நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
Seelan Ithayachandran வாழ்வதற்காய் போராடிய வரதன் - இதயச்சந்திரன் ...................................................................... தாய் மண்ணை நேசிப்பவர்கள் மரணிப்பதில்லை. மரணங்கள் நினைவுகளை அழிப்பதில்லை. காலம் கடந்து வாழும் வல்லமைகொண்ட நினைவுகள், மரணக்களத்தில் பதிவாவது வரலாற்றில் புதிதானதொன்றல்ல. அந்நினைவுகள் சுமந்த ஒடுக்கப்படும் இனம், தொடர்ந்து போராடும் ஆற்றலை, இழப்பின் வலிகளில் இருந்து உள்வாங்கிக் கொள்கிறது. அந்தவகையில், உயிர்ப்பூவை முன்னிறுத்தி, தேசத்தின் விடியலிற்காய் போராடிய ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில், தோழர் வரதனும் இணைந்து கொள்கிறார். உறுதிதளரா விடுதலை வேட்கையும், நேர்த்தியான செயல்வடிவமும், சக தோழர்களை மதிக்கும் மாண்பும், 'IPT வரதன்…
-
- 1 reply
- 600 views
-
-
மோடியின் அதிரடி முடிவுகளால் திணறும் தமிழகம்? மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் பேசி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படவில்லை. மாறாக மத்திய அரசின் ரயில்வே வரவு- செலவுத்திட்டத்தை வரவேற்று அறிக்கை விடுத்தார். அடுத்து வந்த பொது வரவு- செலவுத்திட்டத்தையும் வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார். முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதும் அந்த ஆட்சியை வழிநடத்திய பிரதமர் மன்மோகன்சிங் மீதும் தொடுத்த ஏவுகணைகளை பா.ஜ.க. தலைமைய…
-
- 0 replies
- 599 views
-
-
வடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்! நாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது. வடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போதிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கட…
-
- 0 replies
- 599 views
-
-
தென் கிழக்காசியாவில் கல்வியறிவு மிகவும் கூட உள்ள ஒரு நாடு, கல்வி அறிவு இல்லாதவர்களால் ஆள படும் போது வரும் பிரச்சனை..
-
- 5 replies
- 599 views
-
-
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு , டெல்லியில் வளர்த்தவர் ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள். ஜி டிவி, அல் ஜசீரா, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற பிரபல ஊடகங்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். இலங்கையில் நடந்ததுபோர்க் குற்றம் என ஊடகங்கள் கூறி வந்த வேளையில், அங்கே நடப்பது ´இன அழிப்பு´ (genocide) என்கிற வார்த்தையை முதன்முதலாகப் பிரயோகப் படுத்திய நபர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தலைமையின் கீழ் தான் ப்ரியம்வதா என்கிற பெண்மணி இலங்கைக்குள் துணிகரமாகச் சென்று, ரகசியமாகப் படப்பிடிப்பு நடத்தி அங்கே நிலவிய மனிதஉரிமை மீறல்களை ஹெட் லைன்ஸ் டுடே யில் ஆவணப் படமாக வெளியிட்டார். ஈழத்தமிழர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க லண்டன் வந்த திரு ராஜேஷ் அவர்கள், இந்த வார இறுதி…
-
- 5 replies
- 599 views
-
-
உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் எப்படி உறுதி செய்வது என்பன முக்கிய சவாலாகத…
-
- 0 replies
- 599 views
-
-
றோசா என்றாலே அது மனதுக்கு மென்மையை உணர்த்தி நறுமணத்தையும் அள்ளி வீசும். ஆனால் தமிழ்சிறி தம்பிக்கு முள்ளாக குத்தி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதே.😳 தம்பி தற்போது வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற்று வர இறைவனை வேண்டுகிறேன். மேலும் உறவுகளுக்கு விபரங்களை அறியத்தந்து அவர்களின் மனங்களை ஆறுதல்படுத்துமாறு தம்பியைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.🙏
-
-
- 13 replies
- 599 views
- 2 followers
-
-
பங்காளிக் கட்சியின் மத்தியில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்கிறார். வராவிட்டால் தீர்வு இல்லை என்கிற விடயத்தையும் அழுத்தமாகக் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்றக்குழுவினர் இலங்கை வந்தாலும் அரசின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனும் அரசின் சார்பில் பேசுகின்றார். அதேவேளை, அதிகார பகிர்வின் நீட்சி, மலையக …
-
- 0 replies
- 598 views
-
-
கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும் June 7, 2022 சூசை ஆனந்தன் புவியியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ். பல்கலைக்கழகம் தமிழக முதலமைச்சர் ஓர் அரசியல்வாதி. அவர் வாக்கு வேட்டைக்காக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதுவதாக நினைத்து கச்சதீவை மீட்குமாறு கேட்டிருப்பார். அது அவர் தமிழ்நாட்டு மீனவர்கள் சார்பாக கேட்டிருப்பார். அவர் பக்கம் பார்க்கும் போது அது பிழை இல்லை. ஆனால் கடந்த காலங்களில் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களினால் படும் துன்பங்கள், அழிவுகள், சுற்றாடல் பாதிப்புகள் பற்றித் தெரிந்திருந்தும், அவரின் கச்சதீவை மீளப்பெறும் கோரிக்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அதை வன்மையாக எதிர்க்கிறோம…
-
- 7 replies
- 598 views
-
-
எமக்கு எதிரான தாக்குதல்களுக்கு பழி: ஈஸ்டர் சூத்திரதாரி சக்ரான்
-
- 7 replies
- 598 views
-
-
பாராமுகத்தில் சென்னையும், தில்லியும் ஒன்றா..? சக மனிதன் உயிர்போகும் நிலையில், பாரமுகமாக செல்லும் மனித மனங்களைப் பொறுத்தவகையில் சென்னையும், தில்லியும் ஒன்றே என இக்காணொளி நிரூபிக்கிறது. (பலவீனமானவர்கள், காணொளியை பார்க்க வேண்டாம்)
-
- 2 replies
- 597 views
-
-
மீண்டும் ஒரு சிறிலங்கா-இந்தியா கூட்டுத்தயாரிப்பில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட உள்ளது. போரிற்கு பின்னரான தமிழர்களது வாழ்வைப் பற்றி ஆய்வு செய்யவென இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு வரும் 16ம் திகதி சிறிலங்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது. இந்தியா பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவியான பா.ஜ.க. தலைவர் சுசுமா சுவராச் தலைமையில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்கின்றனர். தமிழர்களது நலனில் அதிதீவிர அக்கறையும் பாசமும் கொண்ட தி.மு.க. காங்கிரசு மார்சிட் கம்யுனிட்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாடகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கூண்டோடு கொன்று புதைக்கப்பட்டு மூன்று வருடங்கள் மு…
-
- 0 replies
- 597 views
-
-
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முடிவு உருவாகி உள்ளது. பொதுவாக மேற்கில் அப்படி ஒரு கருத்துருவாக்கம் உருவாகி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிலையில் அப்படியான ஒரு எண்ணம் இருக்கக்கூடிதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மாறிவரும் நிலைமை அதனைத்தான் எண்ணவைக்கிறது. பலம் ஏதுமற்ற ஒரு இனமாக நாம் மாறிய 2009 மே மாதத்துக்கு பின்னர் எங்களுடைய நோக்கம், எங்களுடைய பாதை என்று எதை வரித்து இறங்கினாலும் அதனை மாற்றி எம்மை அதனிலும் வலுக்குறைந்த ஒரு போராட்ட முறைக்குள் தள்ளுவதாகவே குறிப்பாக மேற்குலகின் நகர்வாகவும் இந்தியாவின் பார்வையாகவும் இருந…
-
- 0 replies
- 597 views
-
-
தந்தை செல்வா, பிரபாகரனை போன்றே எனது அரசியலும் -- எம்.ஏ.சுமந்திரன் நான் இல்லை என்றல் பி2பி ஆரம்பித்து இருக்காது.
-
- 1 reply
- 597 views
-
-
உலகமும் தகவற்துறைகளும் இன்றைய உலகத்தில எந்த நாட்டிலும், அல்லது எந்த மூலையிலும் எடுத்துப்பார்த்தாலும் சரி தகவல் துறை என்பது மிகவும் நீதியற்ற மோசமானதாகவே உள்ளது. மக்களுக்கு தகவல்களை அன்றாடம் வழங்கும் இவர்கள் உண்மையான நடந்ததை அப்படியே கூறும் செய்திகள் ஏதும் கிடையாது. தமக்கு வேண்டியவர்களை நன்றாக எழுதியும் சொல்லியும், அல்லது அவர்களின் நல்லதை மாத்திரம் சொல்லியும், வேண்டாதவர்கள் எனின் அவர்களின் கூடாததைச் எழுதியும் சொல்லியும் நல்லவற்றை மறைத்தும் அத்துடன் தங்களை நன்றாக எழுதுங்கள் என்று சொல்லி பணத்தை அள்ளி வீச அவர்களை நல்லபடியாக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட அவர்களை நல்லவர்கள் என்று நம்பி பொதுமக்கள் அவர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தி பின்னர் அல்லல்படும் காட்சிகள் இன்ற…
-
- 0 replies
- 597 views
-
-
-
- 0 replies
- 596 views
-
-
மீள் குடியேற்றம் செய்யாது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழினம் அனுமதிப்பது ஆபத்து! [ சனிக்கிழமை, 12 யூன் 2010, 06:07.44 பி.ப | இன்போ தமிழ் ] மகிந்த அரசு மிகச் சாமர்த்தியமாக தனது நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடித்தது போல ஒன்று இரண்டாகக் கொலைகளை நடத்தி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனத் தமிழ் மக்களை இலட்சக் கணக்கில் கொலை செய்தது. இன்று இலட்சக் கணக்கில் முட்கம்பி முகாம்களிலும் அடையாளம் அறியப்படாத சித்திரவதைக் கூடங்களிலும் பாலியல் உட்படப் பல வித வதைகளையும் செய்த படியே தனது செயல்களுக்கு சர்வதேச அங்கீகாரம் தேடிக் கொள்கிறது. உலக அளவிலான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச் சாட்டுகளுக்கு முகம் கொடுத்தப…
-
- 0 replies
- 596 views
-
-
எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). …
-
- 0 replies
- 596 views
-
-
இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜூலை 1, 2002-இல் உருவாக்கப்பட்டதே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம். இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.121 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா, இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகள் உறுப்பினர்களாக சேரவில்லை. இருந்த போதிலும் இந்நாடுகள் செய்யும் குற்றங்களுக்கு உறுப்பு நாடுகளின் குடிமக்களாகவோ, உறுப்பு நாடுகளில் குறித்த நபர் குற்றங்களை செய்திருந்தாலோ அல்லது ஐ.நாவின் பாதுகாப்புச் சபையோ குற்றத் தாக்கலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் வைக்கலாம். இந்நீதிமன்றம் ஐ.நாவுடன் இணைந்து செயற்பாடுகளை செய்தாலும், இது ஐ.நாவின் சட்ட வரைமுறைகள…
-
- 0 replies
- 595 views
-
-
இளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ''தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,'' என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள்…
-
- 3 replies
- 593 views
-
-
-
- 0 replies
- 593 views
-
-
“எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மிகவும் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு மக்களின் அர்ப்பணிப்புக்களையும், போராட்டங்களையும் தலைவர் மிகவும் உயர்வாக கருதியிருந்தார். அத்தகைய போராட்டங்களை அவர் கௌரவப்படுத்தியும் இருந்தார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ஒரு வருடம் கடந்தோடியதன் பின்னரும் இனப்படுகொலையில் இருந்து உயிர் தப…
-
- 0 replies
- 593 views
-
-
சுவிஸ் பாசல் மாநிலத்தில் இயங்கி வரும் ஆயுதம் தயாரிப்பிலும் சுவிஸ் சப்தபியூசன் இசை வெளியீட்டிலும் வெளிவரத் தயாராகியுள்ள ஒரு நிமிடம் பாடல் காணொளியின் காட்சி முன்னோட்டம். எதிர்வரும் 10.02.2012 ஞாயிற்றுக்கிழமை பாசல் மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழ்காத்து 2013 நிகழ்வில் முழுமையான பாடற் காணொளி அகன்ற வெண்திரையில் திரையிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது. சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த எங்கள் இளைய தலைமுறைக் கலைஞர்களின் எழுத்தில், இசைவார்ப்பில், ஒலிப்பதிவில், ஒளிப்பதிவில், நடிப்பில், இயக்கத்தில் தயாரிப்பில் இப் பாடல் காணொளி வெளிவரவுள்ளது, " "
-
- 2 replies
- 593 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளில் சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின் பேரில், அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்ததுதான். பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலை. அப்படிக் கொல்லப் பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள்! போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17-ம் தே…
-
- 1 reply
- 593 views
-
-
ரோப்பிய ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாட்டினர்களை சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து பிரித்தானியா நாடு வெளியேறுவது தொடர்பான விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் சிலர், வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் குடியேறியுள்ள பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் அலுவலகமான Downing Street நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பிரித்தானியாவில் குடியேறியுள்ள சுமார் 1.5 மில்லியன் ஐரோப்பிய மக்கள் வாக்களிக்க அனுமதி தடை செய்யப்பட்…
-
- 3 replies
- 593 views
-