நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
http://video.google.com/videoplay?docid=-5...42301&hl=en
-
- 0 replies
- 776 views
-
-
-
“எமது கிராமம் நான்கு பக்கமும் நீர்நிலைகளால் சூழப்பட்ட தீவாகும். கிழக்கிலும் மேற்கிலும் மகாவலி கங்கை கிளைகள் பாய்கின்றன. வடக்கில் கடல் உள்ளன. தெற்கில் நன்னி ஆறுகள் களப்புகள் உள்ளன. கடந்த வருடம் இடம் பெற்ற மழை வெள்ளம் காரணமாக நாம் முற்றாக கிராமத்தை விட்டு இடம்பெயர நேர்ந்தது. இதனால் பல பொருளாதார இழப்புக்களும் ஏற்பட்டன எனவே மேலும் இழப்புக்களை எமது பரம்பரைக்கே ஏற்படுத்த வல்ல இந்த மண்ணகழ்வை உடன் நிறுத்துங்கள்“ இது திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரால்குழி மற்றும் நாவலடி கிராமங்களின் மக்களினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த புதனன்று மேற்படி கிராமத்தை ஊடறுத்து செல்லும் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான பாதையான ஏ15 வீதியை…
-
- 0 replies
- 774 views
-
-
இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் நேற்றைய தினம் வழங்கப்பட்டதுடன், அவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய எட்மிரல் ரவீந்திர குணவர்தன ஓய்வு பெற்ற நிலையிலேயே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராணுவ தளபதி பதவிக்கு மேலதிகமாக, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றவுள்ளார். ராணுவ தளபதியாக நியமனம் இலங்கையின் 23ஆவது ராணுவ தளபதியாக…
-
- 0 replies
- 774 views
-
-
சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின் கவலைகளும் By DIGITAL DESK 5 29 SEP, 2022 | 11:55 AM (லியோ நிரோஷ தர்ஷன்) வடக்கு மற்றும் கிழக்கில் சீன கடலட்டை உற்பத்தி திட்டங்களுக்கு அப்பகுதி மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வானதொரு நிலையில் கடலை அண்மித்த 36000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வணிகரீதியிலான மீன்வளர்ப்புக்கான உந்துதலைப் பயன்படுத்தி, சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்…
-
- 2 replies
- 774 views
-
-
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை இன்றும் காலத்தால் அழியா வாழும் நகரமாய் திகழ்கிறது. மதுரையை பற்றி பழைய புகைப்படங்கள் சில இருந்தாலும் இந்த காணொளி அக்கால நினைவை மீட்டிச் செல்கிறது..இவ்வகையில் தமிழகத்தின் சில நகரங்களின் அக்கால நிலைகளை அசைபோடவே இப்பதிவு.. மதுரை - 1945 ல்: இக்கணொளியில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களின் அழகு, வைகையில் வெள்ளம், வைகை நதியின் குறுக்கே அமைந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், சிம்மக்கல் அருகே கீழிறங்கும் கீழ்ப்பாலம், சித்திரை வீதியில் செல்லும் சவ ஊர்வலம், புதுமண்டபம், அதன் அருகே அமைந்த இம்பீரியல் திரையரங்கின் விளம்பரம், அக்கால மக்களின் உடையலங்காரம்..நாயக்கர் மகால், பொற்றாமரை குளத்தில் குளிக்கும் மனிதர்கள்... யப்பப்பா…
-
- 5 replies
- 774 views
-
-
ஒரு கைதியைச் சுற்றிச்சுழலும் அரசியல் விளையாட்டுக்கள் [ தினக்குரல் ] - [ Oct 12, 2010 04:00 GMT ] இலங்கையின் இன்றைய அரசியல் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் கைதியொருவரின் கதியுடன் தொடர்புடைய நிகழ்வுப்போக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 16 மாதங்களுக்கு முன்னர் "உலகின் தலைசிறந்த இராணுவத் தளபதி" என்று புகழ்ந்துரைக்கப்பட்ட சரத்பொன்சேகா என்ற அந்தக் கைதி இன்று 0/22023 என்ற இலக்கத்தை மாத்திரம் அடையாளக் குறியாகக்கொண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இலங்கை இராணுவத்தின் 6 தசாப்தகால வரலாற்றில் சேவையில் இருந்தவேளையிலேயே ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட முதல் இராணுவ அதிகாரியென்ற பெருமைக்குரியவராக விளங்கிய பொன்சேகா சிறைச்சாலையில்…
-
- 0 replies
- 773 views
-
-
போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே முதன்மையானது. இன்றைய காலகட்டம் மட்டுமல்லாது, நீண்ட காலமாக இலங்கையின் தேசிய இனமான ஈழத்தமிழர்கள், சிங்கள பாசிச வாதிகளின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெவ்வேறு தலையீடுகளால், இன்றய திகதிவரை தடங்கலாக வந்திருக்கின்றன. 2009ல், இனப்படுகொலையில் முடிந்த சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு, ஒற்றை தமிழனும் இலங்கையில் இல்லாத அளவுக்கு அழித்தொழிப்பதற்கான திட்டங்களுடன் நகர்வுகள் தொடருகின்றன. தமிழினமும் தன்னால் முடிந்த அளவுக்கு மான உணர்வுடன் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வருகிறது. கடைசியாக இனப்படுகொலைக் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு தமிழினம…
-
- 1 reply
- 773 views
-
-
மூடவும் முடியாது; திறக்கவும் இயலாது ஷேக்ராஜா எப்பொழுதுமே, ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்போர், தாம் செல்கின்ற வழித்தடம் தவறானது எனத் தெரிய வரும்போது, உடனடியாக அந்த இடத்திலேயே வாகனத்தைத் திருப்பிக் கொண்டு, சரியான பாதையில் பயணிக்க எத்தனிப்பார்கள்; இதுதான் உலக வழக்கமாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தவறான தரவுகளின் அடிப்படையிலேயே கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர், பயணத்தடையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதாவது, அந்தப் பாதையில் இன்னும் கொஞ்சத் தூரம் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளது. ஆனால், உடனடியாகப் பயணத்தடையைத் தளர்த்தவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டதன் பிரகாரம், 21ஆம் திகதியே த…
-
- 4 replies
- 773 views
-
-
முள்ளிவாய்கால் அவலத்தில் சவாரிசெய்த மாகாணசபை பாவங்களை சுமந்து விடைபெறுகிறதா? October 4, 2018 நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே நங்கள் இனி கவனமாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. என மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக வைக்குமாறு கோரி ஐனாதிபதிக்கு கடிதம் அனுப்பலாம் என தர்மபால செனவிரட்ன அவைத் தலைவரிடம் கேட்டிருந்தார். நாங்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் ஐனாதிபதி என்ன செய்கின்றார் என்று பார்ப்போம் எ…
-
- 5 replies
- 772 views
-
-
-
- 5 replies
- 772 views
-
-
யாழ்.அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், என்ற செய்தி குடாநாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. ஆனாலும் அது வெறுமனே ஒரு செய்தி என்ற வகையில் மட்டும்தான் குடாநாட்டு மக்களால் பார்க்கப்பட்டதே தவிரவும் அதற்கப்பால் எமது மாவட்டத்தின் அரசாங்க அதிபர், மாவட்டத்தின் முதல் பெண் அரசாங்க அதிபர் என்ற உணர்வு நிலைகளுடன் அடுத்த கட்டத்தைப் பற்றி எமது மக்கள் சிந்தித்திருக்கவில்லை. முதலில் குடாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கக்கூடாதென்ற கட்டளை ஆளுநர் மட்டத்திலிருந்து விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் அரசாங்க அதிபரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த இட மாற்றத்தின் பின்னால் ந…
-
- 1 reply
- 772 views
-
-
அதாவது 1505 ஆம் ஆண்டு போத்துக்கீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில், இலங்கையின் வட பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள், தனித்துவரும் வீரமும் கொண்ட அரசியல் முறைமைகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் கொண்டிருந்தனர். அச்சமயம் இலங்கை, கோட்டை, மலையகம், யாழ்ப்பாணம் என்ற மூவகை இராச்சியங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டன. அன்றும், யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவாக வன்னி இராச்சியம் விளங்கியது. போத்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், யாழ்ப்பாணத்தையும், சங்கிலிய மன்னனைத் தோற்கடித்துத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 1560 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் முற்றுமுழுதாகப் போத்துக்கீசரின் கட்டுப்பாட்டினில் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சி…
-
- 0 replies
- 772 views
-
-
பொதுப்படத் தேர்தல் சார்ந்த நடைமுறைகளையே பலரும் அரசியல் என்று கருதுகின்றனர். ஆனால் அது மட்டுமே அரசியல் இல்லை. அரசுகளின் இயங்குமுறை மட்டுமல்லாமல் அவற்றை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களையும் அரசியல் என்றே குறிப்பிடுகிறோம். வகுப்பு(வர்க்க)ப் போராட்ட எழுச்சியை வகுப்பு (வர்க்க) அரசியல் என்றும், புரட்சி நோக்கிய செயற்பாடுகளைப் புரட்சிமய அரசியல் என்றும், தேசம் தழுவிய முயற்சிகளைத் தேசிய அரசியல் என்றுமாகவெல்லாம் குறிப்பிடுகிறோம். போர் என்பது குருதி சிந்தும் அரசியல் என்றும், அரசியல் என்பது குருதி சிந்தாப் போர் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் பின்புலமாக அச் செயலுக்குரிய வகுப்பு (வர்க்க) அரசியல் இருக்கிறது என்று சொல்லப்படுவதைச் சரியாக விளங்க…
-
- 2 replies
- 772 views
-
-
சிவந்தனிடம் ஒரு கோரிக்கை – ஈழமுரசு ஆசிரிய தலைப்பு * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 21:00க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இன்னும் அரைவாசித் தூரத்தைக் கடக்கவேண்டிய இளைஞனின் மனதிலும், கால்களிலும் சோர்வினைக் காண முடியவில்லை. நெஞ்சில் உறுதி மட்டும் அசைக்கமுடியாத அளவிற்கு இருப்பதை உணரமுடிகின்றது. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதே இந்த இளைஞனின் ஒரே குறிக்கோளாக இருக்கின்றது. அந்த இளைஞனின் கரம்பற்றி மேலும் பல தமிழர்கள் நடந்துகொண்டிருப்பது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின…
-
- 0 replies
- 771 views
-
-
வடக்குத் தேர்தல் - சில நிதர்சனங்கள் சி வி விக்னேஸ்வரன் முதலமைச்சராகவும் மேலும் 29 பேரை உறுப்பினராகக் கொண்ட மாகாணசபை அமைய வகைப் படுத்திய தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பல அபிப்பிராயங்கள். பல அவதானிப்புகள். பல எதிர்பார்ப்புக்கள். ஆயினும் சில நிதர்சனங்கள் உள்ளன. வரதராஜப் பெருமாள் முதல்வராக அமைந்த முதல் தேர்தல். இந்திய தில்லு முல்லுகளுடன் நடந்ததாலும், இலங்கை அரசும், புலிகளும் எதிர்த்ததால், எவ்வித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. புலிகள் இல்லா நிலையில் நடந்த இந்த தேர்தல், சர்வதேச நாடுகளுக்கு சில விடயங்களை தெளிவாக்கி உள்ளது. 'மனிதாபிமானப் போர்', 'சமாதானத்துக்கான யுத்தம்' என சிங்களம், முழங்கிய போது, சரிதான் என பேராதரவு அளித்த சர்வதேச நாடுகள், சிங்கள மக்கள், மகிந்த…
-
- 2 replies
- 771 views
-
-
An appeal to Honorable H. M. M. Harees மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.. ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்ச்சிகளுடனும் பே…
-
- 4 replies
- 770 views
-
-
ஈழம்: இருதய பூமியை இழக்கும் அபாயம் தீபச்செல்வன் ஈழத்தின் வடக்கு-கிழக்கு நிலப்பகுதியின் இடையில் இருதய பூமியாக உள்ள கொக்கிளாய்ப் பிரதேசத்தில் அரங் கேற்றப்படும் விடயங்கள் ஒட்டுமொத்த ஈழத்தையும் அதிரப் பண்ணியுள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதியைப் போலவும் ராணுவத்தினரால் மூடிவைக்கப்பட்டு ஆளப்படும் பகுதியைப் போலவும் இருக்கும் கொக்கிளாயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்கிறார்கள். வடக்கு-கிழக்கு நிலத்தின் இணைவிடம் என்பதால் அந்த இருதய நிலத்தில் ஈழத் தமிழர்களின் இருப்பைச் சிதைத்து அதைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அரசு முழுநடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ராணுவத்தின் கோட்டையாக 28 வருடங்களாக இருந்த கொக்கிளாய்ப் பிரதேசம் அழிந்து, பேர…
-
- 2 replies
- 769 views
-
-
கோடி அற்புதர் அந்தோனியாரின் கோலாகலமற்ற திருவிழா இன்றைய திருவிழா திருப்பலி காலை 10 மணிக்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும் ஜூன் மாதம் 13ஆம் திகதி என்றாலே கொழும்பு கொச்சிக்கடைவாழ் மக்களின் மனதில் குதூகலம் குடிகொண்டு விடும். ஆம், அன்றுதான் கொச்சிக்கடை புனித அந்தோனியாருக்குத் திருவிழா எடுக்கும் நாள்; கோலாகலம் நிறைந்த நாள். கொச்சிக்கடைவாழ் மக்கள் மட்டும்தானா...? இல்லை... நாடு முழுவதுமுள்ள புனிதரின் பக்தர்கள் ஆலயத்துக்கு ஓரணியாகத் திரண்டுவந்து கொண்டாடும் திருவிழா இது. புனித அந்தோனியார்...! அவரை நினைத்தாலே போதும், மனதில் கவலைகள், துன்பதுயரங்கள், கஷ்டநஷ…
-
- 0 replies
- 769 views
-
-
வெள்ளி, ஜனவரி 8, 2010 00:56 | நிருபர் கயல்விழி வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏன்? எதற்காக? யாருக்காக? பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டள்ளார்) “காலம் கருதி இடத்தாற் செயின் ஞாலம் கருதினும் கைகூடும்” என்கிறது நம் வள்ளுவம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக்குறட் கருத்தினைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தருணம்தான் வட்டுக்…
-
- 0 replies
- 769 views
-
-
ஈழ எதிர்ப்பை ஜெயலலிதாவின் இயல்பு என்று அவரால் நம்ப முடியவில்லை. இது பிரதமர் பதவிக்கு செல்லும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நகர்வாம்! “லாயல் தேன் த கிங்” என்பது இதுதான். “காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், கலந்துகொள்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்” என்றெல்லாம் வீராவேசம் காட்டிய ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் அச்சாகும் வேளையில்… ஜெயா தமது இன்னொரு முகத்தை காட்ட ஆரம்பித்திருந்தார். நேற்று இரவு ஒரு மணியளவிலேயே தஞ்சை சுற்றுவட்டார போலீசாருக்கு முற்றத்துக்கு வரும்படி தகவல் தரப்பட்டிருக்கிறது. காலை ஐந்து மணியளவில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். அதற்கு முன்னதாகவே விளார் சாலையை நோக்கி …
-
- 4 replies
- 769 views
-
-
கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எப்படி? கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன? என உலகமே தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தவில்லை. உண்மையில் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதும் அதை செய்தவர் ஒரு பெண் என்பதும் நம்மில் பலருக்கு தெரியாது.
-
- 1 reply
- 767 views
-
-
ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் இனவாதிகளென்று கூறிவிட முடியாது. கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற சிங்கள தேசம் தந்த மகான்கள் தமிழர்கள் பலியெடுக்கப்பட்ட காலங்களிலும் சரி பின்னரும் கூட தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்காக குரல் கொடுத்தே வந்தார்கள். மனிதாபிமானம் என்பது அனைத்து இன மக்களுக்குள்ளும் இருக்கிறது என்பதனையே இது எடுத்துக்காட்டுகிறது. கருணாரட்னாவின் சமீபத்தில் வெளிவந்த கருத்துக்களை விரிவுபடுத்தி எழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம். தற்கால வடக்கு மாகாணத்தில் நிலவும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வேலைகளை வன்மையாக கண்டித்து நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன நீண்டதொரு பட்டியலை வெளியிட்…
-
- 0 replies
- 766 views
-
-
இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே Editorial / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 03:26 Comments - 0 அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது. கடந்தவாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம், தமிழர்களின் வளமான எதிர்காலத்துக்கானது என, ஒருபுறம் மெச்சப்பட்டது. மறுபுறம், இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம், இந்தியாவுக்கு அச்சு…
-
- 0 replies
- 766 views
-
-
பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை ‘பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், ‘மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்! பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி… தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப்…
-
- 0 replies
- 766 views
-