நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
வட கிழக்கில் பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா? இலங்கையில் வட கிழக்குப்பகுதியில் நேரடியாக இடம்பெற்ற போர் பல்வேறுபட்ட அரசியல்,சமூக,பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்து இன்றளவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் ரீதியாக, உள ரீதியாக, உயிரிழப்பு ரீதியாக இன்றும் ஈடுசெய்யமுடியாத வடுக்களாகவே வடகிழக்கில் போர் தடம்பதித்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தின் தலைவன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை ‘பெண்தலைமை குடும்பவம்’ என்ற அடையாளத்துடன் அழைக்கிறோம். பெண் தலைமைக் குடும்பங்களாக கணவன் இறந்ததால் விதவையானவர்கள் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டு பெண் குடும்பங்கள் மற்றும் திருமணம் செய்து கணவனால் கைவிடப்பட்டோர் என்ற அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றனர். இவ் …
-
- 1 reply
- 998 views
-
-
-
- 9 replies
- 997 views
- 1 follower
-
-
பொதுவாக ஒரு கிரிமினல் வழக்குகள், விடயங்களை ஆர்வத்துடன் தொடர்வேன். முன்னர் 'சபிக்கப்பட்ட வைரம்' தொடரும் எழுதி இருந்தேன். இன்று அம்மாவும் கொலைகார பிள்ளைகளும் குறித்து பார்ப்போமா. அம்மா, ஜெயலலிதா ஒரு அரசியல் விபத்து. தன்னை 'வைத்திருந்த' எம்ஜிஆர் இறுதி பயண ஊர்தியில் ஏறி அமர்ந்த போது, ஒருவரால் கிழே இழுத்து தள்ளப்பட்டபோது அவரது அரசியலும் ஆரம்பம் ஆனது. கூடவே வந்து சேர்ந்தார் சசிகலா. இந்த பெண்மணியின் பேராசையே, நடிப்பின் மூல வருமானம், எம்ஜியார் ஆதரவு, தாயாரின் சொத்து என ஓரளவு வசதியாக இருந்த ஜெயலிலிதாவின் வாழ்வினை பலவகைகளில் நாசமாக்கியது. அமைச்சர்கள் ஊழல் செய்ய ஊக்குவிற்பதும், அதில் குறிப்பிட்ட வீதம், போயஸ் கார்டனுக்கு வர வேண்டும் என்று, வரும் பணத்துக்கு கண…
-
- 4 replies
- 997 views
-
-
கீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு கோத்தாவை சந்திக்க இருந்த, தமிழ் கூட்டமைப்பினரில், மாவையர் ஒரு ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க இருந்தார். அதாவது மகிந்த காலத்தில், கீரிமலையில் கட்டப்பட்ட மாளிகை சீனாவின் கைகளில் போக இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களே அவையாகும். அது குறித்து காட்டமான எதிர்ப்பினை வெளிக்காட்ட தயாராக இருந்தார் மாவை. ஆனால் சந்திப்பு ரத்தாகி விட, மறுநாள் இந்திய தூதரை சந்தித்துள்ளனர், கூட்டமைப்பினர். இந்த சந்திப்பில், அந்த ஆவணத்தினை, மாவை இந்திய தூதர் இடம் கையளித்து, சீனாவின் கையில் அது போனால், இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் உண்டாகலாம் என்றும் சொல்லி இருக்கிறார். எரிச்சல் அடைந்த தூதர், அதனை நாம் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்ல…
-
- 7 replies
- 996 views
-
-
மகிந்த பிரதமராக பதவி பிரமாணம் எடுத்த அடுத்த மணித்தியாலத்தில், முன்னால் ஊடகத்துறை அமைச்சர் கெஹிலிய ரம்புக்வெல தலைமையில் கும்பல் ஒன்று, ரூபவாஹினி, ITV செய்தி அறைகளை கையகப் படுத்தியது. மேலும் lakehouse நிறுவன, டெய்லி நியூஸ், சிலுமினா, டினமின, தினகரன் ஆசிரிய அலுவலங்களைக் கையகப் படுத்தியது. இந்த ரகளையில், ரூபவாஹினி நிகழ்ச்சி ஒளிபரப்பு தடையானது. ஐ தே க யினுள் ஊழல் செய்து பதவி இழந்திருந்த ரவி தலைமையிலான ஒரு குழுவுடன் மகிந்த அணியும், அரசுக்குள்ளே இருக்கும், தமிழர், இஸ்லாமியர்களை குறிவைத்து பசில் ராஜபக்சேவும் குதிரை பேரம் நடத்தி வருகின்றனர்.
-
- 6 replies
- 995 views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் ம.வி.மு. இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது. நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹிந்தவின் அழத்கமயும் ரனிலின் திகனயும் கடந்தகாலங்களில் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள். உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்க…
-
- 6 replies
- 992 views
-
-
இரட்டைவேட அணுகுமுறையும் இடதுகளின் இரட்டைத்தன்மையும் -சி.இதயச்சந்திரன்- தினகரன் பத்திரிகைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான ஞானம் என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றும் பணி இப்போதைக்கு செவ்வனே நடைபெறுகின்றதென்று ஒரு பத்தி எழுத்தாளர் அண்மையில் எழுதியிருந்ததை படிக்கும் வாய்ப்புக்கு கிட்டியது. தமிழ் ஊடகச் செய்தித்துறையில் பல ஆரோக்கியமான சமூக வயப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்த ஆக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதாகவும், படைகள் மீதான தாக்குதல் வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதைத் தவிர வேறு அரசியல் ஏதுமற்றதாகவும் காணப்படுவதாக மேம்போக்கான குற்றச்சாட்டை இப்பத்தி எழுத்தாளர் முன்வைக…
-
- 0 replies
- 992 views
-
-
ஈழப்போராட்டம் மீதான இந்தியத் தலையீடு தமிழகம் சார்ந்து ஒரு பார்வை 01. ஈழத்திற்கு கடத்தப்பட இருந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது- தமிழக காவல்துறை 02. கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் புலிகளின் தொடர்பை மறுப்பதற்கல்ல - இந்தியக் கடற்படைத்தளபதி. 03. இந்திய - இலங்கை கடற்படை கூட்டு ரோந்து பரிசீலனையில்.. - இந்திய ஊடகங்கள் 04. புலிகளின் வான்படையால் இந்தியாவிற்கு ஆபத்து- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அன்ரன் பாலசிங்கத்தின் 'விடுதலை" நூலைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்பு என்ற சொல்லாடல் அந்தப் பிரதிக்கும் எனக்குமான உறவை - நெருக்கத்தை விபரிப்பதற்கு போதுமானதல்ல என்றே கருதுகிறேன். அந்த பிரதியின் …
-
- 0 replies
- 991 views
-
-
-
- 3 replies
- 991 views
-
-
முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 04:11 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன் பின்னரான பொருளாதாரப் பிரச்சினைகள், நுண்கடன் பிரச்சினைகள், கடும் வரட்சி என, அவல பூமியாக வடக்கு மாறியிருப்பதாகவே தெரிகிறது. இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவில்லை என்பதைப் போலத் தான், வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்திருக்கிறது. வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரதானமாகவும்,…
-
- 0 replies
- 991 views
-
-
லைக்கா, கத்தி அரசியல், வியாபாரம்..... நான் இலங்கையில் கேள்விப்பட்டது: இது தான் பின்புலமா? இலங்கையின் மொபைல் உலகை 'dialog' ஆக்கிரமித்திருக்க, இந்தியாவின் பாரிய 'Airtel' உள்ளே புகுந்து, ரணகளப் படுத்தி விட்டது. இந்தியா, மற்றும் ஏனைய அயல் நாடுகளில் சந்தையினை பிடித்து வைத்து இருக்கும், ராட்சத 'Airtel' உடன் போட்டியிட, இலங்கையருக்கு சொந்தமான பிரித்தானிய லைக்கா, இலங்கை அரசால் உள் அழைக்கப் பட்டுளதாக தெரிகிறது. அரச ஆதரவுடன் பலமாக லைக்காவும், கால் பதித்த அதே வேளை, பிரித்தனியாவின் ஐரோப்பாவின் வியாபார, பின்புல வேலைகளுக்கான பெரிய அலுவலகத்தினை தமிழ் நாட்டில் வைத்து இருக்கும் லைக்காவிற்க்கு அங்கே குடைச்சல் கொடுக்க 'Airtel' பின்புலத்துடன் சிலர் எடுத்த ஆயுதம் தான் கத்தி, ராஜபக்சே …
-
- 5 replies
- 991 views
-
-
ஆயுதப் போராட்டம் மெனிக்கப்பட்ட பின் தமிழ்மக்கள் மிகவும் நிதானமகவும், அரசியல் விழிப்புணர்ச்சியோடும் செயலாற்ற வேண்டும் என்றும், அவ்வாறான செயற்பாடுகள் மூலமே சர்வதேசத்தினூடான ஆதரவோடு எமக்கான விடுதலையை முன்னெடுக்க முடியுமென்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார். இந்த நேர்காணலில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் அவர்கள் பலதரப்பட்ட விடையங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழர்களின் பலம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் தமிழர்களின் அவல நிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் …
-
- 0 replies
- 991 views
-
-
'யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள (NAZI) நாசிக்களும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும்படியான கோரச்செயல் ஒன்றை, அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்தது. 1981 ஆம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில், தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. அன்று 97,000-க்கும் மேற்பட்ட நூல்களும், கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அ…
-
- 0 replies
- 991 views
-
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர் September 9, 2024 — எழுவான் வேலன் — ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தென்னிலங்கை அரசியல் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருவதை சாதாரண பத்திரிகை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பழம் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஒரு தலைவரை முன்னிறுத்த முடியாதளவுக்கு அரசியல் சூழல் மாற்றமுற்றிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றனர். அரசியல் வியூகம் எனும் போது கொள்கை சார்ந்த விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இந்தக் கொள்கை சார்ந்தே வாக்குறுதிகள் நடைமுறைகள் என்பன அமைகின்றன. பசுத்தோல் போர…
-
-
- 7 replies
- 990 views
-
-
ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த? கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல் இன்னமும் பல நாட்களுக்கு அலைக்கழிக்க வைக்குமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது. கடந்த மூன்றரை வருட காலத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை ஜனநாயகத்தை மீள் நிறுத்தியமை உட்பட பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்திருந்த போதும் பொருட்களின் விலையேற்றத்த…
-
- 2 replies
- 990 views
-
-
முகமும் முகவரியும் அவன்தான் உலகெங்கும் பிரபாகரன் மயம்தான் -பிரபாகரனிஸ்டுகளின் ஒன்றுகூடல் http://www.vivasaayi.com/2015/05/namtamilar.html
-
- 0 replies
- 989 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது சிறீலங்கா (முன்னாள் இலங்கை) எனும் தீவில் தமிழர்களின் இருப்பைக் கூட இந்த உலகம் சரியாக அறிந்திருக்கவில்லை. ஏன் உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழர்களுக்கே சிறீலங்காவில் அரசியல் உரிமையிழந்து, சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ்ந்த தமிழர்கள் பற்றிச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமன்றி 1974 இற்கு முன்னும் சரி அதன் பின்னரும் சரி ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி பயங்கரவாத அரசுகள் பல தடவைகள் இன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தன. உலகுக்குத் தெரியத்தக்கதாக 1983 இல் ஒரு பெரிய இனக்கலவரமே நடந்து முடிந்திருந்தது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வீதியில் டயர் போட்டு எரிக்கப்பட்டனர். ஆனால் அந்த மனித உயிர்…
-
- 4 replies
- 989 views
-
-
காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது: 15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.” அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்…
-
- 0 replies
- 988 views
-
-
கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக…
-
- 8 replies
- 988 views
-
-
வை எல் எஸ் ஹமீட் கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. …
-
- 0 replies
- 988 views
-
-
Share தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை இதை தெளிவாகக் காட்டுகின்றது. சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு, தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்களின் ஒரு பிரிவினரிடமிருந்து ஆதரவைப் பெருக்கும். இந்தியாவிலும் மாலைதீவிலும் பொம்பியோவின் விஜயத்திற்கான வரவேற்பு சாதகமானதாக இருந்தது. ஆனால் இந்த இருநாடுகளும் சீனாவிற்கு எதிராக ஏற்கனவ…
-
- 0 replies
- 988 views
-
-
அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் கடத்தப் பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் கொழும்பில் ஒன்றுகூடி வெளியிட்ட பிரகடனத்தில் முக்கியமான ஒரு விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 986 views
-
-
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைற்றியில் உரையாற்றுவதற்காக இந்தமாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகளின் பேரின் லண்டனில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே, இந்தப் பயணத்தை அவர் ரத்துச் செய்திருப்பதாக வெளியான செய்திகள் தான் இந்தப் பரபரப்புக்கான காரணம். இந்தியாவின் ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் தான் முதலில் இந்த விவகாரத்தைக் கிளப்பி விட்டது. இப்போது இது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் முக்கிய செய்தியாகி விட்டது. இது இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்திய…
-
- 0 replies
- 986 views
-
-
அவர்களை வடக்கிலிருந்து எவ்வித உயிர் சேதமும் இல்லாமல் வெளியேற்றியது நியாயமான விடயமா
-
- 6 replies
- 986 views
-
-
அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து ,இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் இம்முறை மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மனித உரிமை அமைப்போ அல்லது மனித உரிமை ஆர்வலர்களோ கருத்து கூற முன் வரவில்லை இதற்குக்காரணம் அதிகரித்துச்செல்லும் துஷ்பிரயோகங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்களில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள் ,பிரபல வர்த்தகர்கள் என்போர் அடங்குகின்றனர். அதிகாரத்தையும் பணத்தையும் கையில் வைத்திருப்போர் தமக்கு இஷ்டப்படி எந்த சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என…
-
- 0 replies
- 985 views
-