Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு …

  2. இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்…

  3. மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி தெரியாமல் மெமரி கார்டை முழுமையாக அழித்து விட்டீர்களா, அதில் இருந்த புகைப்படங்களை எளிமையாக மீட்பது எப்படி என்று தான் பார்க்க போகின்றீர்கள். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி இதை மேற்கொள்ள உங்களுக்கு கார்டு ரீடர், கணினி மற்றும் மெமரி கார்டு தேவைப்படும். மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்... மெமரி கார்டு முதலில் மெமரி கார்டை கழற்ற வேண்டும், அழிந்து போனதற்கு பின் மீண்டும் புகைப்படங்களை எடுக்க கூடாது. மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி ரிக்கவரி தகுந்த மென்பொருள் கொண்டு அழிந்து போன புகைப்படங்களை மீட்க முடியும், விண்ட…

  4. Windows 10 அறிமுகம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எதிர் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி Windows 10 இனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் சில ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டெப்லட்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/12/16/windows-10-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  5. தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க…

  6. சிறியவர் முதல் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் சுற்றம், நட்பு, உறவினர்கள் என அனைவரையும் சந்தித்து வரும் ஒரு இடமாக திகழ்வது சமூகவலைதளங்ள். இந்த சமூக வலைதளங்களில் டாப் இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். எது செய்தாலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விடுகின்றனர், தற்காலத்து மக்கள். இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத ஒருவரை பார்ப்பது மிக மிக அரிது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில், பேஸ்புக் வாசிகள் படிப்படியாக குறைந்து வருவதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோட்ரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், பேஸ்புக்கை விட, இன்ஸ்டண்ட் மேஸெஞ்சர்ஸான(Instant Messaging Application) வாட்ஸாப், வீ சாட், லைன், போன்றவற்றை …

  7. என்னிடம் உள்ள சில புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைக்கவேண்டியுள்ளது. எப்படி இணைப்பதென்பதை யாராவது அறியத்தரமுடியுமா? நன்றி

    • 52 replies
    • 6.8k views
  8. அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள். ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, pas…

  9. பிரபலமான ஆண்ட்ராய்ட்டில் இயங்கும் Clean Master தற்போது கணினியில் வெளியாகியிருகிறது. இது முற்றிலும் இலவசமானது. கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதன் சிறப்பியல்புகளைப் பாருங்கள். With more than 280 million monthly active users of the Clean Master app on Android, now Cheetah Mobile is extending the same reliable service to the PC platform. Clean Master is an efficient tool to clean your hard disk from Windows junk files, like temporary files, recycle bin, log files, history, cookies and autocomplete form history of Internet Explorer, Firefox, Chrome, Safari and other browsers. Scanning more than 500 popular programs, the softwar…

    • 0 replies
    • 803 views
  10. பிரபலமான ZenMate என்ற VPN proxy சேவையானது Chrome-யில் மட்டும் இயங்கி வந்தது தற்போது பயர்பாக்ஸில் புதிய add-on ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. இது இலவசமாக வேகமாக இயங்கக்கூடிய VPN சேவையாகும். அமெரிக்கா, மற்றும் பிரித்தானிய நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் பாடல் இணையத்தளங்களை தடையில்லாமல் பார்வையிடுவதற்கும் அவற்றை ரசிப்பதற்கும் இந்த VPN சேவை பயன்படுகிறது. உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை இதன் மூலம் பார்வையிடவும் முடியும். இங்கே சென்றால் இந்த ZenMate என்ற add-on-னை உங்கள் பயர்பாக்ஸில் பதிவிறக்க முடியும். https://zenmate.com/

  11. கண்டிப்பாக உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டியது மென்பொருள் Auslogics BoostSpeed ஆகும். உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாதவற்றை அழித்தும், தடுத்தும் கணினியானது வேகமாக இயங்குவதற்கு இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் தேவையில்லாத பைல்கள் பல GB-யில் இருக்கின்றன, அவற்றை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை நான் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன். இதனை பணம் கொடுத்து நான் வாங்கியதில்லை இதற்கு அற்புதமான crack இருக்கிறது அதனைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்குரிய crack ஆனது softarchive.net அல்லது Torrents இணையத்தளங்களில் கிடைக்கின்றன. இதன் சிறப்பியல்புகளை படியுங்கள் • System Scan. Auslogics BoostSpeed 7 has a brand new interface that allows you to jump straight in, selectin…

  12. நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம். இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில் இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனிய…

  13. Started by மாறன்,

    1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8 ) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcnfg 14) Computer Management : compmgmt.msc 15) DDE…

  14. சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். அது என்ன அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று கிண்டல்? நாம நம்மளுடைய பிழைப்பையல்லவா பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம். பிழைப்புக்காக நாம் சுற்றித்திரியும் போது நாம் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக்ஸ். கடந்த சில வருடங்களில் எ…

    • 21 replies
    • 8.7k views
  15. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் ப…

  16. சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் கேமை அறிந்திருப்பார்கள். பலர் அந்த விளையாட்டை ஆடி களைத்து கடுப்பாகியும் இருப்பார்கள். அதாவது அந்த விளையாட்டு நுயேனால் திரும்பப்பெறப்படும் வரை!. இந்த விளையாட்டு நுயேனை உலக அளவில் புகழ்பெற வைத்த்து. பின்னர் அந்த புகழில் இருந்து ஓடி ஒளி…

  17. கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக எல்லாத் துறைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது. அது என்ன இப்போது திடீரென்று பிக்-டேட்டா, பிக்-டேட்டா என்று எல்லோரும் பேசுகின்றார்கள். திடீரென இது எப்படி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்று நீங்கள் கேட்கலாம். ஆங்கில இலக்கணப்படி பார்த்தால் பிக்-டேட்டா என்ற சொல் இணைப்பே தவறு எனலாம். தமிழில் கடலை குறிப்பிட பெரிய தண்ணீர் என்று சொன்னால் எப்படி உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வருமோ அப்படிப்பட்ட சொற்றொடர்தான் இது எனலாம். கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டாலும், நாம் டேட்டா பதிவுகளை அதிவேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருவது சமீபகாலத்தில் தான். மூர்ஸ் தத்துவம் வளர்ந்த நாடுகளில் பல்லாண்டுகளாக கணினிகள் உபயோகத்தில…

  18. WEB DESION தமிழில் கற்க அருமையான புத்தகம் இந்த பதிவு வலைத்தளம் உருவாக்க ஆசைப்படும் அனைவருக்கும் பயன்படும்.நண்பர்களே ஒரு வலைதளத்தின் தண்டவாளம் என்பது HTML.இது இல்லாமல் இன்னும் நிறைய வேண்டும் தான்.ஆனால் இது தான் அடிப்படை.கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF கோப்பை டவுன்லோட் செய்து "WEB DESIN "தமிழில் கற்க உங்களை அழைக்கிறோம் WEB DESIGN PDF FREE DOWNLOAD http://www.anbuthil.com/2014/07/web-desion.html#ixzz3A1o6Wlxb

  19. Started by matharasi,

    கூகிள் nexus 7 tablet யில் தமிழ் யுனிகோட்முறையில் அடிக்கலமா ? நான் தமிழ்99 எழுத்துரு அடித்து பழக்கப்பட்டவன் அப்படி அதில் அடிக்க முடியாதென்றால் தமிழ்99 யூனிக்கோட் உள்ளீடு செய்ய க்கூடிய கூகிள் nexus மாதிரியான பட்ஜட்க்குள் அடங்க கூடிய tablet போன்ற வகையை சொல்லி உதவ முடியுமா வாங்க முன் தமிழ் எழுத்தில் அதில் அடிக்க முடியுமா எப்படி உறுதி செய்யலாம் என்று யாரும் கூறுவீர்களா?

    • 0 replies
    • 738 views
  20. Started by nunavilan,

    100 பயனுள்ள Run command பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... 1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcn…

    • 2 replies
    • 1.3k views
  21. 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலமான பேஸ்புக் பயன்பாட்டு வருமானம் 72 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் இதற்கு சான்றாகும் என அதன் நிறுவுனர் மார்க் சூக்கர்பேக் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 1.28 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்களினூடாக பேஸ்புக்கை…

    • 0 replies
    • 839 views
  22. மொபைல் தயாரிப்பு நிறுவனமாகிய, பின்லாந்து நாட்டை சேர்ந்த நோக்கியாவை, மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. வருமானவரி தொடர்பான சர்ச்சைக்கு இடையிலும் இந்த ஒப்பந்தம் இறுதியகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வருமானவரி தொடர்பான சிக்கலால், நோக்கியாவின் சொத்துகளை வருமான வரித்துறை கடந்த ஆண்டு முடக்கியது. அடுத்த சில நாட்களில் இந்த சிக்கலுக்கு நோக்கியா தீர்வு காணவேண்டிய நிலையில் உள்ளது. நோக்கியா நிறுவனம், சமீபத்தில் 6,600 நிரந்தர பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தியது. அதேபோன்று, பயிற்சி பணியாளர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்றும்…

    • 0 replies
    • 710 views
  23. Microsoft நிறுவனத்தின், மிகப் பிரபலமான Windows XP ன் வாழ்நாள் April 8 அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த System இனி computer 'களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, Microsoft நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது. 2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த Operating System, இன்னும் உலக அளவில் இயங்கும் personnal computer 'களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. (2009ல் வெளியிடப்பட்ட Windows 7 system 'ம் தான், இன்னும் 50% computer 'களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், Microsoft நிறுவனத்தின் தற்போதைய இலக்கு Windows 8 அல்லது 8.1 system 'த்தினை, மக்கள…

  24. இன்றுடன் எமது கணனியில் இருந்து வின்டோஸ் எக்ஸ்.பி (Windows XP) விடைபெற்றுச் செல்கிறது. பெருமளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை இன்றைய தினத்துடன் (April 8 ஆம் திகதி) முடிவுக்கு வர இருக்கின்றது. அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசொப்ட் நிறுவனம். இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Wind…

  25. வீடியோ கேம்ஸ் - இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதத்தில் பல கேம்களும், அதற்கேற்ற கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) சந்தையில் கிடைக்கின்றன. வீடியோ கேம்களைப் பொருத்தவரை அவை 'விளையாட்டு' என்பதைத்தாண்டி ஒரு 'வர்த்தகம்' என்ற ரீதியில் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இப்போது இருக்கும் பல கேம்களின் உள்ளடக்கத்தில் வன்முறை அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி முடிவு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 'வீடியோ கேம்கள் விளையாடுபவரின் மனதில் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணம் கேம்களின் உள்ளடக்கம் (Content) அல்ல. மாறாக, எந்த வகை கேமாக இருந்தாலும், விளையாட எவ்வளவு கடினமாக(D…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.