Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இல் "சிலந்தியின் கேள்வி பதில் நேரம்" பதில் வெகு விரைவில் உங்கள் கேள்விகளையும் கேளுங்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் கள உறவுகளே...யாழில் புதியதோர் முயற்சியாக யாழ்.கொம் மின் கேள்வி பதில் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது.

ஆகவே கள உறவுகளே நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..மற்றும் உங்கள் நண்பர்களிடமும் கேள்விகளை வாங்கி இனைக்கலாம்...

கேள்விகள் கலை கலாச்சாரம் சழூகம் எழுத்து கல்வி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.............

கேள்விகள் பதில் எழுதுபவரால் தேர்வு செய்யப்படும் எழுத்து உலகில் மிகவும் பிரபல எழுத்தாளர் ஒருவரால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட இருக்கின்றது

கேள்விகளை நீங்கள தனிமடலுக்கு அணுப்பி வையுங்கள்

இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதில்கள் இனை;கப்படும்....

இனைய உலகின் மற்றொறு பரிமானத்தில் உங்கள் யாழ் இனையம்...

வெகு விரைவில் எதிர் பாருங்கள் யாழின் 'பூமகள்" கேள்வி பதில்...................... :rolleyes::lol:

Edited by SUNDHAL

  • Replies 55
  • Views 8.8k
  • Created
  • Last Reply

வணக்கம் அனைவருக்கு அட நாம தான் (கொஞ்சம் அடக்கி வாசித்தோம் அது தான் :lol: )..........யாழின் புதிய ஒரு முயற்சியாக புதுபொலிவுடன் வர இருக்கிறது யாழ்.கொம்மின் கேள்வி பதில்.......சுண்டல் அண்ணா ஏற்கனவே குறிபிட்டிருந்தார்!! :lol:

வெகு விரைவில் "பூமகள்" கேள்வி பதில் என ஆனால் ஏற்கனவே களத்தில் பூமகள் என்ற ஒரு கள உறவு இருப்பதால்........... :o

"சிலந்தியின் கேள்வி பதில் நேரம்" என புதிய முயற்சியாக யாழ்களத்தில் ஆரம்பிக்கபட இருகிறது :lol: .........உங்கள் கேள்விகளிற்கு பதில் தர காத்திருப்பவர் எழுத்துலகில் மிகவும் பிரபலபான நபர்....... சிறுகதை மன்னன் என்று பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட சிறந்த எழுத்தாளர்!! :)

கேள்விகள் கலை,கலாச்சாரம்,கல்வி,சமூகம்.அ?சியல் என்று எதை பற்றியும் அவரிடம் கேட்கலாம் உங்கள் கேள்விகளிற்கு "சிலந்தியாக" பதில் தர காத்திருகிறார் எழுத்துலகில் தனகென்று தனி இடத்தை பிடித்த ஒரு எழுத்தாளர்!!ஆகவே உங்கள் கேள்விகளை இன்றே கேளுங்கோ.......... :lol:

இந்த கேள்வி பதில் நிகழ்வினை இரண்டுவாரதிற்கு ஒருமுறை நடத்தி செல்ல உத்தேசித்துள்ளோம் ஆகவே அனைத்து யாழ்கள உறவுகளும் "சிலந்திக்கு" உற்சாகவரவேற்பை அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன் :) .......முதல் கேள்வி பதில் இந்த ஞாயிற்றுகிழமை நடக்க இருகிறது ஆகவே உங்கள் கேள்விகளை..........இனிய பொழுதில் உள்ள இந்த லிங்கில் இணைத்தீர்கள் என்றா மிகவும் நல்லது!! :o

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29300

வெகுவிரைவில் எதிபாருங்கள் "சிலந்தியின் கேள்வி பதில் நேரம்" ............உங்கள் இல்ல இணையம் தேடி!!

துங்காபி தலைமை பீடத்தின்

மற்றுமொரு படைப்பு!!

அப்ப நான் வரட்டா!!

நல்ல முயற்சி தொடரட்டும்

அவுஸ்ரேலிய யாழ் கள உறுப்பினர்களுக்கு

எனது பாராட்டுக்கள்.

கேள்வி எப்பிடி இருக்கணும்...?? சொல்லவே இல்லையே...

நமக்கு இடக்கு முடக்காதான் வரும்...!

இல்லை கேள்வியை நீங்களே கேட்டு , பதிலும் நீங்களேவா..??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி எப்பிடி இருக்கணும்...?? சொல்லவே இல்லையே...

நமக்கு இடக்கு முடக்காதான் வரும்...!

இதானே வேனாமுங்குறது கேள்விகளை கொஞ்சம் கஸ்ரப்படுற மாதிரி கேட்கனும்... உதாரணமாக...

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?

பகலில நட்சத்திரம் தெரியுமா?

சூரியன் இரவில உதிக்குமா?

ஆனந்தசங்கரி ஒரு மனிதனா?

இப்படி கேள்விகளை கேட்டீங்க எண்டு வைச்சுக்கோங்கவன், சிலந்தி ஓடிடாது....(யாழ்களத்தில அதி சிறந்த கேள்வி ஞானம் படைத்தவர்கள் இருக்கும் பொழுது நமக்கு இங்கு என்ன வேலை எண்டு நினைச்சு) :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்விகளை கேடகலாம் தலை...

எங்க சிலந்தி பதில் சொல்ல காத்து இருக்கிறார்....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்விகளை கேடகலாம் தலை...

எங்க சிலந்தி பதில் சொல்ல காத்து இருக்கிறார்....

சுண்டலின் எம்.எஸ்.என் லிஸ்டில் எத்தனை குட்... :o சா பூவையரின் முகவரிகள் இருக்கு எண்டு ஒருக்கா சிலந்தியாரிட்ட கேட்டு சொல்லுவீங்களா யாரேனும்?? :o:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது கூடிப்போச்சு இனி அட் பன்னேலாதாம்...

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்விகளை கேடகலாம் தலை...

எங்க சிலந்தி பதில் சொல்ல காத்து இருக்கிறார்....

்அப்பிடியா... ? :o மாட்டினான் மானஸ்தன்... :o

கேள்வி இலக்கம் ஒண்று...:- சுண்டல் எத்தினை பேருக்கு கடலை போட்டார்... அவர்களில் முக்கியமானவர் யார்.. ( ஒரேகேள்ள்விதான்)

அருமையான கேள்வி இதை கணக்கெடுப்பதற்கே 1 வருடமாகும் இந்த கேள்வியினை சிலந்தி 1 வருடம் கழித்து பதில் சொல்லுவார் என நினைகின்றேன்

சிலந்தி நீங்கள் நல்லவரா கெட்டவரா?

  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தி அண்ணே...

சைவ சமயத்தின் சிறப்பை எடுத்து சொல்லுவீர்களா?

இந்த கேள்வி பிடிக்கலை எண்டால்...

கனடா நாட்டில் பெரியார் மனறம் அமைக்க என்ன செய்ய வேண்டும்?

குரு சிலந்தி அவர்கள் இந்து சமயத்தவரா???அப்படி ஆயில் என்னுடைய முதல் கேள்வி;இந்து சமயத்தில் மது குடிக்க கூடாது என்றும் புகைக்க கூடாது என்றும் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? இது செய்தால் அவர்கள் இந்துக்கள் இல்லயா???

இன்னும் ஓர் கேள்வி, ஏன் எல்லோரும் உங்களை சிலந்தி என்று அழக்கிறார்கள்??? இது உங்கள் பெற்றோர் வைத்த பெயரா? :lol: இல்லை பட்டமா? :lol:

Edited by Kavarimaan

கலை,கலாச்சாரம்,கல்வி,சமூகம்.அ?சியல் என்று எதை பற்றியும் அவரிடம் கேட்கலாம்

வணக்கம் சிலந்தி அவர்களே, என்னுடைய கேள்வி.

"ஆண் பெண் நட்பு தவறானதா? இல்லையா? விளக்குக ; :lol:

வணக்கம் எல்லாருக்கும்!!

அட என்ன பார்கிறீங்க நாம தான் (சும்மா அதிருதிலல :lol: ) உற்சாகமான கருத்துகளை தெரிவித்து வாழ்த்துகளை கூறிய அனைத்து உறவுகளிற்கும் மிக்க நன்றிகள்!! :lol:

அட நேற்று நைட் படுக்கும் போது யாழ் உறவோசையில் போட்டுவிட்டு படுத்தேன் இன்றைக்கு பொழுது போக்கில வந்து நிற்கிறது........... :lol:

தயா அண்ணா கேள்வி எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் நாமளே கேள்வி கேட்க போறோம் அது எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும் பிறகு விருப்பமானவற்றை கேளுங்கோ பதில் சொல்வது அவர் அதை பற்றி எனக்கு தெரியாது :lol: .............அட கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்வது அவங்க நாம அப்படி இல்லை (அவங்க யார் என்று கேட்கிறீங்களோ அதை சொன்னா இதில தணிக்கை செய்யபடும் தயா அண்ணா :lol: )

டங்கு மாமா சொல்லுற மாதிரி ஓடுறதிற்கு இது ஒன்றும் பல்லி கிடையாது சிலந்தி!!சிலந்தி!!சிலந்தி!!(பெயரை கேட்டாலே சும்மா அதிருதிலலல :lol: )........இப்பவும் சொல்லுறேன் ஓடுறதும் அவங்க தான் நாம லேட்டா வந்தாலும் கடைசி வரை நிற்போம் (இப்பவும் அது யார் என்று சொல்லமாட்டேன்)

டங்கு மாமா சுண்டல் அண்ணாவின் எம்.எஸ்.என் யில் எத்தனை பூவையரின் முகவரி இருக்கிறது என்று அவரிட்ட கேட்கவேண்டாம் ஜம்முபேபியிட்ட கேளுங்கோ நேக்கு நல்லா தெரியுமே அவரின்ட பாஸ்வேர்ட் கூட :wub: (சரி சுண்டல் அண்ணா டென்சன் ஆகாதையுங்கோ :D )

தயா அண்ணா கடைசியா கேட்ட ஒரு கேள்வி இருக்கே சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போடார் அவர்களில் முக்கியமானவர் யார் என்ற மிகவும் உலகே பரபரப்பா விடையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கேள்விக்கு விடையை ஈழவன் அண்ணா சொன்ன மாதிரி ஒரு வருசம் எடுக்காம நாளையே விடை சொல்ல காத்திருகிறார்............சிலந்தி!!சிலந்தி!!சிலந்தி........ :lol:

கேள்விகளை கேட்ட அனைத்து உறவுகளிற்கும் மிக்க நன்றிகள்..........வெண்ணிலா அக்கா கேட்ட கேள்வி வரை சிலந்தியிடம் ஒப்படைத்து இருகிறோம் ஏனைய கள உறவுகளும் இன்றே கேளுங்கோ அடுத்த ஞாயிற்று கிழமையும் பதில் வழங்க தயாராக இருகிறார்...சிலந்தி!!சிலந்தி!!சிலந்தி!!..........அதன் பின் 2 வாரங்களிற்கு ஒருக்கா இந்த "கேள்வி பதில்" யாழில் பூத்து குலுங்க இருக்கிறது!! :(

காணத்தவறாதீர்கள்..........காணத்தவ

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு மாமா சுண்டல் அண்ணாவின் எம்.எஸ்.என் யில் எத்தனை பூவையரின் முகவரி இருக்கிறது என்று அவரிட்ட கேட்கவேண்டாம் ஜம்முபேபியிட்ட கேளுங்கோ நேக்கு நல்லா தெரியுமே அவரின்ட பாஸ்வேர்ட் கூட :lol: (சரி சுண்டல் அண்ணா டென்சன் ஆகாதையுங்கோ :lol: )

இந்த திரைக்காவியம் போல ஆகாம சுண்டல்தான் பாத்துக்கணும். பேபியள நம்பி.....:lol:

இந்த திரைக்காவியம் போல ஆகாம சுண்டல்தான் பாத்துக்கணும். பேபியள நம்பி.....:lol:

சபேஷ் மாமா பேபிகளை நம்மலாம் பெரிய ஆட்களை தான் நம்ப கூடாது மாமா :lol: .......சா அந்த திரைகாவியம் மாதிரி எல்லாம் ஆகாது பயப்பிடவேண்டாம் :lol: !!அட எமது அமைப்பை பிரிக்க யோசனை சொல்லுற மாதிரி இருக்கு நல்லா இல்லை சொல்லிட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்த வாரம் யாழ்கள உறுப்பினர்களாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு "சிலந்தியால்" விடை அளிக்கபட்டுள்ளது அடுத்து வரும் ஞாயிற்று கிழமையும் விடை அளிக்க காத்திருகிறார் சிலந்தி ஆகவே உங்கள் கேள்விகளை இன்றே கேளுங்கோ...... :lol: !!

சிலந்தி அவர்களாள் போனவராம் கேட்கபட்ட கேள்விகளிற்கு விடையை பார்க்க இந்த லிங்கிற்கு செல்லவும்!!அனைத்து கள உறவுகளின் உற்சாகமான கேள்விகளிற்கு மிக்க நன்றிகள்!! :lol:

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=352428

அப்ப நான் வரட்டா!!

எனது முதல் கேள்விக்கு சிலந்தி சமாளிச்சிடார்..... :D

அடுத்த கேள்வியை நான் கட்டாயமா கேப்பன்...!

பொருளாதாரத்தில் வளரும் டண்கிளாஸ் பிறந்த நாடு இலங்கையா.? இல்லை டண்கிளாஸ் இருக்கும் சோமாலியாவா...?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான கணவர்கள் மனைவியிடம் அடி வாங்காமல் தப்புவதற்கு சில வழிகள் சொல்லுங்கள்?

நல்ல விடயம்

தொடர வாழ்த்துகள்

:rolleyes: என்னுடைய கேள்விக்கு சிலந்தி சிக்காமல் ஒருவரியில் பதில் சொல்லிட்டார். இன்னொரு கேள்வியும் கேட்கணும்.

திருமணம் என்பது முக்கியமா? அதிலும் காதல் திருமணாமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது? :unsure::)

உங்கள் உற்சாகமான கேள்விகளிற்கும் வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றிகள் :D !!சிலந்தி உங்கள் கேள்விகளிற்கு எல்லாம் விடை அளிக்க காத்திருகிறார்!! :wub:

தயா அண்ணா நல்ல கேள்வி மொத்தத்தில சிலந்தியை குழப்பிட்டீங்க போல இருக்கு :) !!கந்தப்பு தாத்தாவின் கேள்வி தன்னை காப்பாற்றுவதிற்காக போல இருக்கு :) !!வாழ்துகளிற்கு நன்றி அஜிவன் அண்ணா உங்கள் கேள்விகளையும் சொல்லலாமே :wub:.... நிலா அக்கா திருமணம் என்பது முக்கியம் தானே இது என்ன கேள்வி :rolleyes: !! ...........மற்ற கேள்விக்கு விடை அவர் சொல்லுவார் நான் பேபி நேக்கு காதலை பற்றி தெரியாது! :unsure:

அப்ப நான் வரட்டா!!

இன்னும் ஒரு கேள்வி அல்லது சந்தேகம் எண்டே வைத்து கொள்ளலாம்.... கனக்க பதில் எழுதி கஸ்ரம் எடுக்க வேண்டாம்...

பதிலை சுருக்கமாக 'ஆம்' அல்லது "இல்லை" எண்டு சொன்னால் போதும்...

கேள்வி(சந்தேகம்) :- போனதடவை தாயக போன போது கருவாடு வித்த மூதாட்டியிடம் 50 ரூபா கடனுக்கு கருவாடு வாங்கினீங்களே அந்த காசை திருப்பி கொடுத்து விட்டீங்களா...?? :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள சிலந்தியாரே! வெகுநாளாக ஒரு சந்தேகம்!

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.