உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
இனிய வணக்கங்கள், நான் கடந்த கிழமை கனடா தமிழ் விசன் தொலைக்காட்சியில் நாடு கடந்த தமிழீழ அரசு சம்மந்தமாக கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று சம்மந்தமாக ஓர் நிகழ்ச்சி பார்த்து இருந்தேன். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பத்திரிகைக்கு பொறுப்பானவர்கள் சில தகவல்களை வழங்கி இருந்தார்கள். குறிப்பிட்ட பத்திரிகை செப்டெம்பர் 25, 2009 கனடா கந்தசாமி கோயிலில் உத்தியோகபூர்வமாக வெளிவிடப்படுகின்றது. இது இலவச பத்திரிகை, அடுத்த அடுத்த பிரதிகள் கனடாவில் மட்டுமன்றி ஐரோப்பா, அவுஸ்திரேலியா என புலம்பெயர் தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் கிடைக்க வழி ஏற்படுத்தப்படும். இந்த பத்திரிகை நாடு க…
-
- 1 reply
- 948 views
-
-
ஐபிசி தமிழ் tv Eurobird 9A (9 degree East): Frequency: 11727 Polarization: Vertical Symbol Rate: 27500 http://www.mediaworldasia.dk/index.php/102-media-articles/articles-2015/2397-ibc-tamil-tv-satellite-details
-
- 1 reply
- 3.4k views
-
-
(தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD தீர்வு தருவார் என அடித்து விடும் அண்டிப்பிழைக்கும் கூட்டத்துக்கும் அதை நம்பும் அப்பாவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் https://www.facebook.com/share/v/jrtts7xcA7uBaY37/
-
-
- 11 replies
- 1k views
-
-
புதினம், சங்கதி, பதிவு, தமிழ்வின் இப்படி எண்டு தமிழில் பல செய்தித் தளங்கள் நாள்தோறும் செய்திகளை படிப்பாளர்களிற்கு வழங்கி வருகின்றன. தங்களின் செய்திகளில் குறித்த இணையத் தளங்கள் செய்யும் கூத்துக்களை சுட்டிக்காட்டும் பக்கமிது. இதோ முதலாவது கூத்து தமிழ் வின் இணையத் தளத்திலிருந்து " சார்ள்ஸ் அன்ரனி, புதிய ஆயுதங்களைத் தயாரித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு கூறுகிறது" என்ற தலைப்பிலான செய்தியில் தேசியத் தலைவரின் மகன் நச்சு ஆயுதத்தைத் தயாரிப்பதாக தெரிவித்துவிட்டு அச் செய்தியில் இணைத்திருக்கிற படம் என்ன தெரியுமா? சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இலட்சினைப் படம். http://www.tamilwin.com/view.php?2a36QVj4b...4g2h92ccb1j0Q2e
-
- 3 replies
- 1.5k views
-
-
எங்கு நடந்தாலும் போர் கொடியது , துயரம் மிக்கது ஆறாத ரணம் தருவது. போரில்லா உலகம் வேண்டும்.
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல.... 19 அக்டோபர் 2014 "ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை" ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை. 2008இல் ஆரம்பித்த எமது ஊடகத்தை தொடர்வதற்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. திறந்த சந்தைப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்தேசிய நிறுவனங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உலகத்தில் மாற்று ஊடகங்களுக்கான சந்தை என்பது இல்லாதிருக்கிறது. இந்த நிலையில் ஊடகத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டுவது என்பது பெரும் மனப்பழுவைத் தருவது. இதனைவிடவும் மனப்பழுவைத் தரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள பேரணி பற்றிய விபரங்களை இருட்டடிப்பு செய்து வருகிறது. அது பற்றிய விளம்பரங்களை மிகவும் குறைவாகவே அறிவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, விவாதங்களிலும் நியு யோர்க் போகவேண்டிய தேவையில்லை எனப் பேசும் நேயர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அங்கு கட்டாயம் போகவேண்டும் எனக் கூறுபவர்களின் தொலைபேசிகளை இடையில் துண்டிக்கிறார்கள். அதிகளவிலான மக்கள் அங்கு போய்விடக்கூடாது என்பதே இவர்களின் முழுநோக்கமாக இருக்கிறது. மண்ணையும் மக்களையும் புறக்கணிப்போம் இதுதான் சீ.ரி.ஆருக்குப் பொருத்தமான வாசகம்
-
- 7 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 754 views
-
-
http://jadootv.com/ இதைப்பற்றி யாருக்காவது தெரியுமா? பாவித்தவர்கள் யாரும் இருக்குறீர்களா?
-
- 1 reply
- 1.7k views
-
-
ஊடக அறமும் தமிழ் ஊடகங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நாகேஸ் நடராசா 02 அக்டோபர் 2013 அது ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு சென்ற நன்பருக்கும் ஞாபகம் இல்லையாம். ஆனால் அது தாய்லாந்தில் நிகழ்ந்ததாக நினைவு இருக்கிறது என்று மட்டும் சொன்னார். அந்த தொடர் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நாட்களை இப்போது இந்தக் கட்டுரைக்காக மீட்டுப் பார்க்கிறேன். 'அரசாங்கப்பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் பேச்சில் ஈடுபட்டு அது முடிவுற்றபின் தனித்தனியான ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது வழமை. அந்த வகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசி…
-
- 2 replies
- 1.3k views
-
-
சீமான் பங்கு பற்றிய, மக்கள் சபை நிகழ்ச்சி.
-
- 0 replies
- 466 views
-
-
தமிழர் ஊடகம் - Thamilar Media
-
- 0 replies
- 488 views
-
-
இலவசமாக சன்டிவி நேரடிகணணி ஒளிபரப்பு www.isaitamil.net
-
- 0 replies
- 13.8k views
-
-
கலைஞர் டிவி குழுமத்திலிருந்து புதிதாக இசையருவி என்ற இசை சேனல் துவக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஒளிபரப்பு துவங்கியுள்ளது. சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவு முறிந்ததும் படு வேகமாக தொடங்கப்பட்டது கலைஞர் டிவி. சன் டிவிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் கலைஞர் டிவி குழுமத்திலிருந்து தற்போது புதிதாக கலைஞர் இசையருவி என்ற புதிய இசை சேனல் வெளி வருகிறது. கடந்த 2 நாட்காக இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கி தொடர்ந்து பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. விரைவில் இதன் முழுமையான ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாம். இதையடுத்து செய்தி சேனல் ஒன்றை தொடங்கவும் கலைஞர் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது. சன்-கலைஞரின் செய்திப் போட்டி: இதற்கிடையே சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா?16 Feb 2025, 7:45 AM கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விகடன் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி கையில் விலங்கிடப்பட்டது போன்ற ஒரு கார்ட்டூன் வெளியாகியிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 16) இரவு முதல் விகடன் இணையதளத்தை பலரால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக விகடன் நிறுவனம் அளித்துள்ள விளக்கத…
-
- 0 replies
- 189 views
-
-
பிரான்ஸ் காணொளிச் சேவையினரின்.... http://www.france24.com/en/20100204-reporters-sri-lanka-tamil-tigers-civil-war-refugees-civilians-return-army-probation நன்றி - பிரான்ஸ்24
-
- 0 replies
- 580 views
-
-
176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் ! பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். May 22, 2020 அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் ! 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்…
-
- 4 replies
- 909 views
-
-
உலகத்தில் எங்கெல்லாம் சமூகத்துரோகிகளின் கூடாரங்களுக்குள் பத்து விரலுக்கு சேராத கூட்டம் நிகழுதோ அங்கெல்லாம் BBC இன் தமிழோசைப் பணி குப்பை கொட்டத்தவறுவதில்லை. பார்க்கும் அன்னியர்கள் வாயை பிளக்க வைப்பிக்கும் வகையில் புலிஆதரவை முரசறையத் திரளும் மக்கள்கடலின் அதிர்வுகளைப் பற்றி எப்பவும் மூச்சு விட்டதில்லை இந்த நடுநிலையான BBC தமிழோசை. இதுவே போதாதா சீவகனும், அன்பரசனும் யாருக்கு என்ன கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர. கூட்டணி கழுத்தைப் பிடித்து தள்ளிய சங்கரியாரை கூட்டணித்தலைவர் என்ற பட்டத்தில் தமிழோசை தன் மனதார அளைத்து மகிழ்கிறது. தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் சிங்கள விசுவாச விலையில் பெற்ற பதவிகளில் இருந்து தமிழ்மக்களின் ஜனனாயக…
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானிய மாலைப் பத்திரிகையில் சிங்கள நிருபரின் இனவாதம் உடனடியாக இதற்கான உங்கள் பதிலை இந்த பதிவில் எழுதி அனுப்புங்கள் http://www.thisislondon.co.uk/standard/art...e#StartComments
-
- 5 replies
- 3.3k views
-
-
தமிழ்நாதம் இணையத்தளம் இனி இயங்க மாட்டாது ,என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். This is to advise due to personal reasons this website will not be functioning anymore.
-
- 30 replies
- 8.6k views
-
-
தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு பிப் 8, 2014 தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு 01.02.2014 முதல் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தொலைக்காட்சி இணையம் வெளியிட்ட அறிக்கை இங்கு தருகின்றோம். http://www.sankathi24.com/news/38236/64/24/d,fullart.aspx
-
- 1 reply
- 1.3k views
-
-
“எனது சிறுவயதில் இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்.” - ஒபாமா பெருமிதம்.! “இந்தோனேசியாவில் கழித்த எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. உலகெங்கும் இன்று(17) வெளியாகும் “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் பெயரிலான தனது நினைவுத் தொகுப்பு நூலில் இத்தகவலைப் பதிவு செய்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://dailyliar.com/ மற்றும் http://lankaonion.com/
-
- 0 replies
- 773 views
-
-
சென்னை அசோக் நகர் 4-வது அவென்யுவில் டான் தமிழ் ஒலி டி.வி. செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன். மலேசியாவை சேர்ந்தவர். இதன் இயக்குனர்களாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த அருள்குமரன், ஆனந்த் கணேஷ் ஆகியோர் உள்ளனர். டான் டெலிவிஷன் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில், உரிமம் இல்லாத சினிமா படங்கள் ஒளிபரப்பப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். டான் டெலிவிஷன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உரிமம் இல்லாத சினிமா படங்களை …
-
- 4 replies
- 1.9k views
-
-
வணக்கம், Tamilarkalblogs.com இணையத்தளமானது இலங்கை, இந்தியா மற்றும் இங்கிலாந்திலுள்ள இலங்கைத்தமிழ் நண்பர்களினால் நடாத்தப்படுகின்றது. தமிழ் வலைப்பதிவாளர்களை ஊக்குவிப்பதும் இவர்களுக்கான ஒரு சிறந்த களத்தினை வழங்குவதுமே எமது நோக்கம் ஆகும். மேலும் பல புதிய சேவைகளும் எமது வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல போட்டிகளும் ஒவ்வொரு மாதமும் நாடாத்தப்படவிருக்கின்றன. எழுத்தார்வமும் எழுத்தாற்றலும் உள்ள எந்தப்பதிவரையும் ஊக்குவிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். முதலாவதாக எமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த தீர்மானித்து உள்ளோம். போட்டியின் விபரம் பின்வருமாறு.... போட்டியில் வெற்றிபெறு…
-
- 0 replies
- 695 views
-