எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்யாழ். ‘முரசொலி’ மீது கொண்ட மோகம்! October 17, 2020 1987 அக்டோபர் 10ஆம் திகதி. யாழ். ‘முரசொலி’ பத்திரிகைக் கட்டிடத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதன் நினைவாக முரசொலிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முதன்மை ஆசிரியராகவுமிருந்த திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரை, முரசொலி பத்திரிகை நிறுவனம் தகர்ப்பு நினைவாக பதிவிடப்படுகின்றது. இவர் கனடாவிலிருந்து 1991 முதல் வெளிவரும் ‘தமிழர் தகவல்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1987 அக்டோபர் 10ஆம் திகதி – தமிழுக்கு அந்த வருட புரட்டாதி மாத கடைசிச் சனிக்கிழமை. அதிகாலைவேளை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் பூமியை ஆக்கிரமித்திருந்த …
-
- 1 reply
- 908 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 907 views
-
-
-
- 0 replies
- 907 views
-
-
Sri Lanka should request or accept a full UN investigation into war crimes Sri Lanka government mustn't ignore Tamils in camps http://www.thejakartapost.com/news/2009/09...ml?t=1252337125 Sri Lanka government mustn't ignore Tamils in camps Lakhdar Brahimi and Edward Mortimer , New York | Mon, 09/07/2009 1:25 PM | Opinion It is now three months since Sri Lankan President Mahinda Rajapaksa declared the country "liberated" from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels after a 26-year war. He said then that he wanted to settle most of the displaced Tamil civilians within 180 days--but today, with more than half that time elapsed, nea…
-
- 0 replies
- 907 views
-
-
தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவா…
-
- 0 replies
- 907 views
-
-
ஈழப்புயல்கள் வழங்கும் பாடல் : முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ... குரல் : நாதன் (நெதர்லாந்து) பாடல் வரிகள் : ஈழப்பிரியன் (ஜேர்மனி) இசை : சேகர் - தமிழ்சூரியன் (நெதர்லாந்து) Eelappuyalkal Presents Song: Mullivaaikkaal Solliya Sethi... Vocal : Nathan (Netharland) Lyrics:Eelappriyan (Germeny) Music:Sekar - Tamilsooriyan (Netharland) https://www.youtube.com/watch?v=RzZNccVNBHc
-
- 2 replies
- 907 views
-
-
யாழ்தேவி புகையிரததில் மன்மத லீலைகள் புரிந்து அவமானப்பட்டவரும் சிறுவர்களை பாலியல் துஸ் பிரயோகம் செய்தவரும் பல துணைவியரை கொண்டவரும் தமிழினத்துக்கு எண்ணிலடங்கா துரோகங்களை செய்து வருபவருமான திரு.ஆனந்த சங்கரியை கவுரவித்து UNESCO அவரின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்த போது எடுக்கப்பட்ட படம் அண்னாச்சி இனி 100,000 வச்சு என்னனெஅ அநியாயத்தை செய்ய போராரோ
-
- 0 replies
- 906 views
-
-
விக்கிப்பீடியா இணையதளத்தில் இதுவரை 85,000க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகளைத் திரட்டி சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் இலங்கைத் தமிழரான இ.மயூரநாதன்.myuranathan உலகின் ஒவ்வொரு மொழியிலும் அடிப்படைச் செய்திகள் முதல் அரிய தகவல்கள் வரை அனைத்தையும் திரட்டி விக்கிப்பீடியாவில் பதியும் வசதி செய்து தரப்பட்ட போது, தமிழ் மொழிக்காக இணையத்தில் குதித்தவர் மயூரநாதன். இ. மயூரநாதன் – தமிழ் … HTTPS://TA.WIKIPEDIA.ORG/WIKI/இ._மயூரநாதன் இலங்கைத் தமிழரான இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது? ஆங்கில மொழி விக்கிப்பீடியா, 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து உலகின் பல மொழிகளிலும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்…
-
- 2 replies
- 906 views
-
-
யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன. நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்த…
-
-
- 4 replies
- 906 views
-
-
-
-
- 0 replies
- 905 views
-
-
ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்! ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூ…
-
- 0 replies
- 905 views
-
-
சிறிலங்கா படையினரின் இன்றைய தாக்குதலில் 324 தமிழர்கள் பலி; ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் உட்பட 423 பேர் படுகாயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் படுகாயமடைந்துள்ளார். சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமையும் அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களில் 324 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேவாலய வளாகத்தில் மட்டும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் …
-
- 0 replies
- 905 views
-
-
Why? : Tea industry is also a larger revenue maker approx.$ 1Bn in 2010. What you can do? : 1. Create awareness, find Sri Lanka free alternate tea and recommend to consumers & traders. 2. Research on industry: a. How many labors are employed? b. Does this campaign affect their lives? c. What is their state of life and political rights? d. How this campaign would help their future? e. How the tea business is managed in Sri Lanka? f. How many companies are involved? Who are they? : A pdf document is attached feel free to use it. 3. Write to International labour Organization, …
-
- 0 replies
- 905 views
-
-
-
- 19 replies
- 905 views
-
-
இலங்கை வாழ் தமிழருக்காக போராடும் இளையோர் உடல் ஊனமுற்றாலும் உள்ளத்தில் நம்பிக்கை (வீடியோ) http://www.tivi.de/fernsehen/logo/video/28...1&play.y=10 (சுவிஸ் ஜெர்மன் )
-
- 2 replies
- 904 views
-
-
நடமாடும் அவமானம் கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய…
-
- 0 replies
- 904 views
-
-
திருமூலரால் சிவபூமி என்றழைக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டின் வடமுனை எனக் கருதப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடு ஆகும். இது ஒரு சிறப்பான தரைத்தோற்றங்களைக் கொண்ட புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. யாழ் குடாநாடு சிறப்பான நிர்வாக வசதி கருதி வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக நிர்வகிக்கப்படுகிறது. குடாநாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது வலிகாமம் பிரிவாகும். குடாநாட்டின் வளம் மிக்க செழிப்பான பகுதிகள் வலிகாமம் பகுதியிலேயே அமைந்துள்ளன. யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மேற்கே சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமே குப்பிளான். பழமையின்…
-
- 1 reply
- 904 views
-
-
கிறுக்கன் என்பார்கள் ஆனால் அவர் கிறுக்கன் இல்லை..................... நிச்சயம் இவர் கண்ட கனவை நனவாக்கியவர்கள் எம் மாவீரர்கள் .............அந்த புனிதமான மாவீரர்கள் எங்களுக்கு காட்டிச்சென்ற பார்வை புதுமையானதும்,உண்மையானதும் .................ஆனால் நாமோ இன்னும் குழுக்களாகவும் ,பிவுகளாகவும்,பிளவு பட்டவர்களாகவும் மூக்குமுட்ட திண்டுவிட்டு ஆணவம் படைத்தவர்களாகவுமே வாழ்கிறோம் ................ஒவ்வொருவனும் மற்றவனை பிடித்து தின்னும் தமிழனாகவே அன்று தொட்டு இன்று வரை வாழ்கிறோம் ...............எமக்கு பாரதி பிறந்தால் என்ன ................வள்ளுவன் பிறந்தால் என்ன ,தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தால் என்ன .............""நான்"" ,,,,,,,,,எனக்குள்ளே ,,,,,,,,,,,,,இருக்கும் வரை இவர்களால் என்னை த…
-
- 4 replies
- 904 views
-
-
1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.வென்றார் என்று சென்ற கட்டுரையில் கண்டோம். அப்போதைய 22 மாவட்டங்களில், தேர்தலில் ஜே.ஆருக்கு முதலிடம் அளிக்காத மாவட்டம் யாழ். மாவட்டமே. ஆகக் குறைந்த மக்கட் தொகை (44 சத விகிதம்) வாக்களித்ததும் அந்த மாவட்டத்திலேயே. ஜீ.ஜீ.யின் மகன் குமார் பொன்னம்பலம் யாழ். மாவட்டத்தில் முதன்மை நிலை பெற்றார். இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீமாவோவின் இடத்தில் இருந்து அவர் குடியுரிமை பறிபோனநிலையில் அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கொஃபைக்கடுவ அவர்களே. பதினொரு யாழ்.மாவட்டத் தொகுதிகளில் ஐந்து தேர்தல் தொகுதிகள் கொஃபைக்கடுவவிற்கு முதல் இடத்தைப் பெற்றுக்கொடுத்தன. பற்றில்லாத பரமசாது போல் பேசினாலும் பழிவாங்கும் பண்பு கொண்டவர் ஜே.ஆர்.வடதமிழர்கள் தம்மை அவமதித்து விட்டார்கள்…
-
- 0 replies
- 902 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு மகிந்த தீர்வை ஏற்படுத்திக்கொடுப்பார் எனவே நீங்கள் அதனை ஏற்று வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என ஐhதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் புலிகளினதும் கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை எனவே அரசாங்கம் ஒருபோதும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கூடாது. தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றிபெற்று விடடதற்காக நாட்டை துண்டாடி தமிழீழம் அமைக்க இடமளிக்கமுடியாது நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் அரசுடன் இணைந்து செயற்படவேண்டும். கேட்பது கிடைக்காவிட்டால் தருவதை பெற்றுக்கொண்டு வாழப்பழக வேண்டும் எனவும் மேலும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எம்மால்…
-
- 1 reply
- 900 views
-
-
[size=2] [size=4]பிரிட்டிஷார் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில் நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியத் தாவரங்கள் பற்றிய, குறிப்பாக கேரள தாவரங்கள் பற்றிய, தகவல்களைத் தொகுத்து ஹோர்டஸ் மலபாரிகஸ் என்ற 12 வால்யூம்கள் கொண்ட மிகப் பெரிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இந்தியத் தாவரங்கள் பற்றிய அந்தத் தகவல் திரட்டை உருவாக்க நான்கு இந்தியர்கள் பெரிதும் உதவினார்கள். அதில் மூவர் பிராமணர். ஒருவர் சூத்திர (ஈழவ) பிரிவைச் சேர்ந்தவரும் ஆயுர்வேதத்தில் சிறந்தவருமான அச்சுதன…
-
- 0 replies
- 900 views
-
-
பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன் அண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் நிறுவுனர் கலாநிதி க.சிதம்பரநாதன் அதில் கதைக்கும் போது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். “நாங்கள் கிராமங்களுக்குள் இறங்கிய பொழுது அங்கே தெருக்களில் மக்களை காணவில்லை. முன்னைய காலங்களில் நமது கிராமத்து தெருக்களில் எப்பொழுதும் சனங்களை காணலாம். ஆனால் இப்பொழுதோ சனங்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள் ” என்று. காணொளியை பார்த்தபின் அவரிடம் நான் கேட்டேன் “ சனங்கள் வீடுகளுக்குள் முடங்கக்…
-
- 0 replies
- 900 views
-
-
http://www.youtube.com/watch?v=oLZyje9K-_o&feature=related http://www.youtube.com/watch?v=uoXVB59Qmd0&feature=related
-
- 0 replies
- 899 views
-
-
-
- 0 replies
- 899 views
-