Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. சமயங்களில் இங்கு நடந்த கோரங்கள், உலகின் பார்வையைக்கூட தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளது. அப்படி நடந்த சில சம்பவங்கள்.. இலங்கைக்கு வைத்த குறி...மீனம்பாக்கத்தை சிதைத்த சூட்கேஸ் பாம்! 1984 ஆம் வருடம், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அண்டை நாடான இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இனக் கலவரமும் அதற்கு எதிரான போராளிக் குழுக்களின் தீவிர எத…

  2. இன்று 7 ஆம் அண்டு நினைவு நாளாகும். தியாகராஜா நிரோஷ்:- ஓவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை ஐனநாயக மயமாக்கத்திற்காகவும் அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. இந்த வகையில் கடந்த 2007 ஆம் அண்டு ஏப்பிரல் மாதம் 29 ஆம் திகதி யாழ்நகரில் உள்ள ஸ்டான்லி வீதியின் அந்தத்தில் வைத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செல்வராஜா ரஜீவர்மன் உடன் பணியாற்றிய நினைவுக்குறிப்புக்களையும் அவனது இழப்பு ஜனநாயகத்தின் மீது எவ்வாறானதோர் தாக்கத்தினை உண்டு பண்ணியது என்ற ஓர் மேலோட்டமான கு…

    • 29 replies
    • 1.8k views
  3. உங்கள் பயணப்பொதிகள் படும் பாடு..! இரண்டு நாட்களுக்கு முன்னர் எயர் கனடா விமானப் பணியாளர்கள் பயணப்பொதிகளை கையாண்ட முறை தொடர்பிலான காணொளி ஒன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, சிறு தேடல் செய்தபோது இதுபோன்ற வேறும் சில காணொளிகளைக் காண நேர்ந்தது. அடுத்த முறை உங்கள் பயணப்பொதியின் சில்லுகள், கைப்பிடிகள் உடைந்து வந்தால் கனக்க யோசிக்க வேண்டாம்.. 1) 20 அடி உயரத்தில் இருந்து விழும் பொதிகள்.

  4. கருத் தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், 'தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம்.' -என்றார். ஷஷஅதுதான் பிரச்சினையே! தேநீர்க் கோப்பை யைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் நீங்கள் அரச அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை|| என நான் பதிலளித்தேன். அதற்கு மறுபேச்சு எழவில்லை என்று கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை …

  5. நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இராணுவத்தி;னரும் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. ஆனால் தண்டனைகளிலிர…

    • 0 replies
    • 478 views
  6. பொதுபலசேனாவுக்கு எங்கிருந்தோ பணமழை பொழிகின்றது. எங்கிருந்தோ தைரியம் வழங்கப்படுகின்றது. கண்டிப்பாக பிண்ணணி ஒன்று செயற்படுகின்றது. இவற்றில் சந்தேகமேயில்லை. அமெரிக்கா இலகுவாக உள்நுழையப் போகின்றது என்ற எச்சரிக்கையை உத்தம ஜனாதிபதிக்கும் முப்படைக்கும் விடுக்கின்றேன். ஒரு அமைச்சுக்குள் எப்படி பொதுபலசேனா உள்நுழைய முடியும் ? ஞானசார தேரா் புத்தரை மதிக்கவில்லை. ஞானசார தேரா் ஜனாதிபதி ராஜபக்ஷவை மதிக்கவில்லை. பிரதமா் ஜயரத்னவை மதிக்கவில்லை. சட்டமா அதிபரை மதிக்கவில்லை. பொலிஸ் மா அதிபரை மதிக்கவில்லை. தலைமை நீதிபதியை மதிக்கவில்லை .காவல்துறை பேச்சாளா் அஜித் ரோஹனாவை மதிக்கவில்லை. சட்டத்தரணிகள் சங்கத்தை மதிக்கவில்லை. மதநல்லிணக்க குழுக்களை மதிக்கவில்லை. பௌத்த மதஉயா்பீடத்தை மதிக்கவில்லை…. இப்ப…

  7. புலி ஊறுகாய் ஜெரா ஊறுகாய். நம் மத்தியில் மிகவும் பிரபலமான சுவையூட்டி. சமைக்கும் உணவில் காரமில்லாவிட்டாலோ, உப்பில்லாவிட்டாலே சுவையேற்றிக் கொள்வதற்காக தமிழன் கண்டுபிடித்த அரிய பண்டம். தேசிக்காய், மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படும். 2009இற்குப் பின்னர் புதியதொரு ஊறுகாயும் சந்தைக்கு வந்திருந்தது. அதற்கு நான் புலி ஊறுகாய் என்று பெயரிட்டிருக்கிறேன். இது சாப்பாட்டு மேசைகளிலோ, போத்தல்களிலோ அடைத்து விற்கப்படுவதல்ல. திரவத்தன்மையோ அல்லது திண்மத் தன்மையோ உடையதும் அல்ல. கருத்துத் தன்மையானது. அதனால்தான் காலப்பதிவிலும், மலிவான அரசியல் சந்தைகளிலும் முக்கிய விற்பனைப் பொருளாக மாறியிருக்கின்றது. கீழ்வரும் இடங்களில் புலி ஊற…

  8. விடுப்பு மூலை: புத்தாண்டுச் சந்தை நிலவரம் நந்தி முனி வன்னியப்பு வருசப் பிறப்புக்கு புது உடுப்பு போடவில்லை. சித்திரை வெய்யில் உச்சியைப் பிளந்தது. கள்ளுக் குடித்தால் குளிர்ச்சியாய் இருக்குமெண்டு தவறணைக்குப் போனார். அங்க பெரிய கடை முதலாளியும் தாக சாந்தி செய்துகொண்டிருந்தார்.... முதலாளி: வாங்கே அப்பு! கன காலத்துக்குப் பிறகு.... எங்க புது உடுப்பக் காணேல்ல? வன்னியப்பு: நந்திக்கடலால வந்தவனுக்கு வருசமும் இல்ல. பொங்கலும் இல்ல. முதலாளி: சரிதான். வன்னியால வந்தவைக்கும் வருசமில்ல. எங்களுக்கும் வருசமில்ல. தெற்கால வந்தனுக்குத்தான் இப்ப வருசம். வன்னியப்பு: என்ன சொல்ல வாறியள் எனக்கு விளங்கேல்ல? முதலாளி: இந்த முறை எங்களுக்கு யாவாரம் படுத்திட்டுது. தெற்கால வந்தனுக்குத்த…

  9. சதாசிவம் ஏதோ சொல்ல, கருணாநிதி அரசியல் பண்ண, தீர்ப்பு தள்ளிப் போய், அரசியல் அமைப்பு அமர்வு மன்றுக்கு வழக்கு பாரப் படுத்தப் பட்டு உள்ளது. ம்.... பாரதிய ஜனதா ஆட்சியிலாவது, சிறைப் பறவைகளுக்கு விடிவு கிடைக்கட்டும்.

  10. ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பணம், நகைகளை கொள்ளையடித்து பணம் ஈட்டினர். தெரு ரெளடிகளைப் போன்று பணத்திற்காக மக்களை மிரட்டினர் என வெளியானது. இதை அறிந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர், அதன் பொதுச்செயலாளர் ப.வேலுமணி தலைமையில் சுமார் 60 பேர் வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்குச் சென்று மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். அத்ன்படி வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளே நுழைந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால், நிருவாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இற…

    • 19 replies
    • 1.3k views
  11. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை இன்றும் காலத்தால் அழியா வாழும் நகரமாய் திகழ்கிறது. மதுரையை பற்றி பழைய புகைப்படங்கள் சில இருந்தாலும் இந்த காணொளி அக்கால நினைவை மீட்டிச் செல்கிறது..இவ்வகையில் தமிழகத்தின் சில நகரங்களின் அக்கால நிலைகளை அசைபோடவே இப்பதிவு.. மதுரை - 1945 ல்: இக்கணொளியில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களின் அழகு, வைகையில் வெள்ளம், வைகை நதியின் குறுக்கே அமைந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், சிம்மக்கல் அருகே கீழிறங்கும் கீழ்ப்பாலம், சித்திரை வீதியில் செல்லும் சவ ஊர்வலம், புதுமண்டபம், அதன் அருகே அமைந்த இம்பீரியல் திரையரங்கின் விளம்பரம், அக்கால மக்களின் உடையலங்காரம்..நாயக்கர் மகால், பொற்றாமரை குளத்தில் குளிக்கும் மனிதர்கள்... யப்பப்பா…

  12. இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி [ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:36.39 PM GMT ] லங்காசிறி இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் குறித்த அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. எனவே குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த எவரையும் நவனீதம்பிள்ளையினால் விசாரணைகளில் இணைத்துக்கொள்ள முடியாது…

    • 0 replies
    • 405 views
  13. அரசின் தடை அறிவிப்பு இலக்கைத் தாக்குமா? விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தடையின் காரணமாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கம் எடுத்து வைத்துள்ள அடி அத்தகையது. என்கின்றார் இன்போ தமிழின் இரானுவ ஆய்வாளரான சுபத்திரா அவர்கள். இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துவதற்காக என்பதை தெளிவாகவே புரிந…

  14. http://www.youtube.com/watch?v=iUJu4Vsbcc4 தலைக்கு ஒரு கவசம் கூட அணியாமல்.... இந்தப் பெரிய கட்டிடத்தை, சுத்தியலால்... அடித்து விழுத்துகின்றார். கவசம் இருந்திருந்தாலும்... அவரின் மேல் ஒரு கல்லு விழுந்திருந்தாலே, உயிர் போயிருக்கும். எத்தனை ஆபத்தான வேலையை... விளையாட்டாக எடுத்துச் செய்கின்றார். என்னைப் பொறுத்தவரையில்.... "சரியான விசரன்" என்றால்.... இவன் தான்.

  15. சீமானுடன் ஒரு உரையாடல்..!

  16. நமால் ராஐபக்ச பிரதமராகிறார். மகிந்த ராஜினாமா செய்கிறார். வாரிசுக்கு, ராஐபாட்டையை திறந்து, பிரச்சனை இன்றி, கம்பீரமாக நடந்து வந்து, ஐனாதிபதி சிம்மாசனம் ஏற வைக்கும் திட்டத்துடன், மகிந்த ராஜினாமா செய்கிறார். இலங்கைச் சட்டப்படி, ஐனாதிபதி ராஜினாமா செய்தால் பிரதமர், ஐனாதிபதியாவார். சிரானி ராஐபக்சவே இதன் பின்னால் உள்ளார் என தெரியவருகிறது. இந்த செய்தியால் இலங்கை அரசியல் பரபரப்பாகி உள்ளது.

    • 7 replies
    • 984 views
  17. ஜெனிவா தீர்மானம்: இந்தியா காலை வாரியது ஏன்? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒருவழியாக நிறைவேறியுள்ள போதிலும், இதில் இந்தியா எடுத்த நிலைப்பாடு பலரது புருவங்களையும் உயர்த்த வைத்து விட்டது என்பதில், மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.. ஏனென்றால், இந்தியா உள்நாட்டு அரசியல் சூழல் கருதி, இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக எப்படியும் வாக்களிக்கும் என்றே ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே, முதல் இரண்டு தீர்மானங்களையும் தமிழக அரசியல் அழுத்தங்களினால் தான், இந்தியா ஆதரிக்கத் தலைப்பட்டது. ஆனால், இம்முறை, தமிழக கூட்டணி அழுத்தங்கள் இல்லாது போனாலும், தேர்தல் அழுத்தங்கள் மத்திய அரசின் நிலைப்பாட்டில் தாக்கத்தைச் செலுத்தும் என்றே …

  18. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த குகைகள் யாவும் தெற்காசிய கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து கண்டறியப்பட்ட மனிதச் சுவடுகள்தான் இந்தியாவிலேயே பழமையானவையாக கருதப்படுகின்றன. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன. இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான 'பாலியோலித்திக்' வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன. பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான…

    • 4 replies
    • 3.7k views
  19. அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்! திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர். வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும். வீட்டில் இருந்தாலும் வீதியில் போனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை! மரணங்கள் மலிந்த நிலமாக த…

    • 0 replies
    • 490 views
  20. ஒரு விபத்துடன் வீழ்ந்த நிறுவனங்கள் பல. Panam, Transam போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. காரணம் பயணிகளின் நம்பிக்கையினை இழந்ததே. மலேசிய அரசு உண்மைகளை வெளி விடாது மறைப்பதாக விமானப் பயணிகளின் உறவினர்கள் கூறி போரட்டம் நடத்தினார்கள். விமானப் பாகங்கள் சில வாரங்களுக்கு பின்னர் தென் இந்து சமுத்திரத்தில் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளதாக சொல்லப் படுகிறது. மறைக்கப்படும் உண்மை என்ன என்பது ஆய்வுக்கு உரியது. விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்து இருக்கலாம். தன்னுடன் பயணிகளையும் கொல்ல முடிவு செய்து, உலகளாவிய பரபரப்பினை உண்டாகி இருக்க முயன்று இருக்கலாம். அவர் ஒரு இஸ்லாமியராக இருப்பதால், இது வேறு பரிமாணத்தில் நோக்கப் பட்டு, மலேசிய அரசுக்கு சொந்தமான MAS நிறுவனத்தினையும், மலேசிய உல்ல…

    • 1 reply
    • 746 views
  21. நவநீதம்பிள்ளைக்கு அடுத்து மர்சூகி தருஸ்மன்! – ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக நியமிக்கப்பட வாய்ப்பு. [sunday, 2014-03-23 19:05:46] ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, நவநீதம்பிள்ளைக்குப் பின்னர் மர்சூகி தருஸ்மன் நியமிக்கப்படலாமென ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 செப்டெம்பர் மாதத்துடன் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைகின்றது. தென் ஆபிரிக்க இனத்தவரான இவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு ஆசிய வலயத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அடுத்த மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு மர்சூகி தருஸ்மனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கும் மேலதிகமாக மகளிருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ப…

  22. ஜெனிவாவுக்குப் பின்னர் நடக்கப்போவது என்ன? சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் மூலமோ, ஐ.நா நிபுணர்குழுவின் மூலமோ, அல்லது சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றின் மூலமோ, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் விசாரணைகளை முன்னெடுக்கலாம். ஆனால், இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளருக்கு இல்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனினும், தீர்மான வரைவு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கே, ஆணை பிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்தவாரம், கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும், அதற்கு ஐ.நா சட்டங்களில் இடமளிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார். ஆனால், ஜெனிவாவில், கடந்த வாரம், ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.