Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்க்கட்சிகள் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதென்பது சாத்தியமானதே-கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன்.. பதில் : கடந்த பாராளுமன்றத் தேர்தல் ஊடாக இப்போது வந்திருக்கின்ற அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பை இந்த நாட்டுக்கு உருவாக்க வேண்டுமென்ற பிரதான கோரிக்கையினை முன்வைத்திருந்தது. அதற்கு இணங்க நாட்டு மக்கள் பெருவாரியான அங்கீகாரத்தை வழங்கி ஆட்சிபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையும் எடுக்கப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டதாகவே இருக்கிறது. தமிழ்மக்களை, தமிழ்த் தலைமைகளை ஏமாற்றுவதற்கும் காலத்தைக் கடத்துவதற்குமாக புதிய அரசியலமைப்பை கைய…

  2. யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிரதேசத்தில் தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட வகையில் மின் தடை அமுல்படுத்தப்படுகின்ற விடயம் மின்சார சபையின் உள்ளக தகவல்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. சிறிலங்கா மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக இந்த தகவல் வெளிவந்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது பகல் வேளைகளிலும் இரவிலும் தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இருந்தே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நேரங்களில் மின்ச…

    • 1 reply
    • 411 views
  3. சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.? சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாது…

  4. தாலிபான் தலைவர் கைது | சீனா பாகிஸ்தான் திட்டங்களுக்கு ஆப்பு | Kabul Taliban Conflict | Tamil | SKA நன்றி - யூரூப்

  5. Published By: PRIYATHARSHAN 23 NOV, 2023 | 09:31 PM வீ. பிரியதர்சன் இலங்கையில் வாழும் சிறுத்தைகள் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையில் பெரும் பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தில் காணப்படும் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கென உலகின் பல நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். “சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், குறுகிய காலத்தில் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கான சிறந்த நாடாக இலங்கை காணப்படுகிறது. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சரணாலயங்களில் பல நாட்கள் செலவு செய்தாலும் சிறுத்தைகளை பார்வையிட முடியாத நிலை காணப்படுகிறது…

  6. திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ் September 26, 2023 திலீபனின் மரணத்தை ‘ஈடு இணையற்ற உயிர்க் கொடை’ என்று சொல்வதைவிட, ஈவிரக்கமற்ற படுகொலை என்று சொல்வதுதான் பொருத்தம். அண்ணல் காந்தியின் அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கிற இந்தியத் துணைக்கண்டம், தன்னுடைய ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் தன்முனைப்பாலும், லட்சக்கணக்கான மக்களின் கண்ணெதிரில் அந்த இளைஞனைச் சிறுகச் சிறுகச் சாக விட்டது. அந்தச் சமயத்தில், ஈழத் தமிழரின் தாய்மண்ணில் நின்றுகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தலைவர் ஹர்கிரட்சிங், இந்த உண்மையை மனசாட்சியோடு அம்பலப்படுத்தினார். 1987 செப்டம்பர் 17ம் தேதி, திலீபனின் அறப்போர் தொடங்கிய மூன்றாவது நாளே, உயரதிகாரி தீபிந்தர…

    • 0 replies
    • 410 views
  7. காலம் கடந்த ஞானம் அவசியமில்லை Editorial / 2019 ஜனவரி 17 வியாழக்கிழமை, மு.ப. 01:21 Comments - 0 -க. அகரன் கருத்துகளைத் தௌிவாக வெளிப்படுத்துவதில் ஏற்பட்டு வரும் முரண்பாடான நிலைமைகளுக்குத் தொடர்பாடல் சீரின்மையே (communication error) காரணமாக அமைகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்பட்டு தீர்வுகள் காண்பது தொடர்பான தெளிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வழங்கப்படுவது வழக்கம். எனினும், இளைஞர், யுவதிகளுக்கும் அரச திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும் இத்தகைய தௌிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் அரசியல் தளத்தில் இருப்போருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புக…

  8. இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01 July 23, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “இடதுசாரிகளை விட இனவாதிகளே மக்களை ஈர்த்தனர். அதனால் நாடு நாசமானது” என்று ஒரு பதிவைத் தன்னுடைய முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் ஜீவன் பிரசாத். ஒரு காலம் ஈழப்போராட்டத்தோடு இணைந்திருந்தவர் ஜீவன். அதேவேளை கலை, ஊடகவியல்துறை, திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆளுமை மிக்கவர். ஜனநாயகவாதி. மாற்றங்களை எப்போதும் விரும்புகின்றவர். அவர் தன்னுடைய அவதானங்களின் வழியே கண்டடைந்த உண்மை இது. அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதே, அதையும் விட உண்மையானது. ஏனென்றால், இந்த ஈர்ப்பு இனரீதியான மேம்பாட்டை எந்த இனத்துக்கும் தரவில்லை. இனப்பாதுகாப்ப…

  9. வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்! November 6, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அண்மையில் கட்சி தாவி, மஹிந்த அணயை ஆதரிப்பாக அறிவித்துள்ளார் சதாசிவம் வியாழேந்திரன் எம்.பி. மட்டக்களப்பில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் மட்டக்களப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். கட்சி தாவியதால் மட்டக்களப்பில் அவருக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தனக்கு நெருக்கமானவர்களை இன்று மந்திராலோசனைக்காக அழைத்துள்ளார். இதேவேளை, கட்சி தாவ வைக்கப்பட்டு தம்மை ஏமாற்றி விட்டார்கள் என வியாழேந்திரன் தரப்பு உணர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழேந்திரன் தரப்பிலிருந்த சிலர் இது குறித்து ஓரளவு வெளிப்படையாக தமது அதிருப்தியை பதி…

  10. கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 13 மார்ச் 2025 பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியுள்ளார்" எனப் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி…

  11.  சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் 'அற்புதம்' எஸ். கருணாகரன் இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார். இதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய இலங்கையில், நாடு புதிய நல்லாட்சியை ஓங்கிய குரலில் அறிவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படியோர் அறிவிப்பு வந்திருப்பது கவலையளிக்கும் விடயம். அதிலும் குறிப்பாக, சிறார்களின் நிலை இப்படி ஆகியிருப்பது அபாயத்தின் அறிகுறி. சிறுவர்கள் பாடசாலை…

  12. படத்தின் காப்புரிமை Getty Images சிரியா குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள், தனக்கு தானே அவர் உருவாக்கிக் கொண்ட பேரழிவாக ஆகலாம் - 2020 தேர்தலில் அவருக்கு தோல்வியை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் பி.ஜே. கிரவ்லே. சிரியா தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய முடிவுகளை உள்ளடக்கிய ஷரத்து எதுவும், அவருடைய குற்றச் செயல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்கத் தீர்மானத்தில் இருக்காது. ஆனால் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிடம் சரணாகதி அடைவதைப் போன்ற அவருடைய நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், டிரம்பின் அதிபர் பதவியின் முடிவுக்கான தொடக்கமாக இரு…

    • 0 replies
    • 409 views
  13. சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ் September 11, 2023 இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும் ஒரு நகர்வு. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் போரில் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளின்றி ஆதரவளித்த இந்தியாவும், அமெரிக்காவும் போரின் பின்னர் தமது நிலைகளை உறுதி செய்வதில் காண்பித்த போட்டிகள் தான் இன்றும் இலங்கையை மீளமுடியாத பொறிக்குள் தள்ளிவருகின்றது. போரின் பின்னர் ராஜபக்சாக்களுக்கு இந்திய தரப்பு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததும், சீனா உள்நுளைந்ததும் மேற…

  14. ரசியாவும் உக்ரைனும் sudumanal John J. Mearsheimer (image -thx: reddit.com) "த எக்கோனமிஸ்ற்" இதழில் 19.03.2022 வெளிவந்த கட்டுரை இது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜோன் மியர்ஸைமர் தனது பார்வையை வெளிப்படுத்துகிறார். நியூயோர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட மியர்ஸைமர் (75) அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அறியப்பட்ட கறாரான விமர்சகரும் ஆவார். // சோவியத் யூனியனை ‘மிஸ்’ பண்ணியதாக உணராத எவருக்கும் இதயம் இல்லை. அதை மீளவும் பெற விரும்பும் எவருக்கும் மூளை இல்லை// – புட்டின் * 1962 கியூப எவுகணை நெருக்கடிக்குப் பிறகு உக்ரைன் போர் மிகப் பயங்கரமான சர்வதேச நெருக்கடி வாய்ந்ததாக உருவாகியிருக்கிறது. இந் நிலைமையை தடுக்க வேண்டும், அல்லது முடிவுக்குக் க…

    • 2 replies
    • 408 views
  15. 'அடுத்த ஐந்து வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை': ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல - பிரத்தியேக செவ்வி நேர்கண்டவர் – ரொபட் அன்டனி தமிழ்க் கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல பொலிஸ் , காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம் காணாமல் போனோர்கள் இறந்திருக்கலாம் என்றே அரசாங்கம் கருதுகிறது, பலர் வெளிநாடுகளிலும் இருக்கலாம் அரசியல் தீர்வு என்பது இரண்டாம் பட்சமே அங்கஜனுக்கு விரைவில் பாரிய அபிவிருத்தி பொறுப்புகள் வழங்கப்படும் தகவலறியும் சட்டம் 20 ஆம் திருத்தத்தில உள்ளடங்கும் ஐந்து வருட பதவிக்காலம் , இருதடவைகளே பதவி வகிப்பு போன்ற விடயங்களும் 20 இல் உள்ளடங்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக புதிய…

  16. விளை­யா­டா­தீர்­கள்! பெரும் விசித்­தி­ர­மாக எவருமே ஆத­ரிக்­காத ஓர் எல்லை வரம்பு அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்டு தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லைப் புதிய தேர்­தல் முறை­யின் கீழ் நடத்­து­வ­தற்­காக நடத்­தப்­பட்ட தொகு­திப் பங்­கீடு தொடர்­பான அறிக்­கையே, எல்லை வரம்பு அறிக்கை. இத­னையே ஒரு­வர்­கூட ஆத­ரிக்­காது நிரா­க­ரித்­துள்­ளார்­கள். அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்த அமைச்­சர்­கூட அந்த அறிக்­கையை ஆத­ரிக்­க­வில்லை. ஆத­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜே.வி.பிகூட அதனை ஆத­ரிக்க எவ­ரும் இல்­லாத நிலை­யில் வாக்­கெ­டுப்­பில் இருந்து ஒதுங்­கிக்­கொண்­டது. சனத்தொகைக் கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில் இந்த எல்லை வரம்…

  17. இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு August 1, 2021 — வி. சிவலிங்கம் — * உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். * பாதிப்படைந்த பெண்கள் மேலும் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்படும் அவலங்கள். * உல்லாச பயணத்துறை கம்பனிகளும் அவற்றின் பயணிகளின் பாதுகாப்பும் கடந்த வாரம் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் இலங்கையிலுள்ள பெந்தோட்ட (Bentota) உல்லாசப் பயண விடுதியில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டது தொடர்பாக கடந்த 11 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் அப் பெண்மணிக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரசித்தி வாய்ந்த உல்லாச பயண முகவர் நிறுவனம் ஒன்று இலங…

  18. பலஸ்தீனத்தின் கமாஸ்-இஸ்ரேல் மோதலில் உட்கிடக்கையாக மறைந்திருக்கும், உலக ஒழுங்கின் புவிசார் நகர்வுகள் Posted on October 14, 2023 by சமர்வீரன் 23 0 ஒக்ரோபர் 7 இல், கமாஸின் அதிரடித் தாக்குதலோடு இந்த மோதல் தொடங்கியது. இந்த தாக்குதலிற்கு பின்னே இருக்கும் புவிசார் நகர்வுகள் என ‘மேற்குலக ராஜதந்திர வட்டாரம்’ முன்வைப்பவை எவை?சவூதி அரேபியாவிற்கும்- இஸ்ரேலிற்கும் இடையே நடக்கவிருந்த ஒப்பந்தம்தான் இதற்கான விதை. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் தூண்டுதலோடு நடந்து கொண்டிருந்தது.இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட 3 தரப்புகளும் தங்களது நலனை அடிப்படையாக வைத்து நகர்வுகளை செய்து கொண்டிருந்தன. ஒவ்வொரு தரப்பையும் வரிசையாக பார்ப்ப…

    • 0 replies
    • 408 views
  19. இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி [ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:36.39 PM GMT ] லங்காசிறி இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் குறித்த அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. எனவே குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த எவரையும் நவனீதம்பிள்ளையினால் விசாரணைகளில் இணைத்துக்கொள்ள முடியாது…

    • 0 replies
    • 407 views
  20. இலங்கை ஊரடங்கு சட்டத்தின் சம காலப் போக்கு. – ச.றொபின்சன்.. உலகளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும், அனைத்து வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி, மக்களின் உயிரை பறித்த வண்ணம் இருக்கிறது. இறந்த மனித உடல்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை காணப்படுகின்றது. இன்று பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த வண்ணமே உள்ளன. பசி என்று அழும் போது நோய்வாய்ப்பட்ட தாய், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டமுடியாமல் கதறி அழும் காட்சி ஒரு பக்கம், பெரும் பணம் படைத்த வல்லாதிக்க நாடுகளின் தலைவர்கள…

    • 1 reply
    • 407 views
  21. GREETINGS TO TNA. WHAT NEXT? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள். அடுத்து என்ன? எதிர்பார்த்ததுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கூட்டமைப்புக்கு நல் வாழ்த்துக்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன என்கிற கேழ்வியை வெற்றி எம்முன்னே நகர்த்தியுள்ளது. போர்க்காலத்தில் உரிய இடங்களில் நான் கோட்பாட்டு ரீதியாக வற்புறுத்தி வந்ததுபோல நாம் மிகச் சிறிய இனம் என்பதையும் எதிரி பலமானவன் என்பதையும் நமக்கு சாதகமான பலம் பெருக்கிகளை (multipliers) இணைத்து நம் வலிமையை பெருக்குவதன் மூலம் மட்டுமே நம்மால் வெற்றிபெற முடியும் என்பதை . கூட்டமைப்பின் வெற்றித் தருணத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் மிக மிகச் சின்ன இனம். நம்மை வலுப்படுத்தக்கூடிய தேசிய சர்வதேசிய வலு பெருக…

  22. ஒன்றுபட்டால் கிழக்கு வாழும் -வ.ஐ.ச.ஜெயபாலன். . தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தார் - வந்த செய்தி . வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். சிறீதரனும் கிழிநொச்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். திடீரென அவருக்கு என்ன நடந்த்தது.? மலையக மக்கள் கிழக்கு மக்கள் பகையை அவர் ஏன் வலிந்து தேடுகிறார்? . 20 வது திருத்தச் சட்ட வாக்களிப்புத் தொடர்பாக கூட்டமைப்பின் கொறடாவான சிறீதரனுக்கு இருக்கும் கவலை தப்…

  23. தோட்ட மக்களை குட்டி முதலாளிகளாக சஜித் மாற்றுவார் - மனோ கணேசன் செவ்வி ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஐ.தே.க. வின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று கட்சி தலைவர் கூட்டத்தில் நான்தான் முதலில் எடுத்துக்கூறினேன். இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம் என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அரச கரும மொழிகள் தேசிய ஒருமைப்பாடு இந்து கலாசார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்க முடியுமா? பதில்: சஜித் பிரேமதாச நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் த…

  24. இலங்கையிலும் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க முடியும் - சட்ட ஆலோசகர் காண்டீபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.