எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன
-
- 25 replies
- 3.4k views
-
-
இதை கண்டிப்பாக பாருங்கள்புரியும்.. https://www.facebook.com/nammtamillar.London/videos/370519106474033/?pnref=story
-
- 0 replies
- 373 views
-
-
என்ர ஒரு கை எங்கயம்மா ? ஆயிசா வீட்டு படலையை தாண்டுகையில், “காயப்பட்ட வேறயும் யாரும் பிள்ளையள் இங்கால இருக்கினமோ” என்றேன். “ஓம். இந்த சந்தியால திரும்பினவுடன் முதலாவதா வாற மண் வீட்டில ஒரு பிள்ளை இருக்கிறா. கஸ்ரப்பட்ட பிள்ளை..“ அவாவும் பாவம்..” என்றாள் ஆயிசா. ஆயிசா சொன்ன மண்வீட்டின் முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 வயதைத் தாண்டிய அம்மா ஒருவர் எட்டிப்பார்க்கிறார். அவரிடம் தான் போகிறேன் என்பதையறிந்து, என்னிடம் வருகிறார். அறிமுகம் பெறுகிறார். “இண்டையோட 7 வயசு முடியுது. நாளைக்கு 8 வயசு. ஆள் பள்ளிக்கூடத்தால வந்ததில இருந்து ஒரே கோவம். வகுப்பு பிள்ளையளுக்கு நாளைக்கு குடுக்க கண்டோசுப் பெட்டி வேணும் எண்டாள். நானும் ஒரு பெட்டி வாங்…
-
- 0 replies
- 422 views
-
-
திரு நங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.! யாழ் திரு நங்கை ஈழநிலா நெகிழ்ச்சி.! வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதியப்பாகுபாகு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன். சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள் பற்றி நான் அறியவில்லை அதனால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை. LGBTIQ மக்கள் பற்றி குறிப்பாக திருநங்கைகள் நிலை அவர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி அனுபவித்தவர்கள் வாயினால் கேட்டறிந்த உண்மைகளை நான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். 1989ல் . யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் வசித்த ஒரு திருந…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருக்கோணேஸ்வரமும் எல்லாவல மேதானந்த தேரரரும் – சுரேஸ்குமார் சஞ்சுதா… July 19, 2020 திருக்கோணேஸ்வரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேர் வெளியிட்டுள்ள கருத்தானது எம்மவர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழர் வரலாறு தொடர்பாக அதிகார வர்க்கத்திலுள்ளவர்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் எவ்வகையானவை என்பதை உணர்த்தும் வண்ணமாகவே வேதனைக்குரிய இவ்விடயத்தை அங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. அத்துடன் தேரரின் கருத்தில் உள்ள ஆதாரமற்ற கருத்துக்களையும் அபத்தமான வாதங்களையும் எடுத்துக்காட்டி உண்மையை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வகையில் அவர…
-
- 0 replies
- 835 views
-
-
தற்போது இலங்கையில் உயர்தரபரீட்சை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன..எல்லோரும் விசேட அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை புகழ்ந்துகொண்டிருக்கிறோம்,பாராட்டிக்கொண்டிருக்கிறோம்..அது தப்பில்லை..அவர்களது கடின உழைப்பின் பயனாகவே அவர்கள் அந்த இடங்களை பெற்றிருக்கிறார்கள்..அதற்காக அவர்களைப்பாராட்டுவதுமட்டுமல்ல எம்மாலான ஊக்கம்களை கொடுக்கவேண்டும்..அது நிகழ்ந்துகொண்டிருப்பதால் அதைப்பற்றி அதிகம் கவலைப்படத்தேவை இல்லை...ஆனால் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றும் இலங்கை அரசின் கொடிய மட்டுப்படுத்தலுக்குள் சிக்குண்டு பல்கழைக்கழகம் போகமுடியாமல் எதிர்காலமும் தெரியாமல் தற்போது இந்த பரீட்சை முடிவுகளை தொடர்ந்து வீதிக்கு வந்துள்ள எம் இன்னொரு இளம்சமுதாயம் பற்றி வெளியாகும் அக்கறைகள் மிகவும் குறைவாக காணப்படுகி…
-
- 15 replies
- 2.5k views
-
-
செப்டம்பர் 13, கொழும்பு: குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு சட்ட ஆவணங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உரிமையின் சட்ட ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க அரசு நிலங்களில் வசிப்பவர்களை அழைத்து தொடர்புடைய அசாதாரண அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், உள்ளூர் உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கும் அரசு நிலங்களை அதன் உகந்த மட்டத்தில் நிர்வகிப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது "செழிப்பு மற்றும் சிறப்பின் தரிசனங்கள்" கொள்கை அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் . அதன்படி, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு முயற்சியாக, இலங்கை குடிமக…
-
- 0 replies
- 515 views
-
-
விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை தடுத்து வைக்கப்படும் செயன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வன்னி அகதிகளை அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்கான ஓர் கருவியாக பயன்படுத்தி வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அகதிகளைப் பார்வையிட அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு இடம்பெயர் மக்களுக்கு சேவையாற்ற ரத்து பலகாய என்ற தமது கட்சியின் தன்னார்வ தொண்டுப் பிரிவு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னி மக்கள் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாகியிர…
-
- 0 replies
- 2.1k views
-
-
வணக்கம், வடலி வலைத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்மந்தமான ஓர் DVDஐ நான் அண்மையில் பெற்று இருந்தேன். இந்த நூலக எரிப்பு ஆவணப்படம் பழைய கதைதான். பல்வேறு ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வந்தது. யாழ் இணையத்திலும் நாம் இதுபற்றி கருத்தாடல் செய்து இருந்தோம். ஆனாலும் அண்மையிலேயே இந்த ஆவணப்படத்தை DVDஊடாக முழுமையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பெற்றோர் யாழ் நூலகம் சென்று பயின்ற தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்தசித்திகளை பெறுகின்ற சமயங்களில் யாழ் நூலகத்தின் முகப்பில் இருக்கின்ற கலைமகள் சிலைக்கு பொங்கல் பொங்கி படைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. யாழ் நூலகத்தை ஆலயமாக வழிபட்ட எம்மவர்களிற்கு இந்த நூலக எரிப்பு எப்படி…
-
- 8 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 689 views
- 1 follower
-
-
வல்வையில் நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கல் வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010 17:52 | PDF அச்சிடுக மின்னஞ்சல் நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்புக்கான கொழுப்பனவு 04.02.10 அன்று வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வுக்கு வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு.கண்ணதாசன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி.கமலாதேவி சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு நேசக்கரம் பங்களிப்புகளை வழங்கி மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி இந்து மகளீர் பாடசாலையின் ஆசிரியர் திரு சே. கணேசலிங்கம் , வதிரி வடக்கு மெ.மி.த.கா பாடசாலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணல் ஆனது யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மையமாக விளங்கும் கந்தரோடையின் தொன்மை வரலாற்றை மீள நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது. 1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து? இலங்கையில் உள்ள 2வது பெரிய புராதன குடியிருப்பு மையம் ஆகும். 2½மைல் நீள அகலம் உடையது. ஆதி இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்கள் 1970ல் விமலாபேக்லேயால் மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தொடக்ககால குடியிருப்பு. கந்தரோடையில் கிடைத்த ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை ஊ14 காலக் கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் குடியிருந்ததற்கான சான்றுகள் கிட…
-
- 0 replies
- 3.3k views
-
-
-
தோழர் தியாகு அவர்கள் நாடுகடந்த அரசு பற்றி..
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47. புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் . புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 மே மாதம் 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?” July 19, 2017 மட்டக்களப்பு நகரின் வடமேற்குப் பிரதேசத்தில் ஒன்றரை மணிநேர பயணத் தொலைவில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புறமான மயிலந்தனை கிராமத்துக்குள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினர் திடீரெனப் பிரவேசித்த பொழுது நல்லராசா நல்லம்மா தனது வீட்டில் பகலுணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்து பெண்கள் மற்றும் பிள்ளைகளை வேறாகவும், ஆண்களை வேறாகவும் பிரித்தெடுத்தார்கள். அதன் பின்னர் நல்லம்மா செவிமடுத்த சொற்கள் அவரை அச்சத்தில் உறைய வைத்தன. “பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்ட…
-
- 0 replies
- 673 views
-
-
செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர் குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை' சிறுமி…
-
- 0 replies
- 1.3k views
-
-
"வீரனும் அறவழி போரும்" உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம்- மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல் "Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு…
-
- 0 replies
- 713 views
-
-
-
- 13 replies
- 3.6k views
-
-
வன்னி நினைவுகள் என்கிற என் குறிப்புகளை யாழில் தொடர்ந்து எழுதலாம் என நினைத்திருந்தேன்.ஆனால் ஒரு எதிர்வினை ஊகங்களின் அடிப்படையில் சந்தேகங்களை உருவாக்கி முன் வைத்திருந்தது; என்னைப் பற்றியோ வரலாறுபற்றியோ போதிய விசாரணையின் பின்னர் கண்டணங்களை முன் வைப்பதே முரைமை. என் சம்பந்தபட்ட பல விடயங்கள் அந்தந்த காலக்கட்ட பதிவுகளை ஆதாரமாக கொண்டுள்ளது. மேலும் பல சாட்ச்சிகள் இன்றும் வாழ்கிறார்கள். சில சாட்ச்சிகளின் பெயரை குறிப்பிட்டும் உள்ளேன். ஒரு ஊகங்களின் அடிபடையிலான எதிர்விவினையில் பின்வரும் குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது. "அப்படி நம்ப அந்த உண்மைகளோடு சம்பந்தப்பட்டவர்கள்.. உறுதிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கினமா.. அதுவும் இல்லை. இந்த உண்மைகளை ஏன் இவர்கள் அவர்கள் இருந…
-
- 0 replies
- 429 views
-
-
புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும் February 28, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”புங்குடுதீவானுக்கு புகையிலை வித்தகதையாகப் போயிட்டுது …” இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கைத் தமிழ்பேசும் பரப்பில் பிரபலமான பழமொழி. உண்மையான பழமொழி சொல்மாற்றம் அடைந்து திரிபடைந்து விட்டது. புங்குடுதீவானுக்கு இலை விற்ற கதையாகிப் போனது என்பது தான் உண்மையான பழமொழி. அதனைப் பிற்காலத்தில் புகையிலையையும் சேர்த்துப் புதுப் பழமொழியாக்கி உலாவவிட்டு விட்டார்கள். புங்குடுதீவு வர்த்தகர்கள் புகையிலைக் கடைகளை வைத்திருந்ததாகப் பெருமளவில் அறியப்படவில்லை. அது போலப் புகையிலைத் தரகிலும் ஈடுபட்டதாகவும் அறியப்படவில்லை. அன்றும் சரி, இன்றும் சரி புங்குடுதீவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
(சன் தொலைக்காட்சிக் குரலில் வாசிக்கவும்) பழைய நிதர்சன நடிகர்களான தமிழ்க்கவி அன்ரி, (அந்த நரைமுடி ஐயாவின்ர பெயர் தெரியும். மறந்து போனன்) எனப் பலர் நடித்து போருக்குப் பின்னான எமது மக்களின் அல்லல் நிறைந்த வாழ்வினை எடுத்துக்கூறும் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய ஈழத் திரைப்படம்.... "ஆறாம் நிலம்"
-
- 1 reply
- 871 views
- 1 follower
-
-
அண்மையில் கொழும்பில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் சந்தித்து பேசியுள்ளன. அதில் நசீர் அஹமட்டை மீண்டும் முதலமைச்சராக கொண்டுவரவேண்டும் எனவும். அதற்கா எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயார். முஸ்லிம் நாடுகள் உதவ தயார். அதாவுல்லா மட்டும் கலந்துகொள்ளவில்லை. நசீர் அஹமட்டை முதலமைச்சராக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழ் நிலங்கள் பறிக்கப்பட்டு கோமணத்தோடு அலைகிறார்கள். இனி அம்மணம்தான்
-
- 5 replies
- 548 views
-
-
புதிய தமிழ் புலிகள் " என்ற பெயரில் இயங்கிய காலத்தில் இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும், அதனைக்கட்டி எழுப்புவதிற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்க பணத்தை பறித்தெடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஸ்ரீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக்கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் (அதாவது நேற்றைய தினம்) ஸ்ரீலங்கா அரசுக்கு சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப்பகலில் த…
-
- 0 replies
- 695 views
-
-
Water contamination in Jaffna The scenario; It is believed that ground water of part of Jaffna region is contaminated by oil spillage/contamination. Let’s set aside politics and think about the solution for this long term problem. The ground water in Jaffna region is already contaminated with the excessive fertilizers and pesticides, the recent oil contamination makes the problem worse. Plants are exposed to heavy metals through the uptake of water; animals eat these plants; ingestion of plant- and animal-based foods are the largest sources of heavy metals in human. The effects; The suspected heavy metals from the oil vary from lead to mercury as given on the table. C…
-
- 30 replies
- 10.4k views
-