நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
http://www.savukku.n...4-17-44-32.html
-
- 2 replies
- 621 views
-
-
நான் நேற்று “Jesus on the cross talk tamil ” என்ற you tube காணொளியை காண நேரிட்டது. அந்த காணொளி நந்தலாலாவில் முன்பு வெளிவந்த “: இருண்ட வாழ்க்கையினுள்ளே” என்ற பதிவில் குறிப்பிட்ட செய்திகளை உள்ளடக்கியிருந்தாலும், கூடுதலாக இயேசு தமிழ் மொழி பேசினார் என்ற ஆச்சரியத்துள்ளாக்கும் செய்தியையும் பதிவு செய்துள்ளது. இயேசு மூன்று மொழிகளை பேசியிருந்தார் என்றும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கிரேக்க மொழியிலும், பொது மக்களிடம் அராமிக் மொழியிலும், கடவுளிடம் தமிழ் மொழியில் பேசினார் போன்ற கருத்துகளை காணொளி பதிவு செய்துள்ளது. இயேசு கடைசியாக பேசிய ” Eloi, Eloi, Lama Sabacthani” என்ற வாக்கியம் தமிழ் என்றும், அதன் பொருளையும, உருமாற்றையும் குறிப்பிட்டுள்ளார்கள். காணொளியின் கருத்து உண்மை, …
-
- 8 replies
- 15.9k views
-
-
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடியே திருடப் போகலாம் என்ற பழமொழி வேறு எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நேற்று முன்தினம் கொழும்பு அதிகார மையத்தால் வெளியிடப்பட்ட '13' தொடர்பான நாடாளுமன்ற விசேட குழுவுக்கு மிகக் கச்சிதமாகவே பொருந்துகிறது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18379
-
- 1 reply
- 423 views
-
-
குளங்களைத் தொலைக்கும் தலைமுறை -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுற…
-
- 0 replies
- 583 views
-
-
வீட்டைக்கட்டிப்பார்... திருமணத்தை செய்துபார்... என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த அனுபவம் என்பது ஒரு மனிதன் படிக்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம். ஏன்னென்றால் இந்த இரண்டையும் ஒருவன் வெற்றிகரமாக முடித்துவிட்டால் எந்த அனுபவம் வருகிறதோ இல்லையோ பணம் சார்ந்த அனைத்து பக்குவமும் அவனுக்கு வந்துவிடும். பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும். ஒரு வேலை ஆரம்பிக்க எவ்வளவு பணம் தேவைப்படுகிறது. அதை எங்கிருந்து பெருவது போன்ற உலக அனுபவங்கள் அவனுக்கு கிடைத்து விடுகிறது..... இந்த கதையை படித்தால் உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.... சாதாரண “கார்” ஒன்று வாங்குவதற்காக ஒரு விவசாயி... கார் விற்கும் கடைக்குச் சென்றார். அவர் விரும்பிய மற்றும் கையில் உள்ள 2 லட்சம் விலையில் உள்…
-
- 0 replies
- 419 views
-
-
எப்படியிருந்த நான் இப்படியாகிவிட்டேன் http://www.youtube.com/watch?v=JuJp0r3l7WE&feature=player_embedded http://www.youtube.com/watch?v=ptMHy1n56Oc&feature=player_embedded
-
- 1 reply
- 1.8k views
-
-
இடதுசாரி அலையில் தென் அமெரிக்கா -சுவிசிலிருந்து சண் தவராஜா. சிலி நாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் தலைவரான இவரின் வெற்றி தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் போக்கின் ஒரு காட்டியாக உள்ளது. 2010 முதலே இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் இடதுசாரிகள் அல்லது இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் போக்கு தென்படுகின்றது. சில நாடுகளில், இக் காலப் பகுதிகளில் இடதுசாரிகள் தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம், இடதுசாரிகளை நோக்…
-
- 0 replies
- 244 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் இன்று சர்வதேசப் பிரதிநிதிகள் ஒருவர்பின் ஒருவராகச் சென்று தமிழ் மக்களை குசலம் விசாரிப்பதற்குக் குறைவில்லை. மக்களும் தமது உள்ளக்கிடக்கைகளையெல்லாம் அவர்களிடம் கொட்டித் தீர்க்கின்றனர். சர்வதேசப் பிரதிநிதிகளும் மக்களின் குறைகளை கேட்டுவிட்டு, சிறீலங்கா அரச பிரதிநிதிகளையும் சந்தித்து கைகுலுக்கவும் தவறவில்லை. ஆனால், சிறீலங்காப் படையினரால் பல நெடுங்காலமாக அபகரித்துவைத்துள்ள மக்களின் வதிவிடங்களும் உடமைகளும் அழிவடைந்துள்ள நிலையில், இன்று முற்றாக அழிக்கப்படுகின்றன. யாழ்.மாவட்டம் வலி. வடக்கில் மக்களின் வீடுகளையும் உடமைகளையும் அடையாளம் தெரியாதவாறு, படையினர் அழித்துவருவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டமையும் - குறித்த …
-
- 0 replies
- 305 views
-
-
கலைஞர் தொலைக்காட்சியில் பாசமிகு தலைவனுக்கு பாராட்டுவிழா நடாத்துகின்றார்கள். 50 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்படும்போது மெளனமாக இருந்த அந்த பாசமிகு தலைவனுக்கு நாங்களும் பாராட்டுவிழா நடாத்துவோம்
-
- 9 replies
- 1.5k views
-
-
சிக்கல் ஸ்ரீலங்காவின் சூழ்ச்சி அரசியலை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் சரிபார்க்கவேண்டும் * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 20:57க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் ஸ்ரீலங்காவின் இனவாத அரசுத்தலைவரும், அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பாசிச நாசித்துவத்தின் ஊற்றுவாயாக 1950. 1952 ம் ஆண்டுகளிலேயே டி.எஸ் செனநாயக்கவினால் உருவாகி இனங்காணப்பட்ட, ஐக்கியதேசியக்கட்சியின் இன்றய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சிப்பகைமறந்து மாற்று அரசியல் கருத்துமறந்து சிங்களவர்கள் என்கின்ற ஒற்றுமையுடன் ஒருமுகத்தோடு மாதம் ஓரிருமுறை சந்தித்து பேசிக்கொள்வதை ஒருமரபுசார்ந்த நடைமுறையாக வைத்திருக்கின்றனர். கட்சி பிறழ்வுகாரணமாக ஆட்சி அதிகாரத்தை ஒருவரிடமிருந்து ஒருவர்…
-
- 0 replies
- 638 views
-
-
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள் : ப்ரியந்த லியனகே (எனக்கு மின்னஞ்சலில் வந்த இந்த கட்டுரையாலர் ப்ரியத லியனகே அவர்களுக்கும் இதை மொழிபெயர்த்த முஸ்லிம் தோழர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கும் என் நன்றிகள் இருவரும் இலங்கையில் வாழ்கிறார்கள்) இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல். ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன். இப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சீனா ஏன் ஆர்வமாக இல்லை பாரிஸ் கிளப் ஜப்பான் மற்றும் இந்தியா காட்டிய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சீனா ஏன் ஆர்வமாக இல்லை. சீனாவின் திட்டங்கள் வெள்ளை யானை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தில் சுமையாக இருப்பது அம்பலமாகிவிட்டதால், அதன் விளைவுகளில் சீனா உறுதியாக உள்ளது. பல உயர் மட்ட குழுக்கள் வந்தாலும்சீனாவிடம் இருந்து எந்த அர்ப்பணிப்பும் இல்லை. கடன் மறுசீரமைப்பு அல்லது சாத்தியமான வருமானம் ஈட்டும் முதலீடுகள் தொடர்பிலும் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. இலங்கை மற்றும் முக்கிய கடன் வழங்குநர்கள் சீனா இல்லாமல் நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முறையாகத் தொடங்கினர் - அதன் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவர் - வளரும் நாடுகளில் கடன…
-
- 0 replies
- 253 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது. தற்போது நாடாளுமன்றத் தெவுக்குழு என்ற பொறிக்குள்'' கூட்டமைப்பை இழுத்துவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இது உண்மையில் பெரிய பொறி என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தப் பொறியில் கூட்டமைப்பு சிக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கும் அரசாங்கத் தரப்பு பெரும்பான்மையின ஜனநாயகத்தின் மூலம் சவப்பெட்டிக்கான இறுதி ஆணியை அடிப்பதாகவே அமையும். பெரும்பான்மையின் ஜனநாயகம் தமிழ் மக்கள…
-
- 0 replies
- 599 views
-
-
தைப்பொங்கல் நினைவாகும் தமிழ்ஈழப் (பிரகடனப்) பொங்கல்கள்! இயக்கங்கள்முதல் இதழ்கள்வரை... சிலநினைவுகள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நியூசீலாந்தில் இருந்து எஸ் எம் வரதராஜன்:- லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் ஈழப் பிரகடனம் காற்றோடு காற்றாகி இந்தத் தைப் பொங்கலுடன் 34 வருடங்களாகிவிட்டன. 1982 இல் செய்யப்பட்ட இந்தப் பொங்கல் பற்றிப் பேசும்போது அமரர் கிருஷ்ணா வைகுந்த வாசனின் பெயர் என்றும் பேசப்படும்! ஏனெனில் 1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார். அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்த…
-
- 0 replies
- 578 views
-
-
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இருப்பது போன்று நாடாளுமன்றத்தின் இன்னொரு சபையாக மாநிலங்களவையை (செனற் சபை) அமைப்பதே இதுகாறும் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக தான் கூறிவந்ததன் அர்த்தம் என்று கடந்த வாரம் இந்து நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகவே சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாண்டு நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் போன்று அடுத்த ஆண்டு செப்ரம்பர் மாதமளவில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் மகிந்தர் அறிவித்துள்ளார். எமது கடந்த பத்தியில் குறிப்பிட்டது போன்று வடக்குக் கிழக்கு மாகாண சபைகளுக்கு உயிரூட்டுவதைத் தவிர இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வேறு எந்…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள். பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு" நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவி…
-
- 2 replies
- 748 views
-
-
பன்மொழி கலைஞர் செல்வி அனு சிவலிங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * பன்மொழி கலைஞர் தோழியர் அனு சிவலிங்கம் வன்னியை சேர்ந்தவர். போர் சூழல்லால் சின்னவயசில் அவரது குடும்பம் கொழும்புக்கு புலம்பெயர்ந்தது. அங்குதான் தமிழ் சிங்களம் ஆங்கிலமென மும்மொழி புலமையும் பெற்றார், ஜனநாயக ஆர்வலரான பன்மொழிக் கவிஞர் அனு சிவலிங்கத்தின் தமிழ் சிங்கள புலமையும் சமூக அக்கறையும் மலையக மக்கள்மீதன கரிசனையும் எனக்கு அனுமீதான பெருமதிப்புக்குக் காரணமானது. வன்னி மண் வன்னி மற்றும் மன்னார் மக்களதும் வன்னி முஸ்லிம்களதும் குடியேறிய (1950பதுகளின்பின்) யாழ்ப்பாணதமிழரது வம்சாவழியினரதும் குடியேறிய மலையகத் தமிழரதும் பூமியாகும். எங்கள் குட்டித் தோழி அனு வன்னியை சேர்ந்தவர். எவ்வித சமரசங்களுமற்ற ஜனநாயக வாதியான…
-
- 0 replies
- 510 views
-
-
பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள் நிலைமை போர்த்துக்கேயர், கோழிக்கோடு வந்து இறங்கியபோது 1498ல் சாமோரியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். போர்த்துக்கேயர் வரவேற்க்கப்படவில்லை. திரும்பிப் போன போர்த்துக்கேயர், பலத்துடன் வந்து கொச்சி பகுதியினை பிடித்துக் கொண்டனர். எதிரியின் பிரதேசம் ஆயினும், ஒரே இனம் என்பதால், மேலே கோழிக்கோடு பகுதியினை ஆண்டு வந்த சமூரியர்கள், போர்த்துகேயர்களை எதிர்ப்பதில் அப்பகுதி அரசனுக்கு உதவினர். விளைவாக அங்கிருந்து வெளியேறிய போர்த்துக்கேயர், 1505ம் ஆண்டளவில் இலங்கை பக்கம் போய், 1520ம் ஆண்டளவில் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு பக்கத்தில் இருந்த தீவுக் கூட்டங்களை பிடித்துக் கொண்டனர். முக்கியமாக நெடுந்தீவு. அதேவேளை …
-
- 9 replies
- 1.1k views
-
-
இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள். இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை. மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது. விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான் வரலாறு. இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். 5 மாணவர் படுகொலை 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
முப்பது வருடங்களாக இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு பட்டறிவு வரவில்லை போலும். எமது இன உரிமைக்கான தீப ஒளியை காண வேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின் நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம் பெற்ற சில முக்கிய சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 1. 1987ம் ஆண்டு அமைதி படை என்ற பெயரில் இலங்கையினுள் நுழைந்த இந்திய இராணுவம் பிரபாகரனை கொல்வதற்கு அவரது இரகசிய இருப்பிடத்தை இலக்கு வைத்து கொலை ஆயுதங்களுடன் கொமாண்டோ படை அணியினரை யாழ் மருத்துவ பீட…
-
- 0 replies
- 357 views
-
-
எனக்கொரு கனவுண்டு! இன்று - ஏப்.4: மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம். இதையொட்டி, அவரது எழுச்சிமிகு I Have A Dream உரை - தமிழில்... ''நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன், இங்கு யாரின் (லிங்கனின்) நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ, அந்த உன்னத அமெரிக்கர், விடுவிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் தீயில் வெந்துகொண்டிருந்த நம் சகோதரர்களுக்கு அப்பிரகடனம் அமைந்தது. அடிமைத்தனத்தின் நீண்ட இரவிற்கு மகிழ்ச்சியூட்டும் விடியலாக அது வந்தது. ஆனால், நூற்றாண்டு ஒன்று ஆன பின்னும் நாம் விடுதலை அடையவில்லை. நீக்ரோவின் வாழ்க்கை கவலைதரும் விதத்தில் ஒதுக…
-
- 5 replies
- 771 views
-
-
2500 வருடங்களுக்கு அதிக கால வரலாற்றைக் கொண்ட காதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது ஆனி அல்லது ஆடி மாதம் இடம்பெறுவது வழக்கமாகும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக கதிர்காம உற்சவ வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாத கால தாமதத்துடன் கதிர்காம உற்சவத்தின் ஆரம்ப திகதி ஆகஸ் மாதம் 7ஆம் திகதியாக அறிவிக்கபப்பட்டுள்ளமை யாத்திரிகைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காம வருடாந்த உற்சவமானது, பலரது எதிர்பார்ப்புமிக்க ஒன்றாகும். காரணம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்நாளுக்காக காத்திருப்பர். கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, போன்ற மாவட்டங்களிலிருந்து, சுமார் ஒருமாத காலத்திற்கு முன்னதாக காடுகளினுடாக பாத யா…
-
- 0 replies
- 459 views
-
-
ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் 09.09.2013 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 15:00 மணி nhதடக்கம் 17:30 மணி வரை ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள் கலந்துகொண்டு வீரத்தமிழ்மகன் செந்தில்குமரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்குரிய ஈகைச்சுடரினையும், மலர்மாலையையும் அவரது தந்தை அணிவித்து வணக்க ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்…
-
- 1 reply
- 553 views
-
-
-
- 3 replies
- 2.1k views
-
-
வெள்ளி, பிப்ரவரி 26, 2010 12:10 | மறைச்செல்வன், ஐரோப்பா ஈழத்தமிழரின் நிலை – ‘காய்க்கும் மரம்தான் கல்லெறி வாங்கும்’ ‘முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்’ என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று ‘கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது’ போன்ற நிலை உருவாகிறது. உலகம் பூராவும் மாவீரர் நினைவு நாள், முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை தம்உயிரை அர்பணித்த தியாகிகளின் நினைவுநாட்கள் ஆகியவற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவில் பெருந்திரளாகக் கூடிய புலம்பெயர் மக்கள…
-
- 0 replies
- 536 views
-