Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. புகழிட தேசிய ஊடகங்கள் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக சில நிமிடங்களாவது தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி நிகழ்ச்சிகளை தர முன்வரவேண்டும். புகழிடத்தில் பல தலித்திய போராளிகள் இருக்கிறார்கள். அவர்களில் அனுபவங்கள் கருத்துகள் தமிழ் தேசிய பொது நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவரை தலித்தியம் தனக்குரிய வழிகளை தானே கண்டறிந்து கொள்ளும். தென்னிந்திய சினிமாக்கள் நாடகங்கள் மற்றும் லொட்டு லொடுக்குகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் அரை மணிநேரம் வாரத்தில்/மாதத்தில்/வருடத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து பேசும் நிகழ்ச்சிக்கு வழங்கினால் என்ன? சம்பந்தபட்ட ஊடங்களில் உள்ளவர்கள் தொடர்புகள் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

  2. என்ன லண்டனில இருந்து வெளிவாற இலவச புதினம் பத்திரிகை ஏதோ தலைவர் ,விடுதலை எண்டு ஒரே மூச்சா அச்சடிச்சு விடுவினம் இப்ப என்னடா எண்டா விடுதலையையே கொச்சை படுத்தி அதன் மூலம் காசு சம்பாதிக்கும் கோயில் கொள்ளைக்க்கூட்டம் ஈழபதிஸ்வரர் ஆலயத்தின்ர கோயில் திருவிழா விஞ்ஞாபனம் அரைப்பக்க விளம்பரத்தில் வந்து கொண்டு இருக்குது , என்ன காசு எண்டா தலைவர் என்ன விடுதலை என்ன எல்லாம் பின்னுக்குதான் எண்ட முடிவுக்கு ஆசிரியரும்வந்திட்டாரோ? அல்லது எல்லாம் பம்மாத்து தானோ ஆரும் அவரை ரூங்க்கில காண்கிறவை கேட்டு சொல்லுங்கோ. அதுகிடையில அவற்றை மனுசி ( அவா ஒரு நடன ஆசிரியர் )ஒரு பள்ளி வருட விழாவில வன்னி மயில் ஆடுமோ அல்லது போராடுமோ எண்டு நடனம் போட்டவா. என்ன ஒண்டுமே புரியேல்ல

  3. நாளை நல்லூர்கந்தனின் கொடி உற்சவத்தை ஓட்டி சிட்னி இன்பதமிழ் வானொலி ஒரு கருத்துகளத்தை ஏற்பாடு செய்திருந்தது நேயர்களிற்காக.பல பக்தகோடிகள் (முதியோர்கள்) தங்களின் பக்தி அநுபவங்களை வானொலியில் வந்து உரையாடினார்கள்,அறிவிப்பாளரு

    • 2 replies
    • 1.6k views
  4. அண்மையில் ஒர் வீடியோ பார்த்தேன் ....மதவாதி ஒருவர் நாட்டில் தனது கொள்கைகளை எப்படி பரப்பி இன்று அது உலகத்துக்கே சவாலாக உள்ளது...இதை பார்க்கும் பொழுது சித்தாந்தவாதிகளும் ஒர் நீண்ட திட்டத்துடன் தான் உள்ளே வருவார்கள் பறகு ....அவர்களின் சித்தாந்தத்தை பரப்ப இப்படி செயல் படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.... அணுராவின் தூர நோக்கு.....சிங்கள மக்களுக்கு நன்மை பயக்குமா

  5. பொன்னம்பலத்தார்ட்ட பெடியன் நடத்தின பாட்டு! கணபதியப்புவின் காலக்கணிப்பு.. https://www.thaarakam.com/2019/03/18/பொன்னம்பலத்தார்ட்ட-பெடி/

    • 2 replies
    • 1.2k views
  6. Started by AJeevan,

    புதிய கலைஞர்களை அறிமுகம் செய்து வளர்த்து வருவதில் கனடா நாட்டு TVI தொலைக் காட்சியும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது..... ஒளிக்கீற்று வழி இதோ இவ்வருட அறிமுகங்கள் உங்கள் வாக்குகள் இவர்களில் யாருக்கு? www.olikkeetru.com Saturdays @ 6:30PM on TVI Olikkeetru Our Goal is to Promote Our Talents http://www.uk-softsolutions.com/Olikkeetru/2008/index.aspx

  7. உறவுகளை தேடும் உறவு ................... வணக்கம் ..........கனடாவில் சில வானொலிகளில் ,வன்னியில் வாழும் , உறவினரை தேடும் உதவிக்காக சில தொலைபேசி எண்கள் தெரிவித்தார்கள். அதை யாராவது இங்கு பதிந்தால் உறவுகளை தேடும் உறவுகளுக்கு உதவும் ............நன்றி .

    • 1 reply
    • 878 views
  8. இணையத்தில் ஒளிபரப்பாகும்.. யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் குறித்த நாடகம் தயாரிக்கப்பட்டு, படப்பிப்புக்கள் அண்மையில் நிறைவடைந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த நாடகத்தினை சூம் தொழிநுட்பம் ஊடாக நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்புவதாக செயல்திறன் அரங்க இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில், ரி.றொபேர்ட்டின் இசையில் த.பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்துள்ளமை …

  9. எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.

  10. தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் தொ…

  11. பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க வீரகேசரி இணையம் 1/20/2011 5:40:27 PM பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை. அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது. இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும். மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும். இணையதள முகவரி http://www.tvweb360.com/

  12. சமையல் முறைகளை தரும் இணையத்தளங்கள் பல இருக்கின்றன அவற்றில் உள்ள எல்லாம் எமக்கேற்றவையா எனத் தெரியவில்லை , அதனால் அவ்விணையத் தளங்களின் முகவரிகளை இங்கே இணைத்து விடுகிறேன், வாசித்துச் சுவயுங்கள். ஏதும் சிறப்புக்கள் இருந்தால் எம்முடன் பகிருங்கள். Buon gusto http://saratharecipe.blogspot.ae/ http://asiyaomar.blogspot.ch/ http://www.dinakaran.com/Cooking_Index.asp?Cat=502

    • 21 replies
    • 4.5k views
  13. 27 - 6 வெள்ளி புலிகளின் குரல் வானொலியில் நூலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ஆவண்பட அறிமுகம். எரியும் நினைவுகள் குறித்த பார்வை. பிரதியாக்கம் . குரல் -- சயந்தன் http://www.sajeek.com/flash/vot.mp3 தரவிறக்கி கேளுங்கள்

    • 0 replies
    • 827 views
  14. ஐரோப்பிய தொலைக்காட்சி தங்களது பரீட்சார்த்த ஒளிபரப்பை தங்களது இணையத்தில் ஆரம்பித்து உள்ளனர். நேற்று முதல் இப்பரீட்சார்த்த ஆரம்பமாகியுள்ளது. EuroTv

  15. 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு தொடக்கம் தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கை பண்பலை வானொலி நிகழ்ச்சியை கேட்டு மகிழும் முதியவர். 9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான். 1925-ம் ஆண்டில் '…

  16. விஜய நியூஸ் பேப்பர்ஸின் 'தாரா' இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ் பேப்பர்ஸின் மற்றுமொரு இணையத்தள வெளியீடாக தாரா உதயமாகியிருக்கிறது. சிறுவர்களை நன்னெறிப்படுத்தும் விதத்தில், சித்திரக் கதைகளோடு பல்வேறு பல்சுவை அம்சங்களையும் உள்ளடக்கியதாக tara.edu.lk உதயமாகியிருக்கிறது. - See more at: http://www.tamilmirror.lk/158684/%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.kJkJkrg4.dpuf

  17. வணக்கம், கீழ்வரும் தகவலை சொல்லமுடியுமா என்று கேட்டு எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்தது. இங்கு இணைக்கின்றேன். நன்றி! தமிழ்முற்றம் வலைத்தளம்: http://tamilmutram.com/

    • 4 replies
    • 2.1k views
  18. இணையத்தில் பல இணைய தமிழ் வானொலிகள் தங்கள் சேவையை வழங்கின்றன அவற்றின் தள முகவரி எல்லோருக்கும் தெரிவதில்லை, இந்தப் பகுதியில் அதை எல்லோருக்கும் தெரியப் படுத்தலாம் என்றென்னி ஆரம்பிக்கின்றேன் உங்களுக்கு தெரிந்த வானொலி தளங்களை பதியுங்கள் இங்கே

    • 4 replies
    • 2.9k views
  19. முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 | ilakku Weekly ePaper 189: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

    • 0 replies
    • 776 views
  20. இலங்கை அரசு பொய்பிரச்சாரதினால் உலகின் பார்வையின் நிறத்தினை மாற்றுகின்றது!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.