உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களது செய்திகளை மருத்துவர் தமிழ்க்குடிதாங்கியின் மக்கள் தொலைக்காட்சியில் அனுப்பினால், அச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, உலகச் செய்திகளில் உலகத்தமிழர்களின் செய்திகளை ஒளிபரப்புச் செய்வார்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி news@makkal.tv . மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளை தரிசனம் தொலைக்காட்சியினூடாக அவுசுத்திரெலியா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பார்க்கலாம். நான் பிரான்சில் தமிழர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதினை தமிழ் நெற்றில் எடுத்து மக்கள் தொலைக்காட்சிக்கு அனுப்பினேன். (என்னைப்போல வேறு சிலரும் அச்செய்தியினை அனுப்பினார்களோ என்று தெரியாது.) உடனே அவர்கள் அச்செய்தியை உலகச் செய்தியின் போது ஓளிபரப்புச் செய்தார்கள்.
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழை தவிர வேறு மொழி?? https://www.facebook.com/share/r/1DpgW6uYTy/
-
-
- 3 replies
- 367 views
-
-
Channel name is "South For You". Hotbird (13 degree East): 11.623 Vertical SR 27.500 fec 3/4
-
- 3 replies
- 1.8k views
-
-
TTN தொலைக்காட்சியில் ஊர்க்காற்று, நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதா? சில நாட்களாக ஒன்றையும் காணவில்லை...
-
- 3 replies
- 1.5k views
-
-
ஐரோப்பிய நாடுகள் முழுக்க பார்க்க கூடிய மாதிரி ஒரு platform. IPTVயின் அனுகூலங்கள். video on demand. unlimited channels (news, chat, bid, adult, movies, music) (எந்திரன் வந்து அடுத்த நாள் உங்கட TVயில பார்க்கலாம் எண்டால் பாருங்கோவன்) interactive triple play catch up tv மேல இருக்கிறதுக்கு எல்லாம் தமிழ் தெரியாது. மன்னிக்கவும் எல்லாவற்றுக்கும் மேலாக இதை கொண்டு நடத்த காசும் குறைவு. பாக்கிற எங்கட சனமும் காசை மிச்சம் பிடிக்கலாம். இந்தியா காரன்களின்ட தொலைக்காட்சிகளை நாட்டை விட்டு அப்புறப் படுத்தலாம். ஆனா அவன்ட நிகழ்ச்சிகளை இலவசமா பார்க்கலாம். இதுதான் இனி எதிர்காலம் எண்டும் சொல்லுறாங்கள். இப்ப வரும் TVக்களில் இதுவும் சேர்ந்து வருது…
-
- 3 replies
- 1.1k views
-
-
t.t.n வழங்கும் ஓர் அன்பு பரிசுதான் புதிய t.b.o. தொலைக்காட்சி. மிகவிரைவில் எதிர்பாருங்கள்
-
- 3 replies
- 1.5k views
-
-
அன்பானவர்களே அடியேன் Eelamhomeland.com அட்்மின் எனக்கு பல்கலைகழகம் தொடங்கிய படியால் எனது தளத்தை அப்டேட் பண்ண முடியல. தளம் பாதிப்படைவது என்னால தாங்க முடியல எமது சனத்துக்கு இணையம் முலமா தகவல் பரிமாறலம் என்டால் எனது நேரம் குறைவாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியல. my 1 year contract முடிவடைகிறது இந்த வருட இறுதியில் அதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள் விருப்பம் என்டால் இல்லாவிட்டால் நான் எனது சேவையை நிறுத்தனும் நன்றி sanjee Sanjee05@gmail.com www.eelamhomeland.com
-
- 3 replies
- 1.5k views
-
-
தரிசனம் வழங்கும் ராக சங்கமம் இன்று லண்டனில் நடக்கிறதாம் முகவரி எங்கு தெரியுமா?
-
- 3 replies
- 1.6k views
-
-
சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்! என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி பேசுவதும், பத்திரிகைகளில் எழுதுவதும் எனக்கு மிக்க கவலையை தருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உமது விமர்சனங்களுக்கு பதில் கூறாமல் விட்டமைக்கு ஒரே ஒரு காரணம் உங்கள் கூட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு என் தலையீடு முட்டுக்கட்டையாக அமையக்கூடாது என்பதற்காகவே. அன்றேல் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மறுப்பு கூற முடியும். என்னைப் பொறுத்த வரையில் உங்களது செயற்பாடுகள் எதுவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே. எதுவித கருத்தும் வெளியிடாது பொறுத்திருந்தேன். எது எப்பட…
-
- 3 replies
- 389 views
-
-
ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ யார் யாரெல்லாம் கேக்கிறீங்க.. மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட். இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்….. உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க (…
-
- 3 replies
- 1.6k views
-
-
அவுஸ்திரெலியாவில் ரி.ரி.என் தொலைக்காட்சியினை சிகரம் 1 வந்த அலைவரிசையில் பார்க்கலாம்
-
- 3 replies
- 1.6k views
-
-
புதினம், சங்கதி, பதிவு, தமிழ்வின் இப்படி எண்டு தமிழில் பல செய்தித் தளங்கள் நாள்தோறும் செய்திகளை படிப்பாளர்களிற்கு வழங்கி வருகின்றன. தங்களின் செய்திகளில் குறித்த இணையத் தளங்கள் செய்யும் கூத்துக்களை சுட்டிக்காட்டும் பக்கமிது. இதோ முதலாவது கூத்து தமிழ் வின் இணையத் தளத்திலிருந்து " சார்ள்ஸ் அன்ரனி, புதிய ஆயுதங்களைத் தயாரித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு கூறுகிறது" என்ற தலைப்பிலான செய்தியில் தேசியத் தலைவரின் மகன் நச்சு ஆயுதத்தைத் தயாரிப்பதாக தெரிவித்துவிட்டு அச் செய்தியில் இணைத்திருக்கிற படம் என்ன தெரியுமா? சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இலட்சினைப் படம். http://www.tamilwin.com/view.php?2a36QVj4b...4g2h92ccb1j0Q2e
-
- 3 replies
- 1.5k views
-
-
கலைஞர் டிவி குழுமத்திலிருந்து புதிதாக இசையருவி என்ற இசை சேனல் துவக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஒளிபரப்பு துவங்கியுள்ளது. சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவு முறிந்ததும் படு வேகமாக தொடங்கப்பட்டது கலைஞர் டிவி. சன் டிவிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் கலைஞர் டிவி குழுமத்திலிருந்து தற்போது புதிதாக கலைஞர் இசையருவி என்ற புதிய இசை சேனல் வெளி வருகிறது. கடந்த 2 நாட்காக இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கி தொடர்ந்து பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. விரைவில் இதன் முழுமையான ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாம். இதையடுத்து செய்தி சேனல் ஒன்றை தொடங்கவும் கலைஞர் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது. சன்-கலைஞரின் செய்திப் போட்டி: இதற்கிடையே சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
பிபிசிக்கு இன்று 100வது பிறந்தநாள்: 10 தனித்துவமான வரலாற்று அம்சங்கள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பிபிசிக்கு இன்றுடன் வயது 100 இன்று பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிபிசி) தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இப்போது உலகிலேயே மிகப்பெரிய ஒளிப்பரப்பு நிறுவனமாக இருக்கும் பிபிசி, இங்கிலாந்தின் லண்டனில் கடந்த 1922ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் பலதரப்பட்ட, அற்புதமான நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது பிபிசி. அதன் நூற்றாண்டை கொண்டாடும் சமயத்தில், பிபிசியை உருவாக்கிய அதன் தனிச்சிறப்பு மிக்க தருணங்கள், தனித்துவமான பொருட்கள் மற்றும் ப…
-
- 3 replies
- 596 views
- 1 follower
-
-
channel -DAN TV sat -hotbirt frequency -12245 polarity -H symbolrate -27500 location -EAST
-
- 3 replies
- 1.6k views
-
-
Ulagathil Oruvaraiyum Nambadhe...By Kovai Sri Jayarama Bhagavathar in Alangudi Radhakalyanam
-
- 3 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள் - ரமலான் விசேட சொற்போழிவு (மெளலவீ ரபீக்குதீன்) - கோ.ராகவனின் புத்தக அறிமுகம் - கவிதை -நிரூ பாடல் ஆகியவற்றோடு ஸதக்கத்துல்லா (கனியன்) சிங்கப்பூரிலிருந்து தயாரித்து வழங்கும் 14.10.2007 தமிழ் நிகழ்சியை கேட்பதற்கு அழுத்துங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
இது ஒரு மிகவும் கடினமான கேள்வி, ஒருவகையில் விடையில்லாத கேள்வி..ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை சொல்லாம் ஆனால் முடிவு கொஞ்சம் (இடியப்ப) சிக்கல்தான். போர் உக்கிரமான காலத்தில் ஒன்றுக்கு பத்து வெப்சயிற் பார்த்துதான் ?உண்மைக்கு கிட்டவான செய்தி அறிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். இப்ப எங்கே பார்கிறனீங்கள்? என்னுடைய இன்னுமொரு கேள்வி பிபிசி யின் உள்னோக்கம் என்ன?அதனுடைய பகுப்பாளர்களை எங்கே தேடிப்பிடிக்கிறார்களே தெரியவில்லை,எங்கட ரி.வி.அய் ஆய்வாளர்கள் தங்க பவுண் அவையோடஒப்பிடும்போது.அதை தவிர இப்போதைக்கு எந்த மீடியாவில ஒரளவுக்குதன்னும் செய்தியை செய்தியாய் தங்கட உள்னோக்கம் இன்றி சொல்லுறவை?
-
- 3 replies
- 1.3k views
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் அவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களுக்குள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இந்த மீன்கள் ஒவ்வொரு வகையிலும் வித்தியாசமாக இருந்தன - அளவு தோற்றம் மற்றும் நடத்தை. ஒரு சமூகம் குறிப்பாக பெரிய மீன்களைக் கொண்டிருந்தது மற்றொன்று மிகச் சிறிய மீன்களால் ஆனது. எண்ணிக்கையில் பெரிய மீன்கள் அதிகமாகவும் சிறிய மீன்கள் குறைவாகவும் இருந்தன. இரண்டு மீன் குழுக்களும் ஒரே ஏரியில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறாக இருந்தது. திடீரென்று அருகிலிருந்த கடல் பெருகியபோது அங்கிருந்த வெள்ளைச் சுறாக்கள் ஏரிக்குள் வந்தன. அவை ஏரியைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு…
-
-
- 3 replies
- 600 views
-
-
Published By: NANTHINI 06 AUG, 2025 | 07:44 PM வரலாற்றில் இன்று : ஒரு நாளேடு உதயமான கதை! (மா.உஷாநந்தினி) வரலாற்றில் இன்று, அதிசிறப்பான ஒரு நாள். ஒரு தமிழ்ப் பத்திரிகைப் பரம்பரையின் முதல் தலைமுறை, முதல் முறையாகக் கண்டு, கைகளில் தாங்கி, முகர்ந்து, அறிவாலும் உணர்வுகளாலும் அனுபவித்துக் கொண்டாடிய, ஒரு நாளேட்டின் உதயம், இதே புதன்கிழமையில், இதே திகதியில், 95 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. “இலங்கைவாழ் தமிழ் மக்கள் பேராவலோடு எதிர்நோக்கியிருந்த சீரிய, தேசீய, செந்தமிழ்த் தேன்பிலிற்றும், தினசரி ‘வீரகேசரி’ என்ற இன்னுரைக் களஞ்சியம் வெளிவந்துவிட்டது!” என்ற பேரறிவிப்போடு, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த, அந்த அற்புதமான, அதி உன்னதமான தொடக்கத்தையும், இன்றைய தினம், 95ஆவது அ…
-
-
- 3 replies
- 223 views
- 1 follower
-
-
மீண்டும் சிரித்திரன் இதழ்.! ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு விழா நாளை தைப்பூச நாளில் யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது. நகைச்சுவை அரசியல் இதழாக அறியப்பட்ட சிரித்திரன் வெளியீடு வாசகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. https://vanakkamlondon.com/literature/2021/01/100174/
-
- 3 replies
- 1.9k views
-
-
புலத்தில் ஒரு வானோலி நடத்துவது என்றால் மிகவும் கடினமான விடயம்.அந்த வானோலியை தொடர்ந்து பல வருடங்களாக நடத்திகொண்டிருப்பது என்பது அதைவிட கடினமான விடயம்.அப்படியிருந்தும் அவுஸ்ரேலியாவில் ஒரு வானோலி தனது பயணத்தை இந்த வருடம் 15 அகவையில் காலெடுத்து வைக்கின்றது. இந்த வானோலி தொடர்ந்து மக்களுக்கும் சமுகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பது அதன் நடத்துனரின் ஆசை.அந்த சேவையை தொடர்ந்து பெற வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஆசை ஆகும். அந்த ஆசையை நிறைவு செய்வதற்கு பணம் ஒரு முக்கிய பிரச்சனையாகவுள்ளது.இந்த பணப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய ,ஆயிரம் நேயர்களை குறைந்தது 100$ கொடுத்து அங்கத்துவராக இணையும்படி அதன் இயக்குனர் ஒரு வாரகாலமாக அறிவித்தவண்ணமுள்ளார். தமிழருக்கு ஒரு ஊடகம் வேண்டும் என்று…
-
- 3 replies
- 1.6k views
-
-
புத்தம் புதிய ஈழவானொலி - "ஈழராகம்" http://eelaraagam.com/
-
- 3 replies
- 986 views
-
-
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை. ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி, மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம். இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான். உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது …
-
- 3 replies
- 3.3k views
-
-
வணக்கம், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் புலிகளின் குரல் வனொலியை செய்மதி ஊடாக கேட்கலாம். பெயர்: TamilFMRadio செய்மதி: Hotbird அலைவரிசை: 11411 Polarisation: Horizontal Symbol Rate: 27500 Fec: 5/6 தாயகத்திலிருந்து ஒலிபரப்பாகும் தேசிய வனோலியை கேட்டு மகிழுங்கள்.
-
- 3 replies
- 1.6k views
-