Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுவரும் எல்லையோர கிராமங்களின் வரலாற்றையும் தற்போதைய நிலைமைகளையும் மையப்படுத்தி வெளியாகிய இருளுக்குள் இதயபூமி ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதனை யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஜெராவின் நெறியாழ்கையில் யாழ் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இது வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilkingdom.com/2017/01/45_7.html

  2. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 48 மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கடந்த வெள்ளிக் கிழமை கூறினார். பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால், கரியமு‌ள்‌ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களில் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முழுமையாக வெளியேறிவிட்டனர் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டது சிறிலங்க இராணுவம். ஆனால் அங்கு தங்களோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உள்ளதாகவும், அப்பகுதியின் மீது மூன…

    • 1 reply
    • 9.5k views
  3. யார்? இந்த 'வருணகுலத்தான்' இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா விற்கு கொண்டுசெல்லப்பட்டான். அத்துடன் யாழ்ப்பாண தமிழரசரின் ஆட்சி முடிவுக்குவந்தது. 1505இல் கொழும் பில் (அன்றைய கோட்டைஇராச்சியம்) கரையொதுங்கிய போத்துக்கீச தளபதியான DoLorenzo de Almieida இலங்கை யில் முதன்முதல் காலடிவைத்த போத்துக்கீசனாவான். இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகள் பலவும் போத் துக்கீசரின் ஆட்சியில் கீழ்வந்த ன. எனினும் 1519இல் யாழ்ப்பாணத்தில் ஆட்சிக்கு வந்த சங்கிலியன் எனப்படும்…

  4. "தியாக தீபங்கள்" வில்லிசை தயாரிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் தமிழீழம். கிட்டத்தட்ட இருபது(20) வருடங்களிற்கு முன்னைய காலப்பகுதியில் பிரச்சாரத்திற்காக விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்தினர் தயாரித்து மேடையேற்றப்பட்டதுதான் இந்த தியாக தீபங்கள் வில்லிசை நிகழ்ச்சி. அண்மையில் தாயகத்திற்கு நான் சென்றபோது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிகழ்ச்சியை காலத்தின் தேவைகருதி யாழில் பதிவுசெய்கின்றேன். இந்த நிகழ்ச்சி அதிக நேரத்தை பிடிப்பதினால் பகுதி பகுதியாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றிய உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்து தற்காலிகமாக விடைபெறுகின்றேன். தியாக தீபங்கள் வில்லிசை பக…

  5. ஆழப்புதைந்துள்ள அவலங்கள் ஆதிலட்சுமி ஆதிலட்சுமி முள்ளிவாய்க்கால்வரை விமானங்களாலும் எறிகணைகளாலும் பீரங்கிகளாலும் கொத்துக் குண்டுகளாலும் பல மாதங்களாக துரத்தப்பட்டு, இறந்தவர்கள் போக, ஓடிக்களைத்த எஞ்சியவர்கள் வந்துசேர்ந்திருந்த செட்டிக்குளம் காட்டுப்பகுதி அது. தமிழ்ச்சனங்களுக்கென்றே அமைக்கப்பட்ட, தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிநின்றது அந்த சிறப்புமுகாம். சுற்றிவர முள்ளுக்கம்பிகள் போடப்பட்டு இருபத்துநான்கு மணிநேரமும் இராணுவக்காவலில் இருந்தது அது. இலட்சக்கணக்கில் சேர்ந்திருந்த மனிதர்களை வடிகட்டும் ஒரு பெருந்தொழிற்சாலையாக செயற்பட்டுக்கொண்டிருந்தது அந்த இடம். தினமும் வடிகட்டி எடுக்கப்படட்ட மனிதர்கள் கசாப்புக்கடைக்கு கொண்டுசெல்லப்படுவதுபோல் கொ…

  6. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு என்ற 'மரகத் தீவு' - Emerald Island:- எமது வரலாற்றோடு பல வழிகளிலும் தொடர்புபட்ட இப் பசுந்தீவினை நம்மில் பலர் இன்னுமே அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமே! இதனை பார்த்துவிட்டு உங்களின் பெறுமதியான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களென நம்புகின்றோம்....... நன்றி... ஆவணப் படக் குழுவினர்... http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116930/language/ta-IN/article.aspx

  7. ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள். ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்ட…

  8. 2000ம் ஆண்டு வீரச்சாவடைந்த மேயர் கபிலன் அண்ணாவின் சொந்த பெயர் சொந்த இடம் யாழ் கள உறவுகள் யாருக்காவது தெரியுமா?

  9. புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன் 'ரகசியங்கள்' தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக இருக்கும் இலங்கை அரசு, தமிழ் எம்.பி--க்களைக்கூட அங்கு போகவிடாமல் தடுத்து வருகிறது. கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், கடந்த வாரம் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னை வந்துள்ள அவரைச் சந்தித்து, சில கேள்விகளை முன் வைத்தோம். ''தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 13 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள் ஒருவர் மட்டும் முல்லைத் தீவுக்குச் சென்று வந்தது எப்படி?'' ''புதிய எம்.பி-க்க…

    • 1 reply
    • 967 views
  10. அரோகரா.... எல்லாரும் கிழம்பியாச்சு... இம்முறை... வித்தியாசாத்தான் இருக்கு...!!! ஆனா அம்மாதான்...அப்படியே...? புரியாத புதிராபோறா...!!?? அறிஞர் கலைஞரை பார்கவும் புதிராதான் ஈக்கு....! இவைகள் எமக்கு முக்கியம் அல்ல... விடுதலை தான் ... எமக்கு முக்கியம்...!! புலிகளும் இதற்காக...ஏதும் செய்யணும்... போல... விதிவந்துண்டு....!! உந்த பதின்நான்கு நாட்களிலும்.... இறைவா.... ஒரு நல்ல செய்தியை தா......

  11. இரண்டு கால்களையும் இழந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் போராளி- புலம்பெயர் உறவுகளிடம் அழுகையுடன் கேட்கும் ஒரு விடயம்.. கணவன் மனைவி இருவருமே செஞ்சோலையில் கல்விகற்றவர்கள். இருவருமே முன்நாள் போராளிகள். இருவருமே காயப்பட்டவர்கள். சோகத்துடன் அவர்கள் நடாத்தும் வாழ்க்கை ஓரளவேனும் மேம்பட புலம்பெயர் உறவுகளை நோக்கி ஒரு கோரிக்கை முன்வைக்கின்றார்கள். ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இன் இனமே என் சனமே என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அவர்களது வாக்கையின் பக்கங்கள் தமிழ் மக்களின் பார்வைக்கு:

  12. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கையில் ரெண்டயிரத்துகும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யபட்டுள்ளதாக உறுதி படுத்த படாத செய்திகள் கூறுகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கை இராணுவதால் கொலை செய்யபட்டுள்ளார்கள். வீடியோ இணைப்புக்கள் http://www.tamilsweet.com/Tamils/page.php?66

    • 1 reply
    • 4.1k views
  13. Urgent Needs of the IDPs in Mullaitivu District Message About 81,000 families consisting of about 330,000 persons displaced from Mullaitivu, Kilinochchi, and part of Vavuniya, Mannar and Jaffna Districts are staying in the Safer Zone proclaimed by the Government in the Mullaitivu District. 02. These IDPs live amidst great difficulties. They live under worn out tarpaulin tents. There is a severe shortage of food and medicines. Scarcity of drinking water and sanitation facilities add to the woes of the people. 03. This situation was worsened by the onslaught of heavy rains and strong winds on 09th and 10th March, 2009. As a result about 50,000 fam…

  14. கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. - சிவசக்தி தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னுடைய படைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை செறிவுபடுத்திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். இதன் வெளிப்பாடாகவே பருத்தித்துறையிலும் உமையாள்புரத்திலும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்கள். அதேவேளை இந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். தமிழ்மக்ககளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகும் சிங்கள அரசின்மீது பெருங்கோபங் கொண்டிருந்த தமிழ்மக்கள், விடுதலைப்புலிகளின் கோரிக்க…

  15. வேறு யாரும் ஏற்கனவே பதிந்தார்களோ தெரியது... http://www.youtube. com/watch? v=9cJLD-P0hPQ http://www.youtube. com/watch? v=gGw_QT_ LaTI

    • 1 reply
    • 2.6k views
  16. யாழ்ப்பாணம் எனும் தீபகற்பம், வளம் கொழிக்கும் மண்ணும், பயன் தரும் மா, தென்னை, பனை, பலா மரங்களையும் கொண்ட ஒரு அழகிய நந்தவனம் எனவே கூறலாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் யாழ்ப்பாணம் நான்கு பிரிவுகளாக பகுக்கப் பட்டிருந்ததுதான். தீவகற்பத்தின் வடபகுதி "வடமராட்சி" (உண்மையில் இந்தச் சொல் "வடமர் ஆட்சி" என்பதில் இருந்து திரிபடைந்ததாக கூறுவர்) எனவும், தென்பகுதி "தென்மராட்சி" எனவும், மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் "வலிகாமம்" எனவும் தீவுக்கூட்டங்கள் நிறைந்த தென்மேற்கு பகுதி "தீவகம்" எனவும் அழைக்கப் பட்டன. இந்த ஒவ்வொரு பகுதியிலும் இருந்த மக்கள் தமக்கே உரிய தனித்துவத்துடன் மிக இறுக்கமான பிணைப்பை பேணி வந்தனர். தீவகற்பத்தின் கிழக்கு கடற்கரை மிக அருமையான மணற்திட்டிகளையும் "சவுக்கு" மரங்க…

  17. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விபரம் Civilian Casualties, From 1 March to10 March 2009 From 1 March 2009 to 10 March 2009, Puthumaththalan Hospital received 964 civilian causalities. Almost all the cases were victims of intense shelling. A few of the victims were due to the aerial attacks and gunshot injuries. More than 95% of the victims were from the safe area and 40 children and 79 adults died while being taken to the hospital or during the treatment or after having been treated. No Name Age Sex Address Incident of Place Type of injury Out Come Date of Injury 1 Nagalingam Murugaruban 15 M Anaivilunthan Maththalan L/Thigh 01.03.2009 2 Vara…

  18. வீரமுனைப் படுகொலை – தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் – வீரமுனையூரான் வீரமுனைப் படுகொலை, இன அழிப்பு அரசின் துணையுடன் முஸ்லிம்கள் தென் தமிழீழத்தில் நடத்திய பல அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை களில் முக்கியமான தாகும். இந்த படுகொலைகளைச் சின்ன முள்ளிவாய்க்கால் படுகொலையாகவே நோக்கப் பட வேண்டியுள்ளது. தமிழ் தேசியத்திற்காக கிழக்கில் விலைகள் ஏராளம் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் கிழக்குத் தமிழர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிறுதுளியே இவ்வாறான படுகொலைகளாகும். இவ்வாறான படுகொலைகளைத் தமிழ் தேசியப் பரப்பில் பயணிப்போர் இன்று பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இன்று காணாமல் போனவர்களைத் தேடியலையும் பெற்றோரின் தொகை கிழக…

  19. தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர், இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர். பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார். …

  20. பாருங்கள் ஒரு பழைய கால கப்பல் ..........ஆனால் கொஞ்சம் உற்றுப்பாருங்கள் ....... தெரியவில்லையா...............நான் இதை நேரடியாக பார்த்ததும் என் மனதில் பட்டென்று அடித்தது .ஒரே விடயம்தான்..........எம்மை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்புச்சின்னங்களில் ஒன்று ........... ஆம் இந்தக்கப்பல் மூலமாகத்தான் ஒல்லாந்தர் அன்று எம்மண்ணுக்குள் பிரவேசித்து எம்மை அடிமை ஆக்கினர் ....இதன் பெயர் BATAVIA இது தற்போது ஹொலண்டில் lelystad என்னும் இடத்தில் தரித்துநிற்கிறது. இதை இனி பாவனைக்கு பயன்படுத்தமுடியாது .......தற்போது காட்சிப்பொருளாக சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்வதற்காக பாவிக்கப்படுகிறது......ஆனால் உள்ளே எழுதப்பட்ட வசனம் 1602 இலிருந்து 1799 வரை ஆசியாவுடன் பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்ட கப்…

  21. வணக்கம் தாய்நாடு.... வல்வெட்டித்துறை பட்டம் விடும் போட்டி

  22. கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந் January 1, 2021 தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆலயங்களை மையமாக கொண்டும் கலைகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஒவ்வொரு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள் இருந்து வந்ததுடன், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை தமது சந்ததிக்கு கொண்டும் சென்றுள்ளனர். கலைஞர்களின் திறமையும், நுணுக்கமும் பலரையும் கவர்ந்துள்ளதுடன், கலைகள் கலைகளுக்காக அல்ல. மக்களுக்காகவே கலைகள் என்ற சிந்தனைக்கு அமைவாக அவர…

  23. பிரித்தானியா யாழ்.தீவகம் ஒன்றியத்தினால் ஆழவாழ்தல் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தீவகம் நூல் வெளியீடு. பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். http://www.karainagar.co/பிரித்தானியா-யாழ்-தீவகம்/

  24. ஒலிப்பதிவு 1 ஒலிப்பதிவு 2 நன்றி தமிழ்நெற் முழுமையான ஆங்கிலச் செய்திக்கும், படங்களிற்கும்

  25. 1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 19 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.