Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    ஆயுத பூஜை இஸ்ரேலிய ஆயுத கம்பனி ரஃபேல் இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகளை விற்றுவருகிறது. விற்பனை என்று வந்தால் விளம்பரம் இல்லாமல் முடியுமா? ரஃபேல் தனது ஏவுகணைகளை விற்க ஒரு பாலிவுட் பாணி விளம்பரத்தையும் தயாரித்துள்ளது. http://www.rafael.co.il/marketing/Template...px?FolderID=203 இந்திய பெண்கள் இஸ்ரேலிய ரஃபேல் ஏவுகணைகள் முன் "என்னை காப்பாயா?" என ஆடி பாடுகிறார்கள்."கட்டாயம் காப்பாற்றுவேன்.நம் நட்பு என்னாளும் தொடரும்" என இஸ்ரேலிய இளைஞன் ஒருவன் ஆடிபாடுகிறான்.பிண்னணியில் அனுமன், காளிமாதாவின் போர்க்கோல படங்கள். சோப்பு,சீப்பு விற்பது போல் ஏவுகணைகளை பாட்டுபாடி விற்கும் இஸ்ரேலின் ரஃபேல் கம்பனியின் டிங்கடிங்கா விடியோ பாடல் பயங்கர ஹிட்டாகிவிட்டது.யுடியூபில் 2.5 லட்சம் ஹ…

    • 0 replies
    • 1.6k views
  2. இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்னர் ஜே.வி.பி பலவீனப்படுவதை விரும்பிய அரசாங்கம் இப்போது அதனை விரும்பவில்லை. முன்னதாக ஜே.வி.பி.யை உடைப்பதற்காக விமல் வீரவன்ஷவையும், நந்தன குணதிலகவையும் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாக அமையவில்லை. ஜே.வி.பி.யில் இரண்டு வகையான தரப்பினர் இரு…

  3. ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி inioru.com இல் இருந்து மூல இணைப்பு் இங்கே ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இ…

    • 1 reply
    • 556 views
  4. ஆயுதப் போராட்டம் மெனிக்கப்பட்ட பின் தமிழ்மக்கள் மிகவும் நிதானமகவும், அரசியல் விழிப்புணர்ச்சியோடும் செயலாற்ற வேண்டும் என்றும், அவ்வாறான செயற்பாடுகள் மூலமே சர்வதேசத்தினூடான ஆதரவோடு எமக்கான விடுதலையை முன்னெடுக்க முடியுமென்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார். இந்த நேர்காணலில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் அவர்கள் பலதரப்பட்ட விடையங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழர்களின் பலம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் தமிழர்களின் அவல நிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் …

    • 0 replies
    • 991 views
  5. ஆரிய மாயையும், இஸ்ரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள் MinnambalamOct 16, 2023 07:15AM ராஜன் குறை யூதர்களின் குடியேற்ற நாடாகிய இஸ்ரேல் அது உருவாகிய காலம் 1940-கள் முதலே பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களாகிய பாலஸ்தீன அரேபிய-இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பறித்தும், நிலத்தை ஆக்கிரமித்தும், அவர்களை பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கியும் வருகிறது. இன்றைய நிலையில் இஸ்ரேலின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி. பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில் முப்பது லட்சம் பேரும், காஸாவில் இருபது லட்சம் பேரும் உள்ளனர். மொத்தம் ஐம்பது லட்சம் பாலஸ்தீனியர்கள். இதைத்தவிர இஸ்ரேல் குடிமக்களாகவும் முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்ரேல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் யூதர்களின் கு…

  6. ஆரோக்கியம் கெட்ட ஆரோக்கியபுரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அழிக்கப்படும் வளங்கள் முல்லைத்தீவு, கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டு, கிரவல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டு உள்ளமையானது, பிரதேச மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதுவரைகாலமும் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கண்மூடியிருந்தார்களா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் பெருங்காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் …

  7. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின் போது யாழ்.பொது நூலத்தின் முன்பாக ஆர்பாட்த்தில் ஈடுபட்ட காணமல் போனவர்களுடைய உறவினர்களுக்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணமல் போனவர்களுடைய உறவினர்களுடைய வீடுகளுக்கு செல்லும் இராணுவப் புலனாய்வாளர்களே இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றர். இவ்விடையம் தொடர்பாக யாழ்.காவல்துறை நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மறுநாள் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்.பொத…

  8. செளமியமூர்த்தி தொண்டமான் , ஆறுமுகன் தொண்டமான் மரபை பேணி பாதுகாக்க மகன் ஜீவன், மருமகன் செந்திலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பாராத மரணம் இ.தொ.கா.வின் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. சிங்கள பெரும்பாண்மைவாத கட்சிகளின் ஆதிக்கத்தினுள் உள்ள இலங்கை அரசியல் முறைமையின் ஊடாக வெற்றிகரமாக பயணம் செய்வதற்கு ஆறுமுகனைப் போன்று துணிச்சலும் அரசியல் செயல் நோக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைவரை இ.தொ.கா. கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு போட்டிக் குழுக்களாக பிளவுப்பட்டு போகாமல் இ.தொ.கா வை ஒற்றுமையாக வ…

    • 0 replies
    • 544 views
  9. டி.பி.எஸ்.ஜெயராஜ் (This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020) அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்(26 ஆகஸ்ட் 1927 – 13 ஜூலை 1989) நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் …

  10. ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய நபர் - பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு (எம்.கோகுலதாஸ்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீட்சியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளவிய ரீதியில் அச்சம்பவத்தின் நீட்சியாக நிகழும் விடயங்கள் இனங்களுக்கிடையிலான விரிசல்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து வருகின்ற நிலையில் மிகவும் உணர்வு பூர்வமான விடயமொன்று திருகோணமலை மூதூரில் நிகழ்ந்துள்ளது. மூதூர் கிளிவெட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலயத்தின் பிரதான குருவுக்கு உதவியாளராக செயற்பட்டு வந்த நபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி பொலிஸார் சந்கேத்தின் பேரில் கைது செய்தனர். அதனையடுத்து அவர் முஸ்லிம் நபர் என்றும் அவர் …

  11. ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார். “தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார். “நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்னை அடிக்கடி கேட்கின்றார்கள். இதுதான் என்னுடைய ஆதங்க…

  12. ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:04 வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார். “தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார். “நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்…

  13. ஆளுநரின் வதை முகாம்: கடும் அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய சிறுவர்கள் S. Ratnajeevan H. Hoole on June 3, 2019 பட மூலம், Rabwah Times பின்னணி அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் (UNHRC) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதுடன், அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான ஒரு நாட்டை UNHRC தேடிக் கண்டுபிடிக்கும் வரையில் இங்கு வாழ்வதற்கான ஆவண…

    • 1 reply
    • 529 views
  14. வணக்கம் சில வாரங்களிற்கு முன்னர் சந்திரசிறி அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலை சுவிஸ் அரசாங்கத்தின் நிதியினால் நிறுவப்பட்டது. போர்குற்றவாளி என கருதப்படும் ஒருவரை எப்படி சிறப்பு விருந்தினராக அழைத்து இப்படியொரு நிகழ்வை செய்யலாம் என சுவிஸ் தொண்டுநிறுவனம் ஒன்று சுவிஸ் அரசாங்கத்திடம் முறையீடு செய்யவுள்ளது. சந்திரசிறி பற்றி தவகல்களை தமிழ் இணையத்தளங்கள் மூலமாக பெற்று நான் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் ஆங்கில இணையத்தளத்தை மூலமாக கொண்ட தகவல்கள் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுள்ளார்கள். என்னுடைய ஆங்கில அறிவு ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் முடிந்துவிட்டது. எனவே தான் உங்களின் உதவியை கோருகின்றேன். சந்திரசிறி இறுதிக்…

  15. ஆளுமைகளின் பங்களிப்பு …… எமது வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே பலவகையான ஆளுமைகள் தங்களின் செல்வாக்கை பலவிதங்களிலும் செலுத்தி எங்களின் சொந்த ஆளுமை வடிவமைப்பை ஆக்குவித்திருந்திருப்பார்கள். பெற்றோர் , உடன் பிறந்தோர் , நண்பர்கள் , ஆசிரியர்கள் , ஊரார் , முன்னர் இருந்த பிரபலங்கள், சம கால பிரபலங்கள் என்று ஒரு நீண்ட நிரல் . யாழ் திண்ணை வாசிகள் தங்களின் ஆளுமை வளர்ச்சியில் மற்றையவர்கள் செல்வாக்கும் பங்களிப்பும் எவ்வாறு இருந்தது என்பதனை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மீட்டலாகவும், மற்றயவர்களுக்கு உதவியாகவும் சுவாரசியமாகவும் இருக்கக்கூடுமே. தொடக்கமாக எனது தந்தையாரின் பங்களிப்பைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு. குழப்படி செய்து பிடி பட்டால் அம்மா பிரம்பை தூக்க…

  16. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அக்டோபர் பிற்பகுதியில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அலரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நியமித்ததை அடுத்து மூண்ட அரசியல் நெருக்கடியில் இலங்கை பல திருப்பங்களையும் நெளிவு சுழிவுகளையும் கண்டுவிட்டது. விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ஆனால், பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லாதபோதிலும் கூட ராஜபக்ச பதவியை இறுகப்பற்றிப் பிடித்ததுக்கொண்டேயிருக்கிறார். சபைக்குள் பெரும்பான்மைப் பலம் இல்லாத ராஜபக்சவும் அவரது நேசக் கட்சிகளும் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித…

  17. ஆழமான கடன்பொறி பற்றி அச்சத்தை வெளிப்படுத்தும் வாங் யின் விஜயம்! சீன வெளிவிவகார அமைச்சரின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயங்கள் ஆழமான கடன் பொறி பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்தார். ஆனால் தேசியவாத இலங்கையர்களும் மாலைத்தீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கடன்பொறி இராஜதந்திரத்தினுள் சிக்கியிருப்பதையும் உணர்ந்துள்ளதாகவும் ஐரோப்பிய அடிப்படையிலான சிந்தனைக் குழு கூறியுள்ளது. நாட்டின் மோசமான ப…

  18. இவ்வாண்டு, ஜனவரி 29ம் திகதி மாரடைப்பினால் காலமானார், 70 வயதான அஷ்டோஷ் மகாராஜ் என்னும் இந்திய சுவாமியார். 1983 ல் ஆரம்பிக்கப் பட்டு உலெகெங்கும் 3 கோடி பக்த கோடிகள் இருப்பதாக சொல்லும் அவரது 'திவ்விய ஒளி' சமாஜ சிஷ்ய கோடிகளோ, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதை நிராகரித்து, சுவாமிகள், ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும், அவர் விரைவாக மீண்டு வந்து வழக்கம் போல அருள் பாலிப்பார் என்று அவரது உடலை 'Freezer' ஒன்றில் வைத்து காத்து இருக்கின்றனர். மடத்தின் பேச்சாளரான சுவாமி விசாலாந்தா, சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தின் உயர் நிலையான சமாதி நிலையில் இருக்கும் நிலையினை நவீன மருத்துவம் புரிய மாட்டாது. அவர் விரைந்து வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று சொல்கிறார…

  19. ஆஸ்திரியாவில் உள்ள சல்ஸ்பர்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சல்ஸ்பர்க் கலைவிழாவில் முதன் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் பரதநாட்டியம் இடம்பெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இசை, நாட்டியம் மற்றும் நாடக நிகழ்வு நடைபெறும். இதுவரை கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் யூத மத நிகழ்வுகளே இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு தான் முதன் முறையாக இந்து மத நிகழ்வுகள் என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நாதஸ்வர கச்சேரியும், பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. இவ்விழா ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=854&Cat=27 http://www.salzburg.info/en/art_culture/salzburg_festival

    • 0 replies
    • 955 views
  20. இங்க இருக்கிறவாளெல்லாம் விடுதலைப்புலியா மாறிட்டான்னு தெரியறது - சுப்ரமணியசாமி சென்னை உயர்நீதி மன்றம். 17-ந் தேதி காலை. விசாரிக்கப்பட இருந்த வழக்குகளின் பட்டி யலில்... தீட்சிதர்களின் வழக்கு 54-வது வழக்காக இருந்தது. போராட்டத்தில் குதித்திருந்த வழக்கறிஞர் களுக்கு... சுப்ரமணியசாமி தீட்சிதர் வழக்குக்காக கோர்ட்டில் உட்கார்ந்திருக்கும் தகவல் வர அவர்களில் ஒரு பகுதியினர் ஆவேசமாகக் கிளம்பி 11.45-மணிக்கு அந்தக் கோர்ட்டுக்கு வந்தனர். பிறகு? அங்கு நடந்ததை கோர்ட் ஊழியர்கள் சிலரே விவரித்தனர்.’""ஆவேசமாக உள்ளே நுழைந்த அந்த வழக்கறிஞர் கும்பல்... கோர்ட் அறைக்குள் இருந்த காவல்துறை ஏ.சி.காதர் மொய்தீனை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு, கதவை மூடியது. பின்னர்... "தமிழீழம் வாழ்க. இஸ்ர…

    • 6 replies
    • 1.2k views
  21. இங்கிலாந்தில், தொழில் புரட்சி நடந்த காலத்தில், புகையிரத சேவைகள் ஆரம்பிக்க முன்னர், மனிதரால் அமைக்கப் பட்ட கால்வாய்ப் போக்குவரத்தே பிரதான பண்ட நகர்த்தும் முறையில் பெரும் உதவியாக இருந்தது. அது மட்டும் அல்ல, மக்கள் போக்குவரத்தும் இந்த வழியே நடந்து உள்ளது. கால்வாய்கள், அதற்கு மேலாக, உயர் சுவர்கள் அமைத்து, தண்ணீர் பாய்ச்சி, அதில் வேறு ஒரு மார்க்க கால்வாய் என பல கால்வாய்கள், அவை சந்திக்கும் (junction) இடங்கள் என, இன்றைய ரயில் வழித் தடங்கலுக்கு இணையாக அன்றைய கால்வாய்கள் அமைந்து இருந்தன. 1ம் நூறாண்டின் ரோமர்கள் முதல், ரயில்பாதைகள் அமையப் பட்ட 18ம் நூறாண்டு வரை கால்வாய்கள் அமைக்கப் பெற்று, பராமரிக்கப் பட்டு வந்துள்ளன. தார்கள் இல்லா, சேறு சகதிகள் நிறைந்த பாதைகளிலும் பார்க்க, …

    • 0 replies
    • 811 views
  22. https://www.youtube.com/watch?v=7ZokBJZyVqk&ab_channel=DeclassifiedUK தமிழர் மீதான இனவழிப்புப் போரில் பிரித்தானிய விசேட படைகளின் பங்குபற்றி ஒரு புத்தகம் அண்மையில் வெளிவந்திருந்தது. கீனி மீனி எனும்பெயரில் சிங்கள பாஸிச அரச ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இங்கிலாந்தின் கூலிப்படையினர் தாம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட படுகொலைகள உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு விட்டன என்று இறுமார்ந்திருந்த வேளையில் இயக்குநர் பில் மில்லர் இப்படுபாதகங்களை ஒரு விவரண வடிவில் வெளிக்கொணர்கிறார். முடிந்தவர்கள் பாருங்கள்.

    • 4 replies
    • 1.6k views
  23. இங்கிலாந்து வாழ் பெற்றோர், மாணவருக்கு கடந்த கோடைகாலத்தில் நடந்திருக்க வேண்டிய ஜிசிஎஸ்சி பரீட்சை ரத்தாகி, ஆசிரியர் ஊகத்தின் அடிப்படையில் பெறுபேறுகள் வழங்கப்பட்டன. சில மாணவருக்கு சில பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகள் வந்திருக்காது. உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம். இவ்வாண்டு நவம்பர் மாதம், இந்த பரீட்சை நடக்கின்றது. விரும்புபவர்கள் அமரந்து, விரும்பிய பாடங்களின் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும். உங்கள் பாடசாலையுடன், பாடசாலையை விட்டு வெளியேறி இருந்தால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். உங்கள் பெறுபேறுகள், பல்கலைகழக அனுமதிகளுக்கு முக்கியமானது என்பதால், நீஙகள் ஏ/எலில் படிக்கும் பாடங்களில் ஜிசிஎஸ்சி பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.…

    • 14 replies
    • 1.8k views
  24. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் ப…

  25. இசைப்பிரியா எனும் ஓர் அபலைக்கான மனித இதயம்…! -எஸ்.ஹமீத் அந்த இளம் பெண்ணின் மரணம் எல்லோரையும் போலவே என்னையும் நிலைகுலைய வைத்திருக்கிறது; உணவில் பிடிப்பின்மையையும் உறக்கத்தில் நிம்மதியின்மையையும் தந்து விட்டிருக்கிறது; நடையின் வேகத்தையும் செய்கின்ற வேலைகளில் இயல்பாகவே இருக்கும் அக்கறையையும் வெட்டி வீசியிருக்கிறது; எப்போதாவது கிடைக்கும் சந்தோஷத்தின் மீதும் அபூர்வமாக உதிக்கும் புன்னகையின் மீதும் கவலைகளையும் விரக்திகளையும் போர்த்தி விட்டிருக்கிறது. சிந்தனைகளின் விஸ்தாரங்களைச் சுருக்கி மீண்டும் மீண்டும் அவளின் மரணமென்ற அந்த ஒரு புள்ளியில் மட்டுமே மனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சொந்த வாழ்க்கையின் துயரங்களுக்கு மேலாக அவள் மீதான துக்கமும் அனுதாபமும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.