நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ? ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே செவ்விந்தியர்கள், இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். ஜூலை முதல் நாள் அன்று பெருநகரங்கள், நகரங்கள், பட்டித்தொட்டியெங்கிலும் தன்னுடைய 150 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியது ஒரு முதலாளித்துவ நாடு. அதே நேரத்தில் இந்த கொண்டாட்டம் தங்களுக்கு எதிரான இனவெறி, இனப்படுகொலை மற்றும் காலனித்துவம் பற்றிய ஒரு குறியீடு என்று இந்த விழாவை புறக்கணித்து பல்வேறு இடங்களில் பேரணிகள், போராட்டங்கள் நடத்தினர் அதே நாட்டின் ஒரு பகுதி மக்கள். அவர்கள் இந்த கொண்டாட்டங்களுக்கு பன்னெடுங்காலம் முன்பிருந்…
-
- 1 reply
- 735 views
-
-
தமிழர்களது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிவிட்டதாக எதிரிகள் வெற்றிக் கூச்சலிட்டுநிற்க துரோகிகள் கொக்கரித்து எதிரிகளுடன் கைகோர்த்து ஆட்டம் பாட்டம் போட்டுநிற்க தமிழீழ விடுதலையினை நெஞ்சார நேசித்த தமிழ் உள்ளங்கள் எல்லாம் மூச்சடங்கி நின்ற நாட்கள் நேற்றுப்போல் இருந்தாலும் காலச்சுழற்சியில் கரைந்து போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எமது இனத்தின் அழிவுகளும் பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லும்தான் எம்மை வழிநடத்துகின்றன. “போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கு ஏற்ப முள்ளிவாய்கால் பெருந்துயரத்தை எமது மனங்களில் புதைத்து அந்த ரணத்தில் நின்று எமது விடுதலைப் போராட்டம்…
-
- 0 replies
- 735 views
-
-
-
http://www.infotamil.ch/ta/index.php தென்னாசியப் பிராந்தியத்தில்இ இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில்இ இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில்இ இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வே…
-
- 1 reply
- 735 views
-
-
கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள் பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள் பசியை நெருப்புடன் ஒப்பிட்டன. அடிவயிற்றிலும் நெஞ்சிலும் எரியும் நெருப்பாகப் பசி உருவகிக்கப்படுகின்றது. தமிழில் எழுந்த பேரிலக்கியமான மணிமேகலை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கிறது. மணிமேகலையின் கதைப்புனைவில் மண்மேகலை என்னும் பெளத்த துறவி தேவகணங்களான தீவதிலகை, மணிமேகலா போன்றவற்றிடம் இருந்து ‘அட்சய பாத்திரம்’ என்பதைப் பெற்று பசித்திருப்…
-
- 1 reply
- 734 views
-
-
தேசம் முழுவதும் பரவவேண்டிய அச்சம் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 11:55 தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும், அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடித் தேவையாகும். வாக்குறுதி என்பது, ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை வழங்கி விட்டால், நிறைவேற்றியே ஆக வேண்டும். ‘கடன் அன்பை முறிப்பது போல்’, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது, பகைமை ஏற்படுகிறது. ‘வாக்குறுதியைப் பொறுத்தமட்டில் எல்லோரும் கோடீஸ்வரர…
-
- 0 replies
- 734 views
-
-
நரேந்திர மோடியின் முடிவுகள் வெட்டொன்று துண்டு இரண்டாக இருக்குமா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம், இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமைந்ததா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்திய சந்திப்புக் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடாமல், ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு மறைத்து விட்டதால் தான் இந்தக் கேள்வி வலுப்பெற்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் தான் இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போகிறது என்று தெரிந்ததுமே, நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு அவரை அணுக முயன்றிருந்தா தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போன்றவர்களின் ம…
-
- 0 replies
- 734 views
-
-
அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள் -பி.கே.பாலச்சந்திரன் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடங்கி பிறகு பதவிக்கு வந்த ஒவ்வொரு இலங்கை ஜனாதிபதியுமே மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதித் பதவியை இல்லாதொழித்து, பிரிட்டிஷ் வெஸ்மினிஸ்டர் பாணியிலான – பாராளுமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்ற ஆட்சிமுறையொன்றை மீண்டும் ஏற்படுத்துவதாக உறுதியளித்துக்கொண்டே ஆட்சியதிகாரத்திற்கு வந்தனர். ஆனால் அதே ஜனாதிபதிகள் (திருமதி குமாரதுங்க உட்பட) அதிகாரத்தைக் கைவிடத் தவறியது மாத்திரமல்ல, ஏற்கனவே காணப்படுவதை விட மேலதிகமான அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெறுவதிலும் நாட்டம்காட்டி வந்திருக்கி…
-
- 0 replies
- 732 views
-
-
மேரி கொல்வின் இலங்கையில் எப்படி தனது ஒரு கண்ணை இழந்தார்? அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மேரிகொல்வின் இலங்கையில் இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய அந்த தருணங்களை அவரது சிநேகிதி லின்ட்சே ஹில்சம் பேட்டியொன்றில் விபரித்துள்ளார். 2012 இல் சிரியாவில் கொல்லப்பட்ட மேரி கொல்வின் குறித்து நூலொன்றை எழுதியுள்ள லின்ட்சே ஹில்சம் 2001 இல் மேரி கொல்வின் இலங்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு - வீரகேசரி இணையம் கேள்வி- இலங்கை தொடர்பான அந்த கதை குறித்து அறிய விரும்புகின்றேன்- அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமான காயம் எவ்வாறு ஏற்பட்டது? பதில்- 2001 இல் அவர் தமிழ் …
-
- 0 replies
- 732 views
-
-
தொங்கவிடப்படும் கோப்பி மற்றும் உணவுவகைகள் .. (Suspended coffee & food ) அண்மையில் அறிந்தது .. நீங்கள் உணவகத்திற்கு செல்லும் நேரங்களில் , சில இடங்களில் உணவு வகைகட்கு நீங்கள் பணம் செலுத்தி தொங்க விடலாம் ( suspend ), தேவையுள்ள வேறு எவராவது அந்த உணவகத்திற்கு வந்து அதனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பல வகைகளில் நன்மை .. தேவையுள்ளவர் பொது இடங்களில் இரந்து கொள்வதை தவிர்க்கலாம் , உதவியவருக்கு முகம் தெரியாமலேயே உதவி செய்யும் திருப்தி , பணப் புழக்கம் அதிகரிப்பு என ... எவருக்காவது அனுபவம் இருக்கின்றதா , இலங்கையிலோ அவுஸ்திரேலியாவிலோ நான் செல்லும் இடங்களில் இது வரை சந்தித்ததில்லை …
-
- 5 replies
- 731 views
-
-
இரணைமடுவின் வெள்ள அரசியல் – ந.கார்த்திகேசு January 21, 2019 வெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது அவர்களுக்குச் சேவை வழங்கும் துறைகளுக்கோ புதியனவல்ல. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படும் வருணபகவானின் திருவிளையாடல்களும் அதனை எதிர்கொண்டு நிமிரும் சனங்களும் வன்னிக்கு வழக்கமான ஒன்று. காலம் காலமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் கிளிநொச்சி மண்ணில் இவ்வருடம் ஏற்பட்ட வெள்ளமும் அதனைத் தொடர்ந்து நடந்துவரும் சம்பவங்களும் வன்னியில் வசிக்கும் அல்லது வன்னியைத் தெரிந்த அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளன. மீள்குடியேற்றங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் எங்கும் எதிலும் கலந்த அரசியல் வன்னியின் வெள்ளத்தையும் …
-
- 0 replies
- 731 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் காலத்துக்குக் காலம் ஆபத்தான பல கண்டங்களுக்கு ஆளாகியிருக்கிறது! அதுவும் ஹக்கீம் தலைவரான பிறகு மு.கா. நிறையவே கண்டங்களைக் கண்டிருக்கின்றது. அவைகளில் சிலவற்றிலிருந்து அது - தப்பிப் பிழைத்திருக்கிறது, சிலவற்றுக்குப் பலியாகியிருக்கிறது! அந்தவகையில், மு.கா. மிக அண்மையிலும் ஒரு கண்டத்தைச் சந்தித்திருந்தது. 18 ஆவது திருத்த சட்டத்துக்கு மு.கா. ஆதரவு வழங்காது போயிருந்தால், அந்தக் கண்டம் மு.கா.வை பலிகொண்டிருக்கும். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளுந்தரப்போடு இணைந்திருப்பார்கள். கட்சி மீண்டும் உடைந்து பலவீனப்பட்டிருக்கும். நல்லவேளை, சாதுரியமாக யோசித்ததால் - ஹக்கீம் தன்னையும், கட்சியையும் கண்டத்திலிருந்து காப்பாற்றி விட்டார். கண்டங்கள் என்பவ…
-
- 0 replies
- 731 views
-
-
மு.கருணாநிதியும் அ.ராசாவும் அண்ணன் தம்பியா..? அட நம்பவே முடியவில்லையே - ஈழதேசம்..! நேற்று தா.பாண்டியனுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார் மு.கருணாநிதி.ஈழத் தமிழர்களின் கல்லறைக்கு மலர் கொத்துக்களை சமர்ப்பிக்கிறார் என்று கூறிய தா.பாண்டியனுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. யுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் சோனியா அம்மையார் மற்றும் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியுடன் பேசி ஒரு நான்கு நாள் யுத்த நிறுத்ததிற்கு பாடுபட்டது தி.மு.கழகம் என்று செப்பினார். அதாவது இலங்கையின் நான்காம் கட்ட யுத்தத்தில் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட தி.மு.கழகம் பாடுபட்டது என்கிறார். அப்போ மூன்றாம் கட்ட ஈழப் போரில் ஒரு ஐந்தாண்டு காலம்…
-
- 0 replies
- 730 views
-
-
பிரதமரின் அலுவலகத்தில், பிரதமர் மகிந்தவை பார்த்து சலூட் அடித்தார் IGP பூஜித ... நாட்டு பாதுகாப்பு நிலை குறித்து ஆய்ந்த பின்னர், எழுந்த சலூட் அடித்தார் அவர். கூடவே, தலையை குனிந்து... ஐயா, அந்த FCID என்ற ஒன்று இருக்கிறதே. அதை களைத்து, அதுக்கு பொறுப்பான DIG யை வேறு வேலைக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறேன், என்றார். நீ ஒரு முடிவும் செய்ய வேண்டாம், (ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.) நாம் முடிவு எடுத்து, உனக்கு அறிவிப்போம் என்று சொல்லி விட்டார் மகிந்த. அவர் போனதும், இருக்கிற பிரச்சனைக்குள, இந்தாள் இப்படி செய்தால், கிழி , கிழி என்று கிழித்து துளைப்பார்கள், என்று பக்கத்தில் நின்ற தனது நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு சொன்னார் மகிந்த . MR on Police Chi…
-
- 0 replies
- 730 views
-
-
இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார். இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய …
-
- 5 replies
- 730 views
- 1 follower
-
-
நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர்களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நாட்டு இளைஞர்களிடையேயும் தமிழ்த் தேசிய உணர்வு பரவி வருகிறது. ஆயினும், இந்த எழுச்…
-
- 5 replies
- 730 views
-
-
-
கொழும்பு அரசியலில் ஐ.நாவின் அறிக்கை குறித்து இருந்து வந்த எதிர்ப்புணர்வு இப்போது இந்தியாவின் பக்கம் மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது. சிங்களத் தேசியவாதிகள் பலரும் இப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு முதலாவது காரணம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பது. இரண்டாவது காரணம் இந்தியா கொடுக்கத் தொடங்கியுள்ள அழுத்தங்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்து வந்த மிகநெருக்கமான உறவு இப்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது.அக்கினிப் பிரவேசத்தைக் கடக்க வேண்டிய நிலை என்று சொன்னால் கூற அது மிகையில்லை. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந…
-
- 0 replies
- 729 views
-
-
எதிர்பார்ப்புகளுடன் 2019!! பதிவேற்றிய காலம்: Jan 6, 2019 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்பாக முன்வைக்்கப்படவுள்ளதாகக் கூறப்படும் அரசமைப்பு வரைவு பற்றிய பரப்புரை கூட மக்களை ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றும் நட வடிக்கையாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின ரும், பொதுசன மக்கள் முன்னணியும் மேற்கொண்ட ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்கள் விடுதலைக் கட்சியினர் ஆகிய தரப்பினர் எடுத்த எதிர்நடவடிக்கைகள், அவற்றின் காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள், மோதல்கள் என அனைத்தும்…
-
- 0 replies
- 729 views
-
-
ஈழம் நேற்றும் இன்றும் ஒரு சிறப்புப் பார்வை thodarum
-
- 0 replies
- 728 views
-
-
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது குமுதினியில் பயணம் செய்து... கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி 28 ஆண்டுகளாகி விட்டன.‘குமுதினி” நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு.1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு.குமுதினி அந்த மக்களின் உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம…
-
- 16 replies
- 727 views
-
-
இழந்த செல்வத்தை எப்படி மீட்டெடுக்கலாம் என்று உலகம் கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, ஆப்கானிஸ்தான் மக்கள் உயிருக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இறந்துபோனவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலிகள். கை போய், கால் போய், நெஞ்சின் ஒரு பகுதி மட்டும் பிளந்துகிடக்க, சுவாசம் மட்டும் வந்துபோவதில் என்ன பயன்? வெடித்த கன்னத்துடன் நடந்து செல்லும் குழந்தைகளை யாரால் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கும் ஓட முடியாது. பணம் இல்லை என்பது ஒரு விஷயம். குறைந்தபட்ச வசதியுடன் மருத்துவமனையும் இல்லை. முன்பெல்லாம் தாலிபன்களைக் கண்டால் பயந்து பாய்ந்து வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொள்வார்கள். இப்போது தாலிபன்கள் மீதான பயம் குறைந்துவிட்டது. காரண…
-
- 0 replies
- 727 views
-
-
புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு March 23, 2019 இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களை மெளனிக்கச் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக இயங்குவதற்கும் நிதிகளை ஒதுக்கி அதற்கென ஆட்களையும் திரட்டி வருகின்றது இலங்கை அரசு. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் திட்டமிடலிலும் பல அமைச்சர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களின் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்கி வந்தவர்கள் இலங்கை அரசின் இவ் இரகசிய நட…
-
- 1 reply
- 726 views
-
-
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி? வினீத் கரே பிபிசி 3 அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (2017-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் மீள் பகிர்வு இது) 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை சென்ற பிபிசி செய்தியாளர் வினீத் கரே,…
-
- 1 reply
- 726 views
- 1 follower
-
-
“யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்” பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் - கொழும்பு பொதுவாக, இலங்கையின் இன்றைய நெருக்கடியானதும் துன்பகரமானதுமான நிலைமைகளை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்ஷர்கள் என்பதை எந்தக் குழந்தையும் சுட்டுவிரலைச் சுட்டும். குறிப்பாக, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள், உலகம் பூராவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. போராட்டங்களும் அழுத்தங்களும் அவமதிப்புகளும் கூட, ஜனாதிபதி கோட்டாபயவை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர், தனது பதவியைக் கட்டிப்பிடித்தபடியே, ‘உணர்வுகள் அற்ற ஜடம்போல்’ இப்பொழுதும் இருக்கின்றார்.…
-
- 0 replies
- 726 views
-