Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB SAFELY REMOVE ) விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.3.2 தற்போது வெளியாகியுள்ளது. இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா! 1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல்…

  2. யூடியூப்பில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! "மொத்தமா தூக்கிடுவாங்க!" பெரிய முடிவை எடுக்கும் யூடியூப் வாஷிங்டன்: யூடியூப் அதன் தளத்தில் விளம்பரத்தில் விளம்பரத்தைத் தடுக்கும் வகையில் ad blockingஐ பயன்படுத்துவோரைத் தடுக்க முக்கிய அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப் பெரிய வீடியோ ஷேரிங் நிறுவனமாக இருக்கும் யூடியூப் தளத்தில் இரண்டு வகை இருக்கிறது. இலவசமாக யூடியூப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இப்போது வீடியோவின் தொடக்கத்தில் சில விளம்பரங்களும் இடையில் சில விளம்பரங்களும் வருகிறது. யூடியூப் தளத்தில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது. ஒரு வீடியோவை…

  3. யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம். உண்மை #1 ஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உண்மை #2 …

  4. கூகிளின் ஒரு பாகமான யூட்டியூப் அமெரிக்க மாணவர்களுக்காக சினிமாத்துறையில் இருந்து சமூக இணைப்புக்கள் வரையான பல்கலைக்கழக பாடங்களை வழங்க உள்ளது YouTube to launch university program YouTube is partnering with universities to launch a new media program series for aspiring digital filmmakers. Course work will range from cinematography to social media strategy. Classes begin in May. Inaugural classes at USC and CCC will have 10 students each. Applicants must be U.S. citizens at least 18 years old. YouTube is owned by Mountain View, Calif.-based Internet search leader Google Inc. http://www.theglobeandmail.com/news/technology/tech-news/youtube-to-launch-un…

    • 0 replies
    • 1.5k views
  5. [size=4]யூரியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். சாதாரணமாக யூரியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூரியூப் வீடியோவை கணினிக்கு தரவிறக்கி, அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.[/size] [size=4]ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது.[/size] [size=4]http://www.listentoyoutube.com என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூரியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும்.[/size] [size=4]அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.[/size] …

  6. ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் உரையாடல்களை பாதுகாக்கவும்: புதிய WhatsApp அம்சம் Sub editor02 டிசம்பர் 2023 எனவே, இந்த லாக் செய்யப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்குவதற்காக உரையாடல் பூட்டுக்கான "Secret Code" என்ற புதிய அம்சத்தை WhatsApp அறிவித்துள்ளது. சீக்ரெட் கோட் அம்சத்தின் மூலம் உரையாடல் பட்டியலில் இருந்து லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் கோப்புறையை மறைக்க, உங்கள் சாதனத்தின் கடவுச்சொல்லிலிருந்து வேறுபட்ட கடவுச்சொல்லை அமைக்கலாம். மேலும் வாட்ஸ்அப் தேடல் பட்டியில் உங்கள் ரகசியக் குறியீட்டைத் தட்டச்சு செய்வதன் மூலம் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். புதிய ரகசியக் குறியீட்டை உருவாக்க, எழுத்துக்கள், எண்கள், ச…

  7. ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி இரா. அசோகன் நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமார் ரூ 3200 க்கு கிடைக்கிறது. புதிதாக பை 3 B+ என்ற மாதிரி சுமார் ரூ 3700 விலையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர திட்டத்துக்குத் தேவையான துணைக்கருவிகளைத் தனியாக வாங்க வேண்டும். நீங்கள் என்ன வேலைக்குப் பயன்படுத்தப் போகிறீர்களோ அதற்குத் தேவையான துணைக்கருவிகளையும், மின்னேற்றி (charger), தேவைப்பட்டால் உறைபெட்டி (case), குறைந்தபட்சம் 8GB நினைவக அட்டை (SD Card) ஆகியவற்றையும் சேர்த்து வாங்கிவிடவும். மின்னணுவியல் திட்டங்களும் செய்யலாம் பொதுநோக்க உள்ளீடு …

  8. ரிக்றோக்கை அமெரிக்காவுக்கு விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்பேன்.! சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல குறும் வீடியோ கைத்தொலைபேசி செயலியான ரிக்றோக்கை செப்டம்பர் 15-ஆம் திகதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து ரிக்றோக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையில் ரிக்றோக் செயலியை வாங்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சோ்ந்த மக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார். இந்தப் பே…

  9. லிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட் தொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்குகின்ற லிங்கிடு இன் தான் இது வரை இந்த பெரிய மென்பொருள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்குகின்ற இணையதளமாகும். உலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான, இந்த லின்க்ட் இன் இணையதளத்தை வாங்கியிருப்பதன் மூலம் கொண்டு மைக்ரோசாப்ட் அதன் வியாபாரம் மற்றும் மின்னஞ்சல் திட்டங்களின் மதிப்பை உயர்த்த முடியும் என்று கருதப்படுகிறது. லிங்கிடு இன் உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது. லிங்கிடு இன் இப்போது இருப்பதை போல அதனுடைய தனித…

  10. லினிக்ஸ் தெரிஞ்ச யாராச்சும் நல்லவன், பெரியவன் இருந்தா ... புளீஸ் . . . தொடர்பு கொள்ளுங்கப்பா . . .

  11. லோகோவை மாற்றியது நொக்கியா Published By: T. SARANYA 27 FEB, 2023 | 03:21 PM பின்லாந்தைச் சேர்ந்த மொபைல் நிறுவனம் நொக்கியா (Nokia) கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக தனது லோகோவை (Logo) மாற்றியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் இன்று திங்கட்கிழமை மொபைல் உலக காங்கிரஸ் (Mobile World Congress) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு மார்ச் 2ஆம் திகதி வரை நடைபெறும். இதை முன்னிட்டு நொக்கியா நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. நொக்கியா நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நொக்கியாவின் புதிய லோகோவை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா லுண…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது. ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த வ…

  13. வட்ஸ்அப் செயலி விண்டோஸ் மற்றும் குறிப்பிட்ட அண்ட்ராய்டு இயங்குதளங்களில் இனி இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக தற்போது விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் நீக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று (ஜூலை 1) முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் செயலி நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், இனி வட்ஸ்அப்பை விண்டோஸ் மொபைல்களில் டவுன்லோட் செய்ய முடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வா…

    • 0 replies
    • 678 views
  14. வட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி! உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் வட்ஸ் அப் (whats up) செயலிக்கு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே முன்னோக்கி அனுப்ப (forward) முடியுமான வகையில் வட்ஸ் அப் நிறுவனம் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகப்பிரபலமாக இருக்கும் வட்ஸ் அப்பில் பல ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமான செய்திகள், படங்கள் அண்மைக்காலமாக பரிமாறப்பட்டன. இதன்காரணமாக பல இடங்களில் சமூக வன்முறைகள் தோற்றம் பெற்றதையடுத்தே அப்புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. கடந…

  15. வட்ஸ்அப்,இன்ஸ்டகிராம், முகப்புத்தகம் மெசன்ஜரின் செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க திட்டம் January 26, 2019 வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், முகப்புத்தக மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டு வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும். இந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் முகப்புது;தக நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஆரம்பி…

  16. வணக்கம்மக்கோ....வணக்கமண்ணா... (adobe acrobat) pdf பைலை திறந்து வேலைசெய்யத்தகுந்த மென்பொருட்கள் தெரிந்தவற்றை அறித்தர முடியுமா?

    • 7 replies
    • 2.2k views
  17. வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...! இன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்பதுதான். அதை வாங்கிய பெரும்பாலோரின் கனவு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதுதான். எலக்ட்ரானிக் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவணத்தின் இந்த ஐ-போன்தான், இளைய தலைமுறையின் கனவு போன். மற்ற கம்பெனி போன்கள் எல்லாம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயக்கு தளங்களில்(ஆப்பரேட்ட்ங் சிஸ்டம்) இயங்க, தனக்கென்று ஓர் இயங்கு தளம் அமைத்துக் கொண்டது ஆப்பிள். ஐ-ஓ.எஸ்(i-os) எனப்படும் இந்த இயங்கு தளம் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆப்பிளின் அசாத்திய வளர்சிக்கு இதுவே பெரும் பங்காற்றியது. 2007, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-ஓ.எஸ் போன்களில் மட்டும…

  18. கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை. இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன. எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன. தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB driveகள் விண்டோஸ், அப்பிளின் மக் இயங்கு தளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இவை 50 அமெரிக்க …

    • 2 replies
    • 1.1k views
  19. அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாறுச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாறுச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏறர்(eror) செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும…

  20. வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8 சாம்சங் மீம்ஸ் ஆல்பம் ஆண்ட்ராய்டு காதலர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது சாம்சங் #GalaxyS8. இன்று இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8+ விலை என்ன, வசதிகள் என்ன என பார்ப்போம். இரண்டு மாடல்களுமே Snapdragon 835 புதிய வகை பிராசஸருடன் வருகின்றன. குவால்காமின் இந்த புதிய புராஸசர் மின்னல் வேக செயல்பாட்டுக்கு உதவும் என்கிறது சாம்சங். 4ஜிபி ரேம் “எப்படியும் ஆண்ட்ராய்டு ஹேங் ஆகும்” என்ற ஆல்டைம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 ஜிபி இண்டர்னல் மெமரியும் எதிர்பார்த்ததுதான். …

  21. ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு 62-networkservice01அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது. ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் போன்கள் என மிகவும் சுவாரஸ்யமான விஷயங் களை இந்த கட்டுரை விவரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந் தாலும் சிகிச்சை பெறக் கூடிய வசதியாகும். வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும், புக…

    • 0 replies
    • 2.4k views
  22. வருகிறது ஆப்பிள் மினி ஐபேட் . ஆப்பிள் நிறுவனம் அடுத்தகட்ட சந்தை அதிரடிக்குத் தயாராகிவிட்டது.ஆம் இப்போது ஆப்பிள் குறைந்த விலையில் மினி ஐபேட் களமிரக்கத் தயாராகிறது.வரும் 23ஆம் தேதி அழைப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ள நிகழ்ச்சியில் இந்த ஐபேட் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பத்து மில்லியன் மினி ஐபேட்கல் தயாராக இருப்பதாகவும் இதை சந்தைக்கு கொண்டு வந்தால் இதுவும் ஆப்பிள் சாதனங்களின் விற்பனையில் குறிப்பிடதத்தக்க சாதனையை நிகழ்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உருவ அளவில் சிறியதாக இருந்தாலும் இயக்க எளிமை ,பெரிய ஐபேடில் உள்ளது போன்ற அனைத்து ஆப்ஷன்களையும் உள்ளடிக்கியதாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வரும் 26 ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் தனது விண்டோஸ்8 சா…

  23. வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருள் (Optical Character Recognition) சென்னை சேர்ந்த லெர்ன்பன் ஸிஸ்டம்ஸ் (Learn fun systems) உருவாக்கியுள்ள வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருளின்(OCR) உதவியுடன் வரைபட பலகையில்(graphic tablet) அல்லது கணினி எலி மூலம்(mouse), பல்வேறு மாதிரியாக நாம் எழுதும் தமிழ் எழுத்து உருவங்களை., கணினி திரையில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற வியலும். 300க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை கொண்டது இதன் தனி சிறப்பம்சமாகும். இந்த மென் பொருளுக்கு," பொன்பேனா" என பெயரிட்டுள்ளனர். இந்த மென்பொருள் அச்சு தொழிலுக்கு பெரும் உதவி அளிக்கும் எனலா

  24. வலைதளத்தில் ஒரு வலைவிரிப்பு(Phishing) " PHISHING"யை இணைதளத்தில் வலைவிரிப்பு என பெயா பொருத்தமாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஏதோ தமிழ் படுத்தி உள்ளேன். " PHISHING" வலைவிரிப்பு என்பது உங்களுக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் நிதி நிறுவனத்தில் இருந்து அனுப்படுவது போல் போலியான மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் , அதில் உங்களது பெயர் /பாவனை பெயர், குறியீட்டு எழுத்துகள், பிறந்த நாள் ஏனைய உங்களது சொந்த விபரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்கு உண்மையாக கேட்கப்படுவது போல் கேட்கப்படும். இதனை உண்மையான மின்கடிதமாக கருதி தகவல் அளித்தால் நமது பாவனை பெயர். குறியீட்டு எழுத்துக்களை பயன்படுத்தி நமது பணத்தை சுருட்டி விடுவார்கள். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.