Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில் பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி …

  2. பல இளைய பேச்சாளரை உருவாக்கி கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு நமது வாழ்த்துக்கள் .உங்கள் பார்வைக்கு திரு கல்யாணசுந்தரத்தின் வீர உரை காணுங்கள் .இவரின் பேச்சு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது .

  3. கருத்துரிமை கருத்துரிமை என்பது அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விசயம். ஏன்? அதன் வரையறை ஆளுக்காள் மாறுபடுவதுதான். ஒருவர் பார்வையில் சரியாக இருக்கும். இன்னொருவர் பார்வையில் தவறாக இருக்கும். இதற்கு அடுத்த கட்டம், கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, பயங்கரவாதச் செயல்களுக்குப் பாவிப்பது. 2012 துவக்கம், அமெரிக்காவில் ஃபேக்நியூஸ் என்பது பெருவேகம் கொண்டு கொடிகட்டிப் பறந்தது. காரணம் டிரம்ப். நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர், எல்லா சோசியல் மீடியா பிளாட்பார்ம்களில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். இரஷ்யாவில், தனியார் ஊடகங்களுக்கு இடமில்லை. அரசாங்க ஊடகங்களுக்கு மட்டுமே இடம். அத்தகைய ஊடகங்களையும் அமெரிக்காவில் இருக்கின்ற சோசியல் மீடியா பிளாட்பார்ம்கள் தடைசெய்யவில்லை. ஆ…

  4. அப்துல் வஹ்ஹாப் நஸார் தீனின் போலியான புகார் குறித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பத்திரிகை அறிக்கை: அப்துல் வஹ்ஹாப் நஸார்தீன் என்பவர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளராகவும், தலைமை அலுவலக கணனித்துறை பணியாளராகவும் கடந்த இரண்டு வருடங்களாய் கடமையாற்றி வந்தார். கடந்த 10.05.2014 அன்று பி.ப.2.30 மணியளவில் வங்கியில் பணம் எடுத்துவரச் செல்வதாகக் கூறி அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றவர், சரியாக பி.ப.3.33 மணிக்கு அமைப்பின் துணைத் தலைவரோடு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, தான் மருதானை சம்பத் வங்கிக்கு வந்த சமையம், மூன்று நபர்கள் தம்மை போலிஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்தியதோடு, தனது மணிப்பேர்ஸை எடுத்து ஆராய்ந்து விட்டு அதில் அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை கண்டவுடன் தன்…

    • 0 replies
    • 540 views
  5. நீங்கள் Facebookல் இருப்பவர் என்றால், உங்களின் நண்பர் மூலம் அல்லது நண்பர் ஒருவரின் நண்பர் மூலம், இந்த ரெயின் செய்தி பற்றி அடிக்கடி அறிந்து கொண்ட அனுபவம் இருக்கும்தானே? - இங்கே யாழிலும் இணைப்புகள்வருவது உண்டு.. இது பற்றி உங்கள் கருத்து என்ன? எனக்கு தெரிந்த ஒரு உறவினர் இடம் கதைத்த பொது இது ஒரு வெறும் ஷோ ஒழிய ஏதும் பிரயோசம் இல்லை என்று சொன்னார்- அவர் கூடுதலாக வவுனியா -யாழ் பயணிக்கும் பயணி ஒருவர். ஒன்று சீட் பிரச்சனை, மற்றது நேரம்.பஸ் எதோ 1 மனித்தியாத்திர்க்கு ஒருக்கா ஓடுவதாகவும், ரெயின் 2/ 3 தரம் மட்டுமே ஓடுவதாகவும். இங்கே வட அமெரிக்காவில், பொது போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர ..அந்த கால CTB ஐ விட மோசம். வீட்டுக்கு ஒரு கார் , இரண்டு கார் வைத்திருப்பார்கள் .…

  6. மீண்டும் மகிந்த அதிகாரத்திற்கு வந்துள்ளமை- இந்தியாவிற்கு கவலையளிக்கும்- டைம்ஸ் ஒவ் இந்தியா மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியுள்ளமை இந்தியாவை கவலையடையச்செய்யும் 2015 இல் இந்தியா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான தனது செல்வாக்கை பயன்படுத்தியது ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கையில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் உருவாக்கவும் தீர்மானித்ததன் மூலம் இலங்கையில் சீனா மூலோபாய அடிப்படையில் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியதன் பின்னரே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்தது. கடந்த மூன்று மாதங்…

  7. ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச போர் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தோர் இனப்பிரச்சனை ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டுவதில் செலவழித்திருக்கிறார்கள். இனப்பிரச்சனை தீர்ப்பதற்கான சமாதான நிலைமைகள் மாறி, உலக நாடுகளின் பொருளாதார உதவிகள் பெற்று, போரை மேலும், மேலும் வலுப்பெறச் செய்யும் பெரும் நோக்கமாகவே அமைந்திருக்கின்றது. இப்படியே பல சகாப்தங்களாக ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு அரசாங்களும் போரை காரணங்காட்டியும், தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் எடுத்துக் காட்டுவதில் மும்முரமாய் செயற்படுகின்றனர். அனைத்து தரப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆட்சிக்கு வந்த பெளத்த சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்சாவின் முன்ன…

  8. இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயிலில் பார்வையாளராகப் பயணித்த மு.க. ஸ்டாலின் பயணி ஒருவரை "செல்லமாக" அறைந்த விடயம் யாவரும் அறிந்ததே. ஆனால் அன்று அறை வாங்கியவர் பின்பு இவ்வாறு மாற்றிப் பேசுகிறார்.

  9. ரவி பிரகாஷ் ராஞ்சியிலிருந்து பிபிசிக்காக படத்தின் காப்புரிமை SARTAJ ALAM Image caption தப்ரேஜ் "அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்க…

  10. An appeal to Honorable H. M. M. Harees மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.. ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்ச்சிகளுடனும் பே…

    • 4 replies
    • 761 views
  11. கண்ணாளனுக்கு அன்புடன் இன்று வந்த காதல் மடல் குடிகாரனை திருந்த விட மாட்டாங்கள் போல இவங்கள் We've missed you! At Dan Murphy's, we pride ourselves on the promise we made in 1952 to you, our customer, that if you find a cheaper price at any of our competitors, we'll beat it! That's why when you're purchasing products like St Remy Brandy 700mL, you can rest assured that you will always be getting the lowest price as part of our Lowest Liquor Price Guarantee* If your contact details have changed recently, or perhaps you've moved, you can update your details on your My Purchases page. Also, to make sure we only send you relevant personalised communications, make sure y…

  12. யாழ்ப்பாண நூலகத்துக்கு நூல்களைத் திரட்டி அனுப்பும் பணியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஈடுபட்டுள்ளது. இதேபோன்ற பணியில் சில தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. மக்களிடம் புத்தகங்களைப் பெற்று, இலங்கை அரசின் அனுமதி யுடன் யாழ்ப்பாண நூலகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்கு தமிழர்களின் ஆதரவு பெருமளவு இருப்பதும் நிறைய புத்தகங்கள் கிடைத்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இத்தகைய பணி பாராட்டுக்குரியதே என்றாலும், யாழ்ப்பாண நூலகத்தின் தேவை என்ன என்பதை உணர்வுபூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் புரிதல் இல்லாமல் புத்தகங்களை சேகரித்து அனுப்புவதால் மெய்யான பலன் கிடைக்காது. யாழ் நூலகத்துக்கான புத்தகங்கள் தேவை என்று வேண்டுகோள் விடுத்தால், கிடைக்கப்பெறும் நூல்களின் …

    • 0 replies
    • 538 views
  13. சி.சி.என் இலங்கை வரலாற்றில் மலையக சமூகத்தின் மீது பல விதங்களிலும் தாக்கம் செலுத்திய பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்குகிறது. இலங்கைக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேச பிதா என்றும் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்றும் போற்றப்படும் ஐ.தே.கவின் ஸ்தாபத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் வாங்கிக்கொடுத்த உடனேயே இந்திய வம்சாவளி மலையக மக்களின் குடியுரிமையை பறித்தார். சுதந்திரம் கிடைத்த ஆண்டே நாடற்றவர்களானார்கள் இலட்சக்கணக்கான தமிழர்கள். தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து விடக்கூடாது என்ற அச்சமே அதற்குக் காரணம். இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தாமாகவே வெளியேறினர். ஆனால் சனத்தொகையில் அதிகரித்திருந்த இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற…

  14. முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்­த­வொரு காரி­யத்­தையும் செய்­வ­தற்கு அதற்­கு­ரிய கருவி முறை­யாக இருக்க வேண்டும். கருவி பழு­த­டைந்து இருந்­தாலோ, முறை­யான கருவி இல்­லா­தி­ருந்­தாலோ அந்த வேலையை சரி­யாக செய்ய முடி­யாது. சில வேளை­களில் முறை­யாக கருவி இருந்­தாலும் அக்­க­ரு­வியை முறை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­தி­னாலும் உரிய பயனை அடைந்துகொள்ள முடி­யாது. இதுதான் நிய­தி­யாகும். இது போலவே இலங்கை முஸ்­லிம்­களின் அர­சி­யலை முன்­னெ­டுத்துச் செல்லும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் நட­வ­டிக்­கை­களும் உள்­ளன. முஸ்­லிம்­களின் அர­சி­யலைப் பொறுத்­த­வரை அதனை செயற்­ப­டுத்தும் கரு­வி­யாக முஸ்லிம் கட்­சிகள் உள்­ளன. இக்­கட்­சிகள் எதுவும் முறை­யாக இ…

  15. பண்பாடு இல்லையேல் இனமில்லை.! பண்பாடு மற்றும் மானுடவியல் சார்ந்த கற்கைகளின்போது ஒரு கேள்வி எழுப்பப்படுவதுண்டு. நாகரிமும் பண்பாடும் ஒன்றா? அல்லது அவற்றுக்கு இடையிலே என்ன வேறுபாடு இருக்கிறது? என்றவொரு கேள்வி பண்பாடு மானுடவியலில் மாத்திரமின்றி தொடர்பாடலில் கூட ஆராயப்படுகிறது. பண்பாடு என்பது இனங்களின், சமூகங்களின் அடையாளம். இன்னும் சொல்லப் போனால் வாழ்வாகவும் இருக்கிறது. உண்மையில் பண்பாடு அசைவுள்ள ஒரு செயற்பாடு என்றே அண்மையில் காலமாகிய தமிழக பண்பாட்டறிஞர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். பண்பாட்டின் மெல்லிய அசைவுகள் அதன் உயிர்த்தன்மையை பற்றியதாகத்தான் இருக்கிறது. அப்படியெனில் பண்பாடு உயிருள்ள செயல். பண்பாடு உயிருள்ள படிவு. அப்படியெனில் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கு…

  16. களத்தில் திரு.சம்பந்தனா?, திரு.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாருமா? புலம்பெயர் மேற்குலகில் திரு.உருத்திரகுமாரனா?, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா? அல்லது வேறு யாருமா? இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா. உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தொகை மேலும் அதிகமாக இருக்க முடியுமே தவிர குறையாது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் நிகழ்ந்த மிகப் பெரும் மனிதப் படுகொலை இது என்பதும் அதிகம் ஆதாரங்களைக் கொண்ட ஒ…

  17. Seelan Ithayachandran வாழ்வதற்காய் போராடிய வரதன் - இதயச்சந்திரன் ...................................................................... தாய் மண்ணை நேசிப்பவர்கள் மரணிப்பதில்லை. மரணங்கள் நினைவுகளை அழிப்பதில்லை. காலம் கடந்து வாழும் வல்லமைகொண்ட நினைவுகள், மரணக்களத்தில் பதிவாவது வரலாற்றில் புதிதானதொன்றல்ல. அந்நினைவுகள் சுமந்த ஒடுக்கப்படும் இனம், தொடர்ந்து போராடும் ஆற்றலை, இழப்பின் வலிகளில் இருந்து உள்வாங்கிக் கொள்கிறது. அந்தவகையில், உயிர்ப்பூவை முன்னிறுத்தி, தேசத்தின் விடியலிற்காய் போராடிய ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில், தோழர் வரதனும் இணைந்து கொள்கிறார். உறுதிதளரா விடுதலை வேட்கையும், நேர்த்தியான செயல்வடிவமும், சக தோழர்களை மதிக்கும் மாண்பும், 'IPT வரதன்…

  18. தஞ்சாவூரில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஈழத் தமிழர்களுக்கும், ஈழ இனப்படுகொலைக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த முற்றத்தைத் திறந்து வைக்கப் பொருத்தமானவர் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருவதால் முதல்வரை வைத்தே இதைத் திறக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறதாம்.தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிலை போல, இந்த முற்றத்திலும், ஒரே கல்லில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சிற்பமாக வடித்துள்ளனர்.முள்ளிவ…

  19. ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்? அகேல் பெர்முடெஸ் பிபிசி செய்திகள், முண்டோ சேவை 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ வீரர்கள் கோப்புப் படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போர் செலவு' ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்த…

  20. ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு) பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்! சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர் நீங்கள்! சனநாயகம் - நல்லாட்சி என்றெல்லாம் மேற்குலகம் பீற்றிக்கொள்ளும் நற்பதங்களுக்கு அப்பொழுது வரைவிலக்கணம் கொடுக்க முற்பட்டவர் நீங்கள்! ஆனால்... திடீரென்று மகிந்த ராஜபக்சவின் கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்த பொழுது அதனை புத்திஜீவிகள் எதிர்பார்க்கவில்லைதான்! சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்ற நீங்கள் அதனை போர்ச் செயலகமாக மாற்றிய பெருமைக்குரியவர். "நான் சமாதான செயலகப் பணிப்பாளர் மட…

    • 2 replies
    • 2.6k views
  21. மஹிந்த மூட்டிய தீ..! ராஜபக்சாக்கள் ஆடுவது சதுரங்கம்..! எதிரணி ஆடுவது உதைபந்து…!! May 10, 2022 — அழகு குணசீலன் — பொருளாதாரமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. இதற்கு அரசியலும் விலக்கல்ல. அரசியல் வியாபாரமாகிப் போனதினாலோ என்னவோ மரபு ரீதியான அரசியல் கோட்பாடுகளை விடவும் பொருளாதாரக் கோட்பாடுகள் இன்றைய அரசியலுக்கு அதிகம் பொருந்திப்போகின்றன. பொருளாதாரக் கோட்பாடுகளில் தனியார் நிறுவனங்களில் இலாப -நட்டக்கணக்கை மதிப்பிட பயன்படுத்தப்படும் கோட்பாடுகளில் ஒன்று விளையாட்டுத்தத்துவம். போட்டி நிறுவனங்கள் ஆகக்கூடிய இலாபத்தை எதிர்பார்ப்பது வழக்கம். அது போன்று கட்சிகளின் அரசியல் இலாப எதிர்பார்ப்பும் அமைந்துவிடுகிறது. அந்த ஆகக்கூடிய இலாபத்தில் குறைந்…

  22. படத்தின் காப்புரிமை WILLIAM WEST/AFP/Getty Images "அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய 2000 ரூபாய் நோட்டு, உலகின் சிறந்த நோட்டாக சிறிது நேரத்துக்கு முன்பாக யுனெஸ்கோவால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது." இம்மாதிரியான செய்திகள் நமது மொபைல் ஃபோன்களின் மூலம் வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. இதில் பெரும்பாலான செய்திகள் போலியானவை. ஆனால் இதை பகிர்பவர்கள் தேசிய கட்டமைப்புக்கு தங்களால் ஆனவற்றை செய்வதாக நினைத்துக் கொண்டு பகிர்கிறார்கள். சாதரண குடிமக்களின் பார்வையில் போலி செய்திகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பிபிசியின் ஆய்வில் தெரியவந்த முதல் தக…

  23. மட்டக்கிளப்பில் இறைச்செயலால் தப்பிய செயின்ட் மேரிஸ் தேவாலயம் 1000 பேர்வரை கலந்து கொண்ட இந்த தேவாலயத்தில், 7.30 மணிக்கு பதிலாக 7 மணிக்கு ஆரம்பித்து 8.30க்கு முன்னமே பூசை முடிந்திருந்தது. முதல் நாளே வந்து நோட்டம் பார்த்து, 7.30க்கு தான் ஆரம்பிக்கின்றது என 8.30க்கு தயாராக வந்த ஓட்டமாவடி குண்டுதாரி உமர் பூஜை முடிந்து மக்கள் சென்று விட்டனர் என அறிந்து, 50 மீட்டர் தொலைவில் இருந்த சிறிய தேவாலயத்தினுள், இனிப்பு, கேக் தின்று கொண்டிருந்த சிறுவர்கள் உட்படோர் மீது தாக்குதல் நடத்தி 29 பேரை அல்லாவின் பெயரில் கொன்றான். அவர்களில் 14 பேர் சிறுவர்கள். 'அல்லாவின் பேரருளால்', (??) ஜோசப் பொன்னையா என்ற பாதிரியார் கடைசி நேரத்தில் 7.30 மணியில் இருந்து 7 மணிக்கு மாத்தியதை அறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.