Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உங்கள் பயணப்பொதிகள் படும் பாடு..! இரண்டு நாட்களுக்கு முன்னர் எயர் கனடா விமானப் பணியாளர்கள் பயணப்பொதிகளை கையாண்ட முறை தொடர்பிலான காணொளி ஒன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, சிறு தேடல் செய்தபோது இதுபோன்ற வேறும் சில காணொளிகளைக் காண நேர்ந்தது. அடுத்த முறை உங்கள் பயணப்பொதியின் சில்லுகள், கைப்பிடிகள் உடைந்து வந்தால் கனக்க யோசிக்க வேண்டாம்.. 1) 20 அடி உயரத்தில் இருந்து விழும் பொதிகள்.

  2. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை இன்றும் காலத்தால் அழியா வாழும் நகரமாய் திகழ்கிறது. மதுரையை பற்றி பழைய புகைப்படங்கள் சில இருந்தாலும் இந்த காணொளி அக்கால நினைவை மீட்டிச் செல்கிறது..இவ்வகையில் தமிழகத்தின் சில நகரங்களின் அக்கால நிலைகளை அசைபோடவே இப்பதிவு.. மதுரை - 1945 ல்: இக்கணொளியில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களின் அழகு, வைகையில் வெள்ளம், வைகை நதியின் குறுக்கே அமைந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், சிம்மக்கல் அருகே கீழிறங்கும் கீழ்ப்பாலம், சித்திரை வீதியில் செல்லும் சவ ஊர்வலம், புதுமண்டபம், அதன் அருகே அமைந்த இம்பீரியல் திரையரங்கின் விளம்பரம், அக்கால மக்களின் உடையலங்காரம்..நாயக்கர் மகால், பொற்றாமரை குளத்தில் குளிக்கும் மனிதர்கள்... யப்பப்பா…

  3. இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி [ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:36.39 PM GMT ] லங்காசிறி இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் குறித்த அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. எனவே குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த எவரையும் நவனீதம்பிள்ளையினால் விசாரணைகளில் இணைத்துக்கொள்ள முடியாது…

    • 0 replies
    • 403 views
  4. அரசின் தடை அறிவிப்பு இலக்கைத் தாக்குமா? விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தடையின் காரணமாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கம் எடுத்து வைத்துள்ள அடி அத்தகையது. என்கின்றார் இன்போ தமிழின் இரானுவ ஆய்வாளரான சுபத்திரா அவர்கள். இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துவதற்காக என்பதை தெளிவாகவே புரிந…

  5. ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பணம், நகைகளை கொள்ளையடித்து பணம் ஈட்டினர். தெரு ரெளடிகளைப் போன்று பணத்திற்காக மக்களை மிரட்டினர் என வெளியானது. இதை அறிந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர், அதன் பொதுச்செயலாளர் ப.வேலுமணி தலைமையில் சுமார் 60 பேர் வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்குச் சென்று மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். அத்ன்படி வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளே நுழைந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால், நிருவாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இற…

    • 19 replies
    • 1.3k views
  6. ச. வி. கிருபாகரன்> பிரான்ஸ் பல ஆலோசனைகள்> பேச்சுவார்தைகள்> வாக்குவாதங்கள்> நாசகாரவேலைகளுடன்> அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப்பிரேரணைக்கு சார்பாக 23வாக்குகளும்> எதிராக 12 வாக்குகளும்> நடுநிலையாக 12 வாக்குகளுடன் ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் வெற்றிகரமாக நிறைவேறியாது. சார்பாக நிட்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென> வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியி;ல் குறிப்பிட்டிருந்தேன். இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே> இப் பிரேரணை நிட்சயமாக எவ்வித ஐமிச்சமும் இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும் நினைவிருக்கலாம். இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில்> …

    • 4 replies
    • 1.3k views
  7. சீமானுடன் ஒரு உரையாடல்..!

  8. http://www.youtube.com/watch?v=iUJu4Vsbcc4 தலைக்கு ஒரு கவசம் கூட அணியாமல்.... இந்தப் பெரிய கட்டிடத்தை, சுத்தியலால்... அடித்து விழுத்துகின்றார். கவசம் இருந்திருந்தாலும்... அவரின் மேல் ஒரு கல்லு விழுந்திருந்தாலே, உயிர் போயிருக்கும். எத்தனை ஆபத்தான வேலையை... விளையாட்டாக எடுத்துச் செய்கின்றார். என்னைப் பொறுத்தவரையில்.... "சரியான விசரன்" என்றால்.... இவன் தான்.

  9. (தொடர் 01) -சத்ருகன் கடந்த 8 ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை மலே­ஷி­யாவின் கோலா­லம்பூரிலி­ருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்­பட்ட மலே­ஷிய எயார்­லைன்ஸின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய் சுமார் பல வாரங்­க­ளா­கின்­றன. பெய்ஜிங் நோக்­கிச் ­செல்லும் வழியில் அந்த விமானம் திடீர் விபத்­துக்­குள்­ளா­கி­ய­மைக்­கான தட­யங்கள் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. மலே­ஷிய, அமெ­ரிக்க அதி­கா­ரி­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளின்­படி, அந்த விமானம் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படு­கி­றது. பயணத் திசையை எதிர்­பு­ற­மாக மாற்­றிக்­கொண்டு பய­ணித்­தமை, பாதை மாறி செல்­வ­தற்­கான பயண வழி­காட்டல் முறைமை கணி­னியில் முன்­கூட்­டியே பதி­வு­செய்­தி­ருந்­தமை, பறக்­க…

  10. நமால் ராஐபக்ச பிரதமராகிறார். மகிந்த ராஜினாமா செய்கிறார். வாரிசுக்கு, ராஐபாட்டையை திறந்து, பிரச்சனை இன்றி, கம்பீரமாக நடந்து வந்து, ஐனாதிபதி சிம்மாசனம் ஏற வைக்கும் திட்டத்துடன், மகிந்த ராஜினாமா செய்கிறார். இலங்கைச் சட்டப்படி, ஐனாதிபதி ராஜினாமா செய்தால் பிரதமர், ஐனாதிபதியாவார். சிரானி ராஐபக்சவே இதன் பின்னால் உள்ளார் என தெரியவருகிறது. இந்த செய்தியால் இலங்கை அரசியல் பரபரப்பாகி உள்ளது.

    • 7 replies
    • 981 views
  11. ஜெனிவா தீர்மானம்: இந்தியா காலை வாரியது ஏன்? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒருவழியாக நிறைவேறியுள்ள போதிலும், இதில் இந்தியா எடுத்த நிலைப்பாடு பலரது புருவங்களையும் உயர்த்த வைத்து விட்டது என்பதில், மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.. ஏனென்றால், இந்தியா உள்நாட்டு அரசியல் சூழல் கருதி, இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக எப்படியும் வாக்களிக்கும் என்றே ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே, முதல் இரண்டு தீர்மானங்களையும் தமிழக அரசியல் அழுத்தங்களினால் தான், இந்தியா ஆதரிக்கத் தலைப்பட்டது. ஆனால், இம்முறை, தமிழக கூட்டணி அழுத்தங்கள் இல்லாது போனாலும், தேர்தல் அழுத்தங்கள் மத்திய அரசின் நிலைப்பாட்டில் தாக்கத்தைச் செலுத்தும் என்றே …

  12. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீம்பேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த குகைகள் யாவும் தெற்காசிய கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து கண்டறியப்பட்ட மனிதச் சுவடுகள்தான் இந்தியாவிலேயே பழமையானவையாக கருதப்படுகின்றன. இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன. இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான 'பாலியோலித்திக்' வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன. பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான…

    • 4 replies
    • 3.6k views
  13. அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்! திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர். வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும். வீட்டில் இருந்தாலும் வீதியில் போனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை! மரணங்கள் மலிந்த நிலமாக த…

    • 0 replies
    • 488 views
  14. ஒரு விபத்துடன் வீழ்ந்த நிறுவனங்கள் பல. Panam, Transam போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. காரணம் பயணிகளின் நம்பிக்கையினை இழந்ததே. மலேசிய அரசு உண்மைகளை வெளி விடாது மறைப்பதாக விமானப் பயணிகளின் உறவினர்கள் கூறி போரட்டம் நடத்தினார்கள். விமானப் பாகங்கள் சில வாரங்களுக்கு பின்னர் தென் இந்து சமுத்திரத்தில் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளதாக சொல்லப் படுகிறது. மறைக்கப்படும் உண்மை என்ன என்பது ஆய்வுக்கு உரியது. விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்து இருக்கலாம். தன்னுடன் பயணிகளையும் கொல்ல முடிவு செய்து, உலகளாவிய பரபரப்பினை உண்டாகி இருக்க முயன்று இருக்கலாம். அவர் ஒரு இஸ்லாமியராக இருப்பதால், இது வேறு பரிமாணத்தில் நோக்கப் பட்டு, மலேசிய அரசுக்கு சொந்தமான MAS நிறுவனத்தினையும், மலேசிய உல்ல…

    • 1 reply
    • 741 views
  15. நவநீதம்பிள்ளைக்கு அடுத்து மர்சூகி தருஸ்மன்! – ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக நியமிக்கப்பட வாய்ப்பு. [sunday, 2014-03-23 19:05:46] ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, நவநீதம்பிள்ளைக்குப் பின்னர் மர்சூகி தருஸ்மன் நியமிக்கப்படலாமென ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 செப்டெம்பர் மாதத்துடன் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைகின்றது. தென் ஆபிரிக்க இனத்தவரான இவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு ஆசிய வலயத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அடுத்த மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு மர்சூகி தருஸ்மனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கும் மேலதிகமாக மகளிருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ப…

  16. ஜெனிவாவுக்குப் பின்னர் நடக்கப்போவது என்ன? சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் மூலமோ, ஐ.நா நிபுணர்குழுவின் மூலமோ, அல்லது சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றின் மூலமோ, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் விசாரணைகளை முன்னெடுக்கலாம். ஆனால், இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளருக்கு இல்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனினும், தீர்மான வரைவு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கே, ஆணை பிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்தவாரம், கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும், அதற்கு ஐ.நா சட்டங்களில் இடமளிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார். ஆனால், ஜெனிவாவில், கடந்த வாரம், ம…

  17. விடுப்பு மூலை: லாபம் தேசியம் நந்தி முனி மேலுலகத்தில் ஒரு மதுக் கடையில் சிவராமும் லசந்த விக்கிரமதுங்கவும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக்கொண்டார்கள். நாட்டில் ஜெனிவாக் காய்ச்சல் உச்சத்தில் நிற்கும் ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது, அதுவும் மதுச்சாலையில் அப்பிடியொரு கொம்பனி கிடைத்தது. இருவருக்குமே ஆனந்தம்தான். சிவராம்: இருங்கோ லசந்த. என்ன குடிங்கிறீங்கள். லசந்த: நீங்கள் என்னத்துக்கு ஓடர் பண்ணினனீங்களோ அதையே குடிப்பம், அதையே சாப்பிடுவம். குடிக்கிறதவிட எதக் கதைக்கப்போறம் எண்டதுதான் இஞ்ச முக்கியம். அதுவும் இந்த நாட்களில. சிவராம்: உண்மைதான்... லசந்த: அப்ப சொல்லுங்கோ உங்கட பக்கம் என்ன புதினம்? சிவராம்: புதினமென்ன? ஊடகங்கள் தாற புதினத்தவிடவும் ஊடகங்கள் தான் ப…

  18. புதைகுழி தேசம் - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 08:38 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி: ஆனந்த விகடன் 26 Mar, 2014 'புத்தன்பாதம், செத்த பிணங்கள் புதையும் கல்லறையோ..!’ இது ஈழத்து வில்லிசைப் பாடல் வரிகள். ஈழத் தமிழர் படுகொலைகளுக்குப் பின்னர், இலங்கையில் சிங்களர்கள் பாதம் பதித்த இடங்கள் எல்லாம் இப்போது மனிதப் புதைகுழிகளாக உருமாறிவிட்டன. திருக்கேதீஸ்வரம், இறுதிப் போர் நடந்த மூங்கிலாறு பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதே, இப்போது ஈழக் கொலைக் களத்தின் சாட்சி. இந்தியா, தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்க, தமிழகம் கூட்டணிக் கணக்குகளுக்குள் சிக்கி உழன்றுகொண்டிருக்க... ஈழ நிலவரம் கண்டுகொள்ளப்படாத…

  19. பொறுப்புக் கூறலா � ஆட்சிமாற்றமா? அமெரிக்கா என்றாலும் சரி, பிரித்தானியா என்றாலும் சரி, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்றாலும் சரி, சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இல்லை என்று தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட இதைப் பற்றிப் பேசியுள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதன் மூலம், சர்வதேசத் தலையீடுகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் அதைச் செய்தால், அமெரிக்காவுக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அல்லது தலையீடு செய்வதற்கான ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும் என்பதே அவரது கருத்தாகத் தெரிகிறது. அதேவேளை, சட்டத்தின் ஆட்சியை, இன்றைய சூழலில் ஆட்சி மாற்றத்துக்கான ஒரு வித…

  20. இவ்வாண்டு, ஜனவரி 29ம் திகதி மாரடைப்பினால் காலமானார், 70 வயதான அஷ்டோஷ் மகாராஜ் என்னும் இந்திய சுவாமியார். 1983 ல் ஆரம்பிக்கப் பட்டு உலெகெங்கும் 3 கோடி பக்த கோடிகள் இருப்பதாக சொல்லும் அவரது 'திவ்விய ஒளி' சமாஜ சிஷ்ய கோடிகளோ, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதை நிராகரித்து, சுவாமிகள், ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும், அவர் விரைவாக மீண்டு வந்து வழக்கம் போல அருள் பாலிப்பார் என்று அவரது உடலை 'Freezer' ஒன்றில் வைத்து காத்து இருக்கின்றனர். மடத்தின் பேச்சாளரான சுவாமி விசாலாந்தா, சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தின் உயர் நிலையான சமாதி நிலையில் இருக்கும் நிலையினை நவீன மருத்துவம் புரிய மாட்டாது. அவர் விரைந்து வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று சொல்கிறார…

  21. அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவும், அனைத்துலகத்தமிழர்களின் அவநம்பிக்கைகளும்? ஜெனிவா களத்தில் ஒரு பெரும் ஆட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த தமிழர்கள் பலருக்கும், ஆரம்பத்திலேயே ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது. ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளன்று, அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவு, தான் அதற்குக் காரணம். இந்த தீர்மான வரைவு, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை என்றும், அது கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போன்றே, அரசாங்கத்துக்கு காலஅவகாசத்தை வழங்குவதாக உள்ளது என்றும், தமிழர் தரப்பில் பலரும் குறைபட்டுக் கொள்வதை காணமுடிகிறது. கடந்தவாரம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு இன்னமும், இ…

  22. http://youtu.be/fm2kW9FNBZE

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.