies
- 447 views
-
-
நானும் உயிருடன் இருக்கிறேன். கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த வொறி ஈறப்பெரியகுளம் என்ற இடத்தில் மறிக்கப்பட்டது. அதில் லொறிச் சாரதியும் உதவிளாளர்கள் இருவரும் இருந்தார்கள். லொறி உதவியாளர் “அண்ணை சிங்களக் காடையங்கள் சுற்றிவர நிற்கிறாங்க…. என்ன பிரச்சினையோ தெரியாது” என்றான். “நம்மடை ஆட்களைத்தான் மறிச்சு வைத்துக்கொண்டிருக்கிறாங்க…” என்றார் மற்றவர். சாரதி அங்கும் இங்கும் பார்த்தபடி லொறியை ஒரு ஓராமாக நிற்பாட்டினார். லொறியைச் சுற்றிச் சிங்களவர்கள் கூட்டம். ஒருவன் வந்து சிங்களத்தில் “இறங்குக்கடா” எனத் தகாத வார்த்தையுடன் பேசினான். மற்றவன், இறங்கும்போது காலால் உதைத்தபடி “அங்கால போய் குப்பறப் படுங்கடா ’’என்றான். லொறிச் சாரதிக்கும் மற்…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
தனது இராணுவ வழங்கலை கடலினூடாகச் செய்வதற்காக சிறிலங்கா அரசு யாழ்க்குடாவில் உள்ள தமிழ் மக்களையும் வன்னியில் உள்ள மக்களையும் பட்டினிச் சாவிற்குத் தள்ளி உள்ளது.தொலை பேசியினூடாக பலரும் தமது உணவுக்கையிருப்பு முடிந்து வருவதாகவும் கடைகளில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறி வருகின்றனர்.இன்னும் ஒரு சில நாட்களில் மக்கள் சாப்பிடுவதற்கு வழி இன்றி இருக்கப் போகின்றனர்.சிறிலங்கா அரசோ தரைவழிப் போக்குவரத்தைத் தொடர்ந்தும் தடுத்து வருகிறது.மாற்றாக மக்களை மனிதக் கேடயங்களாக்கி கடல் வழியாக தனது இராணுவத்திற்கான வழங்களைச் செய்து கொண்டிருக்கிறது. சர்வதேசமோ இதனைக் கண்டும் காணாமலும் மொவுனமாக இருகிறது.தமிழ் நாட்டு மக்களே நீங்கள் தான் குரல் கொடுத்து இந்திய அரசை இதில் தலையிட்டு தமிழ் மக்கள் பட்டினிச்…
-
- 0 replies
- 990 views
-
-
வணக்கம் தாய்நாடு .... கல்முனை... பூநகரி மக்களின் மோசமான நிலைமை
-
- 0 replies
- 389 views
-
-
https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ மூன்று தண்டவாளக் கம்பிகளை இணைத்து ஒரு ஆயுதத்தை உருவாக்கினார்கள். அதன் சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆராய முகமாலைப் பகுதியின் ஒரு வெளியில் தெருநாய்களைப் பிடித்து கட்டிவிட்டு அந்த ஆயுதத்தை இயக்கி அதன் சக்தியினை மதிப்பீடு செய்தார்கள் . ஆம் அது மெதுவாக தண்டவாளத்தில் ஓடி ஆசைந்தபடி தன் இலக்கை நோக்கி நகர்ந்து சென்று வெடித்துச் சிதறியது. அதன் சத்தம் ஆறேழு கிலோமீற்றர்களுக்கு அதிர்ந்தது. 800 மீற்றர் சுற்றுவட்டத்தை அழித்திருந்தது அங்கு விடப்பட்ட தெருநாய்கள் காணாமல் போயிருந்தன. அந்தக் கண்டுபிடிப்பிற்கு சண்டியன் எனப் பெயரிட்டனர். ஆம் அந்தச் சண்டியன்தான் முகமாலைப் பகுதியில் முன்னேற…
-
- 0 replies
- 927 views
-
-
கொழும்பு மிரருக்காக ஜெரா அறிவுசார் சமூகமொன்று தேடிக் கொண்ட கூட்டுத் தேட்டமாக நூலகங்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாண சமூகத்தினதும், அறிவுசார் பண்பாட்டு விருத்தியினதும் கூட்டு அடையாளமாக விளங்கவதே யாழ். பொது நூலகமாகும். தமிழர்களின் தனித்துவ அடையாளமாக இது விளங்கியதால் காலத்துக்கு காலம் அரசியல் நீரோட்டங்களுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும், தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன. வாசிப்பதற்காகவா நூலகங்கள்? 1981 ஆம் ஆண்டு அவ்வாறானதொரு துயர சம்பவத்தை யாழ்.நூலகம் சந்தித்ததோடு அது முற்றாக அழிந்துபோனது. அறிவுசார் தேட்டத்தின் திட்டமிட்ட படுகொலையாக, இனப்படுகொலையின் முக்கிய அங்கமாக சிங்கள அரசியல் சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதை வரலாறு இன்றும் சிறைப்…
-
- 0 replies
- 348 views
-
-
யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்தக் காணொளியானது பல்வேறு அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 388 views
-
-
கடல் கடந்து இருந்தாலும் எம் ஈழத்து உறவுகளை என்றும் மறவாதே.... குண்டுச் சத்தங்கள் உங்கள் காதுகளை விட்டு ஓய்ந்து இருக்கும் ஆனால் நீ அதை மறந்து விடாதே..
-
- 0 replies
- 956 views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page22.html
-
- 0 replies
- 805 views
-
-
விடுதலைப்புலிகளின் தாக்குதலின் எதிர்விளைவே கறுப்புஜூலை என்பது பொய்- அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன- பேர்ள் July 23, 2020 பேர்ள்- இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவராணத்திற்கான மக்கள் கறுப்பு ஜுலையின் போது- அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை நாங்கள் பதிவிடுகின்றோம். 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கான எதிர்விளைவே என்ற கட்டுக்கiதை தொடர்ந்து சொல்லப்பட்டுவருகின்றது. இது பொய் அரசாங்கத்தை சேர்ந்தவர்களின் வன்முறைகள் ஜூலை மாததத்துக்கு முன்னரே அதிகரித்து வந்தன.தமிழர்களை தங்கள் விருப்பம் போல கொலை செய்தனர். மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,ப…
-
- 4 replies
- 960 views
-
-
வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 155 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு நோயாளர் காவு ஊர்திகளும் மருந்து களஞ்சியமும் முற்றாக சேதமடைந்துள்ளன. சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு ம…
-
- 1 reply
- 2.7k views
-
-
* அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]* * flash: http://ebook.yarl.com/ipkf/ * pdf zipped: Part 1 http://www.mediafire.com/?emj0zigyjyu Part 2 http://www.mediafire.c…
-
-
- 11 replies
- 30k views
-
-
என்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு. மிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்ற
-
- 5 replies
- 1.4k views
-
-
26/04/2009, 08:27 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] வன்னியில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 15 தடவைகள் வான் தாக்குதல்! சிறீலங்கா வான்படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது அகோர வான்வழித் தாக்குதலைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:55 மணிக்கும் 8:25 மணிக்கும் இடையில் நான்கு பறப்புகளை மேற்கொண்ட சிறீலங்கா மிகையொலி யுத்த வானூர்த்திகள் 12 தடவைகள் குண்டுகளை குண்டு வீச்சுக்களை நடத்தின. இதேபோன்று முற்பகல் 9.55 மணிக்கும் 10.05 மணிக்கும் இடையில் மூன்று தடவைகளை குண்டுத் தாக்குதல்கைள நடத்தியுள்ளன. பதிவு
-
- 0 replies
- 934 views
-
-
பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! 80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகயீனமற்ற நேரத்திலும் சிங்களமும் – பாரதத்தின் ஆதிக்க அகங்காரத்தினாலும் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படாமல் இழுபறிகளினால் பல சொல்லணா துயர்களுக்கு மத்தியில் 20.02.2011 அன்று இயற்கை எய்தினார். தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து அருளிய அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனைவர் நெஞ்சமதில் என்றும் நீங்கா நினைவுகளாய் நிலைத்தவரே சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் . பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! இத் தீயிலிருந்து பறந்த ஒருபெரும் காட்டுத்தீயாகியது! சிங்கள இனவெளி அரசுகளை உலுக்கி…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஊமைகளாய் - உணர்வுகளின் வெளிப்பாடாய் ! யாழ் பல்கலை மருத்துவ பீடத்தின் 32 ம் அணியினரின் 'ஊமைகளாய்' என்ற நாடகம் கைலாசபதி மண்டபத்தில் இன்று அரங்கேறியிருந்தது. உண்மையில் மருத்துவ பீட மாணவர்களிடமிருந்து நான் இத்தகையதொரு நாடகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவிற்கு சிறப்பாக 32 ம் அணியினர் தமது நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்கள். நான் பார்த்த நாடகங்களிலேயே மிகச் சிறந்த நாடகம் இது என்று தான் கூறுவேன். அந்தளவிற்கு 30 நிமிடங்களும் அரங்கு முழுவதையும் தங்களுக்குள் ஈர்த்துக் கொண்டார்கள். 'ஊமைகளாய்' குழுவினர். அரங்கத்தினுள் நாடகக் குழுவினர் சிறந்த இலக்கியம் என்பது மக்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைப்பதாகவும், மக்களின் உணர்வு வெளிப்பாடாயும் இர…
-
- 1 reply
- 862 views
-
-
யாழ் பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்! வணக்கம் உறவுகளே, நான் தான் வட தமிழீழம் ,யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன். என்னை கட்டாயம் உங்களிற்கு ஞாபகம் இருக்கும், ஏனென்றால் யாழ்ப்பாணம் வாற சிங்கள சுற்றுலா பயணிகள் தொட்டு வெளிநாட்டிலிருந்து வாற எங்கட சனம் வரை, எனக்கு முன்னால் நின்றுதான் செல்ஃபியும் படமும் எடுத்து பேஸ்புக்கில் போடுறவை. நான் இந்த இடத்தில் உட்கார்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, உண்மையாக சொல்லப் போனால் இன்றோடு 58 ஆண்டுகளாகிறது. 1933ல் K.M. செல்லப்பா என்பவரின் முயற்சியால், முதலில் அவரது இல்லத்திலும் பின்னர் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலும் யாழ்ப்பாண பொது நூலகம் இயங்கத் தொடங்கியதாம். செல்லப்…
-
- 0 replies
- 355 views
-
-
http://www.facebook.com/video/video.php?v=1392694889928&ref=mf#!/video/video.php?v=1392694889928 பேஸ் புக் கணக்கு உள்ளவர்களால் தான் இந்த காணொளியை காண முடிகிறது. மாற்று வழிகளில் இதனை காண ஏற்பாடு செய்தால் நன்றியுடையதாகவும் உதவியாகவும் இருக்கும்.
-
- 1 reply
- 1k views
-
-
எம் மண்ணின் உலக சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். ************************************************ ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவே...கானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகே…
-
- 0 replies
- 829 views
-
-
வணக்கம் தாய்நாடு.... மருத்துவ கண்காட்சி, மருத்துவபீடம். யாழ்ப்பாணம்
-
- 0 replies
- 423 views
-
-
"அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை" ["சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"-"ஊரு விட்டு ஊரு வந்து" என்று கேட்ட வரிகள் தான் எனது இந்த கட்டுரையின் வேர்.] பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும் நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக இருந்தது. எனினும் இன்று அந்த வாசிகசாலை அங்கு இல்லை. அது ஒரு பெரும் குறையே? ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில், ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான். வாசிகசாலை ஊர் புதினம் அறிய ,கோவில் முற்றம…
-
- 0 replies
- 605 views
-
-
---> jude prakash (ஜூட் பிரகாஷ்) எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இய…
-
- 0 replies
- 383 views
-
-
-
- 4 replies
- 915 views
-