எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
போராளி குன்றன் அன்று கூறினார்... போராளிகளுக்கு பல தேசத்தின் பழைய சுதந்திரப் போரியல் திரைப்படம் தமிழீழ திரைப்பட மொழிமேயர்ப்பு பிரிவினரால் " தமிழில் " மொழிபெயர்க்கப்பட்டு " காண்பிக்கப்படுகிறது. ஓர் உண்மைச்சம்பவத்தை தழுவிய.... " U - 151 " எனும் நீர்முழ்கிக் கப்பலின் கதை ( ஜெர்மன் கடற்படையின் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும் அமெரிக்காவின் கடற்படை நீர்முழிகியின் கதை ) மற்றும் ... " எதிரியின் எல்லைக்குள் எனும் " அமெரிக்க போர்வ்மானம் ஒன்று எதிரியின் எல்லைக்குள் செல்ல தாக்கப்பட்டு அந்த இராணுவ வீரனை மீட்கும் காட்சி எங்கள் பாசறையில் காண்பிக்கப்பட்டது.... மாலை தருணம் படகில் அணியத்தில் இருந்து கதைப்பது வழமை ... அப்போது அப் போராளி " குன்றன் " நான் அவர் மீது கொண்ட மதிப…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 445 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நாள் இன்று. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில…
-
- 21 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழுக்காய் வாழ்ந்த தமிழ்த்தூது தனிநாயகம் பெருமகனை நனைவுகூர்ந்து போற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நூற்றாண்டு விழாக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர். எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிகளார் குறித்த ஆடல் அளிக்கை, …
-
- 0 replies
- 438 views
-
-
ஊரெழு மேற்கு பொக்கனை சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் ஜாமா. இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் ஜாமாவின் சிறப்பம்சம் என்னவெனில், ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த ஜாமாவுக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர் …
-
- 14 replies
- 2k views
-
-
Rate this -க. சக்திவேல்- அடர்ந்த காட்டை அண்டி ஒரு கிராமம். அந்தக் கிரமத்தில் ஒருவர் மட்டும் தனிமையில் வாழுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கடும் குளிர், மழை, வெள்ளம், யானை, சிறுத்தை, பன்றி, பாம்புகள் உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தல் அனைத்தையும் எதிர்கொண்டு தன்னந்தனிக் காட்டு ராஜாவாக வாழ்கிறார் ஒரு முதியவர். பூநகரி பிரதேச செயலர் பிரிவில்; பல்லவராயன்கட்டு சந்தியின் மேற்கு பக்கமாக 12 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது பொன்னாவெளி கிராமம். இங்குதான் தனி ராஜ்ஜியம் செய்கிறார் 65 வயதான செல்லையா இராசநாயகம். 2006 ஆம் ஆண்டுவரை வளம் கொழிக்கும் விவசாய பூமியாக பூத்துக் குலுங்கிக் கிடந்தது இந்தக் கிராமம். கிராஞ்சிக்குடா குளம், செக்கட்டிக் குளம், ஈச்சினாவெளி குளம கி…
-
- 9 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தீவு சுற்றுலா பயணிகளின் பயத்துடனான சொர்க்கம் http://www.france2.fr/emissions/envoye-special/videos/rhozet_es_sujet2_20130711_62_11072013225313_F2?onglet=tous&page=1
-
- 2 replies
- 1k views
-
-
தொண்ணூறு வயதில் அபாயமானவர்கள் பட்டியலில் இருக்கின்றேன்! – டேவிட் ஐயா உரையாடல்: டி.அருள் எழிலன், சயந்தன் ¦ படங்கள் :மரக்காணம் பாலா சொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது 90 வயது. சென்னையில் ஒரு வீட்டில் வாடகை விருந்தாளியாக தங்கியிருக்கிறார். பிரான்ஸில் வசிக்கும் அசோக் யோகன் கண்ணமுத்து அவர்களுடைய முயற்சியில் உருவாகும் ஆவணப்படமொன்றிற்காக டேவிட் அய்யாவுடன் 2012 ஜனவரியில் சந்தித்து உரையாடினோம். அவரது வாழ்வை முழுமையாகப் பதிவு செய்யும் ஒரு பெரும் முயற்சி அது. பின்னர் எழுநா இதழுக்காக அவரது வாழ்வையும் அனுபவங்களையும் பதியும் பொருட்டு, 2012 ஒக்டோபரிலும் டேவிட் அய்யாவைச் சந்தித்தோம். நினைவுகள் தடுமாறத் தொடங்கும், வயதில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரத…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 716 views
-
-
-
- 4 replies
- 646 views
-
-
NaamTamilar Tirupur SamaranBala எம் ஈழத்து உறவுகளே., செந்தமிழன் சீமான் ஒரு திருமணத்தில் கூறினார்" ஈழத்து மக்களோடு நாம் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருந்தால், அங்கே போர் நடக்கும்போது , இங்குள்ள அவர்களின் உறவுகளாவது எங்கள் மாமாவின் வீட்டில் குண்டு போடுகிறார்கள், எங்கள் மச்சினனின் தோட்டத்தை தீக்கிரையாக்குகிரார்கள், எங்கள் அக்காவை, எங்கள் தங்கையை வன்புணர்கிறான் சிங்களன் என்று கோபத்தோடு ஒரு கூட்டம் சொந்த பந்தங்களோடு போராட்டம் செய்திருந்தால் கூட அந்தப் போரை இந்தியா நிறுத்தியிருக்கும். தமிழ்நாட்டு அரசும் போர் நிறுத்த ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்கும். ஆனால் கட்சிகள் இதை முன்னெடுக்கும் என்று நம்பி நம்பி நாம் இழந்ததுதான் மிச்சம். பொதுமக்களாக தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத…
-
- 0 replies
- 597 views
-
-
தேசக்காற்று தன்னுள் இணைத்து தாயக விடுதலை வீச்சுடன் உங்கள் வாசல் நோக்கி வீசும் ஈழகானத்தின் 215 இறுவட்டுக்கள் விபரணம். விடுதலைக்கு மரணமில்லை புலி நகம் கீறும் வரைபடம் வல்லமை தரும் மாவீரம் அணையுமா ஆனந்தபுர நெருப்பு ? புலி மகளிர் புதைத்த புயல் சிமிழ் தீயது மூட்டிய தீராத வீரம் முள்ளிவாய்க்கால் எப்போது வருவீர்கள் என் தம்பி வருவான் இது புலி பதுங்கும் காலம் மீண்டும் வருவோம் வெல்வது உறுதி நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை வேருக்கு நீராவோம் புயலுக்குப்பின் மலரும் நம் தேசம் தாய் பிறந்த மண் தமிழர் நமக்கு விழித்திருப்போம் தலைவா ஆணை கொடு வீரத் தளபதிகள் சமர்க்கள நாயகிகள் சமர்க்கள நாயகன் …
-
- 1 reply
- 2.5k views
-
-
1995 ம் ஆண்டு ஆடி 9 ம் திகதி புக்காரா விமானங்களால் போடப்பட்ட 11 குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட 147 தமிழ் மக்களின் நினைவு நாள் இண்று... முன்னேறி பாய்தல் நடவடிக்கைக்காக முன்னேறி வந்து வட்டுக்கோட்டை சீரணி பகுதிகளில் நிலை கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இராணுவம் உலங்குவானூர்திகளில் வந்து தூவிய காகிதங்களை நம்பி தேவாலயத்தில் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து வந்து தங்கிய அப்பாவி மக்களை குண்டுவீசி அழித்த கொடுமை நடந்த நாள் இண்று... குண்டு வீசும் போது அருகில் இருந்ததால் மக்களில் அலறல் கேட்டு ஓடிப்போனவைகளில் நானும் ஒருவன்... அவ்வளவு கோரமான காட்ச்சியை அதுவரை நான் எப்போதும் பார்த்தது கிடையாது, அதன் பின்னரும் பார்த்தது இல்லை... இறந்த உடல்கள், காயப்பட்டவர்கள், உயிர் தப்பி உறவ…
-
- 6 replies
- 1k views
-
-
மில்லர்கள் மட்டுமே அடையாளம் நமக்கு! – புகழேந்தி தங்கராஜ் புகழேந்தி தங்கராஜ் ஆங்கிலப் பத்திரிகையாளர் சோபன் தாஸ் குப்தா பற்றி மீண்டும் ஒருமுறை இந்தப் பகுதியில் எழுதமாட்டேன் – என்று வாக்கு கொடுத்திருந்தேன் நண்பர்களிடம். அதையும் மீறித்தான் எழுதவேண்டியிருக்கிறது இதை. அல்காய்தாவுக்கு முன்பே தற்கொலைப் படை மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் – என்று அண்மையில் திருவாய் மலர்ந்தருளியிருந்தார், சோபன். (உண்மையே பேசமாட்டோம் – என்று பிரணாப் முகர்ஜியிடம் சத்தியம் கித்தியம் செய்துகொடுத்துவிட்டார்களா?) பிரணாப் போலவே சோபனுக்கும் தாய்மண் – வங்காளம் தான். வங்கத்திலிருந்து இலங்கைக்குப் போன சோபனின் தொப்புள் கொடி உறவான சிங்கள இனத்தின் மீதும், ராஜபட்சே சகோதரர்கள் மீதும…
-
- 2 replies
- 838 views
-
-
மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் - மனைவிக்கு அடி போடுகின்றார் யாழ் அரச அதிகாரி ஒருவர் 735 [மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் - மனைவிக்கு அடி போடுகின்றார் யாழ் அரச அதிகாரி ஒருவர்] 2012-09-19 11:20:16 திருமணம் முடித்து 8 வருடங்கள் கழிந் நிலையில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுத்து தன்னை விடத் தகுதி குறைந்த மாப்பிளைக்கு கலியாணம் கட்டி வைத்த கொதியில் மனைவி மீது தாக்குதல் நடாத்துகின்றார் யாழ்ப்பாணத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரச அதிகார இத் தகவல் அந்த அதிகாரியின் மனைவியால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக எமக்கு மனைவியால் வழங்கப்பட்ட கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு எடுத்த போது காது புளிக்கும் படியான பச்சைத் தூசண வார்த்தைகளால் எம்மீத…
-
- 3 replies
- 1.3k views
-
-
PLEASE CLICK OPEN http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth SIGN THE PETITION AND SEND IT ASAP. ALSO PLEASE FORWARD TO ALL YOUR CONTACTS. "IT IS IMPORTANT" WE NEED ONLY 10000 SIGNATURES OUT OF 80 - 90 million thamizhs..
-
- 8 replies
- 829 views
-
-
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 07:03 GMT ] [ நித்தியபாரதி ] யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரு ஆறுமுகம்* The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. யாழ்ப்பாணக் குடாநாடானது 1000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு ஆறுகள் காணப்படாததால் ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி 1270மி.மீற்றர் மழைவீழ்ச்சியிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு தங்கியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியானது ஒக்ரோபர் தொடக்கம் டிசம…
-
- 7 replies
- 1.3k views
-
-
வீரமுனைப் படுகொலை ஆக்கம்: முணலாறு விஐயன் வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்…
-
- 46 replies
- 4.5k views
-
-
உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, ”வணபிதா ”சந்திரா பெர்னாண்டோ,நினைவும்நிலைத்து நிற்கும். எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின…
-
- 18 replies
- 1.2k views
-
-
அகத்தியர், நக்கீரர், கபிலர் ஆகியோர் தமிழர்களே! "பிராமணர்களும், பார்ப்பணர்களும்" ஒண்றானவர்கள் அல்ல இவர்களுக்கிடையில் பல வேறுபாடுகள் இருகின்றன, ஒன்று கலப்படம் அடையாத பிராமணர்கள், பார்பனர்களுடன் கலப்படம் அடைந்த பிராமணர்கள், கலப்படம் அடையாத பார்ப்பனர்கள், பிராமணர்களுடன் கலப்படம் அடைந்த பார்ப்பனர்கள். பல "பார்ப்பணர்கள்", தமிழர்களே, இந்த வேறுப்பாட்டை தங்கள் சுய நலன்களுக்காக தெளிவு படுத்தவில்லை, வதேறி திராவிட கொள்கையாளர்கள், மற்றும் தமிழ் திராவிட கொள்கையாளர்கள் . அதனால் அகத்தியர், நக்கீரர், கபிலர், போன்றோர் பிராமனர்கள் என்று வந்தேறி பிராமணர்கள் ஓலமிடுகிறார்கள். இன்றுவரை தமிழை முறையாக பேச தெரியாத பிராமணர்கள், எப்படி 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழை கற்றிருக்க …
-
- 4 replies
- 4.2k views
-
-
தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன் இன்று(19.06) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபாவும் அவரோடு ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்ட இன்னும் பதின்னான்கு உறுப்பினர்களும் நிராயுதபாணிகளான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நாள். ஜூன் மாதம் 19ம் திகதி 1990 அன்று சென்னையில் சக்கிரியா காலனியிலுள்ள அடுக்குமாடிக் கட்டத்தொடரிலுள்ள வீடொன்றில் பதின்நான்கு நிராயுத பாணிகள் கொல்லப்பட்ட செய்தி சென்னை முழுவதும் பரவியது. கடல் அலைகளைக் கடந்து ஈழத்தையும் சென்றடைந்தது. ஈழப் போராட்டத் தலைவர்களுள் ஆஜனுபாகுவான உயர்ந்த உருவமும் அமைதியான தோற்றமும் கொண்ட பத்மநாபா ஆரம்ப காலங்களில் தோழர் ரஞ்சன் என அழைக்கப்பட்டார். முன்னர் ஈரோஸ் அமைப்பின் …
-
- 192 replies
- 16.6k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
-
- 35 replies
- 2.6k views
-
-
A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல் ********************************************* சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] விளக்குகிறது. Review #2:A Fleeting Moment in My Country A Fleeting Moment in My Country The Last Years of the LTTE De-Facto State Tamils de-facto state chronicled in new book இந்நூல் பற்றியதான அறிமுகம் Links Intern…
-
- 0 replies
- 974 views
-
-
ஊமைகளாய் - உணர்வுகளின் வெளிப்பாடாய் ! யாழ் பல்கலை மருத்துவ பீடத்தின் 32 ம் அணியினரின் 'ஊமைகளாய்' என்ற நாடகம் கைலாசபதி மண்டபத்தில் இன்று அரங்கேறியிருந்தது. உண்மையில் மருத்துவ பீட மாணவர்களிடமிருந்து நான் இத்தகையதொரு நாடகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவிற்கு சிறப்பாக 32 ம் அணியினர் தமது நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்கள். நான் பார்த்த நாடகங்களிலேயே மிகச் சிறந்த நாடகம் இது என்று தான் கூறுவேன். அந்தளவிற்கு 30 நிமிடங்களும் அரங்கு முழுவதையும் தங்களுக்குள் ஈர்த்துக் கொண்டார்கள். 'ஊமைகளாய்' குழுவினர். அரங்கத்தினுள் நாடகக் குழுவினர் சிறந்த இலக்கியம் என்பது மக்களுக்கு யதார்த்தத்தைப் புரிய வைப்பதாகவும், மக்களின் உணர்வு வெளிப்பாடாயும் இர…
-
- 1 reply
- 865 views
-