நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
உலகை ஆக்கிரமிக்கும் பல்தேசிய நிறுவனங்களின் கண்களை உறுத்தும் இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளில் நேபாளம் கோடிட்டுக்காட்டத்தக்கது. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அதன் அடிமை நாடாக நடத்தப்பட்ட நேபாளத்தில் கிராமப்புற வறிய கூலி விவசாயிகள் இந்த நூற்றாண்டின் நவீன அடிமைகளுக்கு உதாரணம். பல கிராமங்களில் அரச நிர்வாகம் இருந்ததில்லை. மருத்துவ வசதிகளை அந்த மக்கள் கண்டறிந்திருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் கடந்த நுற்றாண்டின் கோரம் எந்த மாற்றங்களும் இன்றி காணப்பட்டது. இந்தியவின் காலனி நாடு போன்றே மிக நீண்டகாலமாக அடிமைத்தனதுள் மூழ்கியிருந்தது நேபாளம். இந்தியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரசியல் மாவோயிஸ்டுக்களுக்கு முன்னதாக யாரும் முன்வைத்ததில்லை. இந்த நிலையில் மாவோயிசக் கட்சி…
-
- 0 replies
- 376 views
-
-
மரபுசார் நிலைக்குத் திரும்பும் இலங்கை கடற்படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்படை தன்னை உருமாற்றம் செய்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கடற்புலிகளின் படகுகளைச் சமாளிப்பதற்காக அதிவேகத் தாக்குதல் படகுகளையும், சிறிய சண்டைப் படகுகளையுமே பிரதான பலமாகக் கொண்டிருந்த இலங்கைக் கடற்படை, இப்போது பாரிய கப்பல்களைக் கொண்ட கடற்படையாக மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த கடற்படை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர குணவர்தன, அமெரிக்க கடற்படை அதிகாரிகள், ப…
-
- 1 reply
- 309 views
-
-
-
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் ! அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய அடிவருடியும் கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்பதோ, அதற்காக அனுதாபப்படுவதோ அவசியமில்லை. அதேவேளையில், ஒரு தனிநபரைக் கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ, அதன் வர்க்கத் தன்மையையோ மாற்றிவிட முடியாது; அவ்வமைப்பை அம்பலப்படுத்தி, பரந்துபட்ட மக்களை அரசியல்படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்…
-
- 1 reply
- 639 views
-
-
நன்றி - யூரூப்
-
- 5 replies
- 575 views
-
-
த.தே.கூட்டமைப்பின் பின்னால் உள்ள இரகசியங்கள்.. -நிராஜ் டேவிட் • த.தே.கூ. ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்தத் தகுதியானதா? • த.தே.கூ. நம்பகத்தன்மை வாய்ந்ததா? • த.தே.கூ. தவிர்த்து ஈழ மண்ணில் அரசியல் நடாத்த வேறு வேறு சக்திகள் அங்குள்ள ஈழத் தமிழருக்குக் கிடையாதா? சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பாரிய வியூகங்களை வகுக்க,த.தே.கூ. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதிப்பிரதிவாதங்கள் இருந்த…
-
- 25 replies
- 2.3k views
-
-
நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா: இலங்கையின் புனித யானையின் உடலை பாதுகாக்க உத்தரவு ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை மக்களினால் தெய்வீக யானையாக கருதப்பட்ட நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா என்ற யானை உயிரிழந்த நிலையில், அதனின் உடலை தேசிய பொக்கிஷமாக அறிவித்து, பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு இதுகுறித்து பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்கால சந்ததியினரின் பார்வைக்கா…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
இலங்கையின் அவலநிலைக்கு... சிங்களத் தலைவர்களின், இந்திய எதிர்ப்புவாதம்தான் காரணமா?
-
- 0 replies
- 214 views
-
-
Is IIFA brand ambassador Amitabh Bachchan right in skipping the awards over Tamil protests?- Vote Yes Vote Yes Vote Yes http://headlinestoday.intoday.in/site/headlines_today/home ==== Please comment here Big B should have attended IIFA Awards: Salman http://indiatoday.intoday.in/site/Story/99996/Top%20Stories/Big+B+should+have+attended+IIFA+Awards:+Salman.html ==== Muthamizh Chennai
-
- 2 replies
- 779 views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிகள் மூவருக்கு எதிராக கனடா பயண தடைகளை விதிக்கலாம் By RAJEEBAN 09 OCT, 2022 | 01:29 PM கனடா இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர். கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங…
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை ! நிரந்தர நண்பரும் இல்லை!…. அவதானி. இலங்கை, இந்திய அரசியலை தொடர்ந்து கூர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற முதுமொழிகள்தான் நினைவுக்கு வரும். சமகாலத்தில் இலங்கையில் அரசியல் நிலவரங்களை அவதானிக்கும் எமக்கு, கூட்டணிகள், கூத்தணிகளாக மாறியிருப்பது அதிசயமல்ல. இதற்கு முன்னரும் அரசியல் கட்சிகளின் கூத்துக்களை பார்த்து வந்திருப்பவர்கள்தான். தேர்தல் காலம் நெருங்கும்போது இக்கூத்துக்கள் ஊடகங்களில் அம்பலமாகிவிடும். எனினும், மக்கள் ஏதாவது ஒரு கூத்தணிக்கு வாக்களித்துவிட்டுத்தான் வருவார்கள். அத்தகைய கூத்தணிகளுக்கு தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தேவைப்படுவார்கள். அப்போது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்…
-
- 0 replies
- 183 views
-
-
ஜனாதிபதி முறைமையும் தமிழர்களும் (ஒரு பேப்பரிலிருந்து) மிக விரைவில் இலங்கைக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நடைபெற இருப்பதாகச் செய்திகள் அடிபடுகின்றன. அதிலும் இரண்டுமுறை பதவி வகித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போட்டியிடக்கூடுமென்று ஊகங்கள் அடிபடுகின்றன. ஆரம்பத்தில் இலங்கையில் ஜனாதிபதியொருவரின் பதவிக் காலம் ஆறாறாறு வருடங்களாக இரண்டு தடவைகளுக்கே மட்டுப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியுமென்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் அந்தத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதிக்குப் பொருந்தாது, இனிவரப்போகும் ஜனாதிபதிகளுக்கே பொருந்துமென்ற வாத…
-
- 0 replies
- 423 views
-
-
கம்பன் விழா ஈழத்தமிழர் பண்பாடு, மரபுரிமை, சைவப் பண்பாட்டை களங்கப்படுத்துகிறதா? –அயோத்தியில் இராமனுக்கும் வாலிக்கும் நடந்ததாக் கூறப்படும் கற்பனைப் போரை மேற்கோள்காட்டி உயிர்த் தியாகங்கள் (War of Sacrifice) சொத்து இழப்புகள் என்று பல வலிகளோடு நடந்த விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட்டு விமர்சிப்பதில் உள்ள அறம் என்ன? எந்த ஒரு இடத்திலும் பிராமணனை நிர்வாகத்தில் சேர்க்காதே என்று ஒளவையார் கூறவில்லை. அப்படியிருக்க வேளாளனை நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருப்பாரா?– -அ.நிக்ஸன்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா, ஈழத்தமிழர் பண்பாடு, தமிழ் மரபுரிமை மற்றும் ஈழத்தமிழ் சைவப் பண்பா…
-
- 5 replies
- 768 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ் தேசியத் தலைமைகள் தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன. நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்றபோது, மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றபோது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் காட்டமாக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா ‘பீ’ முகாம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சமகா…
-
- 0 replies
- 379 views
-
-
தகவல் அறியும் உரிமை சட்டமும், தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளும் – – மயூரப்பிரியன் – February 10, 2019 தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை உள்ளது என மார்தட்டி கொண்டாலும், தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் விழிப்புணர்வு அல்லது அதனை நடைமுறைபடுத்தல் என்பது எவ்வளவு தூரத்தில் நிற்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் அரச அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான ஆணைக்கு…
-
- 0 replies
- 625 views
-
-
ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா March 8, 2024 இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள் குழம்பிப்போயுள்ளாா்கள். இந்த நிலையில், இன்றைய தாயகக் களத்தில் அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஆராய்கின்றாா் அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான யதீந்திரா! கேள்வி – பொலிஸ் அதிகாரத்தைத் தவிா்துவிட்டு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தொடா்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை ஒ…
-
- 0 replies
- 194 views
-
-
கஜேந்திரகுமாரின்.... தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வட பகுதியில் போட்டியிடும் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றி.... வெற்றி பெற.... முற்கூட்டிய வாழ்த்துக்கள்.நாளை காலையிலேயே... வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
-
- 2 replies
- 1.9k views
-
-
வில்லங்கமான விளையாட்டு கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:16 Comments - 0 இந்தியா- பாகிஸ்தான் இடையில் நீடித்து வருகின்ற பிரச்சினைகளுக்குள், இலங்கையும் அடிக்கடி சிக்கிக்கொண்டு வருகிறது. இப்போது, கிரிக்கெட் விவகாரத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது. இலங்கைக் கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் அந்தப் பயணத்தில் இருந்து விலகியுள்ளதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம். லசித் மலிங்க உள்ளிட்ட 10 இலங்கை அணி வீரர்கள், பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பது, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் லாகூர் நகரில்…
-
- 0 replies
- 392 views
-
-
2016 : தீர்வு கிடைக்குமா? - நிலாந்தன்:- 10 ஜனவரி 2016 கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின் போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில் கூட்டமைப்புக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஒரு தீர்வுக்காக தமிழ் மக்கள் வழங்கிய ஓர் ஆணையாகவும் எடுத்துக்கொள்ளலாமா?; ஆயின் இந்த ஆண்டு ஒரு தீர்வுக்குரிய ஆண்டா? அல்லது இக்கேள்வியை பின்வருமாறு மறுவளமாகக் கேட்கலாம் இவ் ஆண்டில் ஒரு தீர்வைப் பெறுவதற்குரிய ஏதுநிலைகள் உண்டா? அவ்வாறான ஏது நிலைகள் நான்கு பரப்புக்களில் காணப்பட வேண்டும். முதலாவது அனைத்த…
-
- 0 replies
- 425 views
-
-
“குவயட் டிப்லோமசி” என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மௌன இராஜதந்திரத்தை இராணுவ வலிமை குறைந்த நாடுகள் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் நல்லுறவரை பேண விரும்பும் நாடுகள் பரவலாக கடைப்பிடித்தே வருகின்றன. இராணுவ மற்றும் பொருளாதார போட்டியில் ஈடுபடும் நாடுகள் தமது குரலை அழுத்தமாக ஒலிக்கச் செய்வதன் மூலமாகவே தமது வளர்ச்சியைப் பெருக்கலாம் என்கிறதனால் மௌன இராஜதந்திரத்தை பேணுவதில்லை. சிறிலங்கா விடயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக மௌன இராஜதந்திரத்தையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இக்கொள்கை இனியாவது மாறுமா என்பதே தற்போது எழும் கேள்வி. தமிழ்நாட்டின் அழுத்தங்கள் அதிகரித்த காரணத்தினால் மறைமுகமாக சிறிலங்கா அரசுக்கு பலவழிகளிலும் உதவிய இந்திய நடுவன் அரசு, தற்போது பல கசப்பான சம்பவங்களை …
-
- 4 replies
- 694 views
-
-
இரண்டு தரம் O/L பெயில்... ஆனால் தேப்பன், commander in chief என்ற வகையில் Navy commender இடம் ஓர்டர் போட, அடிப்படை தகுதியே இல்லாமல் யோசித்த ராஜபக்ச கடற்படையில் கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் சேர்க்கப் பட்டார். ஈன்ற பொழுதில் பெரிது உவர்க்கும், தன், மோனை...லியுடிநென்ட் என பார்த்த தேப்பன் அது மட்டும் இல்லாமல், சேர்ந்த மறு மாதமே, காத்திருந்த தகுதியான பலர் புறக்கணிக்கப் பட்டு, இங்கிலாந்தின் புகழ் மிக்க sandhurst military அகாடமி யிக்கு அனுப்பபட்டார். இலங்கை கடற்படை இவருக்காக 16 கோடி செலவு செய்துள்ளது. அதே வேளை கடற்படையில் இருந்து கொண்டே, கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் அவரது குடும்பம் ஆரம்பித்த தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்திற்கு உதவ இந்தியாவையும் தனது சொந்தப் பாதுகாப்பிற்கு உதவச் சீனாவையும் இலங்கை பயன்படுத்துகிறது. இதற்காக மிகவும் சாதுரியமான தந்திரோபாயங்களை அது கையாள்கிறது. மேற்கூறிய இரு நாடுகளும் இலங்கையின் நோக்கங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அதை இலங்கையின் இராசதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக கருத முடியும். அருகில் இருக்கும் இந்தியாவை பகைக்க இலங்கையால் முடியாது. இந்தியாவுக்கு எதிராகச் செயற்படாவிட்டாலும் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை தயங்குவதில்லை. அதே சமயம் சீனா எங்களுடைய மிகவும் நெருக்கமான நட்பு நாடு என்று இலங்கை பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. கயிற்றில் நடக்கும் இந்த இராசதந்திர…
-
- 1 reply
- 614 views
-
-
கலைஞர் பற்றிய ஒரு பார்வை! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்கஇ மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர். இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள். ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழி…
-
- 27 replies
- 2.1k views
-
-
தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சினிமாத்துறையின் நோக்கம் என்ன? – அருட்தந்தை ஜெகத் கஸ்பர் June 2, 2021 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஒரங்கட்டும் நோக்கத்துடன் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளை வழங்குவதில் இந்திய சினிமாத் துறை முன்னணி வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக வேற்று மாநில கலைத் துறையினர் தொடர்ந்து இவ்வாறான இழிவான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியே தற்போது அமசோனில் வெளிவரவுள்ள Family man -2 (பமிலி மான்- 2) என்ற தொடர் நாடகம். இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்தி…
-
- 0 replies
- 325 views
-
-
பல மில்லியன் மதிப்பு.. ஆப்கான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்.. தாலிபானை வைத்து சீனா போடும் பிளான் காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றிபெற்றதை முதல் நாடாக அங்கீகரித்தது சீனாதான். தாலிபானுக்கு எதிராக இருக்கும் நாடு என்று ஒரு காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட சீனா, தற்போது தாலிபான் வென்றதும் முதல் நாடாக புதிய அரசை அங்கீகரித்தது. தாலிபான்களுக்கு ஆதரவாக சீனா இப்படி திடீரென களமிறங்க இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கிறது.. அதில் ஒரு காரணம் ஆப்கானிஸ்தான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்! பொதுவாக உலக போர்கள், சர்வதேச ஆதிக்கங்கள் எல்லாமே பூமியின் வளங்களை குறி வைத்துதான் இத்தனை நாட்கள் நடத்தப்பட்டு வந்தது. உலகில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த, கைப்பற்ற விரும்பிய கா…
-
- 7 replies
- 625 views
-