Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கடந்த 17.12.2013 அன்று நீங்காத நினைவோடு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மற்றும் தாய்த்தமிழகத்தில் 12.05.1995 அன்று ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவாகவும் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.அதை தொடர்ந்து சிறுவர்களால் மாவீரர் நினைவுசுமந்து கவிதை மற்றும் பாடல் பாடப்பட்டது. 7 வது ஆண்டு நினைவாக நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வரலாற்றுப் பதிவு காணொளி ஊடாக காண்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு…

  2. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை? Photo, Gemunu Amarasinghe/AP, NPR.ORG மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக் குண்டுதாரிகளினால் ஏககாலத்தில் ஒருங்கிசைவான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்களில் முழு குடும்பங்களும் பெற்றோருடன் பிள்ளைகளும் இலங்கையின் அன்பையும் நட்பிணக்கத்தையும் அனுபவிக்க வந்த வெளிநாட்டவர்களும் அடங்க…

  3. இலங்கை அரசின் மற்றுமொரு இன அழிப்பு.... சுன்னாக மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் இப்பொழுது தெல்லிப்பழை வரை கிணறுகளில் கலந்து விட்டது குறிப்பாக கிணற்று நீரையே நம்பி இருக்கும் மக்களின் சுகாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கு அதுவும் குறிப்பா தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் கிணற்றையும் இது பாதித்திருப்பதாக கூறப்படுகின்றது..... சும்மார் 1700 மாணவர்கள் படிக்கும் மகஜானவில் மட்டுமல்ல அதன் அருகில் இருக்கும் யூனியன் கல்லூரி மற்றும் பாடசாலைகளிலும் இதே அவலம் இலங்கை அரசோ இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.... யுத்தத்தால் கடுமையாக பாதிக்க பட்ட பிரதேசம் இவை ...... இப்பொழுது சுற்று சூழலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு...... இலங்கை அரசு …

  4. தெற்காசியாவின் நட்சத்திரம் –2 இலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் உலகிலேயே மிகவும் சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்பது பல்வேறு கடல்சார் ஆய்வுகளின் முடிவாகும். இயற்கையாகவே துறைமுகத்திற்கு ஏற்ற கடற் புவியியல் அமைப்பை கொண்டுள்ள இந்த துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் நடுவே அமைந்திருப்பது தமிழ் பேசும் மக்களின் சுற்றாடல் ஆளுமைக்குள் நிலை பெற்றுள்ளது. திருகோணமலையின் முக்கியத்துவம் இந்து சமுத்திரத்தின் கிழக்கு கடற்பரப்பின் முழுப்பகுதியிலும் உள்ள கேந்திர மூலோபாயத்தை கொண்ட அனைத்து துறைமுகங்களையும் பார்க்க கடற்கலன்களை மிகவும் இலகுவாக நகர்த்க் கூடிய உட்கட்மைப்பை கொண்ட துறைமுகமாக இது தி…

  5. (தயாளன்) 1 வலி. வடக்கில் 232 ஏக்கர் காணிகளைகடற்படைத்தளம் அமைப்பதற்காக சுவீகரிக்கும்நடவடிக்கையில் அரச இறங்கியுள்ளது. இதில்கணிசமானவை பொதுமக்களுக்குச் சொந்தமானவை. 2. மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவிலுள்ளசிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி அங்குமக்களை மீள்குடியேற அனுமதிக்குமாறு கடந்த 15 ஆம்திகதியும் மக்கள் போராட்டம் நடநத்தியுள்ளனர். 3. கேப்பாபிலவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 70ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. 4. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவிலில்சட்டவிரோதமாக புத்தர்சிலை அமைக்கப்பட்டது.அங்கு பொங்கல் மற்றும் வழிபாட்டுக்குச் சென்றபிரதேச மக்களும் பௌத்த பிக்குகளுக்கும் இடையேமுரண்பாடு ஏற்பட்டது. பிள்ளையார் ஆலயத்தின்பெயர் பலகையை பிக்க…

    • 0 replies
    • 563 views
  6. முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024 தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின…

  7. ஜூபைர் அகமது பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை Reuters அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று சாமானிய இந்திய மக்கள் நம்புகிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 5…

  8. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் ப…

  9. வெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம் April 10, 2020 நடேசன் 77 . Views . ‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர் கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் மறுபுறம்.. நமது உணவு முறைகளும் , வாழ்க்கை பழக்க வழக்கங்களும் என்ன நடந்தாலும் எங்களை பாதுகாக்கும் என்ற வீண் பெருமிதங்களுக்கும் பஞ்சமில்லை. வைரஸ் போல கட்டவிழ்த்து விட பட்டிருக்கும் கட்டுக்கதைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எப்போதும் போல் இப்போதும் பஞ்சமில்லை. தமிழ் பேசும் மக்களான நாங்கள் இயற்கையாகவே பிறரை விட பலமானவர்கள்தான் என்ற விம்பமே இந்த கூச்சல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும்…

  10. மூலம்: http://maatram.org/?p=4592 மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக வேதனை… இந்த வேதனையுடன் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்பதைகூட நான் அறியவில்லை. இருந்தபோதிலும் நான் எழுத எடுத்த கடதாசி வெள்ளையாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் கதைகள், இன்னும் பல விடயங்கள் பற்றி எழுதி பழக்கப்பட்ட எனக்கு, எழுத இவ்வளவு சிரமப்படுவேன் என்று எப்போதும் எண்ணிப் பார்த்ததில்லை. பல்வேறு துன்புறுத்தல்கள், சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த மக்கள் தாங்கள் அனுபவித்த அந்த வேதனையை இந்த உலகில் உள்ள இன்…

    • 1 reply
    • 444 views
  11. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்? (வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 13:59) இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவ…

  12. பகிடிவதை வன்முறையை ஒழிக்கமுடியாத அரசுகளும் முதல் பலியான தமிழ் மாணவனும் By T. Saranya 21 Dec, 2022 | 02:19 PM ம.ரூபன். மாணவர்களின் பகிடிவதை வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.முன்னாள் துணைவேந்தரையும் மகனையும் தாக்கும் அளவுக்கு இவை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது. கற்பிக்கும் ஆசான்களைத் தாக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தலைவர் பேராசிரியர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். கடந்த 13 பௌத்த பாலி பல்கலைக்கழகத்தில் பகிடி…

  13. "ஒன்று நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.இல்லலையேல் சாக வேண்டும்.முடிவு செய்" என்று மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு வாய்ப்பினைத் தருகிறார்,"மதம் மாறுவதற்குப் பதிலாக,என்னை மாய்த்துக் கொள்வேன்" என்று வாய்ப்பை மறுத்து இறந்து போகிறார்-சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர்.சமய நல்லிணக்கத்தைக் கடைபிடித்த அக்பர் காலத்தில்,எந்த மதத்திற்கும் அச்சுறுத்தலின்றி மக்கள் அமைதியான-நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.அக்பருக்கு பின் அரியணையேறிய அவரது வாரிசுகள்-மருந்திற்கும் கூட மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவில்லை.அதிலும் சீக்கியர்களைத் தங்கள் ஜென்ம விரோதிகளாகவேப் பார்க்கத் தொடங்கினர்.சீக்கியக் குருக்களைச் சிறை பிடித்தனர்,கொன்று குவித்தனர். தன் தந்தை குரு தேஜ் பகதூர் மொகலாய மன்னர…

  14. சனி முழுக்கு – 1 -நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்….. நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்.இனிமேல் ஒவ்வொரு சனிக் கிழமையும் தவறாமல் வந்து சில விசியங்களைச் சொல்ல வேணும் எண்டு யோசிச்சிருக்கிறன். கன விசியங்கள் நெஞ்சிக்கை கிடந்து குமையிது. அதை வெளியிலை கொட்டாட்டி எனக்குப் பிறசர் வந்திடுமோ எண்டும் பயமாக் கிடக்கு. தமிழனாப் பிறந்த எல்லாரோடையும் கதைக்கக் கனக்கக் கிடக்கு. அதுகும் குறிப்பா எங்களைவிட்டிட்டுப் போய் அந்நிய தேசத்திலை குடியிருக்கிறவையளோடை தான் நான் கனக்கக் கதைக்க வேணும். விட்டிட்டுப் போன தேசத்தை, பிரிஞ்ச உறவுகளை , கன நாள் சாப்பிடாத பெரியம்மா, சின்னம்மாவின்ரை கைப் பக்குவத்தை ஒருக்கா உருசை பாக்க எண்டு கனத்த ஆசையளோடை வாறியள்.வ…

  15. விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும் 11/05/2018 இனியொரு... வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு…

  16. “எமது கிராமம் நான்கு பக்கமும் நீர்நிலைகளால் சூழப்பட்ட தீவாகும். கிழக்கிலும் மேற்கிலும் மகாவலி கங்கை கிளைகள் பாய்கின்றன. வடக்கில் கடல் உள்ளன. தெற்கில் நன்னி ஆறுகள் களப்புகள் உள்ளன. கடந்த வருடம் இடம் பெற்ற மழை வெள்ளம் காரணமாக நாம் முற்றாக கிராமத்தை விட்டு இடம்பெயர நேர்ந்தது. இதனால் பல பொருளாதார இழப்புக்களும் ஏற்பட்டன எனவே மேலும் இழப்புக்களை எமது பரம்பரைக்கே ஏற்படுத்த வல்ல இந்த மண்ணகழ்வை உடன் நிறுத்துங்கள்“ இது திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரால்குழி மற்றும் நாவலடி கிராமங்களின் மக்களினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த புதனன்று மேற்படி கிராமத்தை ஊடறுத்து செல்லும் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான பாதையான ஏ15 வீதியை…

  17. போதை அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:14Comments - 0 போதைப் பொருள்களின் கூடாரமாக நாடு மாறிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் படையினர் வசம், போதைப் பொருள்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கைப்பற்றப்படும் போதைப் பொருள்களின் எடை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சனிக்கிழமை இரவு 294 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதுதான், இலங்கையில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளாகும். இதன் பெறுமதி 300 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். …

  18. காலனித்துவத்தில், சிங்கள நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியும், தமிழ் நடுத்தர (கொழும்பு தமிழ்) வர்க்கத்தின் எழுச்சியும். வர்க்கம், சாதி பிரிவினைகள் இந்த எழுச்சியில் செல்வாக்கு செலுத்திய விதமும். எல்லா பதிவுகளையும் பார்த்தல் புரியும், ஏன் மவுண்ட் பட்டன் சிங்களத்திடம் ஆட்சியை கொடுத்தார் என்று. நூல் வடிவில்: from Nobody’s to Somebody’s by Prof. Kumar Jayawardena.

    • 0 replies
    • 432 views
  19. எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  20. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், பிராந்திய அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே மாறியிருக்கின்றன. பூகோள அரசியல் போட்டிக்கு அப்பால், பிராந்திய அரசியல் போட்டியின் மையமாகவும், இலங்கை மாறி விடக்கூடிய ஆபத்தை இந்த தேர்தல் முடிவு கோடிட்டுக் காட்டியிருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது உரையில், சர்வதேச நாடுகளின் விவகாரங்களில் இருந்து இலங்கை ஒதுங்கியே இருக்கும், நடுநிலை வகிக்கும் என்றே குறிப்பிட்டிருந்தாலும், அவ்வாறு ஒதுங்கி, இருந்து விடக்கூடிய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் முடிவு வெளியாகும் வரை, இந்த தேர்தல் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் கரிசனைக்குரிய ஒன்றாகத் தான் பார்க…

  21. சீனாவுக்கு 99 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியது தவறானது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா. முன்னைய அரசே இந்த தவறை செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்த தவறவில்லை, ஆனால் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சா அரசே துறைமுக அபிவிருத்தியை சீனாவுக்கு வழங்கியது. ஆனால் சிறீலங்கா அரசால் நிதியை கட்டமுடியாது என்று உணர்ந்த ரணில் அரசு கடன் தொகையின் மீள்செலுத்தும் காலத்தை 99 ஆண்டுகளாக அதிகரித்தது. அதனுடன் நின்றுவிடாது இந்தியாவை சமானதப்படுத்தி அதன் ஊடாக மேற்குலகத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கும் முயற்சியையும் கோத்தபாய மேற்கொண்டுள்ளார். அதாவது 2009 ஆம் ஆண்டு போரின் போது இந்தியாவை முன்நிறுத்தி அனைத்துலகத்தின் பார்வையில் இருந்து…

  22. அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கௌரவ MM. சப்றாஸ் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் ALM. அதாவுல்லா அவர்கள் 2019.12.20 வெள்ளிக்கிழமை கலந்து சிறப்பித்தார்கள்.

  23.  சாலாவ ஆர்ப்பாட்டங்களும் தமிழரின் பொறுமையும் சாலாவயிலுள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தினால், பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி அவிசாவளை- கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தினால், நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ள நிலையில், விரைவாக அவற்றைத் திருத்தித் தருமாறு கோரியே அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி அங்கு சென்று பேச்சுக்களை நடத்துகின்றனர், வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். ஆனாலும், அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்களின் இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்…

  24. [size=4] தெற்கு ஆசியாவில் தமிழிழம் என்ற புதிய நாடும் ஆசியத் தூரகிழக்கில் மின்டானோ (Mindanao)என்ற இன்னொரு புதிய நாடும் தோன்றலாம் என்று சிஐஏ உளவமைப்பு கால் நூற்றாண்டிற்கு முன்பு அறிக்கை இட்டது நினைவில் இருக்கலாம். மின்டானோ சுதந்திரப் போராட்டம் தமிழீழப் போராட்டம் போல் நெடிய வரலாற்றைக் கொண்டது.[/size][size=4] மின்டானோ மதத்தை அடிப்படையாகக் கொண்டதொரு பிரச்சினை. தமிழீழம் மண்ணுக்கும் மொழிக்குமான சுதந்திரப் போராட்டம். மின்டானோ என்பது பிலிப்பீன்ஸ் (Phillipines) நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தீவின் பெயராகும். பிலிப்பின்ஸ் நாட்டின் மூன்று தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயராகவும் மின்டானோ இடம்பெறுகிறது.[/size][size=4] கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு ஆசிய நாடு…

  25. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளா? கை.அறிவழகன் சிறப்புக்கட்டுரை இந்தக் கேள்விக்கான சரியான விடை நமக்குத் தெரிய வருமேயானால், இலங்கையில் நடக்கின்ற ஒரு இன விடுதலைப் போராட்ட வரலாற்றின் முழுமையான சாரம் நமக்குக் கிடைக்கும். இந்தக் கேள்விக்கான விடையை நோக்கிப் பயணப்படும்போது இலங்கையின் ஆதியான வரலாறு நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அந்த வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவது இன்றைய சூழலில் ஒரு தேவையற்றதாகவும், எரிகின்ற வீட்டில் எத்தனை ஓடுகள் இருந்தன, அந்த வீட்டை யார் கட்டியது போன்ற பயனற்ற ஆய்வுகளாகவே இருக்கும். இருப்பினும், இலங்கையின் ஒரு குறைந்தபட்ச வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டியதே! போர்த்துக்கீசியர்கள் 1505-ஆம் ஆண்டு வணிக நோக்கில் இலங்கையில் நு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.