Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு . உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIP ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும். Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை ந…

  2. தமிழர் பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது முத்து அண்ணாமலை நமது தினசரி வாழ்வில் கணினியும் சரி, கைபேசியும் சரி – இவை இல்லாமல் நாளும் பொழுதும் போவதே இல்லை. இந்தியா என்றாலும் அமெரிக்கா என்றாலும் நமது தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், வருமான வரி, மற்றும் கடன் கட்டணம் என்ற மாத கட்டணங்கள் எனத் தொடங்கி இணையம் வழி வாழ்க்கைத் துணை (தமிழ் மேட்ரிமணி, பாரத் மாட்ரிமனி, இ-ஹார்மனி) என வாழ்வில் எல்லா அம்சம்களிலும் ஏதோ ஒரு வழியில் தினமும் புதுப்புது வழியில் நுழைந்து வருகிறது. ஆமா, இதெல்லாம் சரி தெரிஞ்சது தானே, இப்போ இத பத்தி என்ன பேச்சு ? அதுதாங்க, நம்ம பயன்படுத்தும் கணினி நம் பேசும் மொழியில் உள்ளதா என்பது குறித்து அலசுவோம்! பெரும்பாலான கணினி செயலிகள்…

  3. AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு செயலி ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது. அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “Siri” செயலி ஊடாக ஆப்பிள் ஃபோன்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி…

  4. சகோதரர்ளே எனக்கு வெப் பேச் புதிதாக அமைக்க வேண்டு; எனக்கு எப்படி என்னன்டு எந்த software என்று சொல்லுவீர்களா ப்ளீஸ்

    • 1 reply
    • 1.2k views
  5. தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க…

  6. Opera நிர்வாக அதிகாரி, iPhone மற்றும் Android'க்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கினார். எதிர்காலத்தில் செல்லிடப்பேசிகளுக்கான மென்பொருட்கள் 'இணையத்தை தளமாகக் கொண்டே' (web based) இயங்கும்? iPhone செல்லிடப்பேசியின் (Mobile) மென்பொருட் களஞ்சியத்தில் (App store) 250 000க்கும் அதிகமான மென்பொருட்களை (Applications) தன்னகத்தே கொண்டுள்ளது. இது அப்பிளை வெற்றியின் சிகரத்திற்கு கொண்டுசென்றிருப்பதை மறுக்கமுடியாது. இதேபோன்று 'நேற்றுப்பெய்த மழையில் முழைத்த காளான்' போல் வந்திருக்கும் Android (Google Apps) இன்று 100 000 மென்பொருட்களை களஞ்சியப்படுத்தி Apple'க்கு சவால் விட்டவண்ணம் வளர்ந்து வருகின்றது. HTC, Samsung போன்ற செல்லிடப்பேசி தயாரிப்பில் ஜம்பவன்கள் Google'ன் Android மென்பொ…

  7. ஐபோன் ஹேக்கிங் சர்ச்சை: இஸ்ரேலிய நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்பிள் பயனர் ஆப்பிள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உளவு மென்பொருள் நிறுவனமான என்.எஸ்.ஓ குழு மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீது ஐபோன் பயனர்களை வேவு சாதனங்களை கொண்டு இலக்கு வைத்ததற்காக வழக்கு தொடுத்துள்ளது. என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்து ஊடுருவ முடியும். மென்பொருளை இயக்குபவரால் அச்சாதனங்களில் இருந்து குறுஞ்செய்திகள், படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை எடுக்க முடிய…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேட்டரிகள் சூடானால் விரைவாக சார்ஜ் இழக்கின்றன. அவற்றைக் குளிர்விப்பதும் கடினமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,மணீஷ் பாண்டே பதவி,பிபிசி செய்திகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வெளியே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டபடியே உங்கள் மொபைல் ஃபோனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் மொபைல் திரையில், ஃபோன் மிகவும் சூடாகிவிட்டது, அதனால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்ற செய்தி பளிச்சிடுகிறது. இன்ஸ்டாகிராம் இல்லாமல் இப்போது என்ன செய்வீர்கள்? நண்பர்களோடு பேசுவீர்களா? காலாற நடந்த…

  9. ஏழு கேமராவுடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்! மொத்தம் ஏழு கேமராக்களுடன் ஸ்மார்போன் போர்க்களத்தில் இறங்கும் நோக்கியா மொபைல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் பற்றிய படங்களும், வீடியோக்களும் ஏற்கெனவே கசிந்துள்ளன. ஸ்மார்ட்போன் உலகின் கடும் போட்டியை, முக்கியமாக சீன நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மேற்குலக நிறுவனங்கள் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முயல்கின்றன. அந்த வகையில், நோக்கியா 9 ப்யூர்வியூ மொபைலின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஏழு கேமராக்கள் உள்ளன. இதில், முன்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. இந்த போனின் கூடுதல் அம்சங்கள் பற்றி இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த மொபைலின் பின்புறம் ஐந்…

  10. போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு.. உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும். இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன. Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்க…

  11. ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்ன உள்ளது என்பதை பார்வைத்திறன் இல்லாதவர்களுக…

  12. பேஸ்புக்கின் வசமுள்ள 'வாட்ஸ் ஆப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'வாட்ஸ் ஆப்'-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது 'Clear all chats' மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது. அதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து 'வாட்ஸ் ஆப்'-ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன்…

  13. இலவசம் Windows 7:பரீட்சித்துப் பார்பதற்கு முழுமை அடைந்த பதிப்பு. clip_image002WindowsWindows-7 முழுமை அடைந்த பதிபை MSDN மற்றும் Technet மட்டுமே தறவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது Windows 7Enterprise 90 நாட்ளுக்கு அனைவருமே பரீட்சித்துப் பார்பதற்கான முழுமையான பதிப்பு வெளிவந்துள்ளது. Windows 7 Enterprise க்கான பரீட்சாந்த பதிப்பை 32- மற்றும் 64-Bit-Systeme தில் தறவிறக்கம் செய்யலாம். இந்த பதிப்பு Windows 7 Ultimate போன்றே எல்ல பந்தங்களோடும் (Function)உள்ளது. Multi-Touch மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கு வீஷேச வன்பொருட்கள் (Hardware)தேவை என்பதை கவணத்தில் எடுக்கவும். மென்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நிறுவணங்கள் Wi…

    • 0 replies
    • 560 views
  14. உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட இடுகையிட்டது yarl Dienstag, 23. Februar 2010 உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட நம்மில் அநேகர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கணொளிகளை பார்வையிடுவதற்கு tubetamil.com போன்ற இணையத்தளங்களை பயண்படுத்துகின்றோம். ஆனால் உங்கள் Iphoneல் இந்த தளத்துள் உல்ல காணொளிகளை பார்வையிட முடிவிதில்லை. காரணம் என்னவெனில் Video Flash Player என்னும் Plug-In (சொருகி) Safari உலாவியில் சொருகப்பட்டில்லை என்பதே. இப்படிப்பட்ட ஒரு Plug-In (சொருகி) எப்படி சொருகுவது என்பதை காண்பிக்க விரும்புகிறேன். பின் காணும் காணொளியை கவனிக்கவும். காணொளிகளை பார்வையிட கீழ்காணும் இணையத்தை கவனிக்கவும் www.tamil.com.nu www.yarl.wordpress.com

    • 0 replies
    • 1.6k views
  15. http://www.gouthaminfotech.com/2010/10/blog-post.html ஆறு மாதத்திற்கான ஆன்டிவைரஸ் மென்பொருள் இணைய மையங்களில் உங்களுக்கு தேவையான மென்பொருள் நண்பர்களே உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா. இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும். அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்…

  16. Started by ஈழவன்85,

    எனது இணையத்தினை இன்னும் இருவருடன் பகிர்ந்து கொள்கின்றேன் அவர்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் நாட்டுகாரர்கள்.இந்த மாதம் எமது பான்ட்வித்தினை அதாவது 30 இனை 3 நாட்களில் ஜப்பான்காரன் தரவிறக்கி தொலைசிட்டான் அதனால் எமக்கு இணையம் தற்போது பயங்கர வேகம் குறைவாக உள்ளது.இதனை தடுக்க ஏதவது வழி உண்டா அதாவது ஒவ்வொருவருக்கும் 10 ஆக ஒதுக்க முடியுமா அவர்களின் தரவிறக்கும் கோட்டா முடிந்தவுடன் அவர்களின் இன்ரநெட்டினை கட் பண்ண கூடிய வழி ஏதும் உண்டா அல்லது வேகத்தை குறைக்கும் வழி ! தயவு செய்து தெரிந்தவர்கள் உதவுங்கள்

  17. செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்…

  18. மிகவும் பரபரப்பாகவும் சற்றே அதிக எதிர்பார்ப்புடனும் பார்க்கப்பட்ட விண்டோஸ் 7 எனும் மைக்ரோசொவ்டின் அடுத்த இயங்கு தள பதிப்பு உத்தியோக பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது மேலும் @4tamilmedia

    • 0 replies
    • 858 views
  19. தெரிந்துகொள்வோம் கணனி பற்றி நாம் கணினியில் பயன்படுத்தும் RAM - Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை 1. தற்காலிக நினைவகம் - Temporary Memory area 2. நிலையான நினைவகம் - Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன இவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk, CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்ற…

    • 0 replies
    • 5.2k views
  20. கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28.0.1500.31 எனும் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய உலாவியில் மெருகூட்டப்பட்ட எழுத்துக்கள், புகைப்படங்களை காணும் வசதி, நேரடியான Pop-Up விண்டோ வசதி போன்ற பல புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இது தவிர முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவான இணைய உலாவலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்கச்சுட்டி http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15146:released-a-new-version-of-chrome-browser-for-devices-a…

    • 0 replies
    • 554 views
  21. வட்ஸ்அப் செயலி விண்டோஸ் மற்றும் குறிப்பிட்ட அண்ட்ராய்டு இயங்குதளங்களில் இனி இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக தற்போது விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று (ஜூலை 1) முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் செயலி நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், இனி வட்ஸ்அப்பை விண்டோஸ் மொபைல்களில் டவுன்லோட் செய்ய முடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வா…

    • 0 replies
    • 678 views
  22. [size=4] [/size] [size=4]YouTubeபில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல YouTube டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.[/size] [size=4]இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.[/size] [size=4]இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல YouTube வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இ…

  23. Started by semmari,

    Internet Explorer போன்ற ஒரு FTP-Client டை இதுவரை Firefox வழங்கியதில்லை. ஆனால் இப்பொது ஒரு சொருகியாக (Add-on) FTP-Client டை வெளியிட்டுள்ளதானது இக் குறையை நிறைவாக்கியுள்ளது. இந்த FTP-Client மிக குறைந்தளவான KByte எடையை உடையது. துண்டிக்கப்பட்ட தறவிரக்கங்களை தொடர உதவுகிறது. இதனை பயண்படுத்துவது மிக எழிதாக உள்ளது. மிக பெரிய வெற்றியை கொண்டுவந்துள இலவச FTP பந்தம்(Function) இது. எவ்வித தடங்களுமின்றி Firefox உலாவியில் இதனை சொருக(Add-on) முடிகிறது. http://img40.imageshack.us/img40/1903/85355804.png தறவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியில் சொடுக்கவும் www.tamil.com.nu

  24. ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் அணிவது விழிப்புணர்வா, மந்தை மனநிலையா? ஐஐடி ஆய்வு கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிட்னெஸ் வாட்ச் உள்ளிட்ட ஸ்மார்ட் கருவிகள் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான கட்டுரை இது. ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணு கருவிகளை வாங்குகிறவர்கள், 'ஹெர்டு மெண்டாலிட்டி' என்று சொல்லப்படும் 'மந்தை மனநிலை' காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள்தோறும் உ…

  25. வாஷிங்டன், தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில் இருப்பவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் போராடி வந்தால், அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்கி எண்ணத்தை மாற்றும் முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. இதற்கென 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனும் உருவாக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய டூலை உருவாக்கியுள்ளது பேஸ்புக். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் எச்சரிக்கை அறிவிப்புகளுடன் போஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.