Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் மூனா 'நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்' என்ற இந்த கட்டுரையானது எனது புனர்வாழ்வுப் பணியில் நான் பயணித்த பொழுது பெற்ற ஞானம். எதையுமே இலகுவாகத்தான் எடுத்துக் கொண்டேன். ஒற்றுமையாக நாம் இணைந்து பயணித்தால் நாங்கள் நலம் பெறலாம், நாடு வளம் பெறலாம் என்பது எனது இந்தப் பாதையினூடான அனுபவம். அந்தப் பாதையில் நீங்களும் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். கட்டுரைக்கு வருவதற்கு முன், தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மன் கிளையின், வெண்புறா நிறுவனத்திற்கான யேர்மன் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் முக்கிய பங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளை தொண்ட…

  2. புழுதி அள்ளி எறியும் ஒற்றையடி தெருக்களுக்குள்ளிருந்தும், காற்றுக்குத்தலை கோதும் பனைமரக்காடுகளுக்குள்ளிருந்தும் தமிழ் மணம் பரப்பும் ஈழதேசத்தின் குறைவில்லாத பண்பாட்டு வணக்கங்கள்! கூடவே அக்கறை கலந்த நலவிசாரிப்புகளும்! என் தமிழ் உறவு ஒன்றிடம் இருந்து வந்த மடல் ..........

  3. கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு (தைப்பூஷத்திற்கு புதிரெடுத்தல்,காது குத்துதல்,காவடி இப்படிப்பல நிகழ்வுகள்) தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியம் இன்று கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம்பெற்றது. இரணைமடுவெனும் பெருங்குளமும் ஏனைய ஏராளம் குளங்களும் வான்சொரியும் வாங்கி வல்ல விவசாயப் பெருமக்களின் வாழ்வில் உரம் சேர்த்து வரப்புயரவும் நீருயரவும் நெல்லுயரவும் எனும் பொன்மொழிக்கிணங்க, வயல்களின் கொடையாய் விளையும் நெல்லை அரிவிவெட்டி முதன்முதல் விவசாய பெருமக்கள் இறைவனுக்கு இட்டு வணங்கி உண்ணும் நிகழ்வாய் தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியும் இன்றும் கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம…

  4. Water contamination in Jaffna The scenario; It is believed that ground water of part of Jaffna region is contaminated by oil spillage/contamination. Let’s set aside politics and think about the solution for this long term problem. The ground water in Jaffna region is already contaminated with the excessive fertilizers and pesticides, the recent oil contamination makes the problem worse. Plants are exposed to heavy metals through the uptake of water; animals eat these plants; ingestion of plant- and animal-based foods are the largest sources of heavy metals in human. The effects; The suspected heavy metals from the oil vary from lead to mercury as given on the table. C…

  5. (இதிலிருந்த படங்களை அகற்றியுள்ளேன் ) நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை...! சந்திரா இரவீந்திரன். தலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்....! பிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் சந்திப்பதற்கு முன்னராகவே அவர் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பத்தை நினைத்துப் பார்ப்பதிலிருந்து தொடங்க விரும்புகிறேன். எண்பதுகளில் இயக்கங்கள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலங்களில் பிரபாகரனை பலரும் 'தம்பி' என்று தான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். என் தம்பியர்கள் (மாவீரர்கள்- மொறிஸ், மயூரன்) இருவரும் அவரை ‘அண்ணர்’ என்று விழித்துப் பேசுவார்கள். இதில் எதனை நான் பாவனையில் வைத்துக்கொள்வத…

  6. பளை மத்திய கல்லூரியின் சிறப்பு மலர் வெளியீடு POSTED IN NEWS பளை மத்திய கல்லூரியின் அந்த மலர், சிறப்புற வெளியிட்டு வைக்கப்பட்டது. பளை மத்திய கல்லூரி அதிபர் சி.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசியுரையை வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வழங்கினார். வரவேற்புரையை ஆசிரியர் வதனராசா ஆற்றினார். அடுத்து மலரை வெளியீட்டு வைத்தேன். இந்த நிகழ்வில் இந்த நூலை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் குணபாலசிங்கம் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். இந்த நூல் வெளியிட்ட விழாவில் என்னுடன் , வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அயல்பாடசால…

  7. தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும்’ சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு யுத்த மீறல்களை மேற்கொண்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதையடுத்து, ஈழத்தமிழரான இசைக் கலைஞர் மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தம் மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மே 2009ல் சிறிலங்…

    • 0 replies
    • 687 views
  8. இதுதான் உண்மை காதல் (This is true love ) https://www.youtube.com/watch?v=YhwJkM-9LB0#t=14 புதிய அரசின் மூலம் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் உருவாகவேண்டும்

    • 4 replies
    • 1.7k views
  9. துவாரகா எங்கள் தங்கைச்சி (எங்கள் தேசியத்தலைவரின் மகள் துவாரகாவின் நினைவுகளோடு...! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகா மரணித்துவிட்டதாக நான் அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளதோடு அனாமதேய தொலைபேசியழைப்புகள் வேண்டாத ச…

  10. 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் தாக்குதல்கள்மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்த காலம் அது.அப்போதுதான் புத்தளம் கடற் பரப்பில் கடற்புலிகளின் மகளிர் அமைப்புத் தளபதியும் வேறு சிலரும் 'சாகரவர்த்தனா' என்னும் சிங்களக் கப்பலை கரும்புலிப் படகுமூலம் சிதைத்தார்கள்.. அடுத்த சில நாட்களில் தளபதி சூசையிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது.. போனேன்... சாகரவர்த்தனா'போர்க்கப்பலின் கப்டனை உயிரோடு பிடித்து வைத்திருக்கும் விடயத்தை என்னிடம் சூசை சொன்னபோது.. மகிழ்ச்சிக் கடலில் குதித்தேன்.இயக்கத்தில் கூட பெரும்பாலானோருக்கு அப்போது தெரியாமல் இருந்த விடயம் அது! "நீங்கள் போய் அவனோடு கொஞ்ச நேரம் ஆங்கிலத்தில் பேசுங்கள் அண்ணை"-என்றார் சூசை. என்னுடன் ஓர் போராளியை அனுப்பினார்…

  11. எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி எனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும். தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்…

  12. யாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் சந்திரிக்கா பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது.எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ வாய் திறவாது வடக்கினை கடந்து சென்றுள்ளார். அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லையெனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரியிருக்கவுமில்லையெனவும் அவர் தெரிவித்தார். பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக்கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய …

  13. சுனாமிப்பாதிப்பின்போது எழுதிய கவிதைகள் சுனாமியிலே மடிந்த எம் சொந்தங்களுக்குச் சமர்ப்பணம்: கட்டடிப் போட்ட நாய்போல் காலை நக்கும் கடலே - உன்னை அழகியவோர் அவளாக நினைத்திருந்தேன் - உன் அலைச் சேலை உயர்ந்த பின்பு தான் தெரிகிறது நீ ஓர் அருவருக்கத் தக்க மிருகமென்று ஆங்கிலேயன் உனக்கு வைத்த தமிழ்ப் பெயர் சீ! ஐப்பானியன் தனக்குத் தெரிந்த தமிழில் உனக்கு வைத்தான் பெயர் சுனாமியென்று ஆமியடித்தது போதாதென்று சுனாமி நீ வேறு வந்திருக்கிறாய் பஃறுளி ஆற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டத்தையும் கொடிய நீ கொண்டாய் பூம்புகார் உன்னால் புதையுண்டு போனது துவாரகா நகரம் துவம்சமானது இவ்வாறுதான் நீ தென் குமரியின் வாழ்வை உன் வக்கிரத்தால் சீரழித்தாயாம் போதாதென்று ஒதுங்கிக் கிடந்த ம…

    • 2 replies
    • 4.1k views
  14. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த முளை முதல் அந்த விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தவர் தான் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். உரிமைப் போராட்டமான தமிழினத்தின் போராட்டம் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக ஒரு தொன்மையான நிலப்பிரதேசத்தினை மீட்பதற்கான போராட்டமாக பரிணமித்ததன் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு பக்கபலமாக உற்ற துணையாக நின்று வளர்த்தவர்தான் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தமிழர்கள் எல்லாரும் கெட்டிக்காரர் தான் ஆனாலும் அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - வைகோ http://www.pathivu.com/news/36053/57//d,article_full.aspx

  15. யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்? Dec 10, 2014 | 7:30 by நித்தியபாரதி சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் போர் முடிவடைந்ததிலிருந்து வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினையானது பல ஆண்டுகளாகப் பேசப்படும் பிரதான விடயமாகக் காணப்படுகிறது. சிறிலங்காப் படைகளே வ…

  16. இன்று மாவீரர் நாள் 27/11/2014 தமிழ் மண்ணின் தவப்புதல்வராக பிறந்து அந்த மண்ணின் அடக்கு முறை ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்து தமிழீழ தாயின் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள்....... தமிழர்களுக்கு சுய விருப்புடன் ஆளக்கூடிய ஆட்சி வேண்டி மிகப்பலம் பொருந்திய எதிரியுடன் தீரத்துடனும் துணிவுடனும் களமாடி கண் தூங்குகின்ற புலி வீரர்களின் நாள்..... சரித்திரத்தில் படித்த தமிழர்களின் வீர வரலாறுகளை சமகாலத்தில் நிகழ்த்திக்காட்டிய எங்கள் கண்மணிகளின் நாள்...... தலைவன் வழியில் ஆயிரம் ஆயிரமாய் அணி திரண்டு தமிழர்களின் தன்மானம் காத்திட்ட தமிழர் வீர விழுதுகளின் நாள்....... அலைகடல் என திரண்டு வந்த எதிரிகளை.....தமிழர் அரணாக நின்று தடுத்துக் களமாடிய......எங்கள் மாவீரர்களின் நாள…

    • 17 replies
    • 1.5k views
  17. Started by SUNDHAL,

    மாவீரர் நாள். வரலாறு எத்தனையோ மாவீரர்களை கண்டிருக்கிறது. நெப்போலியன், அலெக்சாண்டர், சே குவாரா என்று எத்தனையோ பேரை புகழ்கிறோம். ஆனால் நம் சமகாலத்தில் வாழ்ந்த மாவீரன் பிரபாகரன் ஒருவனே. புலிகள் இயக்கத்தின் மீதும், பிரபாகரனின் மீதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அரசியல் எதிரிகளை அழித்தார். குழந்தை போராளிகளை பயன்படுத்தினார் என்று. ஒரு மோசமான போர்ச்சூழலில் உலக நாடுகள் அத்தனையையும் எதிர்த்து இன விடுதலைக்காக இயக்கம் நடத்தியவரின் இடத்தில் இருந்து இவை அத்தனையும் பார்க்க வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதிரிகளை அரசியல்வாதிகள் கொல்வதில்லையா ? நேரடியாக கொலை செய்யாமல், காவல்துறையையோ துணை ராணுவத்தினரையோ பயன்படுத்தி கொலை செய்வார்கள் அது மட்டுமே வேறுபாடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.