எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
குரும்பெட்டியில்-தையல்மெசின் தென்னை ஓலையில்-மூக்குக்கண்ணாடி.கைகடிகாரம்.பாம்பு.காத்தாடி. இப்படி எத்தனை விளையாட்டுக்கள் விளையாடி இருப்போம். கள உறவுகளே நீங்களும் உங்கள் அந்தநாள் ஞாபகங்களை தொடருங்கள்
-
- 68 replies
- 24.7k views
- 1 follower
-
-
[size=3]Sri Lankan cabinet minister Champika Ranawaka has warned of “100 more massacres” if the Tamil people of the island were to follow the Tamil National Alliance, who he accused of calling the “nation” out to fight.[/size] [size=3]Addressing reporters, Power and Energy minister Champika Ranawaka from the JHU, a constituent party of the ruling coalition stated,[/size] [size=3] "Does Sampanthan want to create 100 more Mullivaikkals? We are ready to forgive and forget the past and think about the future. But, if Sampanthan is calling us to a fight, our nation would proudly accept the challenge." [/size] [size=3] "One Mullivaikkal is enough. D…
-
- 0 replies
- 883 views
-
-
-
எமது ஊர்களின் பெயர்களும், அவற்றின் அமைப்புக்களும் வெகு விரைவாக மாறிவரும் நிலையில், எமது அன்றைய யாழ்ப்பாணத்தைப் படங்களாகத் தொகுக்க எண்ணினேன்! உங்களிடம் பழைய படங்கள் இருக்குமாயின், இங்கு இணைத்தால், எனது தொகுதியில் சேர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்! பின் வரும் இணைப்பில், இது வரை தொகுக்கப் பட்ட படங்கள் உள்ளன! http://www.punkayoor...ssroom-pictures
-
- 12 replies
- 1.3k views
-
-
உனக்கப்ப ஒரு வயசு கூட ஆகேல்ல எண்டு நினைக்கிறன். ஏதோ ஒரு எலெக்ஷன். இவங்கள் அமுதலிங்கம், செல்வநாயகம் எல்லாம் சேர்ந்து எடுத்த மாவட்ட சபையா தான் இருக்கோணும்... மறந்துபோச்சு. சுன்னாகம் மயிலினி மகாவித்தியாலயத்தில தேர்தல் வாக்களிப்பு நிலையம். நான் தான் எஸ்பிஓ (Senior Presiding Officer). நிலையத்து பொறுப்பதிகாரி. முதல் நாளே போய் வோட்டிங் பொக்ஸ் எல்லாம் செக் பண்ணி ரெடி பண்ணி வைக்கோணும். கச்சேரிக்கு போறன். அங்க வாசலிலேயே மறிச்சு திருப்பி அனுப்பீட்டாங்கள். குளியாபிட்டியாவில இருந்தெல்லாம் சிங்களவனை இறக்கியிருக்கிறாங்கள். அவங்கள் தான் எல்லா வேலையும் பார்ப்பாங்கள். எங்கள வேணுமெண்டா நேரே வரச்சொன்னாங்கள். அதிகாரிக்கு கொடுக்கவேண்டிய வாகனமும் இல்லை. என்னடா இது சனியன் எண்டு நினைச்சுக்கொண்டே…
-
- 3 replies
- 920 views
-
-
தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 31 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது. திட்டமிட்டு தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய…
-
- 0 replies
- 557 views
-
-
-
- 5 replies
- 3.7k views
-
-
தவபாலனின் ஊடகப் பயணம் தெரிந்ததும் தெரியாதவையும்! May 18th, 2012 அன்று வெளியிடப்பட்டது - உலகின் போர்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பல்வேறு அசாத்திய திறமையான பதிவுகள் வெளிவரத் தவறுவதில்லை. தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் முடிவுக்குகொண்டு வரப்பட்டவுடன் அந்தப் போராட்டத்தின் பின்னான சொல்லப்படாத பல செய்திகள் வரலாற்றில் இருந்து மறைந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் பெருமளவில் ஏற்பட்டே வருகின்றன. விடுதலைப்போராட்டக்களத்துடன் சேர்ந்து பயணித்து வீழ்ந்த அல்லது காணமல் போன ஊடகர்கள் பட்டியில் முதலில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக தி.தவபாலன் விளங்குகின்றார். தவபாலன் தன்நிலையில் சரியெனப்பட்டதில் தீவிரமாக இருப்பதால் அவரை விமர்சிப்பவர்களும், அவரால் விமர்சிக்கப்பட்டவர்களும் இருக்கலாம்…
-
- 0 replies
- 834 views
-
-
பொருளாதார மேம்பாட்டுக்காக இன்று எல்லோரும் தொழில் செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை. இதனால் இன்று ஓய்வின்றி உழைப்பதையே பிரதான நோக்காகக் கொண்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் ஓய்வாக இருக்க அல்லது பிள்ளைகளை, தாய், தந்தையரைக் கவனிக்க நேரமின்றி பலரும் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஊருக்கு ஊர் முதியோர் இல்லங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தென்மராட்சிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள கைதடி முதியோர் இல்லம் ஆதரவற்ற முதியவர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இங்கு 108 ஆண்கள், 82 பெண்கள் அடங்கலாக 190 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றது. 1952ஆம் ஆண்டு இம்முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் 1958ஆம் ஆண்டு உத்தி…
-
- 2 replies
- 750 views
-
-
ஒரு பிரிட்டிஷ் உல்லாசப் பயணியின் மனச்சாட்சி...! நம்மில் "சுய விமர்சனம்" கதை எழுதும் பலருக்கு கூட இல்லாத ஒரு மனச்சாட்சி.. போர் பிராந்தியம் பற்றிய இவரின் அனுபவம்..! அம்பாந்தோட்டையில் தன் புஜம் காட்டும்.. சீனக்..கடற்படை... கட்டும்.. உலகின் பெரிய துறைமுகம்...! சீன ஆதரவோடு.. அரசு நடத்திய கொடும் போர்.... பள்ளிகள் வீடுகள் குண்டுகளால்.. அழிக்கப்பட்டுள்ள.. கொடுமை... வர்ணிக்கிறார்...! பிள்ளைகளுக்கு தினமும்.. குண்டுகள் பற்றியும் அதில் இருந்து எப்படி தங்கள் கை.. கால்.. உயிரை பாதுகாப்பது என்று சொல்லிக் கொடுக்கப்படும்.. ஒரு கல்விக் கலாசாரம்....யாழ்ப்பாணத்தில்..! நாமும் தான்.. எம்மில் பலரும் தான் போரால் பாதிக்கப்படவர் என்று சொல்லி அசைலம் பெற்று.. குடும்பமும் கு…
-
- 3 replies
- 865 views
-
-
ஆஸித் தமிழ் - அறிமுக தொகுப்பு! இந் நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க... ஆஸித் தமிழ் நிகழ்ச்சியினை கேட்பதற்காய் வானொலியை நேசித்தபடி செவிப் புலனை வானொலியில் இணைத்து செயற் திறனை வருவாயீட்டலில் கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் அன்பு கலந்த வணக்கம், நான் தூயவன், தும்பிக்கையான், இன்றைய தினம், காற்றலையின் வழியே, உங்கள் காதுகளை வந்தடைந்து கொண்டிருக்கும் முதல் நிகழ்ச்சியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான எண்ணக் கருத்துக்களும் துணையிருந்தால் என்றும் தொடரும் இந் நிகழ்ச்சி! ஆஸித் தமிழ் ; இது என்ன புது நிகழ்சியாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆம் தாய் நிலத்தை விட்டுப் பறந்து வந்த புலத்து இளைஞ…
-
- 0 replies
- 8.4k views
-
-
-
- 7 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 760 views
-
-
-
- 0 replies
- 598 views
-
-
இச்செய்தியினை அனைவரும் தங்களது இணையதளங்கள், குழுமங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் பகர்ந்துகொள்ளுமாறு பணிவோடு கேட்டுகொள்கிறோம். ===== அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்…
-
- 0 replies
- 868 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில்.. பிச்சை போடுவது கணக்கா.. வெளியாரிடம் தங்கியிருக்கச் செய்யாதேங்கோ என்றும்.. கோழிக்குஞ்சு.. தையல் மிசின்.. ஜமுனாப் பாரி ஆடு.. என்று எல்லாரும் ஒன்றையே கொடுப்பதிலும்.. அவர்களுக்கு நீண்ட பயனளிக்கக் கூடிய வாழ்வாதாரத்தை நிரந்தரமாக கட்டி வளர்க்கக் கூடிய பொருண்மியம் ஈட்டித்தரக் கூடிய திட்டங்களை அவர்களிடம் கொண்டு செல்லுங்கோ என்று.. கெஞ்சாத குறையாக.. நேசக்கரம் உட்பட பலரிடம் சொன்னோம். இங்கு யாழிலும் கருத்துப் பகிர்ந்திருந்தோம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களின் பழிப்புக்கும் இழிப்புக்கும் காரணமானோம்..! போர் முடிந்து.. இப்போ 3 ஆண்டுகள் கழிந்த பின் வந்திருக்கும் இந்தச் செய்தியையும் படியுங்கள்.. அன்று நாம் சொன்னதை இன…
-
- 25 replies
- 4k views
-
-
சில மாதங்களுக்கு முன் மன்மதகுஞ்சுவிடம், வன்னிப்பக்கம் போனால் நம்ம வட்டக்கச்சி மகாவித்தியாலய படம் ஒன்று எடுத்து அனுப்பு என்று சொன்னேன். தல சொன்ன வாக்கை காப்பாற்றிவிட்டது. வன்னியில் இடம்பெயர்ந்து இருந்தபோது எனக்கு பதினைந்து பதினாறு வயசு. பசுமரத்தாணி. வட்டக்கச்சி மகாவித்தியாலயம் ஒரு கலவன் பாடசாலை. சென்ஜோன்சில் எப்போதாவது வரும் டீச்சர்மாரை லொள்ளுவிட்டுக்கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு கிராமப்புற கலவன் பாடசாலை என்றவுடன் சும்மா ஜிவ்வென்று .. அதுவும் அப்போதெல்லாம் கொஞ்சம் புத்தி வேறு ஓரளவுக்கு வேலைசெய்ததால் வகுப்பிலும் முதலிடம். பொண்ணுங்க எல்லாம் கியூவில் வந்து டவுட் கேட்க நான் நிறுவினது எல்லாமே “வெளிப்படை உண்மை” தான்! O/L பரீட்சை அங்கே தான் எடுத்தேன்.காலை பரீட்சைக…
-
- 9 replies
- 1.7k views
-
-
கோலம் கலைந்து கிடந்தது, குறி காட்டுவான் துறைமுகம்! கடற்கரை வாசம் தொலைந்து போய், கடற்படையும், தரைப்படையும், காவல் காத்தன! காவியுடன் இன்னொரு புதிய படை! புத்தனுக்குக் கூடப் புரிந்திருந்தது, அந்தப் புனித பூமியின் மகிமை! வரிசைப் பனை மரங்கள் தான், வழக்கம் போல வழியனுப்பின! ஏழாத்துப் பிரிவு எறியும் அலைகள், இன்னும் வீரியம் இழந்து விடவில்லை! ஆயிரம் பயணங்களில் அனுபவங்களோடு, ஆடி அசைந்து நகர்ந்தது படகு! அந்தக் 'குமுதினியின்' நினைவு, மீண்டுமொரு முறை வந்து போனது! தூரத்தில் கருமைக் கோடாகித், தெரிந்தது வருங்காலச் சிங்கப்பூர்! குறுக்கும் நெடுக்கும் பறந்து, முத்துக் குளித்தன, கடற் புறாக்கள்! காகம் கரைவது கேட்டுக், காத்திருந்து விர…
-
- 15 replies
- 1.8k views
-
-
தமிழ்சாதி (ஆவணப்படம்) - Caste of Tamil (Documentary film).. http://youtu.be/YflpQMp1AE8
-
- 0 replies
- 955 views
-
-
முள்ளி வாய்க்காலுக்கு முன்னும் பின்னும் வன்னிப் பெருநிலம் எதிர்கொண்ட பேரவலம் பற்றி இன்னும் சொல்லப்படாத கதைகள் இங்கு நிறையவே உண்டு. மூன்று ஆண்டுகள் கடந்து செல்கின்றபோதும் அந்நாட்களில் அம்மக்கள் எதிர்கொண்ட பேரவலத்தின் அழுகையும் அலறலும் இன்னும் எம் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. இவ் அவலங்களின் சில சாட்சியங்களை மீண்டும் இங்கே பதிவிட விரும்புகிறோம். இவை எம்மக்கள் பட்ட கொடுந்துயரின் உண்மையான இரத்த சாட்சியங்கள். இவ் அவலங்களை நேரடியாகவே கண்டும் கேட்டும் முகம்கொடுத்தும் நின்றவர்களால் எழுதப்பட்டவை பேரவலத்தின் இந்த உண்மையான சாட்சிங்களை இன்னும் இன்னும் பரவலாக எடுத்துச் செல்ல உதவுமாறு தயவுடன் வேண்டுகிறோம். முகநூல் நண்பர்கள் இவற்றை உங்கள் பக்கங்களிலும் இடம்பெறச் செய்யுங்கள். எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
Thanks:facebook
-
- 4 replies
- 2.3k views
-
-
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட் டார்கள். அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து…
-
- 3 replies
- 656 views
-
-
உலக ராணுவ வல்லுனர்களால் வெற்றிகொள்ளமுடியாதென்று எதிர்வுகூறப்பட்ட சிங்களத்தின் கோட்டை தமிழர் வசமான நாள். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம் என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்…
-
- 2 replies
- 764 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிப்பார்களா? நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆசனப்பதிவுகள் குறைந்து போனதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவுக்கான பல பயணத் திட்டங்களை நாம் நிறுத்தியுள்ளோம். முன்னர் வாரத்தில் 12 சேவைகளை நடத்தி வந்தோம் தற்போது அது 7 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு…
-
- 0 replies
- 1.6k views
-
-
மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன. யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார். யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு …
-
- 14 replies
- 1.2k views
-