நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
[size=3][size=4][/size] [size=4]“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு![/size] [size=4]தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.[/size] [size=4]என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.[/size] [size=4]என் சகோதரன் குருதியில…
-
- 0 replies
- 978 views
-
-
சூழ்நிலைக் கைதி என்று வி.உருத்திரகுமாரன் உள்ளடங்கலான தனது விசுவாசிகளால் இதுகாறும் வர்ணிக்கப்பட்டு வந்த கே.பி ஒரு கைதி அல்ல என்று சிங்கள அரசு விடுத்துள்ள அறிவித்தல் 2009 மே 18 இற்குப் பின்னர் அவரது குழுவினரால் அரங்கேற்றப்பட்டு வந்த பல்வேறு குழப்பங்களுக்கான முடிச்சை அவிழ்த்து விட்டுள்ளது. மலேசியாவில் தங்கியிருந்த வேளையில் சிங்கள - மலேசிய புலனாய்வுப் பிரிவினர் நிகழ்த்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் கே.பி கைது செய்யப்பட்டதாக இதுவரை அவரது கையாட்களால் பரப்புரை செய்யப்பட்டு வந்த பொழுதும் அது ஒரு கைது நாடகம் என்பதை நாம் அடித்துக் கூறி வந்தோம். இதனை மெய்யுண்மையாக்கும் வகையிலேயே இப்பொழுது கிளிநொச்சியில் குடியமர்ந்து சுதந்திரமாக கே.பி செயற்படுவதும், தனது கையாட்களை கொழும்புக்கு அழ…
-
- 3 replies
- 946 views
-
-
சென்ற இதழ் கட்டுரையைப் படித்தவுடன் வழக்கறிஞர் விஜயகுமார் தொடர்புகொண்டு கட்டுரையில் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டிய செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டினார். நீதியரசர் விக்னேஸ்வரனின் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நேர்க்காணலில், அவரிடம் கேட்கப்படும் ஒரு கேள்வியில், அந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது. 2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் - என்கிற உண்மையை, இவ்வளவு காலமாக தேசிய ஊடகங்கள் மூடிமறைத்து வந்தன. இங்கேயிருந்து ஐந்தாயிரம் ஆறாயிரம் மைலுக்கு அந்தப்புறம், பெயர் கூட வாயில் நுழையாத ஒரு நாட்டில், ஒரு பத்து பேரை அந்த நாட்டு அரசு சுட்டுக் கொன்றால்கூட, அய்யோ அய்யோ என்று அலறி, மனித உரிமைக்காக வரிந்துகட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிற 'மனிதாபிமான ப…
-
- 1 reply
- 507 views
-
-
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 411 views
-
-
நாளாந்த நடவடிகையில் ஒன்று இந்த BBC liveஇல் பேசுவது ஆனால் இன்று இன்னொரு ஊடகத்துக்கு இதே விடயங்களை சிங்களத்தில் தெரிவித்திருந்தேன். அதுவும் இங்கு இருக்கிறது. இன்று பேசியது தான் நாம் இங்கு இருப்பதன் முதன்மையான நோக்கும் கூட. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0FCyXiHxpHoQ1FBdLVJN3t9bUG6TEQr3jHjJg4aNniDcUJA77NTMCCqDCfacBEeBDl&id=1184320359
-
- 1 reply
- 358 views
-
-
ஒரு மனித உரிமைக் குழுவினர் "The Social Architects" என்ற பெயரில் ஈழத் தமிழரின் அவலங்களை ஆதாரங்களுடன் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள். தற்போது அவர்கள் வன்னிப் போர் முனையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர். அதன் முதலாவது முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆங்கிலம் மூலம்: மின்னஞ்சல் யாழ் இணையத்திலிருந்து ஒதுங்கி விட்ட ஆனால் மின்னஞ்சலில் என்னுடன் தொடர்பில் உள்ள ஒரு யாழ்கள உறவு கடந்த மாதம் (செப்டெம்பர்) இதை அனுப்பியிருந்தார். நீண்ட நாட்களின் பின் இன்று மின்னஞ்சலை திறந்த போது கண்டேன். யாழிலும் இணைத்துள்ளேன்.
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் மன்னர்களினால் சீருடனும் சிறப்புடனும் ஆழப்பட்ட எம் தாயகத்தின் முடிவு ஒல்லாந்தர் பிரித்தானியரின் வருகையின் பின்னர் முடிவு பெற்றது. இது உலகறிந்த வரலாற்று உண்மை.பிரித்தானியரின் ஆட்சியின் பின் தமிழினம் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பது உண்மையிலும் உண்மை. சுமார் 60 ஆண்டுகளிற்கு மேலாக தமிழினம் பல இன்னல்களை அனுபவித்துவருகிறது... இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக 30வருடத்திற்கு முன்பு எம் தேசியத்தலைமை உருவாகியது.அதிசிறந்த தலைமையாகவும், அசைக்கமுடியாத வீரர்களாகவும்,தாயகத்தின் அடிமைவிலங்கை உடைக்க தீரமாகப்போராடினார்கள்.பல அதிஉயர் வெற்றிகளையும் வரலாற்றில் பதித்தார்கள். இவை யாம் அறிந்த உண்மைகள்.ஆனால் உருண்டோடும் உலகச்சக்கரத்தின் பொருளாதார, அரசிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஏழை இலங்கையர்களுக்கு சீனா வழங்கிய பரிசாகும் இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் இல்லையால் யாரும் செல்வதில்லை. இல்லை, விமானப் போக்குவரத்து மையம் தற்போது முற்றிலும் செயலிழந்து விட தினசரி அல்லது இரண்டு விமானங்கள் மட்டுமே உள்ளன, மேலும் அங்கு செல்பவர்கள் நடுவில் உள்ள அதிர்ச்சியூட்டும், முழு நவீன விமான நிலையத்தைக் காண அருகிலுள்ள வனவிலங்கு பூங்காக்களிலிருந்து ஒரு பக்கப் பயணத்தை மேற்கொள்கின்றனர் இலங்கையின் தெற்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள HRI க்கு நான் அதிகாலையில் வந்து சேர்ந்தேன், அதன் பயணிகள் முனையத்தின் முன் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று குவிந்திருப்பதைக் கண்டேன். வெற்று விமான நிலையத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று நான் அவர்களிடம் க…
-
- 3 replies
- 459 views
-
-
காஸா, இஸ்ரேல் sudumanal Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்…
-
- 1 reply
- 303 views
- 1 follower
-
-
சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை AFP/Getty Images ப…
-
- 0 replies
- 834 views
-
-
Published By: RAJEEBAN 06 APR, 2024 | 04:45 PM இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன, அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை கடன்களை…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
ஈஸ்டர் கொலைகள் April 22, 2019 ஷோபாசக்தி இந்த தேவாலயத்தை நிர்மூலமாக்கினாலும், மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவேன் -இயேசுக் கிறிஸ்து நேற்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்த புகை அடங்க முதலே, இஸ்லாமியர்கள் மீதான பழிப்பும், வன்மம் மிக்க நினைவுகூறல்களும் சமூக வலைத்தளங்களில் புகையத் தொடங்கிவிட்டன. இலங்கையில் அமைதியே இருக்கக்கூடாது, இரத்தமும் குண்டும் கொலையும் பழிவாங்கல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற இரத்த வேட்கை, புலம் பெயர்ந்த எளிய தமிழ்ப் பிள்ளைகளின் முகப்புத்தகங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது. இதுவரை கிடைத்த ஊடகச் செய்திகளின்படி, இந்தக் குண்டுவெடிப்புகளை சர்வதேச வலைப்பின்னலிலுள்ள இலங்கையர்களான இஸ்லாமிய அடிப்படைவாத, பயங்கரவாதி…
-
- 1 reply
- 829 views
- 1 follower
-
-
யாழ்இணைய செய்தி அலசல் வான்வழி விழுந்த அடி சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி 02.11.2007அன்று வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி 6.00 மணியளவில் வான்வழி விழுந்த அடி, எங்கள் நெஞ்சிலே விழுந்த அடியாக அனைவரையுமே ஒரு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிங்கள வான்படையின் கோரத்தாக்குதல் மேற்கொண்ட குண்டு வீச்சில், வீரச்சாவினை அணைத்துக் கொண்டுள்ள என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் ச…
-
- 9 replies
- 8.8k views
-
-
‘காவி’ அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:07Comments - 0 முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும். ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும் சில செயற்பாடுகள் கோமாளித்தனமானவையாக உள்ளன. முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, இனவாதிகளுக்கு இருந்து வந்த ஆத்திரத்தை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களைக் காரணமாக வைத்து, தீர்க்க நினைக்கின்றமை, மிகப்பெரும் அயோக்கியத்தனமாகும். ரிஷாட் பதியுதீன…
-
- 0 replies
- 360 views
-
-
ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி: உறுதியாக கூறுகிறார் ராஜித பொ.ஜ.முவும் சு.கவும் இணையாது; எமது கூட்டணியில் மைத்திரியையும் உள்ளீர்க்க தயார் கூட்டமைப்பு எமது கூட்டணியில் இணையாது; விக்கி தரப்பு சிந்தித்து தீர்மானிப்பதே சிறந்தது ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெற வுள்ளதோடு, நாம் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து புதிய வேட்பாளரை நிறுத்தவுள்ளோம். எமது தரப்பில் வேட்பாளர் குறித்து பிரச்சினைகள் இல்லை. கரு, சஜித், நான், சம்பிக்க என நீண்ட பட்டியல் உள்ளது. எவ்வாறாயினும் எமது அடுத்த ஆட்சி ஞானம் நிறைந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்ததாகவே அமையும் என்று சுகாதார,போசனைகள் சுதேச மருத்துவத்துறை அமை…
-
- 0 replies
- 291 views
-
-
https://www.youtube.com/watch?v=7ZokBJZyVqk&ab_channel=DeclassifiedUK தமிழர் மீதான இனவழிப்புப் போரில் பிரித்தானிய விசேட படைகளின் பங்குபற்றி ஒரு புத்தகம் அண்மையில் வெளிவந்திருந்தது. கீனி மீனி எனும்பெயரில் சிங்கள பாஸிச அரச ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இங்கிலாந்தின் கூலிப்படையினர் தாம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட படுகொலைகள உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு விட்டன என்று இறுமார்ந்திருந்த வேளையில் இயக்குநர் பில் மில்லர் இப்படுபாதகங்களை ஒரு விவரண வடிவில் வெளிக்கொணர்கிறார். முடிந்தவர்கள் பாருங்கள்.
-
- 4 replies
- 1.6k views
-
-
ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப் படுவதை ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது- பேராசிரியர் குழந்தை 10 Views யாழ்.நுாலக எரிப்பு நாள் குறித்து இலக்கு செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த பேராசிரியரும் அருட்தந்தையுமான குழந்தை, “ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை நம் கண் முன்னே காண்பதை ஒரு போதும் மனித வரலாறு மன்னிக்காது எனத் தெரிவித்துள்ளார். மேலும் “நுாலகம் என்பது பண்பாட்டு பாதுகாப்பு பெட்டகம், பண்பாடு என்பது மக்களுடைய அடையாளத்தையும் உரிமையையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் தாங்கள் வைத்துக்கொண்டிருந்த தொழில் முறையும் அரசியல் முறையும் பொருளாதார முறையும் என பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளைப் பாதுகாத்து வைக்கக் கூடியது. எனவே இந்த …
-
- 0 replies
- 415 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் இதுதான் உண்மையான தடை… ‘தமிழனுக்கு இன்னும் கொஞ்சம் சொரணை மிச்சமிருக்குப்பா!’ மெட்ராஸ் கபே… – அப்பட்டமாக தமிழருக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இது. இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் ஈழத்தைச் சூறையாடிய ராஜீவ் காந்தியை நாயகனாகவும், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்களின் தலைவரை பொறுக்கிகள், தீவிரவாதிகள், பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்பது போலவும் சித்தரித்த கேவலமான படம். மூன்றாம் தரமான காட்சியமைப்புகள் கொண்ட இந்தப் படம் வேறு ஏதாவது ஒரு பெயரில் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. மெட்ராஸ் என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்… விளம்பர வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. படம் விடுதலைப் புலிகள் சம்ப…
-
- 1 reply
- 661 views
-
-
மங்கள சமரவீரவின் அரசியல் — ஒரு அஞ்சலிக்குறிப்பு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சமூக ஊடகங்களில் தமிழர்களினால் செய்யப்பட பதிவுகளுக்கு எதிர்மறையான பிரதிபலிப்பை பலரும் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.அது பற்றி சிறு குறிப்பு. எல்லாவற்றையும் வெறுமனே கறுப்பாகவும் வெள்ளையாகவும் மாத்திரம் பார்த்துப்பழகிய அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடே அந்த எதிர்மறைப் பிரதிபலிப்புகள்.இரண்டுக்கும் இடையிலும் உள்ள சாம்பல் நிறத்திலும் சிலவற்றை நோக்கவேண்டும். மங்களவின் அரசியலை மற்றைய தென்னிலங்கை சிங்கள தலைவர்களுடன் ஒப்பிட்டே நோக்கவேண்டும்.அவர…
-
- 4 replies
- 711 views
-
-
<object type="application/x-shockwave-flash" height="300" width="400" id="live_embed_player_flash" data="http://www.justin.tv/widgets/live_embed_player.swf?channel=maveerar" bgcolor="#000000"><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><param name="allowNetworking" value="all" /><param name="movie" value="http://www.justin.tv/widgets/live_embed_player.swf" /><param name="flashvars" value="channel=maveerar&auto_play=false&start_volume=25" /></object><a href="http://www.justin.tv/maveerar" style="padding:2px 0px 4px; display:block; width:345px; font-weight:normal; font-siz…
-
- 1 reply
- 559 views
-
-
-
தோற்ற மயக்கம் – தூரம் அதிகமில்லை January 3, 2022 — கருணாகரன் — இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழ்த்தரப்பு கடுமையாக முயற்சிப்பதைப்போன்ற ஒரு “தோற்றம்”அண்மைக்காலமாகக் காணப்படுகிறது. இது தோற்றமா அல்லது மாயையா என்ற குழப்பம் பலருக்குண்டு. அதைப்போலவே அரசியல் தீர்வுக்கு முயற்சிப்பதைப்போலக் காணப்படுகிறதா அல்லது அவ்வாறு காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வி பலரிடத்திலும் உண்டு. இப்படிச் சந்தேகிப்பதற்கான காரணங்கள் உண்டு. ‘இதோ பொங்கலுக்குத் தீர்வு. தீபாவளிக்கு நற்சேதி” என்ற மாதிரி விடப்பட்ட கதைகள் உலர்ந்து சருகாக நம்முடைய கால்களில் மிதிபடுகின்றன. அதாவது ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவும் மக்களுக்கு உறுதி மொழியாகவும் வெளிப்படுத்தப்பட்ட ச…
-
- 1 reply
- 278 views
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம்-வேல்ஸிலிருந்து அருஷ் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனா திபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் ஒரு அரசியல் தளம்பலை ஏற்படுத்தியுள் ளதுடன், பூகோள அரசியல் நலன்சார்ந்த அனைத்துலக வல்லரசுகளிடமும் புதிய நகர்வுக்கான சந்தர்ப்பங்களை தேடும் பணிக ளையும் விட்டு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட் சிகள் பலமாக போர்க்கொடி தூக்கி வருகின் றன. கடந்த புதன்கிழமை கொழும்பில் அவர் கள் பேரணி ஒன்றை மேற்கொண்டதுடன், கண்டியில் நடைபெற்ற இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க புறக்கணித்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எங்கு முறையிடுவது என்பது தொடர்பில் எதிர்க்கட் …
-
- 0 replies
- 485 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு? வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி! அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுகிறதா கூட்டமைப்பு? வன்னி மக்கள் படும் அவலங்களை காரணம் காட்டி வடக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கொழுப்பு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அகதிமுகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பற்காக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாகத் த…
-
- 0 replies
- 516 views
-