Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. முல்லைத்தீவின் வடகிழக்கு கரையோரத்தில் சிறீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசத்தின் மீதான இறுதித் தாக்குதலை சிறீலங்கா இராணுவம் இன்று (27) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்கிரமான எறிகணை வீச்சுக்களுடன் இராணுவத்தின் முன்னனி படையணிகள் நகர்வை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக கடற்படை கப்பல்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. படையினரின் நகர்வுகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அதே சமயம் இராணுவத்தின் தாக்குதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் …

  2. முகாம்களில் இருந்த தமிழர்களில் பெரும்பாலோர், சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்' என்கிறது இலங்கை அரசு. இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டு உள்ள ஈழ மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள் நேரில் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் ஒருவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்தித்தபோது, தமிழ் மக்களின் தொடரும் துயரங்களை விவரித்தார். ''மன்னார் தொடக்கம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தோம். சில இடங்களைத் தவிர, எல்லா இடங்களிலும் சொந்தக் காணிகளில் மக்கள் குடியேற்றப்பட்டு உள்ளனர். தகரம், தார்ப்பாலின் துணி எனக் கிடைத்ததைவைத்து கூடாரம் அமைத்து இருக்கிறார…

    • 0 replies
    • 1.1k views
  3. முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான். வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நா…

    • 1 reply
    • 3.1k views
  4. மட்டக்களப்பு மக்களை பற்றி சிலர் மக்கள் சொல்வது 'மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள்" என்பது. அதாவது மந்திரத்தால ஆட்களை வசியம் செய்து (முக்கியமாக ஆண்களை) விடுவார்கள் என்பது. உண்மையிலேயே அவர்கள் மந்திரத்தால் வசியம் செய்வார்களா என்பது பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு

    • 6 replies
    • 2.5k views
  5. திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா. உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக்கொண்ட திலீபன், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்தபோதுதான், தமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் யாழ்.குடா பொறுப்பாளராக இருந்த கிட்டுவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களில் திலீபன் பங்குபற்றியிருந்தார். …

  6. பாரதம் தந்த பரிசு சேரன் ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு. 1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்த…

    • 3 replies
    • 448 views
  7. கிறுக்கன் என்பார்கள் ஆனால் அவர் கிறுக்கன் இல்லை..................... நிச்சயம் இவர் கண்ட கனவை நனவாக்கியவர்கள் எம் மாவீரர்கள் .............அந்த புனிதமான மாவீரர்கள் எங்களுக்கு காட்டிச்சென்ற பார்வை புதுமையானதும்,உண்மையானதும் .................ஆனால் நாமோ இன்னும் குழுக்களாகவும் ,பிவுகளாகவும்,பிளவு பட்டவர்களாகவும் மூக்குமுட்ட திண்டுவிட்டு ஆணவம் படைத்தவர்களாகவுமே வாழ்கிறோம் ................ஒவ்வொருவனும் மற்றவனை பிடித்து தின்னும் தமிழனாகவே அன்று தொட்டு இன்று வரை வாழ்கிறோம் ...............எமக்கு பாரதி பிறந்தால் என்ன ................வள்ளுவன் பிறந்தால் என்ன ,தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்தால் என்ன .............""நான்"" ,,,,,,,,,எனக்குள்ளே ,,,,,,,,,,,,,இருக்கும் வரை இவர்களால் என்னை த…

  8. பாரம்பரிய நடன வடிவங்கள் தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக …

  9. (ஈழத்தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பதிவாக அமைகிறது இந்தக் கட்டுரை. இது முழுமையான ஒரு வரலாற்றுப் பதிவு இல்லையென்றாலும் சில காலப்பகுதிகளில் நடந்த முக்கிய சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுதந்திரமடைந்த காலப்பகுதியை அண்மித்த காலங்களில் நடந்த சம்பவங்கள்இ நம்பிக்கைத் துரோகங்கள் போன்றவற்றை நினைவூட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் . இந்தக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள்இ திருத்தங்கள் குறித்த விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன் - மணிவாசகன்) பாராண்ட தமிழர்கள் பயங்கரவாதிகளான கதை ஈழத்தமிழர்களது இருப்பிற்கான போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசும், தமது நலன்களுக்காக சிங்கள அரசிற்கு வக்காலத்து வாங்கும் சில ந…

    • 15 replies
    • 2.6k views
  10. பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! 80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகயீனமற்ற நேரத்திலும் சிங்களமும் – பாரதத்தின் ஆதிக்க அகங்காரத்தினாலும் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படாமல் இழுபறிகளினால் பல சொல்லணா துயர்களுக்கு மத்தியில் 20.02.2011 அன்று இயற்கை எய்தினார். தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து அருளிய அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனைவர் நெஞ்சமதில் என்றும் நீங்கா நினைவுகளாய் நிலைத்தவரே சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் . பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! இத் தீயிலிருந்து பறந்த ஒருபெரும் காட்டுத்தீயாகியது! சிங்கள இனவெளி அரசுகளை உலுக்கி…

  11. முழுமையாகப் பார்க்கவேண்டிய காணொளி அண்ணா மீதான பட்சம் ஒரு துளியும் குறையாமல் இருப்பவர்களையும் காணலாம்

  12. பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட விவசாயி.! வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் வசிக்கும் த. தவராசா என்ற 67 வயதுடைய பார்வையிழந்த விவசாயி தமது இயலாமையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்ட விவசாயம் இன்று வெற்றியளித்துள்ளது. வட மாகாண விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சள் விதைகளை கொண்டு தனது காணியில் சுமார் ஒரு பரப்பில் செய்த செய்கையானது இன்று வெற்றியளித்துள்ள நிலையில் அறுவடைக்காக காத்திருக்கின்றார். நாட்டில் மஞ்சலுக்கு ஏற்பட்டுள்ள சந்தை வாய்ப்பை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தினை நாடிய இவர் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் மஞ்சலுடன் இஞ்சியையும் செய்கை பண்ணியிருந்தார்.பார்வை இழந்த நிலையிலும் த…

    • 5 replies
    • 1k views
  13. 1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம். அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கு…

  14. Started by asokaa,

    • 2 replies
    • 1k views
  15. (உரையாடியவர் ஜெரா) பாலச்சந்திரன். பாலா என்ற பெயருடன் செல்லமாக அறியப்பட்டவன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி புதல்வன். ஈழத் தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட மொத்த அழிவின் சாட்சியாகவும் அவனது கண்களைக் கொடுத்துவிட்டுச் சென்றவன். இன்று அவனின் 19 ஆவது பிறந்த நாளும், சர்வசே சிறுவர் தினமும் ஆகும். பாலா என்ற இன்முகம் மாறாத குழந்தை எப்படி வளர்ந்தது? எப்பிடி வாழ்ந்தது? அவனின் மெய்க்காப்பாளருடனான உரையாடல்.. அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார். ‘தலைவர்’ வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளி;ல் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகள…

    • 1 reply
    • 1.2k views
  16. Tamils Allege Rapes In Government Camps Tamils who have fled the fighting in Sri lanka have given Sky News first-hand accounts of allegations rapes and kidnappings in Government refugee camps. Alex Crawford reports. http://news.sky.com/skynews/Home/video/Sri...ppings_in_camps

    • 6 replies
    • 8.5k views
  17. பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுர கெப்பற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற களவு ஒன்று சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டு, பதவியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்புகொள்ள தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தியிருந்தபோதும் அது பலனளிக்கவில்லை. கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் வைத்து கடந்த 2014 ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜெயக்குமாரியும் அவரது 13 வயது மகளான விபூசிகாவும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தனர். கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவரது மகள் விபூசிகா, கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமாரி பூசா தடுப்பு…

  18. The British Tamils Forum (BTF) kindly requests you to forward this link of the user friendly e-version of the book to everyone you know and everyone who should know. The Unspeakable Truth About the eBook British Tamils Fo rum is pleased to announce the release of a new book - The Unspeakable Truth. This book traces the poignant history of the Tamils in Sri Lanka after independence. It catalogues the Sri Lankan Tamils' descent from a once thriving vibrant community to one that is today fighting for its very survival. This is a story about how the Sinhala Buddhist majority population consumed with religious chauvinism has corrupted a democratic proces…

    • 0 replies
    • 643 views
  19. மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி கேட்டுப்பாருங்கள். http://www.vaakai.com/bbc/bbc_interview3.mp3

    • 0 replies
    • 1.1k views
  20. பிச்சைக்காரர்கள்போல் கையேந்தும் மக்கள்-யாழ் ஆயர் கருத்து வீடியோ செய்தி http://thamilislam.blogspot.com/2009/05/blog-post_9314.html

  21. பின்வாசல் வழியே தப்பிய ராஜபக்ஷே!!! இன்று ஸ்கொட்லாண்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான நக்கீரனின் காணொளி உரையாடல். நன்றி - யூருப் மற்றும் நக்கீரன் வலைக்காட்சி

  22. பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை. இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின. கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.