நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
வீ.பிரியதர்சன் நாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது நாங்கள் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு அருகில் இருக்கும் நபர் சமூக இடைவெளி( social distance) உடன் நிற்குமாறு ஏசுகிறார் அதனால் எமது நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடிகிறது என ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவிக்கிறார். கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று உலகநாடுகளில் பரவி இதுவரை 1,431,533 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் 82,058 பேரை பலியெடுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத போதிலும் பல உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் முழு முயற்சியுடன் இறங்கியுள்ளன. இருந்தாலும் மனிதர்களை பலியெடுக்கும் இந்த கொரோனா நோய்த் தொற்று ந…
-
- 1 reply
- 744 views
-
-
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களின் இலங்கைக்கான விஜயம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிவு பெற்றாலும் அவரின் வருகையானது ஏதாவது தரப்பினருக்கு அனுகூலம் தரும் விஜயமாக இருந்துள்ளதா என்பது அவரின் விஜயத்தையொட்டிய பாரிய கேள்வியாக மாறியுள்ளது. இங்கு தரப்பினர் என்று பிரித்துக்காட்ட முனைவது அரசாங்கம், தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகம், பேரினவாதிகள் என்ற எல்லைப்படுத்தப்பட்ட கூட்டத்தினரையேயாகும்.செயலாளர் நாயகத்தினுடைய இலங்கைக்கான இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமானது ராஜதந்திர ரீதியில் முக்கியம் கொண்டதாக கருதப்பட்டாலும் அல்லது கணிக்கப்பட்டாலும் அவரின் வருகையின் பெறுமானமானது உள்ளூ…
-
- 0 replies
- 350 views
-
-
-
நெஞ்சு கனக்கிறது. இன விடுதலைக்காக உயிர்களை அர்ப்பணித்த தமிழினம், இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது. ஜெனீவாவில் மீண்டுமொருமுறை தமிழினம் தீக்குளித்திருக்கின்றது. 2009ம் ஆண்டு தமிழினப்படுகொலை மிக மோசமாக அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி ஐ.நா. மனித உரிமைகள் முன்றலில் முருகதாசன் என்ற இளைஞன் தீக்குளித்து அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவதற்கு முயன்றான். இப்போது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக நீதி கேட்டு இன்னொரு இளைஞன் தன்னை தீக்கிரையாக்கியிருக்கின்றான். இது ஒரு இளைஞனின் தீக்குளிப்பல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் வலி சுமந்த பக்கவிளைவு. ஐ.நா. மனித உ…
-
- 0 replies
- 456 views
-
-
நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் https://www.youtube.com/watch?v=oXutqXSFs2I&feature=youtu.be எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன்கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணிநிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்றகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன்லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல்நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினரால…
-
- 0 replies
- 281 views
-
-
போர் இல்லா பூமி வேண்டும்! ஜூன் 28, 2022 –உதயை மு.வீரையன் முதல் இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட அழிவினால் மக்கள் போரையே வெறுத்தனா். சமாதானத்தையே விரும்பினா். சோவியத் நாட்டிலிருந்து பிரிந்த உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்திருப்பது மிகப்பெரிய அவலம். 100 நாட்களையும் கடந்து விட்டது. தேவையில்லாமல் ஒரு நாடு அழிவது யாருக்குச் சம்மதம்? ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக மாண்டு கொண்டிருக்கின்றனா். தாய்நாட்டை விட்டு அகதிகளாக ஓடியவா்கள் படும் வேதனை சொல்ல முடியாதது. முதியவா்களும் குழந்தைகளும், பெண்களும் படும் துயரம் போர்க்களத்தில்தான் பார்க்க முடியும். நெடிதுயா்ந்த கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டதனால் ஏற்படும் துயரம். உக்ரைன், உயா்கல்வியும் மருத்துவக்கல்வியும்…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா? இலங்கையின் இன்றய நிலை பல ஊகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது. ரணில் விசயத்தில், இந்திய, மேற்கு கைகள் உள்ளன என்ற நிலைப்பாட்டில் பல ஊடகவியலாளர்கள் இருந்தனர். ஆனால், டல்லஸ் ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க சொல்லி இந்தியா வலியுறுத்தியதாக சில தமிழ் அரசியல்வாதிகள் வெளியே சில தகவல்களை கசிய விட, அதனை இந்திய தூதரகம் மறுக்க.... ரணில் இந்திய விருப்புக்குரியவர் இல்லையோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சீனாவின் யுத்த கப்பல் ஒன்றுஇலங்கை வருவதும், அது குறித்து ரணில் அமைதி காப்பதும், இந்தியா அதீத கரிசனை காட்டுவதும் கவனிப்புக்குரியதாகி உள்ளது. மேலும், போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைதாகி உள்ளதும், போராட்டம…
-
- 20 replies
- 983 views
-
-
ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும். பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும். ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்க…
-
- 0 replies
- 529 views
-
-
கறுப்பு ஜூலையின் நினைவழியா நாட்கள்! இலங்கைத் தீவில் இரு வெவ்வேறு தனித்தேசியங்கள் உள்ளன என்பதைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் ஜனநாயக வாக்களிப்பு மூலம் வெளிப்படையாக அம்பலப் படுத்தும் முதல் நிகழ்வு 1977 ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில்தான் இடம்பெற்றது. இறையாண்மையுடைய தனித் தமிழ் அரசாகத் திகழ்வதற்கான ஆணையைத் தமிழ்த் தேசத்திடமிருந்து ஒட்டு மொத்தமாகப் பெற்ற அமைப்பாகத் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி ஒருபுறத்திலும் ஈழத் தமிழர்களின் தனி இறையாண்மை மற்றும் சுய நிர்ணய உரிமை அபிலாஷைகளை அடியோடு நிராகரித்து, சுதந்திரமாக வாழவிரும்பும் தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழர் தேசம் மீது மேலாண்மை செலுத்துவதற்கான முற்று முழுதான அரச அதிகாரம் கொண்ட சிங்களக் கட்சி மறு புறத்திலுமாக பின…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் முதல் தடவையாக ஒரு விடயத்தைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் அது. கன்னியாஸ்திரிகள் மீதான பாதிரிமார்களின் பாலியல் சேஷ்டைகள், வதைகள் உண்மையே என்பதை முதல் தடவையாகப் போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டமை கவனம்பெற்றது. உலகளவில் இருந்து வரும் இந்தப் பிரச்சினை பல நாடுகளிலும் இனம் காணப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுக்கு இடையில் கன்னியாஸ்திரி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில், இந்தியாவின் பஞ்சாப் மாநில ஜலந்தர்…
-
- 15 replies
- 1.9k views
-
-
கனடாவில் நல்லாட்சிக்கான முன்மாதிரி ஆரம்பம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஒக்டோபர் 19, 2015 என்பது, கனடாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கியமானதொரு நாளாகும். பிரதமராகவிருந்த ஸ்டீபன் ஹார்ப்பரின் அரசாங்கத்தைத் தோற்கடித்து, 43 வயதேயான ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 184 ஆசனங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, ஆட்சியும் அமைத்திருந்தது. இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வெறுமனே 36 ஆசனங்களை வென்றிருந்த அக்கட்சியின் வளர்ச்சியானது, பலராலும் எதிர்பார்க்கப்படாததாகவும் எதிர்வுகூறப்படாததாகவும் இருந்தது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கெதிராக இத்தேர்தலில், அரசியல் அனுபவமற்ற தன்மையே, அவருக்கான பின்னடைவாகக் கருதப்பட்டது. முன்…
-
- 0 replies
- 253 views
-
-
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இரத்ததான நிகழ்வு - 2008 http://www.tamilnaatham.com/advert/2008/jul/20080729/MELBOURNE/
-
- 0 replies
- 1.2k views
-
-
உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ் ஐ அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு தென்னிந்தியத் திருச்சபை குருமுதல்வர் உட்பட நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த கிழமை அக்கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பாடசாலையின் சில ஆசிரியர்களை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மீது கோபம் கொள்ளச் செய்தது. பிரச்சனையின் உண்மையான காரணம் என ரெலிகிராப் ஆராய்கிறது, உடுவில் மகளிர் கல்லூரியானது தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணக் குருமுதல்வருக்குக் கீழ் இயங்கி வருகின்றது. இந்தப் பாடசாலையானது நீண்டகாலமாக கிறிஸ்தவ பாரம்பரியத்தைக்…
-
- 3 replies
- 622 views
-
-
பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப் பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா. இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு ஹபயங்கரவாத' முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன. தமது மண்ணிலே சுதந்திரமாக, ஜனநாயக உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வார்த்தைகளில் விபரிக்க முடியாத அர்ப்பணிப்புகளுடன் போராடிய தமிழினத்தை இன்றைக்கு முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துப் பார்த்துத் திருப்திப்படுகின்ற சர்வதேசக் கனவான்களே! ஈழத் தமிழ் மக்களின் மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பு…
-
- 5 replies
- 948 views
-
-
அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்! திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர். வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும். வீட்டில் இருந்தாலும் வீதியில் போனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை! மரணங்கள் மலிந்த நிலமாக த…
-
- 0 replies
- 488 views
-
-
-
- 3 replies
- 416 views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு; வாசுதேவன் பேசுகின்றார்… Photo, DECCANHERALD புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் குறிப்பாக ரணில் – ராஜபக்ஷர்கள் அரசாங்கம் சாதித்துக் கொள்ள முயல்வது என்ன? தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ரணில் – ராஜபக்ஷர்கள் அரசாங்கம் கூற வருகின்ற செய்தி என்ன? இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய வி…
-
- 1 reply
- 302 views
-
-
சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா? - புகழேந்தி தங்கராஜ் . தமிழீழத் தாயகத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இன்னும் உயிர்த்திருப்பதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளே அடிப்படை. நவநீதன் பிள்ளையில் தொடங்கி மிஷேல் பச்லெட் வரை, தமிழ் மக்கள் மீதும், தமிழ்ச் சகோதரிகள் மீதும் உண்மையான அக்கறையுடன் பேசுகிறார்கள் ஒவ்வொருவரும்! சர்வதேச சமூகம் எந்த அளவுக்கு அதற்குச் செவி மடுக்கிறது என்பதுதான், மர்மமாகவே இருக்கிறது. இலங்கை, பல ஆண்டுகளாக, தொடர்ந்து தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதைச் சுட்டிக்காட்டி மிஷேல் பச்லெட் அம்மையார் இந்த வாரத் தொடக்கத்தில் எழுதியிருக்கும் கடிதம், மனசாட்சி என்று…
-
- 10 replies
- 988 views
-
-
வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 09:37 AM வ.சக்திவேல் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பது நோக்கர்களின் கருத்தாகும். 2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வாவியும்,139 கிலோ மீற்றர் நீளம் கொண்ட கடற்கரை…
-
- 10 replies
- 1.4k views
-
-
-
சிறிலங்காவில் வளர்ந்துவரும் ஏழ்மையும் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களும் Dec 02, 2014 சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது. இவ்வாறு IPS-Inter Press Service என்னும் செய்தி நிறுவனத்திற்காக Amantha Perera எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தான் வாழும் கொழும்பு நகரானது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் மற்றும் நத்தார் பண்டிகையை எதிர்பார்த்து மிக வேகமாக அலங்கரிக்கப்படுவதாக பிரியந்த வக்விற்ற கூ…
-
- 0 replies
- 333 views
-
-
படக்குறிப்பு, இலங்கை ஆதிகுடிகளாக வேடுவர் தேன் எடுக்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 18 ஜூலை 2023, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்க்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும் இழந்து வா…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
–பிறிக்ஸ் மாநாடும் அது தொடர்பான போட்டிகளும் இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளுக்கு அதாவது சீனாவும் இந்தியாவும் ஏட்டிக்குப் போட்டியாகக் கையாள விரும்பும் தெற்காசியாவின் சிறிய நாடுகளுக்குப் பல வழிகளிலும் சாதகமாகவே அமையும் என்பது வெளிப்படை. குறிப்பாக சீன – இந்திய அரசுகளின் நிழல்களில் இலங்கை முழுமையாகக் குளிர்காயும் என்பது பகிரங்கம்– அ.நிக்ஸன்- அமெரிக்க – சீனா, அமெரிக்க – ரசிய உறவுகள் இந்திய – சீனா உறவுகளுக்கான சூழலை மாற்றியுள்ளதாக புதுடில்லியைத் தளமாகக் கொண்ட மூலோபாய விவகார நிபுணரான ஜோராவர் தௌலெட் சிங் (Zorawar Daulet Singh) வலியுறுத்துகிறார். மேற்குலகின் கூட்டு மற்றும் மேற்கின் மதிப்பிழந்த நவதாராளவாத பூகோளவாத சித்தாந்தத்தில் தொகுக்கப்படாத பல்முனை, பல நாகரீக உல…
-
- 0 replies
- 205 views
-
-
நெருப்பாற்றை நீந்தி கடக்கும் முயற்சி பதிவேற்றிய காலம்: Oct 25, 2018 கடைசியில் பூனை சாக்கில் இருந்து வெளியே குதித்து விட்டது. புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறார் என்கிற அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறார் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். தமிழ் மக்கள் கூட்டணி என்று அதற்குப் பெயரும் சூட்டியிருக்கிறார். அந்தக் கட்சியில் அவரைத் தவிர வேறு எவரும் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் தமிழ் மக்கள் பேரவை என்கிற தனது அரசியல் அமைப்பின் ஆதரவுடன் இந்தக் கட்சியைத் தான் தொடங்கப் போகிறார் என்று அறிவித்துள்ளார் விக்னேஸ்வரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரசிய…
-
- 0 replies
- 675 views
-
-
2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ? மக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர். உலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அ…
-
- 0 replies
- 311 views
-