நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
நான்தான் கடவுளா..? - பூநகரான் [saturday, 2012-12-08 22:28:40] நான் பிறந்த நாள் மார்கழியில் வருகிறதாம். ஆனால் இந்த மாதத்திலேயே உலகம் நிறைவுறும் என்கிறார்கள். என்னால் திரும்பிப் பார்க்கக் கூடிய வரை , இந்த நாளை நோக்கி எனது நினைவுகளை திரும்பிப் பார்க்க முயல்கிறேன். அவற்றை இரை மீட்டுப் பார்க்க முயன்ற போதும் , ஏழு வயதிற்கு முந்திய எந்தச் சம்பவமும் என் மனதிற்கு எட்டுவதாக இல்லை. ஐந்து வயதாகிய பின்னரும் அதாவது , 'அருவரி' (இன்றைய கின்ரர் காடின்) வகுப்பிற்கு போகும் போதும் பால் குடித்து விட்டுத் தான் போனேனாம். அது மட்டுத் சற்று மங்கலாக என் மனத் திரையில் புலப்படுகிறது. அம்மாவின் மடியால் இறங்கிப் போனது ஏதோ கறுப்பு வெள்ளைப்படமாய் கலங்கலாகத் தெரிகிறது. ஒன்பத…
-
- 0 replies
- 659 views
-
-
ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள் -இதயச்சந்திரன் அவுஸ்திரேலிய சமஷ்டி காவல் (AFP) துறையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் வெளி விவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹொஹன்ன மற்றும் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்கவிற்கு எதிராக போர்க்குற் றச்சாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளது. இவ் விசாரணையின் முக்கிய சாட்சியாக இறுதிப் போர்க் களத்தில் நின்ற மீனா கிருஷ்ணமூர்த்தி என்ற பெண் முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தான் சந்தித்த அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்த…
-
- 1 reply
- 659 views
-
-
திலீபன் அண்ணாவின் நினைவு நாளன்று சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி இது. இன்று கிடைத்ததால் இணைக்கிறேன். (காணொளி: facebook)
-
- 0 replies
- 659 views
-
-
கிளிநொச்சி – ஒரு மீள நினைவூட்டல் August 4, 2021 — கருணாகரன் — என்ன செய்வது, நம்முடைய சூழலின் அபத்தம், நாட்டின் நிலை, அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை அல்லது புரிதலின்மை, அதிகாரிகளின் திறனற்ற போக்கு, உறுதியும் அறிவும் அற்ற நிலை போன்ற காரணங்களால் பல விசயங்களையும் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியே உள்ளது. முன்பு ஏதாவது ஒரு சில விசயங்களில்தான் இப்படித் திரும்பத்திரும்ப அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது மீள் நினைவூட்டலைச் செய்யக் கூடியதாக இருந்தது. இப்பொழுதோ அநேகமான விசயங்களிலும் திரும்பத் திரும்பத்திரும்ப என்ற அலுப்பூட்டக் கூடிய நினைவூட்டலையும் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டியுள்ளது. இது நல்லதொரு சமூகத்துக்கான, நாட்டுக்கான ந…
-
- 3 replies
- 659 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா? ஜெரா படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்” என்று அழைக்கின்றனர். கண்ணீரைத் துடைத்தபடி எழுந்திருக்க முயற்சிக்கும் அவரை இரு பிள்ளைகளும் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு போய் கார் பின் இருக்கைகளுக்குள் இருத்துகின்றனர். அம்மா யன்னலுக்கு வெளியே பார்க்கிறார். பனி அழகாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. எங்கட இடத்துக்கு காரை விடு, முன் இருக்கையில் அமர்ந்திருப்பவன் சொல்கிறான். அதெப்பிடி, இந்த முறை எங்கட இடத்தில தான் விளக்குக் கொளுத்த வேணும் என்கிறான் காரை செலு…
-
- 0 replies
- 659 views
-
-
உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன் “This who benefits question has even led some to speculate that Gotabhaya himself may have had a hand in Sunday`s Bombings” – Phi. Miller , (morning star,British newspaper) தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால் இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ம் ஆண்டில் டாக்டர்.என் .எம்.பெரேரா நாடாளுமன்ற உரையில் எச்சரித்தார்.கிட்டத்தட்ட அறுபத்து நான்கு ஆண்டுகளில் அது முழு உண்மையாக தோற்றம் பெற்றுவிட்டது. இலங்கைத்தீவில் நிகழ்ந்திருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச்சம்பவங்கள்உலகம் பூராகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டிற்கு பிற…
-
- 0 replies
- 658 views
-
-
படத்தின் காப்புரிமை SAJITH MEDIA Image caption சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப்…
-
- 1 reply
- 658 views
-
-
வரும் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சியினால் இலங்கை மண்ணைகவ்வும்!!! புரிகிறது உங்கள் கேள்வி, எப்படி என்று தானே? யோசித்து சொல்லுங்கள் பார்போம்!!!
-
- 0 replies
- 658 views
-
-
-
- 3 replies
- 658 views
-
-
http://youtu.be/LOdOCYMIi1c
-
- 2 replies
- 657 views
-
-
Monks behaving badly: Buddhists warned over flashy gear Thanyarat Doksone The Associated Press 17 hours ago YouTube http://youtu.be/sANFgwoJeic Buddhist monks were criticized over this video. Thailand's national Buddhism body said Monday it is monitoring monks nationwide for any inappropriate behavior following complaints ignited by a video showing Buddhist monks flying on a private jet. The YouTube video emerging recently showed one of the monks was wearing stylish aviator sunglasses, carrying a luxury brand travel bag and sporting a pair of modern-looking wireless headphones. It attracted criticism from Buddhists nationwide. Office of National Buddhism direc…
-
- 2 replies
- 657 views
-
-
இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம் படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” - கலகொட அத்தே ஞானசார தேரர் (15.06.2014) “தன்னுடைய கைகளையும் கால்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனை, சுயகட்டுப்பாடுள்ளவனை பிக்கு எனக் கூறுங்கள்.” - புத்தபெருமான் மேடையில் கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். வாயிலிருந்து நஞ்சும் நெருப்பும் கொட்டுகின்றன. கீழே பெருமளவு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பொதுமக்களும் பௌத்த துறவிகள…
-
- 1 reply
- 657 views
-
-
காஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்பற்றும் மோடியும் ஷாவும் இராமச்சந்திர குஹா காஷ்மீரின் நவீன வரலாற்றை பற்றி மூன்னு மறுதலிக்கமுடியாத உண்மைகள் இருக்கின்றன. முதலாவது, பாகிஸ்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் காஷ்மீரைச் சாட்டாக பயன்படுத்தி இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக தூண்டிவிட்டுவருகிறது. இரண்டாவது, காஷ்மீர்மக்களை தாங்களே தலைமைதாங்கி வழிநடத்துவதாக நினைத்துக்கொள்கிறவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிற்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டமைக்காக கழிவிரக்கப்படுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை.மூன்றாவதாக, ( என்னால் காணக்கூடியதாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ) இந்திய அரசாங்கங்கள் அந்த மாநிலத்தில் தேர்தல…
-
- 0 replies
- 657 views
-
-
இனி தமிழினம் கடைத்தேறுவதற்கான வழி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவில்லை. முள்ளிவாய்க்கால் கொடுமை இன்னும் நூறுமுறை நடந்தாலும், அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது! தன் சொந்த இனத்தில் விழுந்த பிணங்களையே விற்றுப் பிழைக்கும் கூட்டம்... நாடெங்கும்-உலகெங்கும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமையால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும், இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள்& கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன. தமிழ்ச்சாதியின் புல்லுருவிகள், காட்டிக் கொடுக்கும் கயவாளி மக்கள், இன்று ஆங்காங்கே தோன்றியிருக்கிறார்கள். காந்தி தேசம் கள்ள தேசமாகவும் & புத்த தேசம் (சிங்கள தேசம்) யுத்த தேசமாகவும் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். யூத இனத்துக்குப் ப…
-
- 0 replies
- 656 views
-
-
சொன்னது: இலங்கையில் போருக்கு பிறகு இந்து கோவில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதே போல்தான் தமிழகத்திலும் திருவரங்கம்- ஸ்ரீரங்கம் என்றும், திருவில்லிபுத்தூர்- ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், திருப்பெரும்புதூர்- ஸ்ரீபெரும்புதூர் என்றும் இங்குள்ள இனப் பகைவர்களால் தமிழ்ப் பகைவர்களால் ஸ்ரீ என்ற வடமொழி புகுத்தப்பட்டது. அதே போல்தான் சிங்கள இனவெறியர்கள் தமிழ்ப் பெயரை அழித்திட தமிழர்களை அழித்திட முனைந்து வருகிறார்கள். அவனுக்கு பாடம் கற்பிக்கத்தான் தமிழகமே திரண்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் போராட்…
-
- 0 replies
- 656 views
-
-
சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:25Comments - 0 கடந்த மாதம் 28ஆம் திகதி, இந்திய உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி, தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு, ஆண், பெண் சமத்துவ அடிப்படையை, மதித்து வழங்கிய தீர்ப்பு என்ற வகையில், முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இத்தீர்ப்புக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் ஒன்றை, சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம், கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இப்போது, இவ்விடயம் இலங்கையிலும் பேசுபொருளாக்கப்படுவதால், அது குறித்து எழுதுவது அவசியமாகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், …
-
- 1 reply
- 656 views
-
-
-
பட்டைக்கிடங்கில் போட்ட கல்லான நோர்வே அறிக்கை.. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் இந்த அவலம் உலகிற்கு தேவையா..? இலங்கைக்குள் நோர்வே பேச்சுவார்த்தை தூதுவனாக போனபோது கடைசியில் நோர்வே படிக்கப்போகும் பாடம் இதுதான் என்று ஆரம்பித்த முதல்நாளே அலைகளில் எழுதியிருந்தோம். இந்த அவலம் வராமல் தடுக்க வேண்டுமானால் சிங்கள அரசு, இந்திய அரசு, விடுதலைப்புலிகள் பயணிக்க வேண்டிய புதிய பாதை எதுவென்று ஐ.பி.சியின் புலம் சஞ்சிகையின் முதாலவது இதழிலேயே எழுதியிருந்தோம். இவை பழைய கதை. இப்போது நோர்வேயின் அறிக்கை வெளியாகியுள்ளது, முறைப்படி பார்த்தால் அதைப்பற்றி புலம் பெயர் ஊடகங்கள் அதிகம் பேசியிருக்க வேண்டும் – பேசவில்லை. மேடைக்கு மேடை புலிகள் பற்றிப் பேசும் வை. கோபாலசாமி தன…
-
- 0 replies
- 656 views
-
-
மாயமான் யாழ். இந்துக்கல்லூரியில் இந்தி மொழியைக் கற்பிப்பதற்கான திட்டம் முன்னெடுக்கபப்டுவது தொடர்பாகப் பல வாத விவாதங்கள் ஆங்காங்கே குரல்களை எழுப்பின. இது குறித்து யாழ் இந்துக்கல்லூரி அதிபர் தனது பழைய மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையையும் அநுப்பியிருந்தார். கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கனடா வந்துபோன யாழ் நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடனும் நான் இதுபற்றிப் பேசினேன். யாழ் மாணவர்கள் இந்தி கற்றிருந்தால் இந்தியாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு அவர்கள் தெரிவாவது இலகுவாக இருக்கும் என்பது அதிபரின் வாதங்களில் ஒன்று. சிங்களத்தை கட்டாய மொழியாக்குவதுபோலல்ல இது. மாலை வேளைகளிலும் மாணவர் விரும்பிய நேரங்களிலும் இந்தியைக் கற்றுக்கொள்ள வசதி செய்வதே இதன் நோக்கம். இதன் பின்…
-
- 3 replies
- 655 views
-
-
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-1) இந்த கடிதக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு மார்ச் 2001. தேசிய இனப் பிரச்சனை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மட்டுமல்ல அதைப் புரிந்துகொள்ள வேண்டியது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். அதனால் வாசிக்கின்ற நீங்கள் பயனுள்ள வகையில் பின்னூட்டமளித்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். A reply to an LTTE supporter Marxism and the national question in Sri Lanka ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும் பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 By Peter Symonds 10 March 2001 பின்வருவது தமிழீழ விடுதலைப் புலி (LTTE) ஆதரவாளரான SKக்கு வழங்கி…
-
- 0 replies
- 655 views
-
-
பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்! ''விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனும், உளவுத் துறை தலைவரான பொட்டு அம்மானும் கொல்லப்பட்டது உறுதியாகிவிட்டது. அவர்களின் மரணம் குறித்த ஆவணங்களை சிங்கள அரசு, இந்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதனால் விரைவிலேயே ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்!'' - கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிங்கள மீடியாக்கள் இப்படியரு செய்தியை முக்கியத்துவத்தோடு வெளி யிட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிங்கள அரசின் அறிக்கையாகவோ, அதிபர் மாளிகையின் செய்தியாகவோ இந்தத் தகவல் வெளியிடப்படவில்லை. 'இலங் கையின் அட்டார்னி ஜெனரல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட தகவலைச் சொன்னதாக'வே சிங்கள மீடியாக்கள் எழுதி வருகின்றன. அந்த அதிகாரி யார் என்று இலைமறை காயாகக் கூட சிங்…
-
- 0 replies
- 654 views
-
-
நேற்றைய தினம் ஒரு தமிழ் இணையத் தளத்தில் 'நெருடலான' செய்தி காணப்பட்டது. எமது போராட்டத்தின் இறுதி நாட்களில் நடந்த துரோகங்களை இன்னும் 24 மணி நேரத்தில் வெளியிட இருப்பதாக செய்தி போட்டிருந்தார்கள். ஆளாளுக்கு ஒவ்வொரு கதையுடன் புறப்பட்டு விட்டார்கள். இவர்கள் என்ன புதிதாக சொல்ல இருக்கிறார்கள் என்று பார்த்தல், சில 'வேண்டுகோளுக்கு' இணங்க துரோக பட்டியல் வெளியிடுவதை தவிர்த்து விட்டார்களாம். அது தான் பரவாயில்லை. இத்தனை ஆயிரம் போராளிகள், மக்களின் இழப்புக்கு காரணமான இவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குமுகமாக இப்போது வெளியிடாமல் இவர்கள் தொடர்ந்து துரோக வேலைகளை தொடர்ந்தால் வெளியிடப் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள். இவர்கள் தாம் 'தேசியத்தின் காவலர்களாக' தம்மை முதலில் வெளி…
-
- 0 replies
- 654 views
-
-
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்குத் துரோகம் செய்யாதவாறு வந்துள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் கோத்தபய ராஜபக்ஷே, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவை 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ஷே பொறுப்பேற்றிருக்கிறார். ராஜபக்ஷே குடும்பத்தில், மகிந்த ராஜபக்ஷேவுக்குப் பிறகு இலங்கை ஜனாதிபதி ஆகியிருக்கும் இரண்டாவது நபர் கோத்தபய ராஜபக்ஷே. தமிழர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இலங்கையில் சஜித்தும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள தென்னிலங்கையில் கோத்தபயவும் முன்னிலை பெற்றிருக்கின்றனர். இலங்கைத் தேர்தல் தொடர்பா…
-
- 0 replies
- 654 views
-
-
ஒரு ஊமை பெண்ணை, பெரும் பணம், நகைக்காக கலியாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்று, பின்னர் மனைவியை, கொலை செய்து வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்யும் திட்டத்தில் ஒரு மனித மிருகம் செய்த வேலை கேரளாவை திடுக்கிட வைத்துள்ளது. பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் இவரது கணவர் சூரஜ்!! மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அ…
-
- 2 replies
- 654 views
-
-
போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் ந…
-
- 0 replies
- 653 views
-