நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை - கல்வி அமைச்சர் டலஸ் உயர்தர பரீட்சை விடயத்தில் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது. மாணவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும் வடக்கு கிழக்கு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வசதிகள் இன்மை என பல குறைபாடுகள் நிலவுகின்றன. எந்தப் பிரச்சினையுமின்றி ஜூலை மாதம் மூன்றாம் வாரத்…
-
- 0 replies
- 708 views
-
-
தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்! அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, நமது பெருமை மிகு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாக, ஒப்புமை பெற்று, அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்…
-
- 29 replies
- 3.6k views
-
-
மின்நிலையம் மிதான வாண்புலிகளின் தாக்குதல் நேரடி காணொளி http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http:/www.eelaman.net
-
- 2 replies
- 1.9k views
-
-
இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன. ஆனால் அந்த அங்கீ காரம், கவுரவம் தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார். இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவ காரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய 14-வது …
-
- 0 replies
- 272 views
-
-
-
- 3 replies
- 652 views
-
-
மியூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - விளையாட்டு வரலாறு 19 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1972இல் பாலத்தீன ஆயுதப்போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்காக நியூயார்க்கில் 2012இல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடும், அந்த படுகொலை சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலிய ஒலிம்பிக் முன்னாள் வீரர் அவி மெலமெட். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெருமைக்குரியது. உலக ஒருங்கிணைப்பின் அடையாளம் அது. பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பயன்பட்டிருக்கிறது. பகையையும், வெறுப்பையும் மறந்து ஒரே களத்துக்…
-
- 2 replies
- 485 views
- 1 follower
-
-
மிரண்டுபோயுள்ள சிங்களதேசம்! சர்வதேசமே அதிர்ந்த தமிழரின் எழுச்சி | Nijakkan | தமிழர் எழுச்சி பேரணி செய்தி உள்ளடக்கங்களுக்கு அப்பால் தமிழ் ஊடகங்கள் வைக்கும் தலைப்புகள் நகைப்பிற்கிடமானதாக இருப்பதை ஏன் உணர மறுக்கின்றனர். ஊடகங்கள் தொடர்ந்தும் இந்தக் கருத்தியல் தவறினைச் செய்வது குறித்து சிந்திக்கமாட்டார்களா? நன்றி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 279 views
-
-
மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும் Gopikrishna Kanagalingam / இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது. இச்செய்தி வெளியானதும், இதை எப்படி ஆராய்வது என்பதில் குழப்பம் நிலவியதென்பது உண்மை தான். ஏனென்றால், இந்து ஆலயங்களில் மிருகபலிகளைத் தடைசெய்யுமாறு, இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களில் சிலவும், தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தன. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது அமைந்திருக்கிறது. …
-
- 0 replies
- 384 views
-
-
மிலேனியம் சவால் உடன்பாட்டின் முறிவு இலங்கை அரசாங்கத்திற்கு ஆபத்தானதா.? இலங்கை அரசியல் பரப்பில் அமெரிக்காவின் நகர்வுகளில் ஒரு பின்னடைவாககப் பார்க்கப்படும் எம்சிசி உடன்படிக்கை பற்றிய தேடல் தவிர்க்க முடியாதது. ஏறக்குறை அமெரிக்க இலங்கை உறவு முறிந்துள்ளதாகவும் ஜெனீவாவில் அமெரிக்கா புதிய தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகவும் தமிழ் ஊடகப்பரப்பிலும் அரசியல் வாதிகள் மத்தியிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசுகளது அரசியலில் எப்போதும் ஆழமாக பதிவுசெய்யப்படும் விடயம் நலன்சார் நடத்தையாகும். அத்தகைய நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தேசமாக அமெரிக்காவின் அணுகுமுறைகள் காணப்படுவது வழமையானதாகும். ஆனால் அமெரிக்கா தனது நலனுக்கு விரோதமாக எதனையும் செயல்படுத்துவதில்லை. அத்தகைய நலன்கள…
-
- 0 replies
- 378 views
-
-
நம்ம ஆளு சும்மா ஜாலிக்கு அலைகிற ஆளு கிடையாது... ஆனாலும் சந்தர்ப்பம் வந்தால், ட்ரை பண்ணாம விட மாட்டாரு. இப்படி தான்... அவருக்கு ஒரு மிஸ்ட்டு காலு... பேசாம இருந்திருக்கலாம்.... திருப்பி கூப்பிட்டு.... யாரு என்று கேட்டிருக்கிறார்... அடுத்த பக்கம்... ஆம்பிளை குரல் என்றால்... கதை இரண்டு நிமிசத்தில் முடிந்திருக்கும். ஆனால் இது பெண்.... சொக்க வைக்கும் குரல்... கதை நீள்கிறது... மிஸ்ட்டு காலு... டெய்லி நொன் மிஸ்ட்டு காலு ஆகிறது.... வாங்களேன் நேர.... அவரு சரி என்கிறார்.... தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விலாசத்தை அனுப்பிவைத்துள்ளார் அந்த பெண். தன்னுடைய காதலி கூறியதன் பிரகாரமே, அவிசாவளையில் உள்ள காதலியின் வீட்டுக்கு கடந்த 9 ஆம் திகதியன்று முச்சக்கரவண்டியில…
-
- 4 replies
- 535 views
-
-
எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும். ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது மாக்கியம் கொக்கி எழுதிய “தாய்” என்ற நாவல் இதற்கு நல்லதொரு உதாரணம். ஈழப் போராட்டக் காலத்தின் ஆரம்பத்தில் திரு.ரஞ்சகுமார் எழுதிய “கோலைசலை” என்ற சிறுகதையும் இந்த வகையில் இலக்கியவாதிகளால் நல்லுதாரணமாய்க் கூறப்படுவதுண்டு. இந்த வகையில் தாய்மார்களின் துய…
-
- 0 replies
- 367 views
-
-
மீண்டுமொரு புலிப்பூச்சாண்டி ப.தெய்வீகன் இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் ஊடகங்களுக்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி கடந்த வாரம் சரளமான செய்திக்களமாக மாறியிருக்கிறது. அங்கு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட கிளைமோர் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பான செய்தி, அரசியல்வாதிகள்வரை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தையும் செய்தியையும் ஒவ்வொரு தரப்பினரும் தமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொண்டாலும், உண்மை நிலைவரத்தை உரைகல்லாக வைத்து, இதன் பின்னணியை ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம். போர் முடிந்து ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில், இலங்கைப் படையினர் நாடு…
-
- 0 replies
- 471 views
-
-
-என்.கண்ணன இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முற்பட்ட காலங்களில், மாபியா என்றால், அது பிரதானமாக போதைப்பொருள் கடத்தும் நிழல் உலக குழுக்களைத் தான், குறிப்பதாக இருக்கும். ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் தான் மாபியா என்று அழைக்கப்பட்டன. குறிப்பாக, இத்தாலியின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தான் மாபியா என்ற பெயரில் அறியப்பட்டன. இப்போது இலங்கையில் பல மாபியாக்கள் இருக்கின்றன. போதைப்பொருள் மற்றும் அதனை சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் மாபியாக்கள் இருக்கின்றனர். அரிசி பதுக்கல் மாபியா, மணல் கடத்தல் மாபியா, போன்ற பல வகை மாபியாக்கள் அரசியல்வாதிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்போது புதிதாக மின்சார மாபியா பற்றியும் பேசப்படுகிறது. அரிசி உள்ளிட…
-
- 0 replies
- 334 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போர் தமிழருக்கு ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்பிலும் பார்க்க ஏமாற்றங்களே அதிகமாக காணப்படுகின்றது. சமாதனம் எனும் இருளுக்குள் ஆரம்பித்து போர் எனும் காட்டுத்தீயுள் தொலைந்து நிற்கிறது தேசியம். பழைய நம்பிக்கையீனஙகள், வழமையன கேள்விகள் ஆரம்பித்துவிட்டன. தேசியம் என்று ஒலித்த குரல்கள் எல்லாம் அடக்கிவாசிக்க தொடங்கிவிட்டன. உங்களை சுற்றி மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள், உஙகளுக்கு வீரப்பிரதாப கதை சொன்னவர்கள் சட்டக்கதை சொல்லிகொண்டிருப்பர். குப்பி கடித்திடும் வீரம் தான் இல்லை, என்னை காக்கவென என்னை காத்தவர் கைக்கே விலங்கிடும் வெள்ளையனிடம், யாரைக் காக்க யாருக்கு இடுகிறாய் விலங்கு என்று தட்டிகேட்க கூட முடியவில்லை உனக்கு? மீண்டுமொருமுறை பொன்சேகா போகட்டும…
-
- 1 reply
- 1.3k views
-
-
கறுப்பி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எனது ஆய்வினை எழுதி உள்ளேன். பிழை இருந்தால் சொல்லவும். மீண்டும் இந்தியா?? அண்மையில் நடைபெற்ற சில நகர்வுகளைப் பார்க்கும் போது மீண்டும் இந்தியா இலங்கைப் பிரச்சனைகளில் தலையிடப்போகிறது போலத்தெரிகிறது. முன்னால் பாரதப் பிரதமர் இந்திராவுக்கு மிக நெருக்காமாகவும் இருந்த பார்த்த சாரதி அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வந்து அரசாங்கப் பிரதிநிதிகளையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார். 80களின் ஆரம்பத்தில், இந்திரா காந்தியின் தூதுவராக கொழும்புக்கு வந்து அன்றைய இலங்கை சனாதிபதி ஜே.ஆருடன் பேச்சுவார்த்தையினை பார்த்தசாரதி நடாத்தினார். பார்த்தசாரதி இலங்கை விவகாரத்தில் கையாண்ட…
-
- 27 replies
- 10.5k views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா By T. SARANYA 29 SEP, 2022 | 12:26 PM ரொபட் அன்டனி பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டே செல்கிறது. அரசியல் ரீதியான காய் நகர்வுகள், அரசியல் வியூகம் அமைக்கும் முயற்சிகள், முகாம் அமைக்கும் செயற்பாடுகள், அடுத்த தேர்தலை நோக்கிய கூட்டணிகள் என்பன வலுவாக அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இலங்கையில் எப்போதும் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டு இருக்கின்றமை வழமையாகிவிட்டது. இலங்கை மட்டுமன்றி தெற்காசிய நாடுகளிலேயே இவ்வாறு அரசியல் களம் எப்போதும் சூடாக இருப்பதே பொது…
-
- 1 reply
- 292 views
-
-
தொடரும் கோவிட் 19ம் அதனால் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தலும் முடக்கப்பட்ட நகரங்களும் மீண்டும் மெதுவாக அவதானமாக திறக்கப்பட்டு வருகின்றன. நகரங்கள், மாகாணங்கள், நாடுகள் இந்த புதிய கொள்கைவகுப்பில் மிக மிக அவதானமாக செயல்படுகின்றன, ஒருவரில் இருந்து ஒருவர் படிக்கின்றனர். ஹாங்கோங் NEW VIRUS TEST ARRANGEMENTS FOR ARRIVALS TO HK Update on COVID-19 testing procedures for inbound travellers arriving at Hong Kong International Airport! Starting from tomorrow (April 22), all asymptomatic passengers arriving in the morning must await test results before leaving the temporary test centre at AsiaWorld-Expo. For those arriving on afternoon fligh…
-
- 10 replies
- 2.2k views
-
-
மீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’ “இன்பமாக வாழ விரும்புகிற உயிர்களை ஒருவர், தன் சுகத்தை மட்டும் விரும்பித் தண்டித்துத் துன்புறுத்தினால், அப்படிப்பட்டவர் இறந்த பிறகு சுகம்பெற மாட்டார்” தர்ம போதனையில், தண்டனை எனும் அதிகாரத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான போதனைகளும் நற்சிந்தனைகளும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போயா தினங்களிலும், மிகவும் அழுத்தமாகப் போதிக்கப்படுகின்றன. பௌத்த விகாரைகளில் மட்டுமன்றி, மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏனைய ஸ்தானங்களிலும் தர்மம் போதிக்கப்பட்டாலும், நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது, அந்தப் போதனைகளின்படி மக்கள் நடக்கிறார்களா என்ற சந்தே…
-
- 0 replies
- 839 views
-
-
மீண்டும் மகிந்த அதிகாரத்திற்கு வந்துள்ளமை- இந்தியாவிற்கு கவலையளிக்கும்- டைம்ஸ் ஒவ் இந்தியா மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியுள்ளமை இந்தியாவை கவலையடையச்செய்யும் 2015 இல் இந்தியா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான தனது செல்வாக்கை பயன்படுத்தியது ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கையில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் உருவாக்கவும் தீர்மானித்ததன் மூலம் இலங்கையில் சீனா மூலோபாய அடிப்படையில் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியதன் பின்னரே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்தது. கடந்த மூன்று மாதங்…
-
- 1 reply
- 437 views
-
-
மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது? கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார். குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் வெளியே வந்து, ஆசிரியர…
-
- 0 replies
- 456 views
-
-
5 வருட கால பதவி முடிந்த நிலையில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் வட மாகாண ஆளுநர் ஆக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சந்திரசிறி இதன் மூலம், தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்பினருக்கும் மிகத் தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முழுமையான இனத்துவேசம் மூலம், வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில், சிங்கள வாக்குகளை அள்ளி மீண்டும் வெல்ல திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதை புரிந்து கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்கா முள்ளை, முள்ளால் எடுக்கும் முயற்சியில் இம் முறை ஜனாதிபதி தேர்தல் களத்தினை மும்முனைப் போட்டிக்களமாக்க முயல்கின்றன. மகிந்தருக்கு எதிராக ரனிலுடன், சரத் அல்லது சந்திரிகா போட்டியிடலாம் சிங்கள வாக்குகள் மூன்றாகப் பிரிய, முழுமையான …
-
- 3 replies
- 506 views
-
-
ஹரிகரன் இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ள உறவினர், நண்பர் என்ற உறவுகளைக் கொண்டுள்ள, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இப்போது கொழும்பில் நிரந்தரமான தூதுவர்கள் இல்லை. இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த தரன்ஜித் சிங் சந்து, கடந்த ஜனவரி மாதம், புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டு, அமெரிக்காவுக்கான தூதுவராக மறு மாதமே நியமிக்கப்பட்டு விட்டார். அதற்குப் பின்னர், பதில் தூதுவராக வினோத் கே. ஜேக்கப் கடந்த மூன்று மாதங்களாகப் பணியில் இருக்கிறார். அதுபோலவே, இலங்கையில் சீன தூதுவராக இருந்த செங் ஷியுவான், கடந்த பெப்ரவரி மாதம், சீன வெளிவிவகார அமைச்சில் உயர் பதவியை ஏற்பதற்காக கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். அவர் நாடு திரும்பிய பின்னர், கொழ…
-
- 0 replies
- 481 views
-
-
மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை! – என்.சரவணன் ஏப்ரல் 14 சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்துமளவுக்கு மீதொட்டமுல்லை குப்பைச் சரிவு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீதொட்டுமுல்லையில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 50 வீடுகளாவது புதைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட முப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தபட்டதில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் புதைந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் உறுதியாக இன்னமும் கூற முடியவில்லை. புதுவருட பண்டிகை விடுமுறையில் பலர் வீடுகளில் இருந்திருக்கிறார்கள். விருந்தினர்களாக பலரும் வந்திருக்க வாய்ப…
-
- 6 replies
- 1.1k views
-
-
மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் Nimirvu மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றிருக்கிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த விடயங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் தான் மீண்டும் அந்தக் குற்றங்கள் எங்களுடைய மண்ணிலே எங்களுக்கு எதிராக நடப்பதை தடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்…
-
- 1 reply
- 501 views
-