Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. windows internet explorer ஆரம்பிக்கும் போது home page வேலை செய்கிறது இல்லை. அதோடு http://www.kiriba.com என்று எழுதினால்தான் வேலை செய்கிறது www.kiriba.com என்று எழுதினால் வேலை செய்யாத ு kiriba என்பது உதாரணம் எந்த இணையங்களுக்கும் இப்படித்தான் என்ன எனக்கு ஒன்னும் புரியல தயவு செய்து உதவுங்கோ.... ஆனால் firefoxற்கு பிரச்சானையில்லை.......

  2. நவீன உலகில் கைத் தொலைபேசி இன்றியமையாத ஒரு சாதனம். கைத் தொலைபேசிக்கு மென்பொருட்களும் மிக அவசியமானதாகி விட்டது. மென்பொருள் 1 கைத் தொலைபேசியை பாதுகாக்கநோற்றன் http://rapidshare.com/files/1312308/symms_s60_70S.zip என்ற கோப்பை தரவிறக்கிய பின் unzip பண்ணி, symms_s60_70S.sis கோப்பை நிறுவிக் கொள்ளலாம் phones are supported with Symantec Mobile Nokia Series 80 9300 9500 Nokia Series 60 N70,3230,6260,6600,6620,6630,6670,6680,6681,6682,7610 Panasonic Series 60 X700 X800 Samsung Series 60 SGH D 730 and many more.... After install the SIS file update You will find in the zip file 2 files. Copy them and overwri…

    • 4 replies
    • 1.6k views
  3. எனக்கு ஒரு டிவிடி சீடியில என்னன்டு 3 படம் அடிக்கிறது அதயாருக்காவது யாழ் களத்தில தெரிஞ்சா ஒருக்கா விளக்கம் தருவியலோ

  4. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் "டெத் க்ளாக்" என்ற அப்ளிகேஷனைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர், இது ஒருவரின் தினசரி வழக்கத்தை வைத்து அவர் இறந்த திகதியை கணிக்க முடியும். செயற்கை நுண்ணறிவால் இயங்கும் "Death Clock" செயலி கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு 125,000க்கும் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளைதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம் ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமின்றி பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிதித் திட்டமிடுபவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. "மரணக் கடிகாரம்" செயற்கை நுண்ணறிவின் சக்தியைக் கொண்டு மிகவும் துல்லியமான கணிப்புகளைச் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. "மரணக் கடிகாரம்" என்பது "பெரும்பாலான நாட்கள்" உருவாக்கியவரும் …

  5. நேரில் பேசலாம் வாருங்கள் உலகம் பூராவும் வாழும், கணணி வளாகத்தில் பங்கு பற்றும் சில யாழ் உறவுகளுடனாவது நேரில் கணனியூடாக பேச எனக்கு பிரியமாக உள்ளது. சில மைல்கள் தூரமுள்ள எனது நண்பர் ஒருவருடன் கணணி மூலமாக (Speaker and Microphone, Skype software உதவியுடன்) நாள்தோறும் கதைத்துக்கொண்டு இருக்கிருக்கின்றேன். அதேபோல் தூரத்து யாழ்கள உறவுகளுடன் பேசிக்கொண்டால் என்ன என மனம் நினைக்கின்றது. இப்படி பேசுவதால் செலவு ஏதும் ஏற்படாது. எல்லாம் இலவசம். நேரில் பேசிக்கொள்வதற்கு P111 குறைந்த பட்ச கணணி. Speaker and Microphone or Computer Headset WWW.Skype.com இலிருந்து ஸ்கைப் என்றமென்பொருளை தரவிறக்கி நிறுவியிருத்தல் வேண்டும் இத்தளத்திற்கு போனால் முழுவிபரத்தையும் அறியலாம். …

  6. கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங் சாம்சங் கேலக்ஸி 7 ரக செல்போன் | படம்: சாம்சங் இணையதளத்தில் இருந்து. பேட்டரிகள் வெடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட இரண்டே வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறும்போது, "சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து அத்தகைய புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறத…

  7. jkkli.dll இலகுவாக அழிக்க யாராலும் உதவி செய்யமுடியுமா? விளம்பரங்களைத் தொடர்ந்து காண்பித்து வருகின்றது.. ஒரு செயல்முறைகளும் இதுவரை பயன் தரவில்லை

    • 4 replies
    • 2.1k views
  8. Started by ஈழப்பிரியன்,

    எனது பிறந்தநாளுக்கு பிள்ளைகள் "KINDLE FIRE" ஒன்று வாங்கித் தந்துள்ளனர். இதில் யாழைப் பார்ப்பதற்கு தமிழ் எழுத்துரு தேவை. என்ன விதமான எழுத்துருவை எப்படி தரவேற்றலாம் என்று விபரம் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன்.

    • 4 replies
    • 1k views
  9. நமது மன்றத்தில் இது நாள்வரை ஓழுங்காக username password கொடுத்து உள்நுழைந்து வந்தேன். சமீபத்தில் google packageல் web accellator என்று ஒன்று தரவிறக்கம் செய்தேன். வந்தது வினை. அதன் பிறகு மன்றத்தில் உள் நுழைய இரண்டு மூன்று முறை முயற்ச்சி செய்தபின்னரே இயலுகிறது. அப்படி ஆனபின்னும் ஏதாவது ஓரு திரிக்கு பின்னூட்டம் பதித்து சமர்ப்பிக்கும் நேரத்திற்க்குள் log out ஆகிவிடுகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெறுத்துப்போய் கணினி துவக்கும்போதெ web accellatorஐ off செய்துவிட்டால் மேற்சொன்ன பிரச்சனை ஏதுமில்லை இது அந்த தரவிறக்கத்தினாலா? அல்லது காக்கை அமர பனம்பழம் விழுந்த கதையாய் தற்செயலா? web accellatorஆல் பயன் எதும் உள்ளதா?அது உண்மையிலேயே இணைய இணைப்பை வேகப்படுத்துகிறதா? இல…

  10. நான் லண்டனிலிருந்து ஒரு Naviqation சுவிசிற்கு கொண்டுவந்தேன் ( icn 510navman ) அதற்குரிய ஐரேப்பிய Land Card கொமபனியில் கையிருப்பு இல்லை வேறு எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தயவு செய்து சொல்லுவீர்களா?

    • 4 replies
    • 1.8k views
  11. கணணியை அதிகம் பாவிப்பவர்கள் கவனிக்கவும்.

  12. தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென் ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப் பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்த…

  13. வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு.! ஒரே நேரத்தில் 4 பேருடன் பாதுகாப்பாய் வீடியோ கொல்.! ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள் அவரவர் உறவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கொல் மூலம் பாதுகாப்பாய் கதைப்பதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் மூலம் நான்கு பேருடன் குழுவாக ஒரே நேரத்தில் வீடியோ கொல் செய்து கதைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த தருணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். யாரெல்லாம் வீட்டிலிருந்தே பணி புரிய வாய்ப்பு உள்ளதோ அவர்கள் மட்டும் பணி புரிகின்றனர். மற்றவர்கள் அவசர தேவைகளுக்…

  14. Started by Sabesh,

    Regular expression தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தந்துதவ முடியுமோ? visual editor (GUI type) ஏதாவது Regular expression ஜ construct பண்ண இருக்கோ?

    • 4 replies
    • 2.3k views
  15. Youtube இல் இருந்து வேறு எந்த மென்பொருளும் இல்லாமல் எல்லா ஒலி(Mp3) மற்றும் காணொளிகளையும் நீங்கள் விரும்பிய தரமான வடிவில் ஓரிரு நிமிடத்தில் உங்கள் கணணியில் சேமிக்கலாம். உங்கள் கணணியில் முக்கியம் இருக்கவேண்டியது இந்த இரு Java மென்பொருட்கள். 1) http://www.java.com/...nload/index.jsp 2) http://www.oracle.co...ad-1377129.html முதலில் உங்களுக்கு விருப்பமான காணொளியை தேர்ந்தெடுங்கள். உ+ம் : இங்கே youtube இக்கு முன் keep என்று மட்டும் எழுதி, http://www.keepyoutube.com/watch?v=xXjYm0SZhCI Enter பன்னுங்க, இப்போ இப்படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்யுங்கள். Uploaded with ImageShack.us

    • 4 replies
    • 1.7k views
  16. நண்பர்களே ஒரு உதவி என்னுடைய கணனியில் 2 காட்டிஸ்க் வைத்திருக்கின்றேன். அதில் ஒன்று தற்போது திறக்க முடியாதுள்ளது. அதை திறக்க முயலும்போது வாசிக்க முடியவில்லை. Format செய்யும்படி வருகிறது. அதில் தேவையான பல விடயங்கள் இருக்கிறது. அதலிருந்து எப்படி File எடுத்துக்கொள்ளமுடியும் யாராவது உதவுங்கள்

  17. நான் லண்டனிலிருந்து ஒரு தொலைபேசி(நோக்கியா 6230i) சுவிசிற்கு கொண்டு வந்தேன் அது வேலை செய்யவில்லை எப்படீ தடை உடைப்பது என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லவும்

    • 4 replies
    • 2.8k views
  18. தேர்வுகளை எழுத பயன்படும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மென்பொருள்.

  19. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ கிளிக் பண்ணி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பட்டனை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.

    • 4 replies
    • 5.9k views
  20. ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது. லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது. இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது. அவ்வாறு கிள…

    • 4 replies
    • 1.3k views
  21. ஸ்கைப் இல் எப்படி History ஒரே நேரத்தில் அழிப்பது? ரொம்ப அவசரமாக தெரியவேண்டியதாக இருக்கு. யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ. ஒவ்வொன்றாக அழிக்க அழிக்க விடிந்திடும் போலிருக்குங்கோ.

  22. இன்று காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, (தொலைபேசி நம்பர் காட்டவில்லை)மறுமுனையில் பேசியவர் தான் மலேசியாவில் இருந்து கதைப்பதாகவும் ஏதோ ஒரு கம்பனி பெயரை சொல்லி தாங்கள் Microsoft உடன் இணைந்து பணியாற்றுவதாயும் புதிதாய் சில வைரஸ் வந்து இருப்பதாகவும் உங்கள் கணணியில் வைரஸ் இருக்கா என்று முதலில் பார்ப்போம் என்று சொல்லி எனது கணணியை இயக்க சொன்னார், (நானே ஒரு வைரஸ் எனக்கே வைரஸா ) சரி இரு மவனே இயக்குகிறேன் என்று சொல்லி கணணியை இயக்கினேன். அவர் சொன்னது போல் செய்தேன்---computer management > application வரை வந்தவர் பாத்தியா உன் கணணியில் எத்தனை error message உன் கணணி சரி பார்க்க வேண்டும், நான் சொல்லும் இந்த மென்பொருளை தரவிறக்கம் பன்னு என்றார். சரி அது என்ன மென்பொருள்…

    • 4 replies
    • 849 views
  23. பயனுள்ள சில வீடியோ ஆடியோ குறிப்புகள்.. வீடியோ கோட்டிக்ஸ் வீடியோ கோப்புகளை பொருத்தவரையில் பல பல வகைகள் உள்ளன.. அவை எல்லாம் ஒர் பிளேயரில் பிளெ செய்ய வேண்டும் என்றால் அதற்கான கோட்டிக்ஸ் கள் அந்த கணிணியில் ஏற்கனவே நிறுவபட்டு இருக்க வேண்டும்.. உதாரணத்திற்கு சில divx.avi.dat.vob mpg... வின் விஎல் சி போன்ற பிளேயர்கள்.. சில கோட்க்ஸ் களை தன்னுள்ளே வைத்து கொண்டே கணிணியில் நிறுவும் போது நுழைவதால் பெரும்பாலான பார்மெட்டுகள் வேலை செய்கின்றன.ஆனால் அதிலும் கூட சில விடுபடக்கூடும்.. என்ன செய்ய முடியும்? அவ்வாறன சூழ் நிலையில் அந்த கோடிக்ஸ்கள் இணையத்தில் தனித்தனியாகவே பெரும்பாலும் கிடைகின்றன. அதை ஒவ்வொன்றாக தேடி கணிணியில் நிறுவதற்குள் பலருக்கு தாவு தீர…

  24. உங்கள் கணணிக்குள் இதை நிறுத்த 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit) 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit) இவை இருந்தால் போதும் , 13 நொடியில் நீங்கள் இணையத்தளத்துக்கு போகலாம் அவ்வளவு விரைவாய் இயங்குகின்றது. இங்கே சென்று தரவிறக்கம் செய்யலாம் .

  25. Started by Sabesh,

    proxyweb என்றால் என்ன? யாராவது விளக்கம் தர முடியுமா? நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.