கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்? பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிடாத ஒரு சப்ளையரை மேற்கோள் காட்டி, நுகர்வோர் பாதுகாப்புக்காக எதிர்பாராத இந்த தற்காலிக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை இந்த தற்காலிக உற்பத்தி…
-
- 8 replies
- 1.1k views
-
-
-
கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங் சாம்சங் கேலக்ஸி 7 ரக செல்போன் | படம்: சாம்சங் இணையதளத்தில் இருந்து. பேட்டரிகள் வெடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட இரண்டே வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறும்போது, "சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து அத்தகைய புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறத…
-
- 4 replies
- 1.1k views
-
-
கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை. இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன. எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன. தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB driveகள் விண்டோஸ், அப்பிளின் மக் இயங்கு தளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இவை 50 அமெரிக்க …
-
- 2 replies
- 1.1k views
-
-
சூம் (Zoom)), கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) போன்ற வீடியோ கால் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவனம் தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது. பிரபல வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவன சிஇஓ பில் விண்டர்ஸ், தங்கள் மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அலுவல் ரீதியான கூட்டத்தில் மோசமான படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் வீடியோ சாட்டிங் போன்றவை சூம் செயலியில் குறுக்கிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/106994/Zoom,-Google-Hangouts-செயலிகளைபயன்படுத்த-வேண்…
-
- 2 replies
- 1.1k views
-
-
WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன? சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட…
-
- 6 replies
- 1.1k views
-
-
தங்களது நிறுவனத்துக்கு தொடர்ந்து இழப்பை கொடுத்து வரும் திறன்பேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்று (ஏப்ரல் 5, திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. கடந்த ஆறாண்டுகளில் மட்டும் சுமார் 450 கோடி டாலர்கள் இழப்பை சந்தித்துள்ள திறன்பேசி தயாரிப்பு தொழிலை அடுத்து என்ன செய்வதென்று ஆராய்ந்து வருவதாக தென் கொரியாவை சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. திறன்பேசியில் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராக்கள் உட்பட பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ள எல்.ஜி நிறுவனம், 2013ஆம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உயர்ந்தது. ஆனால், காலப்போக்கில் அலைபேசி சந்தை "நம்பமுடியாத அளவிற்கு போட்டி …
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றுடன் எமது கணனியில் இருந்து வின்டோஸ் எக்ஸ்.பி (Windows XP) விடைபெற்றுச் செல்கிறது. பெருமளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை இன்றைய தினத்துடன் (April 8 ஆம் திகதி) முடிவுக்கு வர இருக்கின்றது. அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது மைக்ரோசொப்ட் நிறுவனம். இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Wind…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=5]சேர்பேஸ் Surface - என்ற பெயரில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆப்பிளின் ஐ பாட்டுக்கு போட்டியாக வெளியிடவுள்ளது [/size]
-
- 5 replies
- 1.1k views
-
-
வருகிறது ஆப்பிள் மினி ஐபேட் . ஆப்பிள் நிறுவனம் அடுத்தகட்ட சந்தை அதிரடிக்குத் தயாராகிவிட்டது.ஆம் இப்போது ஆப்பிள் குறைந்த விலையில் மினி ஐபேட் களமிரக்கத் தயாராகிறது.வரும் 23ஆம் தேதி அழைப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ள நிகழ்ச்சியில் இந்த ஐபேட் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பத்து மில்லியன் மினி ஐபேட்கல் தயாராக இருப்பதாகவும் இதை சந்தைக்கு கொண்டு வந்தால் இதுவும் ஆப்பிள் சாதனங்களின் விற்பனையில் குறிப்பிடதத்தக்க சாதனையை நிகழ்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உருவ அளவில் சிறியதாக இருந்தாலும் இயக்க எளிமை ,பெரிய ஐபேடில் உள்ளது போன்ற அனைத்து ஆப்ஷன்களையும் உள்ளடிக்கியதாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வரும் 26 ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் தனது விண்டோஸ்8 சா…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் . கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் . எத்தனை மொழி கற்று இருந்தாலும் சிந்தனை பிறப்பது தாய் மொழியில் மட்டும் தான் அதுபோல் vlc player,firefox ,internet explorer இவற்றிலும் தமிழ் முழுமையாக பயன் படுத்த முடியும் . விண்டோஸில் தமிழ் திரை மாற்ற .கீழே இருக்கும் இணைப்பிற்கு போய் தமிழ் மென்பொருள் தரவிறக்க வேண்டும் //http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta புரியவில்லை என்றால் தமிழுக்கு விண்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இன்பாக்ஸ் கோவிந்தா -- அவசர உதவி தேவை இரண்டு நாட்களாக இதே போல வருகிறது .. எதுவுமே செய்யவில்லை (அவுட் லுக்கு அது இது எண்று) பல முக்கிய நண்பர்கள் தகவல்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன . அவற்றை எப்படி பெறுவது..? எப்படி மீண்டும் செயல்பட வைப்பது தோழர்கள் யாருக்காவது தெரியுமா..?
-
- 4 replies
- 1.1k views
-
-
எனது இணையத்தினை இன்னும் இருவருடன் பகிர்ந்து கொள்கின்றேன் அவர்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் நாட்டுகாரர்கள்.இந்த மாதம் எமது பான்ட்வித்தினை அதாவது 30 இனை 3 நாட்களில் ஜப்பான்காரன் தரவிறக்கி தொலைசிட்டான் அதனால் எமக்கு இணையம் தற்போது பயங்கர வேகம் குறைவாக உள்ளது.இதனை தடுக்க ஏதவது வழி உண்டா அதாவது ஒவ்வொருவருக்கும் 10 ஆக ஒதுக்க முடியுமா அவர்களின் தரவிறக்கும் கோட்டா முடிந்தவுடன் அவர்களின் இன்ரநெட்டினை கட் பண்ண கூடிய வழி ஏதும் உண்டா அல்லது வேகத்தை குறைக்கும் வழி ! தயவு செய்து தெரிந்தவர்கள் உதவுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
பேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது. ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள். ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம். இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம். அடிப்பையில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
Hi Guys, I got some .mkv files(downloaded ferom internet) I got a bluray burner installed in my PC. I am having problems in burning these files to a bluray disc. Does anyone know how to do this? What sort of soft ware you need? I have tried Nero 10 multimedia suit and Power DVD version 10. Both has the capability to burn Blurays, but did not work for me. I downloaded both from Inet. Probably need an upgrade. Any ideas??. Thanks
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம்.எனது கணனியை இயக்கும் போது இயங்கி உடன் off ஆகிறது.மீன்டும் மின்சாரத்தை துன்டித்து மீன்டும் இயக்கினால் சில வேளை சரிவரும்.ஆனால் சில வேளைகளில் பல முறை இப்படி செய்ய வேன்டி ஏற்படும்.இயங்கதொடங்கிவிட்டால் ஒழுங்காக வேலை செய்யும்.யாராவது என்ன பிரச்சனையாக இருக்கும் என்று அறியத்தரவும்.நன்றி.
-
- 7 replies
- 1.1k views
-
-
கூகுள் குரோமில்.... பலருக்கு தெரியாத, ஷார்ட் கட் வசதிகள்.உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் குரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். குரோமை ஓப்பன் செய்யும்போது எந்த பக்கம் நமக்கு வேண்டும் கூகுள் கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.gouthaminfotech.com/2010/10/blog-post.html ஆறு மாதத்திற்கான ஆன்டிவைரஸ் மென்பொருள் இணைய மையங்களில் உங்களுக்கு தேவையான மென்பொருள் நண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா. இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும். அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
KIS 2011 ஐ முற்றிலும் இலவசமாகப் பெற இந்த தளத்திலுள்ள படிமுறைகளைப் பின்பற்றவும். தளம்இது டிசம்பர் 3ஆம் திகதி வரை மட்டுமே. ஆகவே முந்திக்கொள்ளவும்
-
- 3 replies
- 1.1k views
-
-
இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள்! லண்டன்: இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள் இருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஃபேஸ்புக் தளத்தில் கணக்குப்பதிவை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்,உலகம் முழுவதும் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பயன் பாட்டாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இத்தகவலை லண்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இணையதளத்தில் 95.5 கோடி பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 8.7 சதவிதமும் அதாவது 8.3 கோடி பேஸ் புக்ககள் போலியானவை. பேஸ்புக்கில் கணக்கு தொடங்குபவர்கள், தங…
-
- 1 reply
- 1.1k views
-
-
எப்படியும் சில வேளைகளில் நாம் நமக்கு சொந்தமில்லாத கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். குறிப்பாக சில இன்டர்நெட் மையங்களில், பிறரின் அலுவலகங்களில், வீடுகளில், ஹோட்டல்களில் என எங்காவது உடனே மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அங்குள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோம். அப்போது செய்யக் கூடாத மற்றும் பின்பற்ற வேண்டிய சில எச்சரிக்கை வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றன. 1. ஆன்லைன் பேங்கிங்: கட்டாயமாய்ச் செய்யக்கூடாத ஒரு செயல். ஏனென்றால் உங்களின் உழைப்பின் ஊதியம் சம்பந்தப்பட்டது இது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மற்ற கம்ப்யூட்டர்கள் வழியாக பரிமாற்றம் போன்ற வழிகளில் மேற்கொள்கையில் நீங்கள் உங்கள் பெர்சனல் தகவல்களை இழக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் டைப் செய்திடும் யூசர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாறாது, இனி மாறாது... ஆங்கிலப் பள்ளிகளில், இனி வரும் குழந்தைகளுக்கு, இதுவே இனி அரிச்சுவடியாக இருக்கப் போகிறது! ஆனாலும் சிறு மகிழ்ச்சி.. A ஃபார் ஆப்பிள் - மாறவே இல்லை! .
-
- 1 reply
- 1.1k views
-
-
55a71a4136595441304cd475426a76ec
-
- 3 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே! இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தமிழ் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. ஆனால் தற்போது பயர் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தும்படியான நிலை எனக்கு. இதில் தமிழ் எழுத்துருக்களை படிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதை கூட தோராயமாகத்தான் எழுதுகிறேன். பயர் பாக்ஸிலும் தமிழ் எழுத்துருக்களை சாதாரணமான எழுத்துரு போன்று பார்க்க என்ன செய்ய வேணும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
-
- 3 replies
- 1.1k views
-