Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் சனிக்கிழமை யூலை 27ல் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவெழுச்சி ஒன்றுகூடல் நிகழ்வின் பதிவுகள்: கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கருப்பு ஜூலை 2013 - 'நீதி வேண்டி மீண்டும் ஒரு வேள்வி' என்ற நினைவெழுச்சி நிகழ்வு சனிக்கிழமை யூலை 27 ஆம் நாள் 2013 மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்தும் தமது செய்திகளை அனுப்பியும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். எழுச்சி உரைகள், உணர்வுப் பகிர்வுகள், கலை எழுச்சி …

  2. கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்... மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வெறுக்கப்பட்ட ஜெகத் கஸ்பர், ஈழப் போராட்டத்தின் அழிவில் இந்தியாவின் பங்கை மூடி மறைக்க முயல்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கஸ்பரைச் சந்தித்துப் பேசினோம். தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு நிதானமாகவும், சிலநேரங்களில் ஆவேசமாகவும் பதிலளித்தார். 2009 மே-17க்குப் பின், தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.…

  3. http://www.infotamil.ch/ta/index.php தென்னாசியப் பிராந்தியத்தில்இ இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில்இ இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில்இ இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வே…

  4. துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். நூலின் விலை ரூ.20.00. புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில், (எண்-64-65) இந்நூலைப் பெறலாம்) http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/ vote-012திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார…

  5. ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன? - சாவித்திரி கண்ணன் என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர் இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்! இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘…

  6. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமை சிறு­வர்­க­ளுக்­கான கல்வி நிலை­யத்தின் பரி­ச­ளிப்பு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம், நாவலர் வீதி, தியாகிகள் அறக் கட்டளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை இன்­றைய தினம் சிறு­வர்­க­ளுக்­கான இக் கல்வி நிலை­யத்தின் பரி­ச­ளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்கள் முன் உரை­யாற்­று­வதில் மகிழ்­வ­டை­கின்றேன். சிறு­வர்­க­ளுக்­கான ஆங்­கில மொழி மற்றும் பேச்­சுத்­திறன் ஆகி­ய­வற்றை விருத்தி செய்யும் நோக்கில் இக் கல்வி நிலையம் இயங்கி வரு­வ­தாக எனக்குத் தெரி­விக்­கப்­பட்­டது. சிறு குழந்­தை­க­ளுக்கு ஆங்­கில மொழி பே…

  7. பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்தி நீதி வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்று ஐ.நா. மனித உரிமை பேரவை வலி­யு­றுத்தி தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்ள நிலையில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­பதில் இலங்கை அர­சாங்கம் காலம் ­தாழ்த்தி வரு­கின்­றது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­த­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது சர்­வ­தேச சமூகம் நம்­…

  8. சிவபூமி சிங்கள பூமியாகுமா? தீபச்செல்வன்… October 8, 2018 ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்…

  9. உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது. சுப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மிகச் சிறந்த பாடகியாகத் தெரிவு செய்யப்பட்டு அமோக வெற்றியீட்டிய ஜெசிக்கா யூட்டுக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கிலோ தங்கத்தின் பெறுமதியான பணம்அனைத்தையும் தமிழகத்திலும்,இலங்கையிலும் வாழும் அனாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக ஜெசிக்காவின் தந்தை யூட் சூசைதாசன்,இன்று விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்த பொழுது,அங்கு கூடியிருந்த இரசிகர்கள், பலத்த ஆரவாரம் மூ…

  10. கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் – மட்டு.நகரான் October 24, 2023 வடகிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசம் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களை முன்னெடுத்துவருகின்றது. வடகிழக்கில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, தமிழர்கள் மீது கட்டவிழ்தப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகபோராடி வருபவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல்வேறு நெருக்குவாரங்களையும் அத்துமீறல்களை எதிர்கொண்டுவருவதுடன் கிழக்கில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் வெளிவரும்போது அது தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்ப…

  11. யாருக்காக போராட்டங்கள்? November 3, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இலங்கையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த ரி. சரவணராஜா சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விவகாரத்தில் தனது நீதித்துறைக் கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுத்தலுக்குள்ளானதாகக் காரணம் கூறப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தையொட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதிபதிக்கு ஆதரவாகவும் ‘ரெலோ’ – ‘புளொட்’ – முன்னாள் ஈபிஆர்எல்எஃப் (இந்நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) – தமிழ்த் தேசியக் கட்சி – ஜனநாயக போராளிகள் கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்த ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் 20.10.2023 அன்று வடக்கு கிழக்கு மாகாணங…

  12. யாழ்இணைய செய்தி ஆய்வு ஆக்கம் - சுகன் அவலங்களைப் பார்த்து அழும் ஆர்பர் அம்மையாரும், சிங்கள அரசியலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றார். இவர் வருகையை ஒரு தேவ தூதனின் வருகையாக தமிழர் தரப்பும், தலையிடியாக சிங்கள தரப்பும் கருதுகின்றது. வெலிக்கடை சிறையில் வாடும் கைதிகள் அம்மையாரை சந்திக்க அனுமதி கோரி உண்ணாவிரதமிருந்து சிங்கள காடையர்களாலும் காவலர்களாலும் தாக்கப்பட்டனர். தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து ஐந்து அரசியல் கைதிகள் அம்மையாரை சந்தித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்மையாரைச் சந்திக்க பெரும் பிராயத்தம் மேற்கொண்டனர். புலிகள் அம்மையாரை வன்னிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தனர…

    • 4 replies
    • 5.7k views
  13. யாழ்ப்பாணம் இந்து குருமார் சங்கத் தலைவரான சிவலோகநாதன் குருக்கள், இலங்கை ராணுவம் புனிதமான பசுவின் மாமிசத்தினை உண்ணாமல் போர் புரிந்ததாலே போரில் வென்றார்கள் என்றும் அதேவேளை வன்னியில், புலிகள் பசு மாமிசம் உண்ட காரணத்தினால் போரில் தோற்று மறைந்து விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். புலிகள் இந்துக்களால் வணங்கப் படும் பசுவை உண்ணுவது குறித்து சைவ இந்துக்கள் மனம் வெதும்பினார்கள். பிரபாகரன் ஒரு இந்து. அவரது தந்தை ஒரு சிவாலயத்தின் நிருவாகி. அவ்வாறு இருந்தும் பிரபாகரன் இந்துவாக இருக்கவில்லை. ஆனால் பத்திரிகைகள் அவரை ஒரு பக்தியாளராக காட்டின. Sri Lanka Army Won the War as They Refrained From Eating Beef While Prabhakaran and the LTTE Perished Because They Ate Beef – Sivalogan…

  14. இதனால்தான் கொலை நடந்தது : Formar CBI Officer Ragothaman Interview About Rajiv Gandhi Murder | LTTE.

  15. மின்நிலையம் மிதான வாண்புலிகளின் தாக்குதல் நேரடி காணொளி http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http:/www.eelaman.net

    • 2 replies
    • 1.9k views
  16. திசைதிருப்பப்படும் இளமையின் ஆற்றல்கள்.! - நா.யோகேந்திரநாதன்.! இளமைக் காலத்தை மனிதனின் வாழ்வுக்காலப்பகுதியின் வசந்தம் எனக் கூறப்படுவதுண்டு. அந்த வசந்தத்துக்குள் துணிவு, நேர்மையின் நின்றுபிடிக்கும் பற்றுறுதி, அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் இயல்பு, கூட்டு செயற்பாட்டின் மீது நம்பிக்கை எனத் தமக்கும், தாம் வாழும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையிலான சிறப்பம்சங்கள் மேலோங்கியிருப்பதைக் காணமுடியும். காலங்காலமாக எமது சமூகத்தில் இளைஞர்களிடையே நிலவி வரும் ஆரோக்கியமான அம்சங்கள் திசைதிருப்பப்பட்டு இளைஞர்களை மட்டுமின்றி எதிர்கால சமூகத்தையே ஒரு சீரழிவுக் கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுமோ என அச்சமடையும் சூழ்நிலை மெல்ல மெல்ல தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது. இவை ஒரு கலாச்சாரம், பண்பாடு உள…

  17. உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும்’ 32 Views உலகை உள்ளங்கையில் கொண்டு வந்தாலும், உணவை உள்ளங்கையில் கொண்டு வர விவசாயியினால் மட்டுமே முடியும். பட்டி பெருக வேணும் தம்பிரானே! பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே ! மேழி பெருக வேணும் தம்பிரானே ! மாரி மழை பெய்ய வேணும் தம்பிரானே ! என மழை சிறப்பாக பெய்ய வேண்டும் என வருண பகவானை வணங்கி, மேற்கொள்ளும் விவசாயத்தை, உயிராய் கருதிய எமது மூதாதையர் விட்டுச்சென்ற பாதையில் வளர்ந்து வருகின்ற சிறு மொட்டுக்களாகிய எமக்கு முன்னோர்கள் தடம் பதித்த விவசாயம் பற்றி தெரியவில்லை எனில், எமது பிற்கால சந்ததியினருக்கு விவசாயம் என்பது இரண்டாம் மொழி போன்றே தென்படும். …

  18. ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக இன்னும் சில நாள்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கைத் தமிழர்கள் இந்தத் தேர்தல் குறித்து என்ன கருதுகிறார்கள் என்று ஆராய்ந்தது பிபிசி தமிழ். இலங்கை தமிழர் தொடர்பிலான பிரச்னை இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செல்வாக்கு செலுத்திவந்த நிலையில் அது தற்போது இந்தியாவின் வட பகுதி வரை ஆக்கிரமித்துள்ளதாக இலங்கையின் அரசியல் விமர்சகரான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கிறார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 'இன்று இந்தியப் பிரதமர், இலங்கைக்கு வருவது, தனக்கு பெருமை என சொல்வதை விட, இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வருவது பெருமை என்று சொல்…

    • 25 replies
    • 2.4k views
  19. ஆகவே அது மீண்டும் தொடங்குகிறது: ஊடகங்கள் ஆப்கானிஸ்தான் போர் பொய்களை மறுசுழற்சி செய்கின்றன மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் பெரும்பிரயத்தனத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, பெருநிறுவன பத்திரிகைகள் அந்த மத்திய ஆசிய நாட்டு மக்களின் 'மனித உரிமைகள்' மீது கவலைகள் அதிகரித்து வருவதாக ஒரு சர்வதேச பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளன. Taliban fighters patrol in Wazir Akbar Khan neighborhood in the city of Kabul, Afghanistan, Wednesday, Aug. 18, 2021. கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்கா 100,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற போதோ, சித்திரவத…

    • 3 replies
    • 640 views
  20. பெரியார் விவாதம்: சில குறிப்புகள் பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாள்" எனக் கொண்டாட தமிழக அரசு வெளியிட்டஅறிக்கையைத் தொடர்ந்து ஒரு விவாதத்தில் பி.ஏ.கே-வும் ஆழி செந்தில்நாதனும்மற்றவர்களும் பங்கேற்றனர். அவ்விவாதம் பற்றிய என்னுடைய சில எண்ணங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை அண்ணாதுரை போகிற போக்கில் சொன்னது அதுதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்கிறார் செந்தில்நாதன். இது உண்மையல்ல. சமீபத்திய தேர்தலின் போது திமுக இந்து விரோத கட்சியென்ற பரப்புரைக்கெதிராக (அவதூறு என்றேசொல்லலாம் ஏனென்றால் தற்போதய திமுக முன்னெப்போதையும் விட மிக ஆன்மீகமான கட்சி என்பதுவெளிப்படை) திமுக அமைச்சர் கே.என்.நேரு …

  21. வடக்குத் தேர்தல் - சில நிதர்சனங்கள் சி வி விக்னேஸ்வரன் முதலமைச்சராகவும் மேலும் 29 பேரை உறுப்பினராகக் கொண்ட மாகாணசபை அமைய வகைப் படுத்திய தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பல அபிப்பிராயங்கள். பல அவதானிப்புகள். பல எதிர்பார்ப்புக்கள். ஆயினும் சில நிதர்சனங்கள் உள்ளன. வரதராஜப் பெருமாள் முதல்வராக அமைந்த முதல் தேர்தல். இந்திய தில்லு முல்லுகளுடன் நடந்ததாலும், இலங்கை அரசும், புலிகளும் எதிர்த்ததால், எவ்வித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. புலிகள் இல்லா நிலையில் நடந்த இந்த தேர்தல், சர்வதேச நாடுகளுக்கு சில விடயங்களை தெளிவாக்கி உள்ளது. 'மனிதாபிமானப் போர்', 'சமாதானத்துக்கான யுத்தம்' என சிங்களம், முழங்கிய போது, சரிதான் என பேராதரவு அளித்த சர்வதேச நாடுகள், சிங்கள மக்கள், மகிந்த…

    • 2 replies
    • 765 views
  22. இவ்வாண்டு, ஜனவரி 29ம் திகதி மாரடைப்பினால் காலமானார், 70 வயதான அஷ்டோஷ் மகாராஜ் என்னும் இந்திய சுவாமியார். 1983 ல் ஆரம்பிக்கப் பட்டு உலெகெங்கும் 3 கோடி பக்த கோடிகள் இருப்பதாக சொல்லும் அவரது 'திவ்விய ஒளி' சமாஜ சிஷ்ய கோடிகளோ, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதை நிராகரித்து, சுவாமிகள், ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும், அவர் விரைவாக மீண்டு வந்து வழக்கம் போல அருள் பாலிப்பார் என்று அவரது உடலை 'Freezer' ஒன்றில் வைத்து காத்து இருக்கின்றனர். மடத்தின் பேச்சாளரான சுவாமி விசாலாந்தா, சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தின் உயர் நிலையான சமாதி நிலையில் இருக்கும் நிலையினை நவீன மருத்துவம் புரிய மாட்டாது. அவர் விரைந்து வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று சொல்கிறார…

  23. கப்பலேறுவோர் கதைகள்… ஜெரா படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும் முன், ஒரு முடக்குத் தண்ணீர் குடிக்குமளவிலான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த நினைவு அவரை அசையாதிருக்கச் செய்திருக்க வேண்டும். அவர் சுரேன் கார்த்திகேசு. இறுதிப் போர் முடியும் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து ஊடகப் பணியாற்றிய பத்திரிகையாளர். “முள்ளிவாய்க்காலில இருந்த ஹொஸ்பிடலுக்குத் தரையாலயும், கடலாலயும் வந்து ஆமிக்காரர் அடிக்கேக்க நானும் அங்க காயப்பட்டு படு…

  24. இந்தியா: ஒதுங்குகிறதா - பதுங்குகிறதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடெல்லிக்கான பயணம் எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வி பல வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாகவே முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக, வடக்கு மாகாணசபை நிறுவப்பட்ட பின்னர், ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், நிலையான அரசியல் தீர்வு காண்பது குறித்தும், வடக்கிலுள்ள நிலைமைகள் குறித்தும் இந்தியாவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் கொண்டிருக்கிறது. என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.