நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பெற்ரோல், தாகம் – நிலாந்தன். நாடு தெருவில் எரிபொருள் வரிசையில் நிற்கிறது. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இத்துணை நீண்ட எரிபொருள் வரிசைகள் முன்னெப்பொழுதும் காணப்படவில்லை.நாடு ஏன் இப்படி பெட்ரோல் மீது தாகமுடையதாக மாறியது?அதிகமாக மோட்டார் இயந்திர வாகனங்களில் தங்கியிருப்பதுதான் காரணமா? நாங்கள் அதிகமதிகம் இயந்திரங்களில் தங்கி வாழ்கின்றோமா? தமிழ் மக்களைப் பொறுத்தவரை பொருட்களுக்காக வரிசைகளில் காத்திருப்பது ஒரு புதிய அனுபவமல்ல.ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மகா இடப்பெயர்வோடு ஒப்பிடுகையில் இந்த வரிசைகள் யாவும் ஒரு பொருட்டேய ல்ல. மிகக் குறுகிய காலத்தில், தப்பிச் செல்ல இருந்த ஒரே பிரதான சாலை ஊடாக, கைதடிப் பாலம், நாவற்குழிப் பாலம் ஆக…
-
- 0 replies
- 199 views
-
-
பெற்றோர்களை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டமொன்றை சீன அரசு ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பிள்ளைகளால் பராமறிக்கப்படாமால் தனிக்கப்படும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இங்கு 60 வயதுக்கு மேலான முதியவர்கள் 16 கோடியே 70 இலட்சம் பேரும் 80 வயதுக்கு மேல் 10 இலட்சம் பேரும் உள்ளதாக தெரிவிக்கிகப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோருக்கு ஒரு குழந்தை சட்டம் சீனாவில் அமுலில் உள்ளது. இதனால், ஒரு பிள்ளை மட்டுமே கொண்ட குடும்பங்களில் அப்பிள்ளை வளர்ந்து தம் இருப்பிடம்விட்டு வேறு இடங்களுக்கு செல்வதால் பெற்றோர் கவனிக்கப்படாமல் விடப்படும்…
-
- 3 replies
- 519 views
-
-
பெல்ஜியம் புறுசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல் நிகழ்வில் மக்கள் எழுச்சியும் சிறபுரைகளும் இங்கே காணொளிகளில் பார்க்கலாம். http://www.sankathi24.com/news/33851/64//d,fullart.aspx
-
- 2 replies
- 327 views
-
-
-
- 2 replies
- 875 views
-
-
பொருத்து வீடுகள் மலையகத்தில் பொருத்தமாக இல்லையா? மலையக மக்களின் வீட்டுத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. பெரும்பாலான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் லயன் அறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு கலாசாரத்தை இம் மக்களின் நலன் கருதி முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. எனினும் இதற்கான முன்னெடுப்புகள் காத்திரமானதாக இல்லை. மந்த கதியிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கிடையில் பொருத்து வீட்டுத் திட்டத்தினை மலையகத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் தற்போது ஆலோசனைகள் இட…
-
- 0 replies
- 978 views
-
-
பேச்சுவார்த்தை மேசையில் சுழலும் சொற்போர்? நிலாந்தன்! இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. அதில் இந்தியாவில் இருந்து வந்த பெரியார்தாசனும் உரையாற்றினார்.அதன் போது அவர் ஓர் உதாரணத்தைச் சொன்னார். நாங்கள் கட்டை விரலில் இருந்த காயத்துக்கு மருந்து கேட்டோம். ஆனால் அவர்கள் சின்ன விரலுக்கு மருந்தைத் தந்துவிட்டு, எல்லா விரல்களுக்கும் இதுதான் மருந்து, எல்லா வியாதிகளுக்கும் இதுதான் மருந்து என்று கூறப் பார்க்கிறார்கள்….” என்று. அவர் கட்டைவிரல் என்று சொன்னது இனப்பிரச்சினையை. இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் ஒரு தீர்வைக் கேட்டுப் போராட,அப்போராட்த்தின் விளைவாக இலங்கை -இந்திய அரசுகள் ஓர் உடன்படிக்க…
-
- 0 replies
- 249 views
-
-
பேய்கள் பின்தொடர்கின்றன. ஆமிக்குப் போன தமிழ்ப் பிள்ளையளுக்குப் பேய் பிடிச்சிட்டுதாம் இந்த வாரம் பரபரப்பான செய்திகளில் முதலிடத்தைப் பெற்றது மேற்குறித்த செய்திதான்."உலகம் 21 ஆம் திகதியுடன் அழியப்போகிறது''. என்ற வதந்தியைக் கூட பின்தள்ளி விட்டு, வடபகுதியின் வாய்கள் அத்தனையும் இந்த பேய்பிடிப்புக் கதைகளையே அதிகம் முணுமுணுத்துக்கொண்டன. மறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப் பெண்களின் வீரத்தை காலம் காலமாகவே செவி வழிக்கதைகள்,இலக்கியங்கள் என்பவற்றில் மட்டுமல்லாது நேரிலும் கண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்களுக்கு சரிசமமாக, ஆயுதத்தை தமிழ்ப் பெண்களும் தூக்கினர் இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டு, வரிச் சீருடையோடு களமாடி மகளிர் படையணிகள் பறித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
"கண் பார்வை இருப்பதற்குள், எனக்கு சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்" - பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கதறல்!
-
- 4 replies
- 483 views
-
-
ராஜீவ்காந்தி, கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அக்கியோருடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டார். ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், தி.மு.க தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றிருக…
-
- 0 replies
- 471 views
-
-
ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் பெயரில் இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தம் மீதான வழக்குகள் பற்றி தொடர்ந்து கட்டுரைகளையும் செய்திகளையும் பதிவு செய்யப் போவதாக வேலூர் சிறையில் இருந்து அனுப்பிய கடிதத்தில் பேரறிவாளன் தெரிவித்துள்ளார். ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பேரறிவாளன் பெயரில் http://www.perarivalan.com/ புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையம் வழியே உங்கள் இதயம் நுழைகிறேன்.. வாசல் திறவுங்கள்!- வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் இந்த …
-
- 0 replies
- 487 views
-
-
—————————————– சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் சென்னையின் பிரதான மருத்துவமனையின் நெரிசலான வளாகத்தில் அற்புதம் அம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவமனையில் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான முகங்களில் எந்த விசேஷ கவனமும் கோரக்கூடிய முகம் அல்ல அற்புதம் அம்மாளுடையது. முதுமையும் துயரமும் அவரது தோலில் சமமாக வரிகளை நெய்திருந்தன. யாரிடமாவது துயரத்தை இறக்கிவைக்க முடியாதா என்கிற கவலை அவரிடம் எப்போதும் இருக்கும் போல. இறக்கிவைக்க இறக்கிவைக்க, சுமை குறைவது போலவும் தெரியவில்லை. அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசார…
-
- 1 reply
- 472 views
-
-
ஒருநாள் கப்டன் லலித் ஹேவா என்னை அழைத்தார். மண்வெட்டியை விரைந்து எடுத்துவருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். நான் அவ்விடத்தை அடைந்தபோது, அங்கு ஆடையின்றி பெண் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் நின்றார். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார். பின்பு நான் எடுத்துவந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருள்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கிக் காயப்படுத்தினார்.இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர்.அவர்கள் இருவரும் முன்பு முகாமுக்கு அழைத்துவரப்பட்டவர்கள்.” …
-
- 0 replies
- 857 views
-
-
-
- 3 replies
- 695 views
-
-
பேரினவாத எழுச்சிக்கு உதவும் ஞானசார தேரரின் விடுதலை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்களில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டதையடுத்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். நீதிமன்றை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரை குற்றவாளியாக கண்ட மேன்முறையீட்டு நீத…
-
- 0 replies
- 667 views
-
-
பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுழைவாசல் 02/06/2021 இனியொரு... இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களோடு வட கிழக்குத் தமிழர்களும் இணைந்து நடத்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி ஒரு புதிய அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இப் பேரணியில் முன் வைக்கப்படும் முழக்கங்கள் வழமைக்கு மாறாக இனவாதத்தை நிராகரித்து, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளைக் கோருகிறது. ஆண்ட தமிழன் என்ற இனவெறி எல்லைகளைக் கடந்து மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான முழக்கங்களையும், முஸ்லீம் மக்களையும் இணைக்கும் இப் போராட்டம் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இடையேயான …
-
- 0 replies
- 342 views
-
-
பேர்ள் கப்பல் தோற்றுவித்த அச்சத்தால் பெரும் நெருக்கடிக்குள் மீனவ சமூகம் நா.தனுஜா எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தோற்றுவித்துள்ள அச்சத்தினால் நீர்கொழும்பு களப்பிற்குள் கப்பல்கள் நுழைவதும் பாணந்துறையில் இருந்து நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மீன்பிடித்திணைக்களத்தினால் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ள மீனவ சமூகம் மீண்டும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. பேர்ள் கப்பல் கடலுக்குள் மூழ்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அதனை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கப்பல…
-
- 0 replies
- 249 views
-
-
பொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று இன்று தைப்பொங்கல். பூமியில் பயிர்கள் விளைந்து மானிடர் உள்ளிட்ட ஜீவராசிகள் பசியாறுவதற்கு மூல காரணனாய் நிற்கின்ற சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகத் தைப்பொங்கல் அமைகிறது. நிலத்தை உழுது பயிரை விளைவித்த விவசாயிகள் தங்களின் வேளாண் செய்கைக்கு உதவிய சூரியபகவானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து முக்கனிகளும் பசும் பால், நெய், தேன் வகைகளும் சேர்த்துப் படையல் செய்து, சூரியபகவானுக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கின்ற நாளாகத் தைப்பொங்கல் திருநாள் அமைகிறது. தமிழர் திருநாள் என்று போற்றப்படுகின்ற தைப்பொங்கல் தட்சணாய காலம் கடந்து, உத்தராயண காலம் தொடங்கும் தைமாதத்தை வரவேற்கின்ற பொங்கலாகவும் அமைகிறத…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 462 views
-
-
ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும். பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும். ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்க…
-
- 0 replies
- 534 views
-
-
பொது நோக்கு என்றால் என்ன? இது பற்றியதெளிவான பார்வை உள்ளதா? சுயநலவாதிகளும் சுயசிந்தனையற்ற அடிவருடிகளும் " பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் " அல்லது " காட்டுத் தடியாச்சுக் கணக்கரின் மாடாச்சு " என்றதொரு புதிய நிலையொன்றினது தொடக்கமாகப் பல்வேறு புறநிலைகளிலும், இன்று பல்வேறு விதமான பின்னணிகளைக் கொண்ட நபர்களும், தமிழ்த் தேசியத்தினது சிந்தனைக்கு எதிரான சக்திகளும், தமிழ்த் தேசியம் என்ற போர்வைக்குள் நுளைந்து வெட்டியோடத் தலைப்பட்டுள்ளமையானது, தமிழ்த் தேசியத்திற்கு ஆரோக்கியமானதோர் சூழலை அமைத்துத்தராதென்பதை தமிழினம் தனது சுயவிருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்திப்பதோடு, சமுதாய ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், பழைமையிலும் புணைவுகளிலும் மூழ்கியுள்ள சக்திகள் தொடர்பாகவும், உண்மையென…
-
- 9 replies
- 1.6k views
-
-
-ரொபட் அன்டனி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை அச்சொட்டாக இருக்கவில்லை. 135 ஆசனங்கள் அளவில் பெற முடியும் என்றே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மிகப்பெரிய ஆதரவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இந்தத் தேர்தலில் வழ்ஙகியிருக்கின்றனர். அதுவும் விகிதாசார தேர்தல் முறையில் பெறக்கூடிய மிக உச்சபட்ச வெற்றியை சிறிலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் பெற்று மகத்தான சாதனை படைத்திருக்கின்றது. முதலில் எவ்வாறு ஆசனங்களை கட்சிகள் பெற்றுள்ளன என்பதனை பார்க்கவேண்டிய தேவை உள்ளது. அதன்படி புதிய பாராளுமன்றத்துக்கு பி…
-
- 0 replies
- 375 views
-
-
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன் September 30, 2024 ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம் என்பவற்றைத் தொடா்ந்து நாடாளு மன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. குறுகிய காலத்துக்குள் அடுத்த பொதுத் தோ்தலை நாடு சந்திக்கப்போகின்றது. அரசியல் கட்சிகள் அனைத் துமே பொதுத் தோ்தலை எவ்வாறு சந்திப்பது என்பதில் தமது கவனத்தைக் குவித்துள்ளன. ஜனாதிபதித் தோ்தலைப் பொறுத்தவரை யில் அதன் முடிவு ஓரளவுக்கு ஊகிக்கப்பட்டதுதான். அதேவேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புக் களும் தேசிய மக்கள் சக்தி அதி…
-
- 0 replies
- 230 views
-
-
பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடுகளும் ஆரம்பம்-மட்டு.நகரான் October 8, 2024 இலங்கையின் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக் கான ஏற்பாடுகள் மிக விரைவாக முன் னெடுக்கப் பட்டுவருகின்றன. வடக்கு கிழக்கில் வாக்கு அரசியலை மையப்படுத்திய வகையில் தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடு கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திற்காக வும் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் தமிழர்களின் தாயக கனவிற்காகவும் போராடுவதாக கூறுகின் றவர்கள். இன்று இலங்கையின் பாராளுமன்ற கதிரைகளை பிடித்துக்கொண்டு அதில் வரும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் இன்று தேவையாகவுள்ளது தமிழ் தேசிய உணர்வு இதனை பயன்படுத்தி …
-
- 0 replies
- 111 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என உலகத் தமிழ் வழக்குரைஞர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. உலக தமிழ் வழக்குரைஞர் பேரவைக் கூட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. ஈழத் தமிழர்கள் உரிமையை பாதுகாக்க பொது வாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இலங்கை இனப் போரினால் இந்தியா வந்து நீண்ட காலமாக குடியிருப்பவர்களில், விரும்புவோருக்கு குடியுரிமை வழங்கவேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றும் செய்திட வேண்டும். மேலும் வழக்கு மொழியாக தமிழை அமல்ப…
-
- 0 replies
- 304 views
-
-
பொதுபலசேனாவுக்கு எங்கிருந்தோ பணமழை பொழிகின்றது. எங்கிருந்தோ தைரியம் வழங்கப்படுகின்றது. கண்டிப்பாக பிண்ணணி ஒன்று செயற்படுகின்றது. இவற்றில் சந்தேகமேயில்லை. அமெரிக்கா இலகுவாக உள்நுழையப் போகின்றது என்ற எச்சரிக்கையை உத்தம ஜனாதிபதிக்கும் முப்படைக்கும் விடுக்கின்றேன். ஒரு அமைச்சுக்குள் எப்படி பொதுபலசேனா உள்நுழைய முடியும் ? ஞானசார தேரா் புத்தரை மதிக்கவில்லை. ஞானசார தேரா் ஜனாதிபதி ராஜபக்ஷவை மதிக்கவில்லை. பிரதமா் ஜயரத்னவை மதிக்கவில்லை. சட்டமா அதிபரை மதிக்கவில்லை. பொலிஸ் மா அதிபரை மதிக்கவில்லை. தலைமை நீதிபதியை மதிக்கவில்லை .காவல்துறை பேச்சாளா் அஜித் ரோஹனாவை மதிக்கவில்லை. சட்டத்தரணிகள் சங்கத்தை மதிக்கவில்லை. மதநல்லிணக்க குழுக்களை மதிக்கவில்லை. பௌத்த மதஉயா்பீடத்தை மதிக்கவில்லை…. இப்ப…
-
- 1 reply
- 550 views
-