நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
எம்மவர் இளையோர் இருவர் பெண் ஆணுக்கு தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர் சுவிஸ்ஸில் । யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் …...
-
- 59 replies
- 7.6k views
-
-
234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கூட்டணிக்குமே ஓரளவுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. கடந்தமுறை சட்டமன்ற வாய்ப்பை தவறவிட்ட கம்யூனிஸ்ட்கள் இந்தமுறை வெற்றி பெற்றிருக்கின்றனர். போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். அதேபோல, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறு…
-
- 115 replies
- 7.4k views
- 1 follower
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் கவலைகளைக் கடந்து கடமைகளை செய்வோம் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் வீரமரணம் அடைந்துவிட்ட சம்பவமானது, உணர்வு நிலையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சம்பவமாக இல்லை. அவரின் இழப்பும் அதன் தாக்க உணர்வலைகளும் விரிவடைந்து கொண்டுள்ளது. உலகின் பல பாகங்களில் வசிக்கும் மக்களும் எவ்வளவு தூரம் தமிழ்ச்செல்வனை நேசித்தனர் என்பதற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டெழுந்து அஞ்சலி செய்த 'தமிழர்களின் நிகழ்வுகள்' சாட்சியாக நிற்கின்றன. அனுராதபுரம் மீதான புலிகளின் வெற்றி என்பதும் மக்களை எழுச்சி கொள்ள செய்தது. அது வெற்றிக் கொண்டாட்டமாக அல்ல - மாறாக மக்களின் மனங்களில் இருபத்தொரு கரும்புலி வீரர்களது தியாகம் என்னும் நெ…
-
- 1 reply
- 7.3k views
-
-
இந்திய நடிகர்களுடன் இணைந்து இலங்கை மக்களை நிர்வாணிகளாக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!: எம்.ரிஷான் ஷெரீப் மகிந்தவின் பொதுக்கூட்டத்தில் நிர்வாணப்படுத்தித் தாக்குதல் நடத்தும் போலிஸ் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு சர்வாதிகாரியென உலகம் முழுவதும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. என்றாலும், அவரே அச்சப்படும் ஒருவர் இருக்கிறார் எனில் அது, ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிடும் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேன ஆவார். பௌத்த பிக்குகளைத் தாக்கும் மகிந்த ஆதரவுப் போலிஸ் தன் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கும் நம்பிக்கையும் சரிந்துகொண்டு வருகிறது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, மீண்டும் இலங்கை ஜனாதிபதியாகும் வாய்…
-
- 1 reply
- 7.2k views
-
-
தரங்கெட்ட தமிழ் தளங்கள். இன்று அவசரமாக இந்த பதிவை இடவேண்டிய கட்டாயம். இந்த பதிவு தாங்களும் ஊடக இணையம் ஒன்றினை வைத்து நடத்துகின்றோம் என்று கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பவர்களுடைய முகத்திரையினை கிழித்தெறியும் முகமாக இப்பதிவினை இடுகின்றேன். இந்த பதிவினை வாசித்தறிந்த பிறகு ஆ என்று வாயை பிளந்திடுவார்கள். கள்ள நெஞ்சுக்காரர்கள். சரி. நாம் விடையத்திற்கு வருவோம். அண்மைக்காலமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் பற்றியும் அவற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும் பலர் பலவாறான பதிவுகளை இட்டிருந்தனர். அத்துடன் சேர்த்து தகவல் திருட்டு பற்றியும் அவர்கள் பேசியிருந்தார்கள். சாதாரணமாக நடக்கும் ஒரு சின்ன விடையத்தினை கூட வக்கிரமான தலையங்கங்களுட…
-
- 1 reply
- 7.2k views
-
-
என் தலைவனும் நானும் இதை எழுதவேண்டும்போல் உள்ளது எங்கேயாவது கொட்டவேண்டும் இல்லையென்றால் நான் உயிர்வாழ்வது கடினம் எனக்கு சில உண்மைகள் தெரிந்தாகணும் சில கேள்விகளுக்கு பதில்வேண்டும் இங்கு எழுதுபவர்களாயினும்சரி அறிக்கை விடுபவர்களாயினும் சரி உள்ளக புறஅக உளவுத்துறையினராக இருந்தாலும்சரி பதில் தெரிந்தால் எழுதுங்கள் ஊகங்கள் தேவையில்லை தங்களது மூளையை உபயோகிக்கவேண்டாம் நெஞ்சையும் தொட்டுசொல்லவேண்டாம் கண்ணால் கண்ட சாட்சி மட்டும் இருந்தால் அல்லது அவர்கள் யாரையாவது நீங்கள் கண்டிருந்தால்..... மட்டும் இதற்கு பதில் தாருங்கள் அதிலும் என் தலைவன் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும் பதில் தாருங்கள் நான் அதை ஏற்கவேண்டுமாயின்.…
-
- 43 replies
- 7.1k views
-
-
கருத்துக்கள உறவுகளே, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உங்கள் மனதில் எழும் எண்ணங்களை கருத்துப்படங்களாக, கணினி உருவாக்கப் படங்களாக வெளிப்படுத்துங்கள். முடிந்தால் இத்தலைப்பின் கீழ் இணைக்கப்படும் படங்களை உங்கள் (ஆங்கில, தமிழ்) வலைப்பதிவுகளூடாகவும், மின்னஞ்சல்களூடாகவும், youtube ஊடாகவும் வெளி உலகுக்கு வெளிப்படுத்துங்கள்.
-
- 10 replies
- 7.1k views
-
-
சதாம் உசைன் மிக சாதாரண ஆடு மேய்க்கும் குடும்பத்தில் பிறந்தவர் .தன்னுடைய இளைய வயதிலேயே வாழ்கையில் வறுமையையும்,சோதனைகளையும் கொடுமைகளையும் கண்டவர்.தான் பிறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே அவருடைய தந்தை குடும்பத்தை நிராதாரவாக தவிக்க விட்டு தலை மறைவாகி விட்டார் !. இறுதி வரை தன்னுடைய தந்தையின் முகத்தை சதாம் உசைன் கண்டதில்லை.அவருடைய தந்தையின் தலை மறைவிற்கு பிறகு அதே ஆண்டில் தன்னுடைய சகோதரனை புற்று நோயில் இழந்தார் சதாம். சதாம் உசைன் ஏப்ரல் 28, ஆயிரத்தி தொள்ளயிரதி முப்பத்தி ஏழில் பிறந்தார் .சதாம் என்பதற்கு சோதனைகளை வெல்ல குடியவன் என்று அரபு மொழி அர்த்தம் . பச்சிளம் குழந்தையாக தன்னுடைய மாமாவிடம் வளர்க்க அனுப்பப்பட்டார் சதாம்.சதாமின் தாய் மீண்டும் வேறு ஒரு திருமணம் செய்து…
-
- 4 replies
- 7.1k views
-
-
ராஜன்கூல், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகியோர் 2007ம் ஆண்டிற்கான மாட்டின் இன்னல்ஸ் (Martin Ennals) விருதுக்கு தெரிவாகியுள்ளார்களாம். :P :angry: ஆனந்த சங்கரிக்கு பன்னிக்கு யுனெஸ்கோ விருது கொடுத்திச்சு.. இப்ப அடுத்தது... :angry: Rajan Hoole and Kopalasingham Sritharan (Sri Lanka). As co-founders of the UTHR(J), they have addressed human rights abuses by both the government and the Tamil Tigers (LTTE). At great personal risk they have reported on the effects of armed conflict on children, women, minorities and displaced persons. Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the LTTE, and their co-founder, Rajani Thirana…
-
- 36 replies
- 7k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: அனிதா இக் கருத்துப்படத்தை உங்கள் கணினித் திரையின் பின்னணிப் படமாக பயன்படுத்திக்கொள்ள: மாவீரர் கருத்துப்படம் மாவீரர் குறியீட்டை பெற்றுக்கொள்ள பயன்படுத்திய படம்: கடற்புலி மாவீரர்
-
- 14 replies
- 7k views
-
-
http://www.4th-tamil.com/blog/wp-content/u.../05/india02.jpg படத்தைப் பெரிதாகப் பார்க்க... இந்தப் பாழாய்ப் போன இலங்கையை ஆசியாக் கண்டத்தின் ஆண்குறி மாதிரித் துருத்திக் கொண்டிருக்கும் புண்ணிய பாரதத்தின் தலைப்பில் வைத்தது யார்? யார்? யார்? கவிதை வரிகள்: கவிஞர் சேரன் குறிப்பு1: படத்தின் மேல் அழுத்தினால் படம் பெரிதாகத் திறக்கும். குறிப்பு2: கருத்துக்கள நிர்வாகம் இது விதிமுறைகளை மீறவதாகக் கருதினால் நீக்கவும்.
-
- 4 replies
- 7k views
-
-
-
- 3 replies
- 6.9k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 15 replies
- 6.7k views
-
-
கருத்துப்படம் 20.02.2008 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 8 replies
- 6.7k views
-
-
எண்ணக்கரு சாணா & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 16 replies
- 6.7k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் அரச பயங்கரவாதமும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டமும் அன்று தொட்டு இன்று வரை தமது உரிமைகள் மறுக்கப்பட்டு, அதற்காக ஆயுதங்கள் ஏந்தி போராடிய இயக்கங்கள் பயங்கரவாதம் என்ற பெயர் சூட்டப்பட்டு பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றார்க
-
- 8 replies
- 6.6k views
-
-
வன்னிப்பகுதியில் மோதல்கள் உக்கிரம் பெற்றிருந்த 2009 இன் ஆரம்பத்தில் எல்லாளன் திரைப்பட முன்னோட்டம் வெளியாகி இருந்தது.மிக நேர்த்தியான காட்சியமைப்புகளோடு இருந்த அந்த முன்னோட்டம் அநேகர் கவனத்தை ஈர்த்திருந்தாலும் பின் இறுகிய முற்றுகையும் முள்ளிவாய்க்கால் முடிவும் அத்திரைப்படம் தொடர்பிலான அக்கறையை இல்லாது செய்திருந்தன.ஆனால் இதையெல்லாவற்றையும் தண்டி இவ்வருட ஆரம்பத்தில் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு இணையங்களூடாக இடுகையிடப்பட்டதோடு "நடவடிக்கை எல்லாளன்" என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது கரும்புலிகள்,வான்புலிகள் நடத்திய வெற்றிகரமான கூட்டு நடவடிக்கை பற்றியதே எல்லாளன் திரைப்படம் என்பதைவிடவும் மேலதிக விடயங்கள்,பேட்டி…
-
- 2 replies
- 6.3k views
-
-
ஆடியில் ஆடிப்போன ராஜபக்ச போர் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தோர் இனப்பிரச்சனை ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டுவதில் செலவழித்திருக்கிறார்கள். இனப்பிரச்சனை தீர்ப்பதற்கான சமாதான நிலைமைகள் மாறி, உலக நாடுகளின் பொருளாதார உதவிகள் பெற்று, போரை மேலும், மேலும் வலுப்பெறச் செய்யும் பெரும் நோக்கமாகவே அமைந்திருக்கின்றது. இப்படியே பல சகாப்தங்களாக ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு அரசாங்களும் போரை காரணங்காட்டியும், தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும் எடுத்துக் காட்டுவதில் மும்முரமாய் செயற்படுகின்றனர். அனைத்து தரப்பினரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆட்சிக்கு வந்த பெளத்த சிங்கள பேரினவாதி மகிந்த ராஜபக்சாவின் முன்ன…
-
- 11 replies
- 6.3k views
-
-
*** யாழ் இணையத்துக்கான ஓவியர் மூனா அவர்களின் சிறப்புக் கருத்துப்படம்.
-
- 22 replies
- 6.2k views
-
-
-
அந்த நினைவுகள்... 'இலங்கையின் அபலைகள்...' - ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1958-ல் ஈழத்தமிழரின் அன்றைய அவல நிலையைத் தனது 'ஹோம்லேண்ட்' ஆங்கில இதழில் இரண்டே வார்த்தைகளில் இப்படி வர்ணித்தார் அறிஞர் அண்ணா. சிங்கள வெறியர்கள் 1958-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பித்து வைத்த தமிழர் படுகொலைகள் குறித்து எழுதியபோது, அண்ணா கொடுத்த தலைப்பு இது. ஈழத்தமிழரின் அந்த அவலங்கள் இன்று பன்மடங்கு பெருகித் தொடர்கின்றன. 'கறுப்பு ஜூலை...' - 1983-ம் ஆண்டு ஜூலை மாதம், சிங்கள இனவெறியர் பாரிய அளவில் நடத்திய தமிழர் சம்ஹாரத்துக்குப் பின், ஈழத்தமிழருக்கும் ஏனைய உணர் வுள்ள தமிழருக்கும் அறிமுகமான அடைமொழி! அரசியல் அநாதைகளான தமிழர்களை, 1983 ஜூலை 23-ம் தேதி நள்ளிரவு தொடங்கி, சிங்கள வெறிய…
-
- 1 reply
- 6.1k views
-
-
மேஜிக் என்று சொல்லப்படும் மாயாஜாலம் அல்லது கண்கட்டு வித்தைகள் பல விதம். இதில் பலர் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே செய்துவைத்த பொருட்களை எடுத்து அதில் வித்தைகளைச் செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் இங்கே அரங்கத்தில் எல்லோரும் பார்கும் போதே வினோதமான கண்கட்டு வித்தை ஒன்று செய்துகாண்பிக்கப்பட்டுள்ளது இதனைப் பார்த்த அனைவரும் கதிகலங்கி வியப்பில் ஆழ்ந்துபோனார்கள் thamizil manithan.com
-
- 2 replies
- 6k views
-
-
“என் முப்பாட்டன் முருகன்... நான் முதலமைச்சர் வேட்பாளர்!” - அடடே சீமான் '''450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனில் ஏற்பட்ட பெருவெடிப்பின் குழந்தைகள்தான் பூமியும் அதைச் சுற்றும் கோள்களும்’னு அறிவியல் சொல்லுது. அதைத்தான் என் பாட்டன் 'அகர முதல எழுத்தெல்லாம்...’னு சொன்னான். ஹைட்ரஜன் இரண்டு சதவிகிதமும் ஆக்ஸிஜன் ஒரு சதவிகிதமும் இருந்தா H2O என்கிற நீர் உருவாகும். இதைத்தான் என் முப்பாட்டன் 'நீரின்றி அமையாது உலகு’னு சொன்னான். அந்தத் தண்ணியை, இயற்கையை வழிபட்ட அந்த மரபை இடையில் கைவிட்டதன் விளைவுதான், ஓசோன் மண்டலத்துல ஓட்டை. நம் மொழியை, பண்பாட்டை, இயற்கையை எல்லாத்தையும் மீட்கத்தான் களம் இறங்கியிருக்கோம். நான் போய் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிச்சுக்குவேன். ஆனா, காட்டுல வ…
-
- 7 replies
- 5.8k views
-
-
தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளும். இற்றை வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பக் கட்டத்தில் கெரில்லாப் போர் மூலம் போராடி வந்து, தற்போது மரபு வழியில் முப்படைகளையும் அதாவது தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்அடக்கி பலம் வாய்ந்ததன் காரணமாக சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் படைச் சமநிலை உருவாக்கியதன் விளைவு போர் நிர்ப்பந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் 2002 ல் உருவாகி ஐந்து வருடங்கள் கடந்தும், ஆறாவது வருடத்தை நோக்கிக் கொண்டிருக்கும் போதும் இதுவரை காலமும் ஒருவித சமாதான உடன்படிக்கையும் , மேற்குலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏதேச்சைத்தனமான சமாதான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா…
-
- 17 replies
- 5.8k views
-
-
கருத்துப்படம் 30.01.2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 5 replies
- 5.7k views
-