நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
காதர் மாஸ்டர் உடன் நேர்காணல் லண்டணில் வாழும் காதர் மாஸ்டர் சிறந்த அரசியல் விமர்சகர். அவருடன் ஐபிசி அனஸ், இலங்கை தாக்குதல்கள குறித்த நேர்காணல்.
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்தத் தலைப்பே கொஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை மனதில் வைத்தே இதனை இட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்னதாக இப்படி ஒரு தலைப்பை நான் எனது கட்டுரை ஒன்றுக்கு வைத்திருப்பேனா என்று என்னால் கூறமுடியாது. ஆனால், இது பல விடயங்கள் பற்றி பேசவேண்டிய தருணம். காத்தான்குடி என்ற பெயரே கடந்த சில நாட்களாக இங்கு சர்ச்சைக்கு உரிய ஒரு சொல்லாக மாறியிருக்கிறது என்பது உண்மை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஒருவர் அங்கு பிறந்தார் என்பதும், தாக்குதலாளிகள் சிலராவது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம். மட்டக்களப்பு நகரில் இருந்து சில மைல்கள் தூரத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கின்ற இந்தச் “சிற்றூர்” நகரம் என்றோ கிராமம் என்றோ இலகுவில் பிரித்தறிய முடியாத ஒ…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சஹ்ரான் குறித்து சாட்சியமளித்தது என்ன ? (ஆர்.யசி) அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த பின்னர் அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டது பல பொய்களைக் கூறி வந்தார். எவ்வாறு இருப்பினும் சிறிய அளவில் அடிப்படைவாத குழுவாகும் நிதி நிலைமைகளில் மிகவும் மோசமாகவும் இருந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆயுததாரியாகவும் செல்வந்தர்களாகவும் மாறியது எவ்வாறு என்ற கேள்வி எம்முள் உள்ளது என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த காத்…
-
- 0 replies
- 286 views
-
-
காத்தான்குடிப் படுகொலையின் பின்னணி பற்றி எழுதுமாறு முகநூலிலுள்ள பல உறவுகள் கேட்டிருந்தார்கள். விடுதலைப்புலிகள் அவசியமற்றதாகக் கருதிய ஓர் “இஸ்லாமிய சிங்களப் பிணக்கு” பற்றி நாம் எழுத வேண்டியதில்லை என நினைத்திருந்தேன். ஆனால் தமிழ்நாட்டின் திடீர் “புலியெதிர்ப்புத் தலைவிரிகூத்தாடிகள்” சிலர்; காத்தான்குடி என்ற இடத்தின் சரியான பெயரைக்கூட அறியாமல், காத்தான்குளம் சம்பவம், கந்தன்குடி சம்பவம் என்று விளிக்க ஆரம்பித்த பிறகு இதை எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, சில தமிழீழத் தகமையாளர்களுடன் உரையாடி அவர்களது கருத்தினையும் செவிமடுத்த பின்னரே இதை எழுதுகிறேன். காத்தான்குடி என்பது தமிழ்இஸ்லாமியர்கள் அதிகமாக வாழு தமிழ்நிலம். அவர்களைத் தமிழ்த்தேசிய அங்கத்தவர்களாகவே நீண்டகாலமாக தமிழ்…
-
- 0 replies
- 678 views
-
-
இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள். போர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் போராடியவர்கள். இந்த நாட்டின் இறைமையின் பிரவிடாப் பாகத்தின் மீது பூரண உரிமை கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதனால்தான் முஸ்லிம் சமூகம் இலங்கையின் அனைத்து மூலைகளிலும் பரவி வாழ்கிறோம். இலங்கை முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்களால் அபயமளிக்கப்பட்ட பூமி. ஆதம் நபி முதலில் கால்பதித்ததால் இது முஸ்லிம்களுக்கு புனித பூமியும்கூட. இன்று நமக்கு நேர்ந்தது என்ன? இன்னும் அறிய வேண்டுமா? சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தேசியம் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள். தமிழ்நாட்டு பேராசிரியர்…
-
- 0 replies
- 255 views
-
-
அரசியல் களம் தொடர்ந்து சூடிபிடித்த வண்ணமே காணப்படுகின்றது. அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எதிர்வுகூறுவது கடினமானதாகவே காணப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்தே நாட்டின் அரசியல் களமானது பரபரப்பாகவே காணப்படுகின்றது. அதாவது அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு, வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய வளர்ச்சி மற்றும் மஹிந்த அணியினரின் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைக…
-
- 0 replies
- 471 views
-
-
ஈழத்தின் நினைவுகள் – பாகம் -9 இந்தியராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்திற்கு வந்து அமைதிகாப்பதை தவிர மற்ற எல்லா கொடுமைகளையும் நிகழ்த்தினார்கள். மிக குறுகிய காலத்திலேயே எங்கள் மீதான தங்கள் அடக்குமுறையை பிரயோகித்து சிங்கள ராணுவத்திற்கு எந்தவகையிலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழிக்கூத்தை ஆடி முடித்தார்கள். சிங்களராணுவம் நீண்டகாலமாக எங்கள் பகுதியில் இருந்ததால், அவர்களின் அட்டூழியங்களுக்கு வலித்தாலும் ஓரளவுக்கு மனம் பழகிப்போயிருந்தது. இந்தியராணுவம் அமைதிப்படை என்று வந்து தீடீரென பொதுமக்களான எங்கள் மீது போர் தொடுத்த போது இனம்புரியாத வெறுப்பும், அதிர்ச்சியும்தான் எங்கள் மனங்களில் எஞ்சியிருந்தது. ஏற்கனவே இழப்புக…
-
- 1 reply
- 1.6k views
-
-
காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது: 15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.” அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்…
-
- 0 replies
- 988 views
-
-
காந்தியும் சீமானும் சந்திக்கும் “தாய் மதம் திரும்புங்கள்” எனும் புள்ளி ஆர். அபிலாஷ் “வெளிப்படையாகவே சொல்கிறேன் நான் ஒருசனாதனவாதி தான்.” - மகாத்மா காந்தி “கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே.. ஒன்றுஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். என்னுடையசமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம்சிவசமயம். மீளணும் எனும்போது, மரச்செக்கு எண்ணெய்க்குதிரும்பியதைப் போல சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிறமாதிரி திரும்பி வா.” - சீமான் சீமான் ஒரு இந்துத்துவவாதியா, அவருடைய தமிழ் தேசியம்ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழிய வடிவமா என்றெல்லாம் இப்போதுகேள்விகள் எழுகின்…
-
- 2 replies
- 769 views
-
-
காப்ரேட் நோயும் காப்பாற்றப்படும் இயற்கையும் – க. பத்திநாதன்… April 14, 2020 கடந்த நான்கு மாதத்திற்குள் பிறந்து கதைக்கப் பழகிய குழந்தைகள் எல்லாம் முதலில் உச்சரித்துப் பழகிக்கொண்ட வார்த்தை “ கொரோனா” என்பதாகவே இருக்க வேண்டும். ஆம் இந்த நூற்றாண்டிலும் சரி இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளுக்கும் சரி இவ்வார்த்தையும், இதன் விளைவுகளும் வரன்முறையற்ற வரலாற்றுச் சம்பவங்களாகப் பதியப் போகின்றமை உறுதி. இயற்கையை இயற்கையாக மதிக்காத, பிற உயிர்களை உயிர்களாக மதிக்காத, மனிதனை மனிதனாக மதிக்காத மனித கூட்டங்களின் தனிலாபக் கொள்கை வகுப்புக்கள், அது சார் ஏகாதிபத்திய கொள்கை ஆக்கிரமிப்புக்கள் என்பன இயற்கையினை பின்னோக்கித் தள்ளுதலில் முன்னோக்கி வளர்ந்த இன்றைய சம காலச்சூழலிலே மனி…
-
- 1 reply
- 372 views
-
-
http://irruppu.com/?p=34035
-
- 0 replies
- 325 views
-
-
-
- 0 replies
- 391 views
-
-
கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று டிரம்பைப் போலவே, மோடியும் தொற்றுநோய் சீற்றமடைகையில் பிரச்சாரத்தை கைவிட மாட்டார். ஏப்ரல் மாதத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா தயாரானபோது, முகத்திரை அணியாத மோடி மிகப் பெரிய பேரணிகளை நடத்தினார். April 26, 2021 அவமதிப்புக்குரிய அரசியல் இறுமாப்பு இந்த வாரம் இந்தியாவில் பெருந்தொற்று நிதர்சனத்தை சந்தித்தது. மார்ச் மாத தொடக்கத்தில், நரேந்திர மோடியின் இந்து தேசியவாத அரசாங்கம், இந்தியா கோவிட் -19ன் “முடிவில்” இருப்பதாகக் கூறியது. இந்தியா இப்போது ஒரு நரகமாக மாறியுள்ளது. ஒரு புதிய “இரட்டை ம்யூடண்ட்” வகை, பி.1.617, பேரழிவு தரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் வெளிப்பட்டுள்ளது. இந்…
-
- 0 replies
- 263 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
இராணுவ பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் இன்றும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ…
-
- 3 replies
- 507 views
-
-
கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள் - இதயச்சந்திரன் ............................................................................................................. கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சிகுன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப்பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் முதலாளித்துவமும் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது. ஆனாலும் கார்பரேட் உயர் பீடங்களிற்கும் ஆட்சி அதிகார மையங்களிற்கும் இடையிலான முரண்பாடுகள், வேறொரு பரிமாணத்தை நோக்கி தள்ளப்படு…
-
- 0 replies
- 612 views
-
-
காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு! நிலாந்தன். written by admin October 5, 2025 மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது.அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அத…
-
-
- 1 reply
- 269 views
-
-
செவ்வாய், ஜனவரி 5, 2010 11:16 | கால ஓட்டத்தின் போக்கில் நேரும் தலைகீழ் மாற்றங்கள்! கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில் நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன. யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை இன்று எமது பிர தேச மக்களைப் பாதித்து நிற்கும் பெரும் பிரச்சினை களில் ஒன்று உயர்பாதுகாப்பு வலயச் சிக்கலாகும். இலங்கையில் தம…
-
- 0 replies
- 555 views
-
-
-
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை இன்றும் காலத்தால் அழியா வாழும் நகரமாய் திகழ்கிறது. மதுரையை பற்றி பழைய புகைப்படங்கள் சில இருந்தாலும் இந்த காணொளி அக்கால நினைவை மீட்டிச் செல்கிறது..இவ்வகையில் தமிழகத்தின் சில நகரங்களின் அக்கால நிலைகளை அசைபோடவே இப்பதிவு.. மதுரை - 1945 ல்: இக்கணொளியில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களின் அழகு, வைகையில் வெள்ளம், வைகை நதியின் குறுக்கே அமைந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், சிம்மக்கல் அருகே கீழிறங்கும் கீழ்ப்பாலம், சித்திரை வீதியில் செல்லும் சவ ஊர்வலம், புதுமண்டபம், அதன் அருகே அமைந்த இம்பீரியல் திரையரங்கின் விளம்பரம், அக்கால மக்களின் உடையலங்காரம்..நாயக்கர் மகால், பொற்றாமரை குளத்தில் குளிக்கும் மனிதர்கள்... யப்பப்பா…
-
- 5 replies
- 768 views
-
-
காலத்தின் கட்டாயமாக வலிக்கு மருந்து புலம்பெயர் தமிழீழத்திடமே!! http://www.nerudal.com/nerudal.15928.html http://www.nerudal.com/nerudal.15928.html உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் “வலியையும்” ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?… இலங்கையுடன் சேர்ந்து இந்தியா என்ற சுயநலவாதிகள் தானே போராட்டத்தை பயங்கரவாதமென உலக நாடுகள் தடை விதிக்கவேண்டுமென ஆரம்பப் புள்ளியைப்போட்டு த…
-
- 1 reply
- 604 views
-
-
காலம் என்பது ஒரு செயலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. அதிகளவு நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தாலும் பழுக்கும் பருவம் வந்த பிறகுதான் மரத்திலிருந்து பழம் பறிக்க முடியும். எனவே, ஒரு செயல் வெற்றி பெற மூன்று முக்கிய கூறுகளில் முழுக் கவனமுடன் இருத்தல் வேண்டும். 1.விடாமுயற்சி 2.வெற்றியைத் தீர்மானிக்கும் இடவலிமை 3.வெற்றி கனிந்து வரும் காலத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்புணர்வு இந்த மூன்று கூறுகளில் எந்தவொன்று தவறினாலும் வெற்றி வாய்ப்பு நழுவி விடும். இந்த மூன்றிலும் கவனமாக இருப்பவன் உலகையே வெல்ல முடியும். மனவலிமையும் படைவலிமையும் இடவலிமையும் பெற்றிருந்தும், காலத்தின் வலிமையைக் கருத்தில் கொள்ளாத ஒரே காரணத்தால் நெப்போலியனும் கிட்லரும் உலகை வெல்லும…
-
- 0 replies
- 942 views
-
-
காலனித்துவத்தில், சிங்கள நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியும், தமிழ் நடுத்தர (கொழும்பு தமிழ்) வர்க்கத்தின் எழுச்சியும். வர்க்கம், சாதி பிரிவினைகள் இந்த எழுச்சியில் செல்வாக்கு செலுத்திய விதமும். எல்லா பதிவுகளையும் பார்த்தல் புரியும், ஏன் மவுண்ட் பட்டன் சிங்களத்திடம் ஆட்சியை கொடுத்தார் என்று. நூல் வடிவில்: from Nobody’s to Somebody’s by Prof. Kumar Jayawardena.
-
- 0 replies
- 433 views
-
-
கட்டுரை காலம் அரித்திடாது எம் இணைப்பை… By கி.பி. அரவிந்தன் ⋅ ஒக்ரோபர் 6, 2008 ⋅ Email this post ⋅ Print this post ⋅ Post a comment 01. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது. ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்போது நான் ஈழநண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த ‘நட்புறவுப்பாலம்” இதழில் ‘விடைபெறும் நேரம்..” என ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தின் இறுதிவரிகளாக ‘நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீhமானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவ…
-
- 0 replies
- 687 views
-
-
காலம் கடந்த ஞானம் அவசியமில்லை Editorial / 2019 ஜனவரி 17 வியாழக்கிழமை, மு.ப. 01:21 Comments - 0 -க. அகரன் கருத்துகளைத் தௌிவாக வெளிப்படுத்துவதில் ஏற்பட்டு வரும் முரண்பாடான நிலைமைகளுக்குத் தொடர்பாடல் சீரின்மையே (communication error) காரணமாக அமைகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்பட்டு தீர்வுகள் காண்பது தொடர்பான தெளிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வழங்கப்படுவது வழக்கம். எனினும், இளைஞர், யுவதிகளுக்கும் அரச திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும் இத்தகைய தௌிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் அரசியல் தளத்தில் இருப்போருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புக…
-
- 0 replies
- 404 views
-