Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த? கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல் இன்னமும் பல நாட்களுக்கு அலைக்கழிக்க வைக்குமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது. கடந்த மூன்றரை வருட காலத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை ஜனநாயகத்தை மீள் நிறுத்தியமை உட்பட பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்திருந்த போதும் பொருட்களின் விலையேற்றத்த…

  2. பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைற்றியில் உரையாற்றுவதற்காக இந்தமாத இறுதியில் லண்டன் செல்லவிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. ஆனால் அவர் தனது பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார். இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகளின் பேரின் லண்டனில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே, இந்தப் பயணத்தை அவர் ரத்துச் செய்திருப்பதாக வெளியான செய்திகள் தான் இந்தப் பரபரப்புக்கான காரணம். இந்தியாவின் ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் தான் முதலில் இந்த விவகாரத்தைக் கிளப்பி விட்டது. இப்போது இது சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் முக்கிய செய்தியாகி விட்டது. இது இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்திய…

    • 0 replies
    • 994 views
  3. அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து ,இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் இம்முறை மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த மனித உரிமை அமைப்போ அல்லது மனித உரிமை ஆர்வலர்களோ கருத்து கூற முன் வரவில்லை இதற்குக்காரணம் அதிகரித்துச்செல்லும் துஷ்பிரயோகங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்களில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள் ,பிரபல வர்த்தகர்கள் என்போர் அடங்குகின்றனர். அதிகாரத்தையும் பணத்தையும் கையில் வைத்திருப்போர் தமக்கு இஷ்டப்படி எந்த சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என…

  4. இலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களில் இரண்டு பேர் இலங்கையின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பெரிய அரசியல் பின்புலம் உள்ள குடும்பம் ஒன்றை சேர்ந்த இரண்டு பேர் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருந்துள்ளனர். கடந்த ஈஸ்டர் அன்று இலங்கையில் 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல்தான் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் ஆகும். 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளின் அடையாளங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. எப்படி ஞாயிற்றுக்கிழமை காலை வரை முகமது யூசுப…

  5. அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் கடத்தப் பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் கொழும்பில் ஒன்றுகூடி வெளியிட்ட பிரகடனத்தில் முக்கியமான ஒரு விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  6. நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார். என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன். 1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன். ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் …

  7. Share தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை இதை தெளிவாகக் காட்டுகின்றது. சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு, தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்களின் ஒரு பிரிவினரிடமிருந்து ஆதரவைப் பெருக்கும். இந்தியாவிலும் மாலைதீவிலும் பொம்பியோவின் விஜயத்திற்கான வரவேற்பு சாதகமானதாக இருந்தது. ஆனால் இந்த இருநாடுகளும் சீனாவிற்கு எதிராக ஏற்கனவ…

  8. [size=4]ஜூலை 1983 சம்பவம் என்று இலங்கை அதைப் பதிவு செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு இது கறுப்பு யூலை (கருப்பு ஜீலை). திருநெல்வேலியில் எல்.டி.டி.ஈ. நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக நிகழ்த்திய வன்முறைச் செயல் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சிங்களர்களின் திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மிருகத்தனம் என்று மட்டுமே அதை அழைக்க முடியும்.[/size] [size=1] [size=4]அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு ஜீலை 24 அன்று ஆரம்பித்தார்கள். மொத்தம் ஏழு நாள்கள். தமிழன் என்று ஓர் இனமே இருக்கக் கூடாது என்னும் உக்கிரம் அவர்களிடம் தெரிந்தது. அந்த ஏழு நாள்களில் எத்தனை லிட்டர் பெட்ரோல் செலவானது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், எத்தனை தமிழர்கள் இறந்துபோயிருப்பார்கள் எ…

  9. கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக…

  10. இலங்கை வல்லரசுப்போட்டியின் மத்தியில் சிக்கிவிட்டதா? இலங்கையின் இன்றய நிலை பல ஊகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது. ரணில் விசயத்தில், இந்திய, மேற்கு கைகள் உள்ளன என்ற நிலைப்பாட்டில் பல ஊடகவியலாளர்கள் இருந்தனர். ஆனால், டல்லஸ் ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க சொல்லி இந்தியா வலியுறுத்தியதாக சில தமிழ் அரசியல்வாதிகள் வெளியே சில தகவல்களை கசிய விட, அதனை இந்திய தூதரகம் மறுக்க.... ரணில் இந்திய விருப்புக்குரியவர் இல்லையோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சீனாவின் யுத்த கப்பல் ஒன்றுஇலங்கை வருவதும், அது குறித்து ரணில் அமைதி காப்பதும், இந்தியா அதீத கரிசனை காட்டுவதும் கவனிப்புக்குரியதாகி உள்ளது. மேலும், போராட்டம் நடத்தியவர்களில் பலர் கைதாகி உள்ளதும், போராட்டம…

  11. STRAIT FORWARD PRESIDENT - V.I.S.JAYAPALAN POET ஓளிவு மறைவற்ற ஜனாதிபதி - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .. .. CONGRATULATION MR. PRESIDENT FOR YOUR OPEN STAND ON THE ETHNIC QUESTION. YOU HAVE ESTABLISHED THE FIRST SINHALESE ONLY GOVERNMENT IN SRI LANKA.இனப்பிரச்சினையில் உங்கள் ஒழிவு மறைவற்ற நிலைபாட்டுக்கு வாழ்த்துக்கள் திரு ஜனாதிபதி அவர்களே. நீங்கள் இலங்கையின் சிங்களம் மட்டும் அரசை நிறுவியுள்ளீர்கள்.. King Dutugemun . IN SRI LANKA ALMOST ALL THE ACUTE PROBLEMS ARE ONE WAY OR ANOTHER CONNECTED TO THE ETHNIC A…

  12. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரனுக்குமான முரண்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளந்து செயலிழக்க வைக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் இலங்கை தமிழ் மக்களுக்கு முக்கியமானவர்கள். திரு சுமேந்திரன் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்க அரசின் ஆதரவை பெற்ற துணிச்சல் மிக்க அரசியல்வாதி. கோத்தபாயவை சண்டே டைம்ஸ் வழக்கில் துணிச்சலுடன் கூண்டுக்கு அழைத்து குறுக்குவிசாரணை செய்யுமளவுக்கு துணிச்சல் கொண்டவர். திரு விக்னேஸ்வரன் மிகவும் நேர்மையான உண்மையான மக்கள் பிரதிநிதி. மக்களுக்காக இந்த வயதிலும் உழைக்க தயங்காதவர். இவரும் துணிச்சல் மிக்க அரசியல் தலைவர். இவர்கள் இருவரும் இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் தேவையானவர்கள். இவர்கள் ஒன்று…

    • 6 replies
    • 989 views
  13. [size=3][size=4][/size] [size=4]“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு![/size] [size=4]தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.[/size] [size=4]என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.[/size] [size=4]என் சகோதரன் குருதியில…

  14. ஒவொரு தமிழனும் இன்று இன விடுதலையை எமது நெஞ்சில் தாங்கி நிற்கின்றோம். கடந்த 30 வருட போராட்டத்தையும், எமது இழப்புகளையும், எமது அவலத்தையும் எமது விடுதலையாக மாற்றுவோம். எமது 30 வருடகால போராட்டம் எதற்காக? இத்தனை உயிர்களை பலி கொடுத்தது எதற்காக? இந்த அவலங்களை தாங்கியது எதற்காக? அடிப்படை மூலகாரணம் என்ன? இது தான் எம்முன் இன்று நிற்கவேண்டும். எமது ஒற்றுமை தான் இன்று முக்கியமானது. பதவி போட்டி, எமக்குள்ளே தேவையற்ற விவாதம் இந்த நேரத்திற்கு உகந்தது இல்லை. நான் என்பதை தவிர்த்து நாம் என்று எமது குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும்.. சர்வதேசம் இன்று எமது இனத்தின் அவலத்தை உணர்ந்து கொள்ள தலைபட்டிருக்கின்றது. இது எமது விடுதலையை வென்றெடுக்க ஒரு சந்தர்பமகலாம். இன்று இதை தவற வ…

    • 0 replies
    • 987 views
  15. வெட்கக்கேடான இனவாத அரசியல் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 04:25 ‘‘சிங்களத் தலைவர்கள், சிறுபான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி வாழ்கிறார்கள்; அவர்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள்; அவர்களது எதிர் காலத்தைப் பாழாக்கச் சதித் திட்டங்களை வகுத்துச் செயற்படுகிறார்கள்” எனக் கூறியே, ஒரு சாரார் கடந்த பல தசாப்தங்களாக அரசியல் நடத்தி வருகிறார்கள். அதேவேளை மற்றொரு சாரார், “தமிழர்கள் நாட்டைப் பிரித்தெடுக்கச் சதி செய்கிறார்கள்; அதற்குச் சிங்களவர்களில் ஒரு சாரார் துணைபோகிறார்கள்; தமிழர்களுடன், இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது மஹிந்த அணியினரும், அவ்வாறு தான் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். …

  16. புலம்பெயர் தமிழர்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். புலிகள் மீதான போர் இப்போதும் சென்று கொண்டே இருக்கின்றது. இது ஒரு பனிப்போராக இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்கு உள்ளார்ந்த ரீதியான எதிர்ப்புக்கள் உள்ளன. புலிகள் இராணுவரீதியில் ஒடுக்கப்பட்டபின் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் தமிழர்களை இனம் காண உலகளாவிய நாடுகள் சிரமப்படுகின்றன. இதனால் தான் தமிழர் சார்பாகச் சில அறிக்கைகளை வெளிவிடுவதன் மூலம் தங்கள் பக்கம் இழுத்துப் பின்னர் அவர்களை சிறை தள்ளிவிடலாம் என்ற சிந்தனைகளும் இருக்கின்றன. உலகம் முற்று முழுதாகத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் சோக்கம் தான் கொண்டுள்ளன. நோர்வே புலிகளுடன் எப்படி அணைத்து தங்கள் வழிக்கு இழுத்துப் பின்னர் இந்தியாவுடனும் சிங்களவனுடனும் சேர்ந்து …

    • 1 reply
    • 987 views
  17. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக நடவடிக்கை வேண்டி பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட் சபையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் (Bob Brown) இந்த பிரேரணையை சமர்பித்துள்ளார். . அவுஸ்திரேலிய செனட் சபையின் எதிர் தரப்பின் ஆதரவுடன் குறித்தப் பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . இதேவேளை, செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் தனது பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. My link

    • 2 replies
    • 986 views
  18. எல்லாளன் குறுவெட்டு இன்று அனைத்துலகத் தொடர்பகம், வெளியீட்டுப் பிரிவால் வெளியீடப்பட்டுள்ளது.இத் திரைப்படக் குறுவெட்டை அனைத்துலகத் தொடர்பகங்களிலும், வர்த்தக நிலையங்கள், http://www.eelamstore.com/ ஊடாகவும். பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது... எல்லாளன் தொடர்பான திரைவிமர்சனம்.... இங்கே=>

    • 0 replies
    • 985 views
  19. சிஎன்என் தமிழில் வீரகேசரி இணையம் ஈரானில், யுத்தம் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் ஈரான் ஜனாதிபதி 1988 இல் இடம்பெற்ற சம்பவத்தை உலகம் மறக்ககூடாது என வேண்டுகோள் விடுத்தார். 1988 ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலொன்றின் தாக்குதலில் 290 பேருடன் பயணித்த ஈரானின் விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவத்தையே அவர் நினைவுகூர்ந்தார். ஈரானின் எயர்பிளைட் 655 எனும் எயர்பஸ் 300 ரக விமானம் 290 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை அமெரிக்காவின் யுஎஸ்எஸ் வின்செனஸ் என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை அந்த விமானத்தை தாக்கியது. 1988 ம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி துபாயிலிருந்து ஈரானிற்கு பாராசீக வளை…

  20. நமால் ராஐபக்ச பிரதமராகிறார். மகிந்த ராஜினாமா செய்கிறார். வாரிசுக்கு, ராஐபாட்டையை திறந்து, பிரச்சனை இன்றி, கம்பீரமாக நடந்து வந்து, ஐனாதிபதி சிம்மாசனம் ஏற வைக்கும் திட்டத்துடன், மகிந்த ராஜினாமா செய்கிறார். இலங்கைச் சட்டப்படி, ஐனாதிபதி ராஜினாமா செய்தால் பிரதமர், ஐனாதிபதியாவார். சிரானி ராஐபக்சவே இதன் பின்னால் உள்ளார் என தெரியவருகிறது. இந்த செய்தியால் இலங்கை அரசியல் பரபரப்பாகி உள்ளது.

    • 7 replies
    • 984 views
  21. இலங்கையின் உள்விவகாரங்களின் நாம் தலை போடமாட்டோம் எண்டு இந்தியா அதிகமாக அறிக்கை விடுவார்கள் ஆனால் இந்தியா புத்தர் காலத்தில் இருந்தே தலையும்,காலையும் இலங்கையில் போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் இந்திரா அம்மையார் காலத்தில் தலை போட நினைத்த விடயம் ஒன்று தற்பொழுது ஒரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.அதாவது இலங்கையின் ஆச்சியாளர்கள் இந்தியாவிடம் மண்டியிட வேண்டும் என்ற அந்த ஆசை தான் . தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இந்தியாவின் இந்த ஆசைக்கு எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி நடக்க மாட்டார் என்று தெரிந்த இந்தியா புலிகளுக்கு எதிராக ஒரு சக்தியை உண்டாக்க வேண்டும் என்று முடிவு பண்ணியது அதில் வெற்றியும் கண்டது.அது தான் "தமிழீழ மக்கள் விடுதலை புலிகள்" என்ற அமைப்பை உருவாக்கியமை இந்த அமைப்பினர்…

  22. Andrew Pelling அவர்களின் உரை

  23. தேர்தலை புறக்கணிக்க கூடாது அரசியல் அதிகாரம் அவசியமானது - பகுதி - 1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.