Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. புதிய வானொலி (ஈழம் ஒலி -ஓரோசை) 24 மணிநேரமும் தாயக பாடல்களை கேட்க: http://eelamoli.com/

    • 0 replies
    • 1.5k views
  2. Started by nunavilan,

    கீதவாணியில் ... http://www.youtube.com/watch?v=bJhL9Ri6Vh0 http://www.youtube.com/watch?v=6AhpzA5mpiE&feature=related

    • 0 replies
    • 818 views
  3. கடந்த ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் ( இணையம் - வானொலி - தொலைக்காட்சி ) கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மன்னிப்பு கேட்டது. இதனை சிறிலங்கா பிரதமர் ரட்ணசறி விக்ரமநாயக்கா தெரிவித்தார் என கூறப்பட்டது. ஆனால் தமிழ் ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது போல் சிறிலங்கா மன்னிப்பு கோரவில்லை வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிறில்கா பிரதமர் ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு என குறிப்பி;ட்டமை தவறுக்குரியது. உரியவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவும். “றுந சநபசநவ யனெ சநயனல வழ வயமந வாந சநளிழளெiடிடைவைல ழஎநச வாளை ரகெழசவரயெவந inஉனைநவெஇ” வாந Pசநஅநைச வழடன ய அநனயை டிசநைகiபெ…

  4. ஊடகங்கள் செய்த(வ)து போதுமா? தேசியவிடுதலைப் போரின் தோற்றம் அதன் பின்னரான வளர்ச்சி அது இடையில் எதிர்கொண்ட பின்னடைவு இவை அனைத்துடனும் ஊடகங்களின் ஒன்றிணைவு என்பது முக்கியமான விடயமாகும். இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகிலே பல கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள் அவர்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு …

  5. தமிழ் தொலைக்காட்சி இணையம் - ரிரிஎன் தனது இணையமூடான ஒளிபரப்பினை புதுப்பொலிவுடன் புதிய இணைய முகவரியில்(www.tvttn.tv) ஆரம்பிக்கின்றது. பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் இத் தொலைக்காட்சி தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் (14.01.2013) மாலை 18 மணிக்கு தனது பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளது. http://www.sankathi24.com

  6. புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் டிவி குழுமத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வெளியாகவுள்ளன. சன் டிவியை கை கழுவிய பிறகு திமுக ஆரம்பித்துள்ள புதிய டிவிதான் கலைஞர் டிவி. சன் டிவிக்கு நிகராக கலைஞர் டிவிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாமகவின் மக்கள் டிவியைப் போலவே கலைஞர் டிவியும் முடிந்தவரை நல்ல தமிழ் என்ற பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கலைஞர் டிவி வட்டாரத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வரவுள்ளன. ஒன்று, 24 மணி நேர இசை சானல், அதற்கு இசையருவி என பெயரிட்டுள்ளனர். இன்னொன்று கலைஞர் செய்தி. இசையருவி சானல், நவம்பர் 2வது வாரத்தில் ஒளிபரப்புக்கு வருகிறது. செய்தி சானல் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும். …

  7. தாயகத்தில் கைவிடப்பட்ட முன்னாள் போராளிகளும் போட்டி மாவீரர் நிகழ்வுகளும் http://www.tamilolli.com/?p=20398 நன்றி TRT தமிழ்ஒலி

  8. இத்தொடர் தமிழகத்தில் ஈழத்தமிழர் சுயஉரிமை போராட்டத்தை பற்றி நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும். இதனை பார்த்து எமது கருத்துக்களையும் அனுப்புவோம். news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makkal.tv http://makkaltholaikkaatchi.blogspot.com/

    • 0 replies
    • 1.6k views
  9. உன்னை ஒரு தமிழனாகப் பார்த்தால் படி இதை!. ''நான் முதலில் இந்தியன்'' என நினைத்தால் படிக்காதே இதை! வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும் ஈழத்தமிழன் ; அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான் இங்கிருக்கும் சோழத்தமிழன்! சோழத் தமிழன் சோர்வு தவிர்க்க- ஓர் 'அண்ணா' வாய்த்தது போல்- ஈழத் தமிழன் ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி' வாய்த்தான்! முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது - தமிழின் உயிரும் மெய்யும்; ஆனால்- ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது- தமிழரின் உயிரும் மெய்யும் ! பிரபாகரன்! அவ் ஆறெழுத்து அல்லால் வேற…

    • 0 replies
    • 989 views
  10. Started by Kashni,

    http://www.youtube.com/watch?v=ugZ5rChAVDs

    • 0 replies
    • 806 views
  11. http://www.youtube.com/watch?v=-7lsIARbE6Y&feature=youtu.be

    • 0 replies
    • 838 views
  12. உட‌ல்நல‌க் குறைவா‌ல் பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர். அவ‌‌ள் ஒரு தொட‌ர் கதை எ‌ன்ற பட‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் ஆனவ‌ர் சுஜாதா. ‌சிவா‌ஜி, ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட ப‌ல்வேறு நடிக‌ர்க‌ளி‌ன் சுஜாதா நடி‌த்து‌ள்ளா‌ர். ர‌ஜி‌னிகா‌ந்‌த் அ‌ம்மாவாக உழை‌ப்பா‌ளி எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நடி‌த்த சுஜாதா, க‌ட‌ல் ‌மீ‌ன்க‌ள் எ‌ன்ற பட‌த்‌தி‌ல் கம‌ல்ஹாசனுட‌ன் ஜோடியாக நடி‌த்தவ‌ர். அ‌ன்ன‌க்‌கி‌‌ளி, அவ‌ர்க‌ள், அ‌ந்தமா‌ன் காத‌லி, ‌வி‌தி போ‌ன்ற ப‌ட‌ங்க‌ள் சுஜாதாவு‌க்கு ‌பிரபலமான ப‌ட‌ங்க‌ள் ஆகு‌ம். தகவல்........வெப் துனியா

  13. சமகால அரசியல் தொடர்பான சட்டவாளர் மணிவண்ணணின் விளக்கம்- காணொளி நன்றி தமிழ்முரசம்hare https://www.kuriyeedu.com/?p=104094

    • 0 replies
    • 337 views
  14. Eutelsat Hotbird (13 degree East) 11623 Vertical 27500 3/4 Digital free-TV

    • 1 reply
    • 1.4k views
  15. தமிழா உனக்கு மானம் இருந்தால் இதை பார்!

    • 24 replies
    • 4.8k views
  16. ஆபத்தை எதிர்கொள்கிறதா ஊடகவியல்? Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:17Comments - 0 உலகளாவிய ரீதியில், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கவலைதரும் வாரமாக, கடந்த வாரம் அமைந்திருந்தது. இணையத்தள உலகில் கொடிகட்டிப் பறந்த பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர், கடந்த வாரம் நீக்கப்பட்டிருக்கின்றனர். இணையத்தளங்களைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்தும் பலருக்கும், பஸ்ஃபீட் இணையத்தளம் தெரிந்திருக்கும். பூனைக் குட்டிகளின் புகைப்படங்களையும் நகைச்சுவையான புதிர்களையும் பகிர்ந்து, இளைஞர்களிடத்தில் நற்பெயரைப் பெற்றுக்கொண்ட பஸ்ஃபீட், காத்திரமான ஊடகவியலிலும் பின்னர் ஈடுபட்டது. குறிப்பாக, புலனாய்வுச் செய்தியிடல் தொடர்பில் விருதுகளை வென்ற ஊடகமாக அது…

  17. இந்தயத்தமிழர்களே எமக்காக ஏதேதோ எல்லாம் செய்யும்போது இன்றைய நடிகர் சங்க போராட்டத்தினையும் சரி அன்றைய இராமேஸ்வர போராட்டத்தினையும் சரி கே ரிவி ஜங்கரன் ரிவி இலவசமாக ஏன் ஒளிபரப்பவில்லை. புலம்பெயர் மக்கள் கட்டாயம் அந்த நிகழ்வை செவிமடுக்க வேண்டும். இதை செய்வார்களா ****

  18. ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை. ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி, மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம். இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான். உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது …

  19. ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தமிழில் வெளிவருகிறது. http://www.tamil.dailymirror.lk/

    • 5 replies
    • 1.2k views
  20. Started by putthan,

    கம்பன் என்றும்,ராமன் என்றும்,அனுமான் என்றும்,பாபா என்றும்,கிருஷ்னா என்றும் நாம்தேடும் ஆத்மீகம் ,,,, ம்ம்ம்ம்ம்ம்ம் எதோ நடக்கட்டும் இளசுகளையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_4237.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா

  21. எழுத்தாளர் முருகபூபதியின் ..... சொல்லமறந்த கதைகள் -14, -- 15 . கண்ணுக்குள் ஒரு சகோதரி முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்…

    • 4 replies
    • 1.9k views
  22. 'ஜிடிவி"யில் துரோகிகள் கொட்டம் இன்று தொலைக்காட்சியில் தொலைபேசி நிகழ்ச்சியில் தொலைபேசியில் வந்து கதைத்த சில துரோகிகள் தமிழீழ தேசியக் கொடியை எங்கள் நிகழ்வுகளில் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்றும் தங்கள் பொன்னான கருத்தை வைத்தார்கள். வேற பன்னி ஒன்று சொல்லுது சிறீலங்கா என்று சொல்லக் கூடாதாம் இலங்கை என்று சொல்ல வேணுமாம். குறிப்பாக பிரான்சில் இருந்து கதைத்த 'பொன்டி" பாபு என்பவர் ஒரு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர் என்பது பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவருக்குமே தெரியும். அது சொல்லுது தமிழீழ தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடியாம். அதை கொண்டு செல்லக் கூடாதாம். இவர் முன்பு பிரான்ஸ் மக்களால் காறி துப்பப்பட்டு துரத்தியடிக்கப்பட்டவர். பிரான்ஸ் காவல்துறைக்கும் சிற…

  23. தமிழீழ தேசிய தொலைக் காட்சியில் இன்று நிலவரம் நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள். .......................

    • 58 replies
    • 12.1k views
  24. தமிழின அழிப்பின் பத்து வருட நிறைவில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிடவுள்ள பிரான்சு ஊடகமையம்! AdminMarch 14, 2019 வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்! இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல ஆயிரம் எமது இரத்த உறவுகள் குதறி எறியப்பட்டு, கொன்று குவிக்கப்பட்ட குருதிகாயாத நாட்கள் அவை. உலகம் கள்ள மௌனத்துடன் பார்த்தும் பாரா முகமுமாக நின்றிருக்க, உலகின் பெரும் சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத, நிதி, வலுவூட்டல்களை எந்தவோர் அற உணர்வு…

  25. Asianet and Asianet Plus have started test transmissions on Eurobird 9 (9 degree East): 11919, Vertical, SR 27.500 and fec 3/4. The channels are encrypted, and Asianet UK office was unable to tell us if the channels were moving from Hotbird to Eurobird at the moment. Zee TV, Zee Cinema and Zee Punjabi have started on Eurobird 9 (9 degree East): 11843, Vertical, SR 27500 and fec 3/4. The channels are encrypted and it does not seem to be that they will leave Hotbird satellite yet as they are announcing that they will be only telecasting on the new frequency (11411, Horizontal, SR 27500 and fec 3/4) on Hotbird and leave 12476, H. MATV National has moved from 1269…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.