Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Microsoft நிறுவனத்தின், மிகப் பிரபலமான Windows XP ன் வாழ்நாள் April 8 அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த System இனி computer 'களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, Microsoft நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது. 2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த Operating System, இன்னும் உலக அளவில் இயங்கும் personnal computer 'களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. (2009ல் வெளியிடப்பட்ட Windows 7 system 'ம் தான், இன்னும் 50% computer 'களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், Microsoft நிறுவனத்தின் தற்போதைய இலக்கு Windows 8 அல்லது 8.1 system 'த்தினை, மக்கள…

  2. இன்றுடன் எமது கணனியில் இருந்து வின்டோஸ் எக்ஸ்.பி (Windows XP) விடைபெற்றுச் செல்கிறது. பெருமளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை இன்றைய தினத்துடன் (April 8 ஆம் திகதி) முடிவுக்கு வர இருக்கின்றது. அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசொப்ட் நிறுவனம். இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Wind…

  3. வீடியோ கேம்ஸ் - இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதத்தில் பல கேம்களும், அதற்கேற்ற கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) சந்தையில் கிடைக்கின்றன. வீடியோ கேம்களைப் பொருத்தவரை அவை 'விளையாட்டு' என்பதைத்தாண்டி ஒரு 'வர்த்தகம்' என்ற ரீதியில் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இப்போது இருக்கும் பல கேம்களின் உள்ளடக்கத்தில் வன்முறை அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி முடிவு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 'வீடியோ கேம்கள் விளையாடுபவரின் மனதில் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணம் கேம்களின் உள்ளடக்கம் (Content) அல்ல. மாறாக, எந்த வகை கேமாக இருந்தாலும், விளையாட எவ்வளவு கடினமாக(D…

  4. மைக்ரோசொவ்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014இனால் உலகம் முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட 23,000 ஆசிரியர்களில் வகுப்பறைக்கான புத்தாக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான நிகழ்வு ஸ்பெய்னின் தலைநகரான பார்சிலோனாவில் கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த ஷிரோமா வீரதுங்க மற்றும் கண்டி மாதிரிப்பள்ளியைச் சேர்ந்த சம்பா ரத்நாயக்க ஆகியோரே சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள் ஆவர். 'மைக்ரோசொவ்ட்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014'இல் பங்குபற்றிய ஷிரோமா வீரதுங்க மற்றும் சம்பா ரத்னாயக்க ஆகிய இரு ஆசிரியைக…

    • 0 replies
    • 619 views
  5. கணணியை அதிகம் பாவிப்பவர்கள் கவனிக்கவும்.

  6. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தின் சேவையை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறுத்திட முடிவு செய்துள்ளது. FILE இந்த விண்டோஸ் எக்ஸ்பி அறிமுகம் செய்யப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் அதை பயன்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றி கொள்ளப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அது தொடர்பான தொழில்நுட்ப சேவையும் வழங்கபடமாட்டாது என்றும், விண்டோஸ் எக்ஸ்பியை பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் 8.1.ஐ வாங்கிக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விண்டோஸ் எக்ஸ்.பி.யை பயன்படுத்தும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் எனவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட வங…

  7. மென்பொருள் அபிவிருத்தி செயற்பாடு என்பது சர்வதேச ரீதியில் ‘Agile’ எனும் முறையின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு மாற்றீடான திட்ட முகாமைத்துவ முறையானது, இலங்கையை சேர்ந்த சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளது. தொழில்துறையில் பிரவேசிக்கும் முன்னர் இந்த அடிப்படை நுட்ப முறைகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் பற்றி 99X Technology நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை (NSBM) உடன் இணைந்து ‘Towards Agile’ எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. Agile மென்பொருள் அபிவிருத்தி கட்டமைப்பு என்பது உலகளா…

    • 0 replies
    • 603 views
  8. அன்ட்ரொய்ட் மென்பொருள் எழுதுவோமா ? அன்ட்ரொய்ட் மென்பொருள் எழுத வேண்டிய‌ தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒருக்காலும் இந்த இயங்கு தளத்தில் எழுதியதே இல்லை. லைனெக்ஸ் இயங்கு தளத்திற்கு எழுதியிருக்கிறேன். இந்த இயங்கு தளம் லைனெக்ஸ் அடிப்படையில் எழுதப்பட்டது என்றபடியால் கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். மெல்ல மெல்ல நேரம் கிடைக்கும் போது கற்பவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனக்கும் மீள்பயிற்சி போல் இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் பகிரலாம்.. கலந்தாலோசிக்கலாம்... அறிவுரை சொல்லலாம். கீழ்வரும் ஒழுங்கில் பதிவுகள் போகும்.. 1. அன்ட்ரொய்ட் கட்டமைப்பு ( Architecture ) 2. அன்ட்ரொய்ட் மென்பொருள் கட்டமைப்பு ( Android App Architecture) 3. பாவனையாளர் திரை வடிவமைப்பு …

    • 27 replies
    • 18.4k views
  9. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல் Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை. வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் …

  10. அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும். இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி OS: Microsoft Windows 2000/XP/2003/Vista/7 Processor: Intel / AMD compatible at 1 GHz or higher RAM: 512 MB or higher இருக்க வேண்டும் அனைவருக்கும் பயன்படு…

  11. iphone 5 தொலைபேசியில் எந்த ஒரு Apps சும் இல்லாமல் நேரடியாக தமிழில் எழுது வழிமுறையை அறிமுகப்படித்தி இருக்கிறார்கள், வருகின்ற 20.09.2013 வெளிவர இருக்கும் iphone 5 s இந்த முறையை அறிமுக படுத்தி உள்ளார்கள். நீங்கள் iphone 5 பாவிப்பவராக இருந்தால் இப்போதே ios 7.0 beta வை software update செய்து பாவிக்கலாம்.இந்த தமிழ் எழுதும் தட்டச்சில் குற்று போடுவதற்கென்றே ஒரு button வைத்து இருக்கிறார்கள். மிகவும் எழுதுவதற்கு சுலபமாய் இருக்கின்றது. iphon5 இல் இப்படி செய்தால் போதும் Settings>>>keyboard>>>keyboards>>>tamil 99 பின்பு உங்கள் தொலைபேசியில் தட்டச்சில் உள்ள உலகப்படத்தை அமர்த்தினால் அங்கே தமிழ் எழுத்து வரும் அப்புறம் என்ன தமிழில் எழுதி அசத்துங்க..... ("தமிழால்…

  12. Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1 குறுக்குவழிகள் தொடரில் தூயவன் கூறிய கருத்து (வன்பொருள் தொடர்பான உங்களின் பதிவுகளை வரவேற்கின்றோம். அதை புதிய தலைப்பில் தருவது நன்றாக இருக்கும்.) சரியென எனக்கும் படுவதால் இவ்விடயத்தை புதிய தலைப்பில் ஆரம்பிக்கின்றேன் கம்பியூட்டர் திருத்தும் பயிற்சியில் கடந்த பல மாதங்களாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என்பதும் குறுக்குவழிகள் தொடருக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்பதும் எனது நம்பிக்கை. நான் திருத்துவதில் நிபுணன் அல்ல. சிலவேளைகளில் தவறாக ஏதாவது சொல்லக்கூடும். கோபிக்கவேண்டாம். திருத்திக்கொள்வோம். எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக…

  13. உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும். மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்பு…

  14. Started by selvam,

    எனது மகளின் கணணி ஆரம்பிக்கும் போது இப்படி வருகிறதே ஏன்? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் Die Anmeldung des Dienstes Benutzerdienst ist fehlgeschlgen Das Benutzer Profil kann nicht geladen werden

    • 6 replies
    • 1.1k views
  15. நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக்கொள்ளும். பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று. பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி? 1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்). 2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary…

  16. உலகின் முதற்தர இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் கடந்த வருடம் Windows 8 எனும் இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. தொடுதிரைத் தொழில்நுட்பசாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்ட இந்த இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் முழு மூச்சாக செயற்பட்டு வந்த மைக்ரோசொப்ட் சில மாதங்களுக்கு முன்னர் பீட்டா பதிப்பினை வெளியிட்டிருந்தது. தற்போது இதன் முழுமையான பதிப்பினை மக்களின் பாவனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி வெளியிடப்போவதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7B…

  17. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Microsoft Security Essentials: விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும். http://windows.microsoft.com/en-IN/windows/security-essentials-download AVG: அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வ…

  18. இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை என, இ-மெயிலை கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார். சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில், உலக அளவில் 1.8 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் உள்ள தற்போதைய பாடத்திட்டம், மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்குமே தவிர, வேலை கொடுப்பவர்களாக உருவாக்காது. அமெரிக்க மாணவர்கள், பெரிய கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், தங்களது முன்மாதிரியாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய மாணவர்கள், சினிமா நடிகர்களைத்தான், தங்களுடைய முன்மாதிரியாக வைத்துள்ளனர். அமெரிக்காவில் நான், 1978ல், இ-மெய…

  19. முண்ணனி மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் கூகுளின் ஜிமெயில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மின்னஞ்சல்களை இலகுவாக வகைப்படுத்தி வைக்கக்கூடியவாறு டேப் வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய டேப் வசதிகள்: Primary Social Promotions Updates Forums Primary: குறிப்பிட்ட நபர் அல்லது நண்பர்களிடமிருந்து இந்த Primary பகுதிக்கு வந்தடையும். Social: சமூக வலைத்தளங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இப்பகுதிக்கு வந்தடையும். (சமூக வலைத்தளங்கள்: Google Plus, Facebook, Twitter போன்றவை) Promotions: இணையம் மூலம் வியாபாரம் செய்யும் தளங்களிலிருந்து (பண பரிவர்த்தனை செய்யும் தளங்கள்) வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.…

  20. விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும் முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன. 1. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத் திற்கும், எக்ஸ்பி, விஸ்டா, விண் 2007 ஆகியவற்றிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? விண் 8 சிஸ்டம் முற்றிலும் மாறுபட்ட முழுமை…

  21. பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை Published on June 1, 2013-8:03 pm · No Comments உலகலாவிய‌ ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இளம் சந்ததியின் கைகளில் இணைபிரியா நன்பனாக இவை போய்ச் சேர்ந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கருவிகளில் இயங்கும் விளையாட்டு மென்பொருட்களின் சந்தை நிச்சயமாக ஒரு வளரும…

    • 30 replies
    • 2.4k views
  22. கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28.0.1500.31 எனும் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய உலாவியில் மெருகூட்டப்பட்ட எழுத்துக்கள், புகைப்படங்களை காணும் வசதி, நேரடியான Pop-Up விண்டோ வசதி போன்ற பல புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இது தவிர முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவான இணைய உலாவலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்கச்சுட்டி http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15146:released-a-new-version-of-chrome-browser-for-devices-a…

    • 0 replies
    • 553 views
  23. எக்ஸ் பாக்ஸ் ஒன் - மைக்ரோசாஃப்டின் புதிய பாதை பாஸ்டன் பாலா பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும் என்பார்கள். அது போல் அபூர்வமாகத்தான் கணினி விளையாட்டுப் பெட்டிகள் மலர்கின்றன. முதலில் வந்த எக்ஸ் பாக்ஸ் (XBox) வெளியாகி நான்காண்டுகள் கழித்து எக்ஸ்-பாக்ஸ் 360 ஆக முன்னேறியது. இப்பொழுது எட்டாண்டுகள் கடந்து விட்டன. மைக்ரோசாஃப்ட் அடுத்த எக்ஸ் பாக்ஸ் எப்படி இருக்கும் என்று முன்னோட்டம் விட ஆரம்பித்திருக்கிறது. எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) என நாமகரணமிட்டிருக்கிறார்கள். எட்டாண்டுகளில் உலகம் நிறையவே மாறி இருக்கிறது. 2004இல் எல்லோருடைய இல்லத்திலும் சாம்சங் கேலக்சிகள் ஆக்கிரமிக்கவில்லை. அனைவரின் கையிலும் ஐஃபோன் சிரி பேசவில்லை. இப்பொழுது செல்பேசியில் விளையாட்…

  24. மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது. பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தனியாக கேமிங்களுக்கு மட்டும் செயற்படாது பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை "all-in-one entertainment system" என மைக்ரோசொப்ட் வர்ணிக்கின்றது. எக்ஸ்பொக்ஸ் இயங்குதளம் மூலமே இது இயங்குகின்றது. இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில CPU with eight x86-64 cores 8 GB of DDR3 RAM 500 GB hard drive Blu-ray Disc optical drive 4K resolution (3840×2160) video output Support 7.1 surro…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.