Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. “வீரத்தமிழன்” முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினைவு நாள் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புப் போரினை தடுத்துநிறுத்த வலியுறுத்தி தமிழத்தின் தலைநகரில் தன்னை எரியூட்டி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தன்னினத்தின் துயர்துடைக்க தன்னுடலை தீயில் கருக்கிய இந்த வீரத்தமிழனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம். "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன்” இதுதான் முத்துக்குமார் இறுதியாக உரைத்த வார்த்தைகள்.

  2. கொக்கட்டிச்சோலை படுகொலையைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. 1987 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுகொலையாக இப்படுகொலை நிகழ்வு காணப்பட்டதுடன் சர்வதேச அரங்கிலும் இப்படுகொலையின் கொடூரம் வெளிக் கொணரப்பட்டது. அரச படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று அம்பலப்படுத்தியவர் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமே. இப்படு கொலையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது துணிச்சலான செயற்பாட்டால் சர்வதேசத்தில் குறிப்பிட்ட காலம் இப்படுகொலை பற்றிய பேச்சு பிரபல்யமாகக் காணப்பட்டதுடன் அக் காலப்பகுதியில் லண்டன் பிபிசியிலும் இப்படுகொலை பற்றி அதிகமாக முக்கியத்துவம் …

  3. ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013 00:57 0 COMMENTS -சி.குருநாதன் தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை சம்பந்தனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நியமித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்படுவது கூட்டமைப்பைப் பலப்படுத்தவேயாகும். தமிழ்த்…

  4. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்கக்கூடும். “முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது, அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்து…

  5. MULLIVAIKKAL +4 : https://francesharrison.jux.com/

    • 32 replies
    • 2.8k views
  6. போரின் பிள்ளைகள்! - குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன் 23 ஜனவரி 2013 ஈழத்துப் போரை குழந்தைகளுக்கு எதிரான போர் என்றே குறிப்பிடுவேன். ஏனெனில் இந்தப் போர் குழந்தைகளைத்தான் முடிவற்ற துயரத்திற்குள் தள்ளியிருக்கிறது. போரும் அதன் அவலங்களும் போருக்குப் பிந்தைய அரசியலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் குழந்தைகளின் உலகத்தைதான் அழிக்கின்றது. இந்த உலகில் எந்த அரசியலுக்கும் தொடர்பில்லாதவர்கள் குழந்தைகள்தான். அவர்களிடம் எந்தப் பகைமையும் இல்லை. அவர்களிடம் எந்த குரோதமும் இல்லை. ஆனால் அவர்கள்மீதுதான் படையெடுக்கப்படுகின்றன. அவர்களது வாழ்வுதான் அழிக்கப்படுகின்றன. ஈழம் மீது நிகழ்த்தப்பட்ட போரினால் குழந்தைகள்தான் துயரங்களை சுமக்கிறார்கள். அதனால் நம்முடைய குழந்தைகளைப் போ…

  7. அனைவருக்கும் அன்பு வணக்கம், இன்று மாலை Brian Tracy அவர்களின் ஓர் காணொலியை பார்த்தபின் அதற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களை வாசித்தேன். அதில் கருத்துக்களை பகிர்ந்த ஒருவரின் சுயவிபரக்கோவைக்கு சென்றபோது இந்த அழகிய ஆவணப்படம் காணப்பட்டது. காணொலியில் இப்பாடசாலையின் சரிதத்தை முழுமையாகப்பார்த்தேன், உண்மையில் மெய்ச்சிலிர்க்க வைத்தது. கொழும்பில் அமைந்துள்ள சைவ மங்கையர் கழகம் மென்மேலும் செழித்தோங்கவும், பல சாதனைகளைபடைக்கவும் அகமகிழ்ந்த வாழ்த்துகள்!

  8. "தமிழர் வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் - 1958 இனக்கலவரம் " ============================================================================= 1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்…

    • 2 replies
    • 5.3k views
  9. போர் ஓய்ந்து விட்டது ஆனால் போரின் அவலங்கள் இன்னும் ஓயவில்லை. தாயகக்கனவோடு போராடி போராடி மடிந்து விட்ட உறவுகளின், உறவுகள் அன்றன்றாட வாழ்வுக்காக போராடும் நிலை தோன்றியுள்ளது இன்றைய தமிழீழத்தில்….! எம் மொத்த இனமும் அழியாமல் விட்டதன் சாபம் தான் இதுவோ எனத் தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் மட்டும் மௌனித்து போனதே தவிர,எம் தேசத்தில் சிறிலங்கா இனவாத,மதவாத, பயங்கரவாத,அரசு ஓர் வறுமைப்போரை மிலேச்சத்தனமாக பல நாடுகளும் பார்த்திருக்க தற்துணிவோடு நடாத்தி வருகின்றது. சிறிலங்கா அரசு திட்டமிட்டு வடக்கு,கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப்பகுதிகளையே குறிவைத்து இந்த போரை தனது இராணுவ அணியினரை முன்னிறுத்தி ஆரம்பித்து வெற்றிநடை போட்டுச் செல்கின்றது. இதில் முதன் நிலையில் பாதிக்கப்படுபவர்கள…

  10. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எனக்குப் பின்னர் மாணவர் ஒன்றியத்தில் தலைவராக இருந்த மாணவ நண்பன் ஒருவன் முகப்புத்தகம் வழியாக “நீங்கள் இப்பொழுது நாட்டுக்கு வராதீர்கள்” என்று ஒரு தகவலை எனக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய தகவலைப் பார்க்கும் பொழுது நான் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்திலிருந்து தமிழ் ஈழத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். நான் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் எனது கல்லூரி நண்பன் ஒருவன் “நீ இப்ப உள்ள நிலமைக்கு நாட்டுக்குப் போகத்தான் வேணுமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தான். நாட்டிற்கு செல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று தெரிந்தருந்தும் அப்படிக் கேட்டான். நாட்டை விட்டு ஒவ்வொருமுறையும் நான் பிரியும் பொழுது எப்பொழுது திரும்புவேன் என்றே நினைத்துக்கொள்…

    • 3 replies
    • 835 views
  11. கொழும்பில் இருக்கின்ற தந்தையயாருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற ஆசிரியத் தொழில் புரியும் தன் மகனுக்கு எழுதிய கடிதம் இது. அன்பு மகனே! எதிர்வரும் 14ஆம் திகதி தைப் பொங்கல் வருகிறது. கட்டாயம் வீட்டில் பொங்கல் செய்ய மறந்துவிடாதே. தை என்பது தமிழ் மக்களின் வாழ்வில் முக் கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை எங்கள் மனங்களில் ஏற்படுத்துவதன் மூலம் மனம் உற்சாகமடையும். வசந்த காலத்தின் நுளைவாயிலாக இருக் கின்ற தை மாதம் பிறப்பது வசந்த காலத்தின் திருக்கதவு திறப்பது போன்றது. எனவே வீட்டில் புதுப்பானை வைத்து, பொங்கல் படைப்பது உளவியல் ரீதியிலும் முக்கியமான தென்பதை நீ ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஏற்றுக் கொள்வாய் என நம்புகின்றேன். அதிலும் ஆசிரியத் தொழில் வெறுப்பாக இருக்கிற…

  12. 'நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்' என்று சொல்லும் அளவுக்கு ரிக்ஸா வண்டி வழக்கொழிந்து போய்விட்டது. யாழில் 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் ரிக்ஸா வண்டி அதிகமாக காணப்பட்டது. தற்போது, முச்சக்கரவண்டி பயணங்கள் அதிகரித்து வந்த நிலையில் 'ரிக்ஸா வண்டி' தேவையை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் சைக்கிள் ரிக்ஸா வழக்கொழிந்துவிட்டது. இருந்தும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு ரிக்ஸா வண்டி மட்டும் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. 65 வயதான ஆர்.ஜயம்பிள்ளை என்பவரே இச் சைக்கிள் ரிக்சாவின் உரிமையாளர் ஆவார். சைக்கிள் ரிக்ஸா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், '1995 ஆம் ஆண்டுக்குப் பின்பு நானும் எனது நண்பர் வில்லியம்ஸும் மட்டும்தான் இந்த ப…

  13. http://www.scribd.com/doc/119181484/History-of-ltte-leader-V-Prabakaran-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF

    • 0 replies
    • 1k views
  14. விளையாட்டு என்றால் கிரிக்கெட் கால்பந்து என்பதும் சில இடங்களில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றால் கணினியில் செஸ் விளையாடுவதும் தான் விளையாட்டு என்றாகி விட்டது இன்று. பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்களைப் பார்ப்போம். இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளையாடப்படுவதில்லை. சிறுவர்கள், வயதானவர்கள் என ஆண் ,பெண் இரு பாலருக்கும் பல வகை விளையாட்டுக்கள் இருந்துள்ளன. நான் படித்து எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் . இனி இந்த விளையாட்டை நீங்களும் விளையாட ஆசைப்படுவீர்கள். சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. …

  15. வடக்கு வேலிக்கப்பால் வளர்ந்திருந்த பனைமரங்கள் காலையிலே கள்ளிறக்கி காவோலை விற்று… பாத்தியிலே போட்டு பனங்கிழங்கு விற்று… அந்தக் கறுப்பன்களால் அசைந்த எம்வாழ்க்கை……. சொந்த இடம் விட்டு சோறளித்த மண் விட்டு குந்த இடமின்றி கூடாரம் துணை கொண்டு சொந்தபந்தம் விட்டு தொலைதூரம் வந்து வெந்த புண்ணில் வேல்தாங்கி வெளியூரில் குடிபுகுந்தோம் அன்னை மடி காண ஆவலுடன் நானன்று பண்ணைப்பாலமதை தாண்டிப்பார்க்கையிலே என்னை வரவேற்க எதிரே ஓர் காவலரண் எங்கேயோ பார்த்ததாக என்னுள்ளே ஞாபகம் மஞ்சள் பெயின்ராலே மச்சான் போட்ட நம்பர் மங்கிப்போய்க் கிடந்தந்த மாற்றானின் அரணில் எங்களுக்கு வாழ்வளித்த எம்மண்ணின் பனைமரங்கள் எமனுக்கே காவலாய் இருக்குமென்று நினைத்ததில்லை எங்கடவூர்ப்பனைமரங்கள் எங்களைப்போலத்த…

  16. ‘வரலாற்று மூலமாய்’ திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!…. ஒரு நாட்டினது அல்லதுஇனத்தினது வரலாற்றை அறிவதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்சியாளர்கள் நாடுவது சான்றுகளேயாகும். இவை புரதான கட்டிடங்கள, சிற்பங்கள், கோயில்கள், ஓவியங்கள், ஏட்டுச் சுவடிகள், நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், எனப்பலவகைப்படும். இவைகள் யாவும் தொல்லியற்சான்றுகள் எனப்படும். இவை வரலாற்று மூலங்களாய் நின்று அந்தநாட்டின் அல்லது மறைந்த சாம்ராஜ்சியங்களின் தொன்மையை பெருமையை அறியவைக்கும் சான்றுகளாகின்றன. இவ்வகையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில் எனப்படும் ‘தஞ்சைப்பெருங்கோவில்’ என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த இராஜஇராஜசோழனதும் சோழ சாம்ராஜ்சியத்தினதும் அன்று வாழ்ந்த தமிழரின் பெருமையையும் சந்தேகத்திற்கு இடமின்றி…

    • 6 replies
    • 1.1k views
  17. கனாக் காணும் வாழ்க்கை வேண்டாம் நிஜம் வேண்டும் இறைவனே உலாப் போகும் நிலவும் வேண்டாம் எந்தன் தெய்வம் வேண்டுமே தென்றல் காற்றும் மெல்ல வந்து காதில் உன் பெயர் நித்தம் சொல்லும் மலரும் நினைவினிலே நிஜத்திலே.... நாளும் உன்னாலே பூபாளம் கேட்கும் நீ வானம் நான் நிலவோ வாழும் நிமிடங்கள் ஆனந்தம் பூக்கும் நீ பூமி நான் மலரோ வீசிடும் தென்றல் உதவிகள் கேட்டு வருவது யாரிடமோ உன்னிடம் பேச பூக்களும் வந்தால் வீயின்ரி வாடிடுமோ நினைவுகள் கொண்டே ஊஞ்சல் செய்தேன் ஆடுதே உள்ளமே இறைவனே பொங்கும் குரல் வானலையில் கேட்ட காலங்கள் நினைவலையே வீரகேசரி முதல் வணக்கம் சொன்ன காளைகள் நினைவலையே எங்கோ நியோ உயிரின்றி நானோ சுடரின்றி ஆலயமோ மறுபடி பிறந்தால் மன்னவன் உனையே அடைந்திடும் வரம…

    • 15 replies
    • 1.3k views
  18. தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன. தனது வல்வெட்டித்;துறை வீட்டிலிருந்து பன்னிரண்டு மைல்தூரம் மிதிவண்டியில் அவர் ஆங்கிலப் படம் பார்க்க யாழ் நகர் வருவார். அனேகமாக ஒரு நண்பனையும் ஏற்றிக்கொண்டு வருவார். அவருக்கு மிதிவண்டி ஓட்டம் நன்றாகப் பிடிக்கும். வயது வந்த பிறகு அவருக்கு மிதிவண்டியில் பயணிக்க வசதி கிடைக்கவில்லை. ஆங்கிலப் படங்களில் சண்டைப் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவருடைய ரசனைகள் விரிவடைந…

  19. சுற்றி வர பூவரசம் வேலி……. வடக்கு வேலிக்கப்பால் ஓங்கியுயர்ந்து வளர்திருக்கும் பனங்கூடல்……. தூரத்தே பச்சைக்கம்பளம் விரித்து தென்றலுக்கு தலையாட்டும் எம் வரப்புயர்ந்த வயல்கள்…… முற்றத்தில் பரவிக்காயும் நெல்மணிகளை போட்டிபோட்டு பொறுக்கும் புழுனிகளும் கோழிகளும்…… வெத்திலை உரலை இடித்துக்கொண்டே அவற்றை கலைக்கும் முயற்சியில் திண்ணையிலிருக்கும் கிழவி….. பலாமரத்திலமர்ந்து பாடும் குயில்களும் வேப்பமரத்துக்காகமும்…… பட்டியில் மடி முட்டி தானாகவே பால் சுரக்கும் பசுமாடு…… இவற்றையெல்லாம் விட மழைச்சிதறல்கள் மண்தொடும் வேளை மனம்தொடும் அந்த மண்வாசனை……… ஆம் எம்சொந்த மண்ணின் வாசனை…… அனுபவித்திருக்கிறீர்களா? சொந்த மண்……….. வெறுமனே ஒரு கனியப்பொருட்களின் தொகுப்பல்ல. அது மனிதங்களின் உயிர்மூச்சு. …

  20. 20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

    • 25 replies
    • 2.7k views
  21. உலகம் எங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறார்கள், பரிசுகளைக் குவிக்கிறார்கள். நம்பிக்கையோடு வருகிற புதிய ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கத் தயாராக இருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவே நாம் மட்டும் அமைதியாய் எந்த ஆராவராமும் இன்றி வழமையான மனக் கவலைகளுக்கிடையில் விழுந்து கிடக்கிறோம். எம்மால் எந்தக் கொண்டாட்டங்களிலும் பங்கு கொள்ள இயலாது, எம்மால் எந்த ஒரு உலகின் மகிழ்வையும் பகிர இயலாது, உலகின் மூத்த குடி என்கிற பெருமைக்குரிய எமது இனம் மட்டும் உலகில் கடும் இருளில், கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒரு போரின் மரண வாயிலில் நின்று கொண்டிருக்கிறது. நன்றி முகநூல்

    • 2 replies
    • 671 views
  22. Started by akootha,

    கடந்த நூற்றாண்டு வரைக்கும் முல்லைத்தீவு ஒரு பழைய நகரம். அந்த நகரத்தின் கடற்கரையை மாறி மாறி கைப்பற்றிக் கொண்ட வெள்ளைக்காரர்கள் அதனை அப்படித்தான் பதிவாக்கியிருக்கின்றனர். பாக்கர், ஜே.பி.லூயிஸ் போன்ற நகரும் ஆவணப்பதிவாளர்கள் அதனையே முல்லைத்தீவு பற்றிய தமது குறிப்பாக விட்டுச் சென்றிருக்கின்றனர். படகுத் துறைகளும், கோட்டைகளும், பழைய தேவாலயமும், பழைய வீதியும், பாலமும் இன்னமும் ஆதாரங்களாக மூடுண்டு கிடக்கின்றன. பழைய வரலாற்றை விட இந்த நகரத்திற்கும் இடையறாத துயரக் கோடுகளாலான நினைவுத் தொடர்ச்சியொன்று உண்டு. வெள்ளைக்காரர்கள் போல நினைவுபடுத்தி வைத்துக் கொள்ள அந்த நகரம் இப்போது எதையும் வைத்திருக்கவில்லை. எஞ்சி நிற்கும் ஒவ்வொரு பேரவல நினைவையும் அழித்துக் கொண்டே மீளெழுகின்றது. எத…

  23. Started by akootha,

    கறுப்பு ஜூலை :

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.