அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
தமிழ்த் தேசிய வெளியின் புலமைத்துவ வீழ்ச்சி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக தமிழ் மக்கள் …
-
- 0 replies
- 505 views
-
-
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
-
- 9 replies
- 952 views
-
-
அப்துல் கலாம் ( A. P. J. Abdul Kalam) தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம் வந்தது.. fusion technology பற்றி நமக்குப் பாடம் எடுக்க. ஆனால் உலகம்.. fission technology பற்றித்தான் அதிகம் அக்கறை கொண்டுள்ளது. காரணம்.. இந்தியா நினைக்கிற Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம். எப்படி atomic nuclear fusion இலகுவில் சாத்தியமில்லையோ அதேபோல் தான்... இதுவும்..! தயவுசெய்து கலாமிடம் இதைக் கொண்டு சென்று விடுங்கள். தமிழ் மக்களின் வாழ்வுரிமை என்பது.. அவர்களின் சொந்த தாயகமான தமிழீழம் அமையப் பெறுவதிலையே தங்கி உள்ளது. இந்தியர்களுக்கு இந்தியா என்ற சுதந்திர தேசம் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவிற்கு ஈழத்தில் தமிழர்களுக்கு தமிழீழம் முக்கியம். அதை கலாமோ.. எவருமோ.. தடுக்க ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஊடறுப்பில் இலங்கையை இந்தியா கையாளும் விதமும் ஏனைய நாடுகள் கையாளும் விதத்தை பற்றி தெளிவாக பேசுகிறார்.
-
- 0 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கின் ‘பிடி’ Editorial / 2019 ஓகஸ்ட் 01 வியாழக்கிழமை, மு.ப. 03:42 Comments - 0 -இலட்சுமணன் ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இவை மூன்றும், அடுத்த வருடத்துக்குள் நடைபெறத்தான் போகின்றன. அவை நடைபெறும் ஒழுங்கில், மாற்றம் நிகழலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலே, முதலில் நடைபெறுவதற்கான அரசியல் காரணிகள் அதிகம் காணப்படுகின்றன. ஒன்றுக்காக, ஏற்கெனவே முடிவை எடுத்துவிட்டு, அதற்காக எல்லோரையும் அழைத்துக் கூட்டங்களை நடத்தி, ஆராய்ந்து, காலத்தைக் கடத்திவிட்டு, தீர்மானத்தை அறிவிக்கின்ற வழமை, முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். இந்த மாதிரியான சம்பவங்கள், தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அழிவையும் திருப்புமுனையையும் ஏ…
-
- 0 replies
- 661 views
-
-
இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா? October 25, 2024 – கருணாகரன் – பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்? என்ற கேள்வியும் விவாதமும் தமிழ் மக்களிடத்திலே வழமையை விடக் கூடுதலாகக் காணப்படுகிறது. சனங்கள் சற்றுச் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். மாற்றங்களை விரும்புகிறார்கள். பழைய தலைகளை விலக்க வேண்டும் என்ற விருப்பம் சற்றுக் கூடுதலாகத் தெரிகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மெய்யாகவே மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்காகச் செயற்படக் கூடியவர்களையும் நேர்மையானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார்கள். இதனால் இந்தத் தேர்தற் களம் முற்றிலும் வேறாகக் காட்சியளிக்கிறது. …
-
- 1 reply
- 341 views
-
-
உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் ரோமானியா ஒரே இரவில் கட்டப்படவில்லை Rome was not built in a day, அதே போல் மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இவை பழையன கழிந்து கடந்து போக பல ஆண்டுகளாகலாம் அத்தோடு மிகவும் சவால் நிறைந்தது. பெரும்பான்மை சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் இருந்து ஏனைய தேசிய இனப் பிரசினையை எப்படி கையாளப் போகிறது புதிய அரசு என்பதனை இணைக்கும் புள்ளியில் தான் இதன் மாற்றத்திற்கான வெற்றி உள்ளது என்ற யதார்த்த உண்மையை முதலில் உணர வேண்டும். இந்த சவால்களை எதிர் கொள்ள அரசு மாத்திரம் பலமாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கட்சி ஒன்றும் பலமாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்குமான பண்புமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவதற்கு எமக்கும் பல…
-
- 0 replies
- 423 views
-
-
தமிழ் மக்கள் பேரவை - காலத்தின் தவிர்க்க முடியாத பிரசவம் சி.அ.யோதிலிங்கம் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை தலைவராகவும் இருதய நோய் வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன், மட்டக்களப்பு தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதி வசந்தராசா ஆகியோரை இணைத்த தலைவர்களாகவும் கொண்டு தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு பிறப்பெடுத்திருக்கின்றது. தனித்த அரசியல்வாதிகளை மட்டும் கொண்டிராமல் சிவில் சமூக அமைப்புக்களையும் இணைத்த ஒன்றாக இது உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைப்பு தமிழ் அரசியலுக்கு புதிது தான். ஆனால் காலத்தின் தேவைக்கு ஏற்ப இது தவிர்க்க முடியாத ஒன்றென்றே கூற வேண்டும். தற்போது தமிழ் மக்களுக்கு தேவையானது தேர்தலில் கூத்தடிக்கும் அரசியற் கட்சிகளல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து வ…
-
- 0 replies
- 1k views
-
-
சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி? 1965க்குப் பின்னரான காலகட்டம் என்பது இலங்கை முழுவதிலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கருக்கொண்ட ஒரு காலகட்டம் ஆகும். சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்திற்கான கருக்கள் உற்பத்தியாகிய ஒரு காலகட்டம். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மாவை. இப்போதுள்ள தமிழரசு கட்சித் தலைவர்களில் நீண்ட காலம் சிறையிருந்தவர் மாவைதான். இப்படிப்பார்த்தால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியல், ஆயுதப் போராட்ட காலகட்ட மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியல் ஆகிய மூன்று காலகட்டங்களின் ஊடாகவும் வந்தவர் மாவை. அதனால்தான் ஆயுதப…
-
-
- 4 replies
- 691 views
-
-
“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன். சில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்.”நாங்கள் மட்டும் தோற்கவில்லை”. இதை அவர் எத்தகைய அர்த்தத்தில் சொன்னார் ? இது எல்லாருக்குமான தோல்வி என்ற அர்த்தத்தில் சொன்னாரா? அல்லது எல்லாருமே தோற்றிருக்கிறார்கள். எனவே இதில் எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்ற அர்த்தத்தில் சொன்னாரா ? எல்லாருக்குமே தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்பதை அதன் சரியான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ்த் தேசியத் தரப்பைச் சேர்ந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.அந்த பின்னடைவுக்கு யார் பொறுப்பு? ஒரு மூத்த கட்சியாக, உள்ளதில் பெரிய கட்சியாக தமி…
-
- 3 replies
- 474 views
-
-
இலங்கையை ஆட்டிப்படைக்கவுள்ள பொருளாதார நெருக்கடிகள் -க. அகரன் ஆசியாவின் முத்து என்று அழைக்கப்பட்ட இலங்கையில், அடுத்தடுத்து வரப்பேகும் தேர்தல்களால், அதன் பொருளாதார நிலைமைகள் மாத்திரமின்றி, அரசியல் செயற்பாடுகளும் சமநிலையற்ற கொதிநிலைக்குள் அமிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளமைபற்றி எச்சரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில், பொருளாதார நிலை மிகவும் கீழ் இறங்கிக் காணப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றிருந்தது. ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்களை ஈடு செய்வதற்காகப் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திரும்பப் பெறப்பட்டு, வேலைத்திட்டங்களும் இடைநடுவில் க…
-
- 0 replies
- 558 views
-
-
நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்ய முடியும்? [size=4]ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012 09:12 [/size] [size=4]டெசோவின்போது சவுக்கு வருந்தியது இலங்கைத் தமிழர் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என.[/size] [size=4][/size] [size=4]முள்ளிவாய்க்காலின்போது மட்டுமல்ல குஜராத் படுகொலைகள்போதோ அல்லது விதர்பா விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதோகூட மனிதநேயர்கள் அதிகம் செய்யமுடியவில்லை.[/size] [size=4]கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்குகிறது. கட்டிடத்தொழிலாளர்கள் விபத்துக்களில் மரணமடைகின்றனர், அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர். பல முனைகளிலிருந்தும் அடித்தட்டுமக்கள் மீது இடையறா தாக்குதல். இந்நிலையில் ஆள்வோரின் அராஜகத்தை அல்லது அக்…
-
- 0 replies
- 960 views
-
-
இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீது அமெரிக்காவின் பயணத் தடையும், ஐநா தீர்மானத்தில் இருந்து விலகும் இலங்கை அரசின் முடிவும்.
-
- 1 reply
- 423 views
-
-
அரசாங்கம் + கொரோனா = மக்கள் -இலட்சுமணன் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், தேவையற்ற விதத்திலான மக்களின் நடமாட்டமும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் கைதுகளும் 2,000க்கும் மேற்பட்டு இருப்பதும் சட்டத்தை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 558 views
-
-
கொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை. ஆசிரியர் தலையங்கம் 43 0 சிறீலங்காவின் எந்தச் சட்டமும் எந்தத் தீர்ப்பும் தமிழருக்கு நீதியை வழங்காதென்பதின் ஆகப்பிந்திய எடுத்துக்காட்டாக மிருசுவில் படுகொலையாளனான சுனில் ரத்நாயக்காவின் விடுதலை சுட்டிநிற்கின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்டதொரு முன்னேற்றகரமான நீதி நடவடிக்கையாகக் கொள்ளப்பட்ட மிருசுவிலில் 20.12.2000ஆம் ஆண்டு குழந்தை மற்றும் பராயமடையாத சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரைக் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த படையினர்கள் இனங்கானப்பட்டு 2015 விசாரணைக்கெடுக்கப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லையென்று நான்குபேரை விடுதலை செய்த சிறீலங்காவின் நீதித்துறை சுனில் ரத்னாயக்கா என்ற படுகொலையாளனுக்கு சாவொறுப்ப…
-
- 0 replies
- 756 views
-
-
தமிழர் அரசியல் மிகமோசமாக பின்னடைவு : கலாநிதி தயான் ஜயத்திலகவுடனான கருத்துப்பகிர்வு (தொகுப்பு:- ஆர்.ராம்) தமிழின விடுதலைக்கான போராட்டம், சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்டு, ஆயுதரீதியில் உச்சமடைந்து அது மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகின்ற நிலையில் தற்போது போருமில்லை சமாதமுமில்லை என்றவொரு சூன்யமான காலத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இக்காலத்தில் நீதிக்கோரிக்கையை முன்னிலைப்படுத்தியதொரு போக்கும், ஆயுதவிடுதலையை அரவணைத்தொருதரப்பும் அதற்கெதிரான மனநிலையுடை பிறிதொருதரப்பும் பரஸ்பர விமர்சனங்களை முன்னெடுக்கின்றதொரு போக்குமே தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் காணப்படுகின்றமை வெளிப்படை. இத்தகையதொரு நிலையில்ரூபவ் உள்நாட்டிலும் பிராந்திய, பூகோளத்திலும் அரசியல் சூழமைவு…
-
- 0 replies
- 535 views
-
-
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு பா.டென்னிஸ்வரன் அவர்களின் நேர்காணல்
-
- 0 replies
- 376 views
-
-
கள உறவுகளனைவருக்கும் திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது ஆய்வுகளையும் கருத்துகளையும் ஒரேதிரியில் இருப்பது தேடிக்கொண்டிருக்காது நேரம் இருக்கும்போது பார்பதற்கும் அறிவதற்கும் தேவைப்படுமென்பதால் இந்தத் திரி. நன்றி.
-
- 9 replies
- 921 views
-
-
25வது சட்டத்திருத்தம் அமெரிக்கா தலமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
- 0 replies
- 363 views
-
-
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றக் கனவு மொஹமட் பாதுஷா சொந்த மண்ணில் வாழக் கிடைப்பது என்பது ஒரு வரமும் கொடுப்பினையுமாகும். ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வராது’ என்பார்கள். அதுபோலவே,இலங்கையில் பிறந்த யாராவது அமெரிக்காவிலோ, லண்டனிலோ அல்லது கனடாவிலோ மிகவும் சந்தோசமாக, பணம் படைத்தவராக, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவரது மனதில் தனது தாய்மண் பற்றிய நினைவுகள் இருந்து கொண்டேயிருக்கும். வாழ்வின் நிர்ப்பந்தங்களாலும் காலத்தின் கட்டாயத்தின் பெயரிலும் உள்நாட்டுக்குள்ளும், நாடுகடந்தும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடம், தமது சொந்த இடத்துக்குத் திரும்புதல் பற்றிய கனவொன்று இருக்கவே செய்யும். யாழ்ப்பாணத்தில் இருந்து இ…
-
- 0 replies
- 335 views
-
-
கூட்டமைப்பை நோக்கி கூச்சல் எழுப்ப வேண்டிய தருணம் இதுவல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் மீண்டும் ஏமாற்றத்தைச் சந்தித்து நிற்கின்றன. கானல் வெளியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தவர்கள் கொள்ளும் எரிச்சலுக்கு ஒப்பானது அந்த ஏமாற்றம். விளைவு, காட்டுக் கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு மிகவும் அவசியமானதும் ஆரோக்கியமானதுமான கருத்துகளையும் விமர்சனங்களையும் வேண்டி நிற்கின்ற தருணத்திலேயே, இந்தக் கூச்சல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் அரசியல் பிரச்சினைகளுக்குப் பெறுமதியான (கனதியான) தீர்வினைப் புதிய அரசியலமை…
-
- 0 replies
- 390 views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
இனம் சார்பாக ஜனாதிபதியுடன் பேசுவதில் தவறில்லை...
-
- 1 reply
- 580 views
-
-
இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா? 41 Views இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம், ஏனைய இன மக்களுக்கு ஒரு சட்டமா? என மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இங்குள்ள மக்களும் இந்த நாட்டு மக்கள்தான் அவர்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்துவந்தவர்கள் இல்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப…
-
- 0 replies
- 415 views
-
-
-
- 0 replies
- 530 views
-