எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள். குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம். *********************************** பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.) முழுப்பதிவைப் படிக்கவும் குரற்பதிவு…
-
- 0 replies
- 900 views
-
-
உலை வாயை மூடினாலும்....! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத் தும்போது, பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படமாட் டாது. இவ்வாறு உறுதி அளித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிச் சேவை அதிகாரிகள் சங்கத்தினரும் பிரதம நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினரும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. இம்மாத முற்பகுதியில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் சட்டத்திற்கெனத் துணைவிதிகள் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டன. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் திருவாய் மலர்ந்துள்ளார். பயங்கரவாதத் தடைச் …
-
- 0 replies
- 900 views
-
-
சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். நினைவேந்தல் நிகழ்வு சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(9) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்…
-
- 0 replies
- 899 views
- 1 follower
-
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் …
-
- 2 replies
- 899 views
-
-
-
போராட்ட களத்தில் போராளிகள் ஒரு தாய் பிள்ளைகள் போல் சிங்களவனை எதிர்த்து போராடி மடிந்து போனார்கள் பிறந்த மண்ணில் / பிள்ளையை இழந்த தாய் பிள்ளையின் படத்தை பார்த்து அழும் போது , என் மனமும் சேர்ந்து கலங்குது ,எம் போராட்டத்தை நேசித்த அனைத்து உறவுகளின் மனமும் கலங்கும் இந்த படத்தை பார்த்தா 😓😓/ ஈழ தமிழர்களின் சாவம் இந்தியா என்ர நாட்டை சும்மா விடாது 😠 /
-
- 0 replies
- 898 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 897 views
-
-
மூலம்: ஈழத்தாய் சபதம் பாடியோர்: மாட்டின், சோபியா பாடல்களும் மெட்டும்: யுகசாரதி இசை: சதீஸ் குழுவினர்
-
- 0 replies
- 897 views
-
-
யுத்தத்தின் முடிவில் : இனி எங்கே? இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது. புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயே… தொடர்த…
-
- 0 replies
- 896 views
-
-
காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் -முருகபூபதி Bharati October 14, 2020 காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் -முருகபூபதி2020-10-14T11:05:24+05:30இலக்கியம் FacebookTwitterMore ஒக்டோபர் 14 நினைவு தினம் !! முருகபூபதி தேனாகப் பொன்நிலவு திகழ்கின்ற ஓரிரவில் தெய்வத்துள் தெய்வம் என் தாயானாள் எம் மனைமுற்ற மணல்திருத்தி அன்பொடு தன் அருகணைத் தென் விரலைப்பற்றி ‘ஆனா’ என்றோரெழுத்தை அழித்தழித்தம் மணல் மீது அன்றெழுதப் பயிற்ற இன்றோ பேனாதனைப் பிடித்தெழுதும் உரையெழுத்து…
-
- 0 replies
- 896 views
-
-
ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி, குடியிருப்பு என குட்டிக்கிராமங்கள் சேர்ந்தது சத்துருக்கொண்டான் கிராமம். மட்டக்களப்பு நகரத்திலருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்திலிருந்தாலும் கிராமத்துக்குரிய பண்பாட்டுக் கோலங்களை அது இழந்துவிடவில்லை. அரச உத்தியோகத்தவர்கள், கமம் செய்வோர், கடற்தொழில் புரிவோர் என பல்துறை தொழில் புரிபவர்கள் இக்கிராமத்திலிருந்தாலும் அரச உத்தியோகத்தவர்களும், விவசாயிகளும் பெருந்தொகையில் இருக்கின்றமை கிராமத்தின் வளத்தை கோடிட்டுக்காட்டுகிறது. அடிக்கடி சூறாவளி வீசி மட்டக்களப்பு மண்ணை பந்தாடியதுண்டு. சூறாவளியில் திருகி எறியப்பட்டாலும் தென்னங்கீற்று சத்துருக்கொண்டானுக்கு அழகும் குளிரையும் கொடுத்துக் கொணடேயிருக்கின்றன. தமிழர்களாகப் பிறந்தும் தன்கையே தன் கண்ணை…
-
- 0 replies
- 895 views
-
-
-
மாவீரர் நாளையொட்டி டென்மார்க் இளையோர் வழங்கும் புதிய பாடல்.. பாடல் : மச்சான் சொல்லு சொல்லு பாடியவர் : பீ.டேரியஸ் – அர்ச்சனா இசை : இசை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு: வஸந்த் செல்லத்துரை
-
- 0 replies
- 895 views
-
-
வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. 1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமை…
-
- 2 replies
- 894 views
-
-
புழுதி அள்ளி எறியும் ஒற்றையடி தெருக்களுக்குள்ளிருந்தும், காற்றுக்குத்தலை கோதும் பனைமரக்காடுகளுக்குள்ளிருந்தும் தமிழ் மணம் பரப்பும் ஈழதேசத்தின் குறைவில்லாத பண்பாட்டு வணக்கங்கள்! கூடவே அக்கறை கலந்த நலவிசாரிப்புகளும்! என் தமிழ் உறவு ஒன்றிடம் இருந்து வந்த மடல் ..........
-
- 0 replies
- 894 views
-
-
உறவுகளே, இந்தியக் கடற்படையின் அதிரடிப்படையால் (MARCOS) குருநகர் துறைமுகம்(?) தாக்கப்பட்டது, ஒக்டோபர் 21,1987. இதன் போது என்னமாதிரியான அழிவுகள் ஏற்பட்டன? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? ஏதேனும் படகுகள் தாக்கப்பட்டதா? உண்மையில் அங்கு துறைமுகம் என்று சொல்லுமளவிற்கு கட்டுமானங்கள் ஏதேனும் இருந்ததா? இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன? வரலாற்றை ஆவணப்படுத்த உதவி செய்யுங்கள். நன்றி
-
-
- 9 replies
- 894 views
-
-
நேற்றைய தினம் டெய்லி மிரர் இணையத்தளம் ... சில புகைப்படங்களை பிரசுரித்திருந்தது ... ... முள்ளிவாய்க்காலுக்கு பின்னர், தமிழின அழிவுகளை சிங்கள கிராமப்புற மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக சிங்களம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை பஸ்களில் அழைத்து வந்து வெற்றியை கொண்டாடுவதாக காட்டி, இன்று சிங்கள தேசத்தில் எழுந்திருக்கும் பொருளாதார சுமைகள், சட்ட ஒழுங்கு பிரட்சனைகள் போன்றவற்றை மறைத்து வருகின்றது. .. ... இப்புகைப்படங்கள் புதுக்குடியிருப்பில் ... 100% தமிழ்ப்பிரதேசத்தில் ... எடுக்கப்பட்டிருக்கிறது! ... இப்படங்களில் உள்ள அறிவித்தல் பலகைகளிலோ, அடையாளங்களிலோ சிங்களம், ஆங்கிலம் மட்டும் தான் உள்ளது! ... சரி புதுப்புது புத்தர்கள் தான் தமிழ்ப்பிரதேசங்கள…
-
- 2 replies
- 894 views
-
-
-
- 1 reply
- 894 views
-
-
Sri Lanka – the only possible action Brian Senewiratne Brisbane, Australia As the entire civilized world, with the exception of ‘patriotic’ Sinhalese (which excludes the likes of myself), is aghast at the mass murder of Tamil civilians in Northern Sri Lanka, by the politico-military junta which calls itself the ‘Sri Lankan Government’, the options available to stop the slaughter of Tamils are limited. No amount of protests, hunger strikes, self-immolations, human chains, endless letters, lobbying (deaf) politicians, calls for action by the impotent United Nations, the equally impotent Global Centre for the Responsibility to Protect…
-
- 0 replies
- 894 views
-
-
-
- 2 replies
- 893 views
-
-
தாயகத்து சுகந்திரமே எங்கள் கொள்கை பாடல் புதிய தொகுப்புக்கள் உடன் http://www.eelaman.net/thayagathin-sukanth...video-clip.html
-
- 0 replies
- 893 views
-
-
-
- 6 replies
- 892 views
-
-
கறுப்பு யூலை மீளும் ஒரு நினைவு. வீர யூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி.... தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 0 replies
- 892 views
-
-
அபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும் ப்ரதீப் குணரட்ணம் படம் | Wikipedia முன் கதை - 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின் கதை - 01 2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம். உங்களுக்கு எத்தின பேருக்கு கிபிர் விமானம் தெரியும்? சண்டை நடந்த காலத்தில வன்னில இருந்த சின்ன பெடியள கேட்டா கிபிர் பற்றி கதைகள் ஏராளம் …
-
- 0 replies
- 892 views
-
-